Загрузка страницы

Business தொடங்க எது சுலபமான வழி? | Sathesh Kumar | Josh Talks Tamil

தொழில் தொடங்க பல சுலபமான வழிகள் இருக்கலாம் ஆனால் சரியான வழியை கண்டுபிடிப்பதற்கு முயற்சியும் ஆர்வமும் மிகவும் இன்றியமையாதது.

சத்தீஸ் குமார் DRDOவில் பணியாற்றி பல விருதுகளைப் பெற்று, பின் தொழில் வணிக ஆணையரகத்தின் துணை இயக்குனராகப் பணியாற்றுகின்றார். தொழில் வணிகத் துறையின் தான் கண்ட கடந்து வந்த அனுபவங்களை வைத்து சுலபமாக தொழில் தொடங்குவது எப்படி என்று கூறுகின்றார்.

இக்காணொளியில் சத்தீஸ் குமார் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் தொழில் திட்டத்தில் உறுதியாய் இருந்தால் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Sathesh Kumar is the deputy director of MSME Development Institute. He worked in DRDO from 1994 to 2002. In this period, worked in various technical and development projects and also received awards for his work twice. Later the year 2002, he joined the Ministry of MSME and presently working on the Development of Micro, Small and Medium Enterprises under various capacity. He had also created more than 800 successful Entrepreneurs in Tamil Nadu and Puducherry. Created nearly 50 cluster group like Guiding, Engineering, Textile, and many ancillary cluster groups.

In this video, he shares about 5 ways to start a business. Based on the experiences, he had been through in the Ministry of MSME. He also gives small business ideas, to easily start a successful business

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Business talk #JoshTalksTamil #Satesh Kumar

Видео Business தொடங்க எது சுலபமான வழி? | Sathesh Kumar | Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
26 марта 2019 г. 19:30:01
00:24:02
Другие видео канала
50 வயதிலும் கடனில் இருந்த தொழிலை லாபகரமாக்கிய BUSINESS MAN | Ravi Shankar | Josh Talks Tamil50 வயதிலும் கடனில் இருந்த தொழிலை லாபகரமாக்கிய BUSINESS MAN | Ravi Shankar | Josh Talks Tamilஇந்த Business Secrets-ஐ வேறு எங்கும் கேட்க முடியாது | Faizal Ahmed | Josh Talks Tamilஇந்த Business Secrets-ஐ வேறு எங்கும் கேட்க முடியாது | Faizal Ahmed | Josh Talks TamilJEWEL ONE முதலாளி ஆரம்பித்தது 150 ரூபாய் சம்பளத்தில் தான் | Srinivasan | Business | Josh Talks TamilJEWEL ONE முதலாளி ஆரம்பித்தது 150 ரூபாய் சம்பளத்தில் தான் | Srinivasan | Business | Josh Talks TamilBusiness-இல் இலக்கை சாதித்து காட்ட இவர் சொல்வது உதவும் | Chai Kanth Suresh | Josh Talks TamilBusiness-இல் இலக்கை சாதித்து காட்ட இவர் சொல்வது உதவும் | Chai Kanth Suresh | Josh Talks TamilSOPA - Art of Recovering from Failures, Nizamappas SGO PremediaSOPA - Art of Recovering from Failures, Nizamappas SGO Premediaசாப்பாடு வாங்க காசு இருக்காது ஆனால் நான் துவண்டு போகல | Muthu Kumar | Josh Talks Tamilசாப்பாடு வாங்க காசு இருக்காது ஆனால் நான் துவண்டு போகல | Muthu Kumar | Josh Talks TamilBusiness-ன் மீது உள்ள அச்சத்தை போக்கும் எழுச்சியூட்டும் விடியோ |  Sumathi Srinivas| Josh Talks TamilBusiness-ன் மீது உள்ள அச்சத்தை போக்கும் எழுச்சியூட்டும் விடியோ | Sumathi Srinivas| Josh Talks Tamilதங்க இடமில்லாமல் கஷ்டப்பட்ட நான் இன்று தொழிலதிபர் | K R Raja | Josh Talks Tamilதங்க இடமில்லாமல் கஷ்டப்பட்ட நான் இன்று தொழிலதிபர் | K R Raja | Josh Talks TamilCK Kumaravel | பிரச்சனைகளைத் தாண்டி BUSINESS-இல் வெற்றி பெற BEST TIPS | Josh Talks TamilCK Kumaravel | பிரச்சனைகளைத் தாண்டி BUSINESS-இல் வெற்றி பெற BEST TIPS | Josh Talks Tamilகடன் தொல்லை, மன உளைச்சல் விடுபட இதைப் பாருங்க | Alfred Jose | Josh Talks Tamilகடன் தொல்லை, மன உளைச்சல் விடுபட இதைப் பாருங்க | Alfred Jose | Josh Talks TamilBusiness தோற்காமல் இருக்க செய்ய வேண்டிய விஷயங்கள் | Sriram & Vinodh | Josh Talks TamilBusiness தோற்காமல் இருக்க செய்ய வேண்டிய விஷயங்கள் | Sriram & Vinodh | Josh Talks TamilLife-ஐ எப்படி ஒழுங்கா PLAN பண்ணி கொண்டு செல்வது? | Actor TM Karthik | Josh Talks TamilLife-ஐ எப்படி ஒழுங்கா PLAN பண்ணி கொண்டு செல்வது? | Actor TM Karthik | Josh Talks TamilBusiness ஆரம்பிப்பதற்கு முன்னால் பார்க்க வேண்டிய காணொளி | Parveen Sikkandar | Josh Talks TamilBusiness ஆரம்பிப்பதற்கு முன்னால் பார்க்க வேண்டிய காணொளி | Parveen Sikkandar | Josh Talks Tamil+2 மட்டுமே முடித்தவர் இன்று 1000 கோடி worth Business செய்கிறார் | Suresh Sambandam| Josh Talks Tamil+2 மட்டுமே முடித்தவர் இன்று 1000 கோடி worth Business செய்கிறார் | Suresh Sambandam| Josh Talks Tamilநடைப்பாதையில் தள்ளுவண்டி வைத்திருந்தவர் இன்று பெரிய BUSINESS MAN | Paulraj | Josh Talks Tamilநடைப்பாதையில் தள்ளுவண்டி வைத்திருந்தவர் இன்று பெரிய BUSINESS MAN | Paulraj | Josh Talks Tamilவாழ்வின் ரகசியம் என்னனு தெரிய வேண்டுமா? | Kalyana Sundaram | Josh Talks Tamilவாழ்வின் ரகசியம் என்னனு தெரிய வேண்டுமா? | Kalyana Sundaram | Josh Talks Tamilஇட்லி மாவு செய்து வித்தவர், கோடீஸ்வரன் ஆன கதை | DR Idly Iniyavan | Josh Talks Tamilஇட்லி மாவு செய்து வித்தவர், கோடீஸ்வரன் ஆன கதை | DR Idly Iniyavan | Josh Talks Tamilபணம் இல்லாமல்  முயற்சி மட்டுமே வைத்து பெரிய  Business Man ஆனேன் | Shankar | Josh Talks Tamilபணம் இல்லாமல் முயற்சி மட்டுமே வைத்து பெரிய Business Man ஆனேன் | Shankar | Josh Talks Tamilவீட்டில் இருந்திட்டே சமூக வலைத்தளம் மூலம்  சம்பாதிக்கலாம் | Shanmuga Priya| Josh Talks Tamilவீட்டில் இருந்திட்டே சமூக வலைத்தளம் மூலம் சம்பாதிக்கலாம் | Shanmuga Priya| Josh Talks Tamil
Яндекс.Метрика