Загрузка страницы

+2 மட்டுமே முடித்தவர் இன்று 1000 கோடி worth Business செய்கிறார் | Suresh Sambandam| Josh Talks Tamil

சுரேஷ் சம்பந்தம் அவர்கள் கடலூரில் பிறந்து வளர்ந்தவர். 12ஆம் வகுப்பு முடித்தவுடன் மேல் படிப்பு படிப்பதற்கு வசதி இல்லாததால் வேலைக்குச் செல்ல தொடங்கினார். கணினி மென்பொருள் துறையில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் அந்த துறையில் தன் திறனைப் புத்தகங்கள் மூலம் மேம்படுத்திக் கொண்டார். அவ்வாறு செயல்பட்டு தன் கடின உழைப்பால் கிஸ்ஃப்ளோ என்ற நிறுவனத்தைத் தொடங்கி இன்று 1000 கோடி மதிப்பு மிக்க நிறுவனமாக அந்நிறுவனத்தை உயர்த்தி காட்டிருக்கிறார்.

மேலும் இந்தக் காணொளியில் அவர் தமிழ்நாடு எத்தகைய வளர்ச்சி மிக்க மாநிலம் என்பதைப் பற்றியும், தொழில் தொடங்கும் எண்ணம் கொண்ட இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக Dream தமிழ்நாடு எப்படி உதவும் என்பதையும் விவரிக்கிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Suresh Sambandam was born and raised in Kadaloor district. He could not pursue his higher education after his 12th standard due to his family situation and financial struggles. He had to work in small firms initially to earn a living. Suresh who had a great interest in Computer Software started gaining knowledge about the subject and the various programming languages available through books. Later he started his own firm “Kiss Flow” which has grown into a 1000+ Crore worth firm today.

In this video, he also shares information and the research he had done about the growth of Tamil Nadu in various sectors and he also encourages the young entrepreneurs who want to start a business through his “Dream Tamil Nadu” idea.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#SureshSambandam #BusinessMotivation #JoshTalksTamil

Видео +2 மட்டுமே முடித்தவர் இன்று 1000 கோடி worth Business செய்கிறார் | Suresh Sambandam| Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
19 октября 2020 г. 20:45:02
00:21:55
Другие видео канала
Self- Confidence அதிகரிக்க சிறந்த TIPS இவை தான் | Chandru | Josh Talks TamilSelf- Confidence அதிகரிக்க சிறந்த TIPS இவை தான் | Chandru | Josh Talks Tamilதமிழகத்தின் வளர்ந்து வரும் பில்கேட்ஸ் - சாதனை தமிழன் Suresh Sambandam Motivational Interview!தமிழகத்தின் வளர்ந்து வரும் பில்கேட்ஸ் - சாதனை தமிழன் Suresh Sambandam Motivational Interview!20 லட்சம் கடனில் இருந்தவர் இன்று 25 கோடி Worth BUSINESS செய்கிறார்| Abilash Bellur| Josh Talks Tamil20 லட்சம் கடனில் இருந்தவர் இன்று 25 கோடி Worth BUSINESS செய்கிறார்| Abilash Bellur| Josh Talks TamilOrange Scape Technologies Founder & CEO - Suresh Sambandam in Peasum Thalaimai | News7 TamilOrange Scape Technologies Founder & CEO - Suresh Sambandam in Peasum Thalaimai | News7 Tamilரூ.650 சம்பளம் To ரூ.2,500 கோடி டர்ன் ஓவர்...Ponpure பொன்னுசுவாமியின் வெற்றி ரகசியங்கள்!ரூ.650 சம்பளம் To ரூ.2,500 கோடி டர்ன் ஓவர்...Ponpure பொன்னுசுவாமியின் வெற்றி ரகசியங்கள்!டீ கடையை எப்படி கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் BUSINESS-ஆக மாற்றினேன்? | Joseph | Josh Talks Tamilடீ கடையை எப்படி கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் BUSINESS-ஆக மாற்றினேன்? | Joseph | Josh Talks Tamil"Business Start பண்ணி Wife-நகைய வச்சேன், ஆசை Car-ஐ விற்றேன், ஆனா இப்போ.." Suresh Sambandam | பேட்டி"Business Start பண்ணி Wife-நகைய வச்சேன், ஆசை Car-ஐ விற்றேன், ஆனா இப்போ.." Suresh Sambandam | பேட்டிஎப்படி சிறிய முதலீட்டில் BUSINESS தொடங்கி பெரிய BUSINESS செய்வது? | Iyappan | Josh Talks Tamilஎப்படி சிறிய முதலீட்டில் BUSINESS தொடங்கி பெரிய BUSINESS செய்வது? | Iyappan | Josh Talks TamilBusiness தோற்காமல் இருக்க செய்ய வேண்டிய விஷயங்கள் | Sriram & Vinodh | Josh Talks TamilBusiness தோற்காமல் இருக்க செய்ய வேண்டிய விஷயங்கள் | Sriram & Vinodh | Josh Talks Tamilபத்தாவது FAIL ஆன நான் இனிக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன் | Daniel | Josh Talks Tamilபத்தாவது FAIL ஆன நான் இனிக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன் | Daniel | Josh Talks Tamilதமிழக வளர்ச்சியின் மறைக்கப்பட்ட உண்மைகள்... சாதனை தமிழன் Suresh Sambandam Eye Opening Interview!தமிழக வளர்ச்சியின் மறைக்கப்பட்ட உண்மைகள்... சாதனை தமிழன் Suresh Sambandam Eye Opening Interview!வேலை இல்லாமல் அழைந்தவர்க்க்கு அமெரிக்காவில் மில்லியன் டாலர் BUSINESS | Saravanan | Josh Talks Tamilவேலை இல்லாமல் அழைந்தவர்க்க்கு அமெரிக்காவில் மில்லியன் டாலர் BUSINESS | Saravanan | Josh Talks Tamil"வேற வழியே இல்லாம Innova car-ஐ விற்றேன்!" SUCCESS SECRET உடைக்கும் 'VIRAL' Suresh Sambandam பேட்டி"வேற வழியே இல்லாம Innova car-ஐ விற்றேன்!" SUCCESS SECRET உடைக்கும் 'VIRAL' Suresh Sambandam பேட்டிஇந்த Business Secrets-ஐ வேறு எங்கும் கேட்க முடியாது | Faizal Ahmed | Josh Talks Tamilஇந்த Business Secrets-ஐ வேறு எங்கும் கேட்க முடியாது | Faizal Ahmed | Josh Talks Tamil4000 ரூபாய் சம்பளம் வாங்கியவர் இன்று ஒரு வெற்றிகரமான BUSINESS MAN | Sasi Chandran | Josh Talks Tamil4000 ரூபாய் சம்பளம் வாங்கியவர் இன்று ஒரு வெற்றிகரமான BUSINESS MAN | Sasi Chandran | Josh Talks TamilFrom APJ Abdul Kalam's Driver To A History Professor | Kathiresan | Zero To Hero | Josh Talks TamilFrom APJ Abdul Kalam's Driver To A History Professor | Kathiresan | Zero To Hero | Josh Talks TamilBusiness-இல் இலக்கை சாதித்து காட்ட இவர் சொல்வது உதவும் | Chai Kanth Suresh | Josh Talks TamilBusiness-இல் இலக்கை சாதித்து காட்ட இவர் சொல்வது உதவும் | Chai Kanth Suresh | Josh Talks Tamilபணம் சம்பாதிச்சா மட்டும் successful business இல்ல... | Shyam Prashad Rajasekaran | Josh Talks Tamilபணம் சம்பாதிச்சா மட்டும் successful business இல்ல... | Shyam Prashad Rajasekaran | Josh Talks TamilSuccessful Business மனிதர்கள் பின்பற்றாத 5 விஷயங்கள்! | Ramkumar Singaram | Josh Talks TamilSuccessful Business மனிதர்கள் பின்பற்றாத 5 விஷயங்கள்! | Ramkumar Singaram | Josh Talks Tamil
Яндекс.Метрика