Загрузка страницы

Self- Confidence அதிகரிக்க சிறந்த TIPS இவை தான் | Chandru | Josh Talks Tamil

ஒரு மேடையில் ஏறிப் பேசுவதற்குத் தயங்குபவரா நீங்கள்? திக்கு வாயினால் அவதிப்படுகிறீர்களா? தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்க முயல்பவரா? இந்த காணொளி உங்களுக்கு உதவலாம்.

சந்துரு ஆகாஷ் அவர்கள் சிறு வயதிலிருந்தே திக்கு வாயால் அவதிப்பட்டவர். பல கேலி கிண்டல்களுக்கு உள்ளாகி, பொறியியல் படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்ட அவர், தன் திக்கு வாயிலிருந்து மீண்டு வர முடிவு எடுத்தார். தன் விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் திக்கு வாயிலிருந்து வெளியில் வந்த அவர், இன்று பலருக்கு நம்பிக்கையூட்டித் திக்கு வாயில் இருந்து வெளியே வர உதவுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Are you reluctant to speak on a stage? Do you suffer from stammering? Trying to boost your self-esteem? This video can help you.

Chandru Akash has been suffering from stammering since childhood. After being ridiculed and struggling to find a job after completing his engineering studies, he decided to recover from his stuttering. He came out of it with his perseverance and self-confidence, and today he is helping many to come out of the fluency disorder.

Stammering meaning: Stuttering also called stammering or childhood-onset fluency disorder is a speech disorder that involves frequent and significant problems with normal fluency and flow of speech. People who stutter know what they want to say, but have difficulty saying it. For example, they may repeat or prolong a word, a syllable, or a consonant or vowel sound. Or they may pause during speech because they've reached a problematic word or sound.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through the stories but this story of an actor / English Drama artist not just gives the answer to stop planning and start doing but also learnings that anyone can follow to achieve success in life and lead a happy life. Time is one of the very important treasures in Life. This story will help you to manage your time and also will help to prioritize everything you do daily. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start doing the plans that you have made to achieve both short term and long-time goals in Life. How to stop planning and start doing doesn't portray to plan but not to just keep planning throughout. It is very important to stop planning at a point and start doing the plans that have been made.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#TamilMotivation #JoshTalksTamil #Stammering

Видео Self- Confidence அதிகரிக்க சிறந்த TIPS இவை தான் | Chandru | Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
1 августа 2020 г. 18:30:04
00:17:18
Другие видео канала
கடன் தொல்லை, மன உளைச்சல் விடுபட இதைப் பாருங்க | Alfred Jose | Josh Talks Tamilகடன் தொல்லை, மன உளைச்சல் விடுபட இதைப் பாருங்க | Alfred Jose | Josh Talks Tamilஉன் விதி~உன் வசம்!! (Listen Fully) - Must watch ~ A Life-Changing Speech by Shri Aasaanji!!உன் விதி~உன் வசம்!! (Listen Fully) - Must watch ~ A Life-Changing Speech by Shri Aasaanji!!+2 மட்டுமே முடித்தவர் இன்று 1000 கோடி worth Business செய்கிறார் | Suresh Sambandam| Josh Talks Tamil+2 மட்டுமே முடித்தவர் இன்று 1000 கோடி worth Business செய்கிறார் | Suresh Sambandam| Josh Talks Tamilஎப்படி Inferiority Complex என்ற தடுப்பை உடைத்தெறிந்து SUCCESS அடைந்தேன்?| Sarayu | Josh  Talks Tamilஎப்படி Inferiority Complex என்ற தடுப்பை உடைத்தெறிந்து SUCCESS அடைந்தேன்?| Sarayu | Josh Talks TamilSelf-Confidence-ஐ எப்படி அதிகரித்து Life-இல் ஜெயிப்பது? |@BeYouDefining | Sujatha | Josh Talks TamilSelf-Confidence-ஐ எப்படி அதிகரித்து Life-இல் ஜெயிப்பது? |@BeYouDefining | Sujatha | Josh Talks TamilLearn c++ in Tamil  | Complete guide and tutorial | Beginner to Advance | all concepts explainedLearn c++ in Tamil | Complete guide and tutorial | Beginner to Advance | all concepts explained20 லட்சம் கடனில் இருந்தவர் இன்று 25 கோடி Worth BUSINESS செய்கிறார்| Abilash Bellur| Josh Talks Tamil20 லட்சம் கடனில் இருந்தவர் இன்று 25 கோடி Worth BUSINESS செய்கிறார்| Abilash Bellur| Josh Talks TamilDon't doubt yourself | உங்கள் மேல் நம்பிக்கை இல்லையா? | Kichdy Radhamanalan | Josh Talks TamilDon't doubt yourself | உங்கள் மேல் நம்பிக்கை இல்லையா? | Kichdy Radhamanalan | Josh Talks Tamil50 வயதிலும் கடனில் இருந்த தொழிலை லாபகரமாக்கிய BUSINESS MAN | Ravi Shankar | Josh Talks Tamil50 வயதிலும் கடனில் இருந்த தொழிலை லாபகரமாக்கிய BUSINESS MAN | Ravi Shankar | Josh Talks Tamilவேலை இல்லாமல் அழைந்தவர்க்க்கு அமெரிக்காவில் மில்லியன் டாலர் BUSINESS | Saravanan | Josh Talks Tamilவேலை இல்லாமல் அழைந்தவர்க்க்கு அமெரிக்காவில் மில்லியன் டாலர் BUSINESS | Saravanan | Josh Talks TamilHasvi herbal careHasvi herbal careBusiness-இல் இலக்கை சாதித்து காட்ட இவர் சொல்வது உதவும் | Chai Kanth Suresh | Josh Talks TamilBusiness-இல் இலக்கை சாதித்து காட்ட இவர் சொல்வது உதவும் | Chai Kanth Suresh | Josh Talks Tamilகடன் தொல்லையில் இருந்து மீள நான் செய்த விஷயங்கள் | Sathish Kumar | Josh Talks Tamilகடன் தொல்லையில் இருந்து மீள நான் செய்த விஷயங்கள் | Sathish Kumar | Josh Talks Tamilவாழ்க்கையை புரட்டி போட்ட அந்த ஒரு Failure | Kuppulakshmi | Josh Talks Tamilவாழ்க்கையை புரட்டி போட்ட அந்த ஒரு Failure | Kuppulakshmi | Josh Talks Tamilஎச்ச இலை எடுத்தவர் இன்று FIVE Star Hotel Chef | Chef Suresh Chinnasamy |  Josh Talks Tamilஎச்ச இலை எடுத்தவர் இன்று FIVE Star Hotel Chef | Chef Suresh Chinnasamy | Josh Talks TamilLife-ஐ எப்படி ஒழுங்கா PLAN பண்ணி கொண்டு செல்வது? | Actor TM Karthik | Josh Talks TamilLife-ஐ எப்படி ஒழுங்கா PLAN பண்ணி கொண்டு செல்வது? | Actor TM Karthik | Josh Talks TamilVijay TV Andrews | மீடியாவில் வெற்றி அடைய என்னென்ன செய்தேன் தெரியுமா? | Josh Talks TamilVijay TV Andrews | மீடியாவில் வெற்றி அடைய என்னென்ன செய்தேன் தெரியுமா? | Josh Talks Tamilதோல்விகளுக்குப் பிறகு எப்படி Will Power-ஐ அதிகரித்து வெற்றி அடைந்தேன்? | Prem | Josh Talks Tamilதோல்விகளுக்குப் பிறகு எப்படி Will Power-ஐ அதிகரித்து வெற்றி அடைந்தேன்? | Prem | Josh Talks Tamilகூச்ச சுபாவம் (Shyness) Business செய்வதற்கு தடையாக இருக்காது| Sigaram Chandrasekar| Josh Talks Tamilகூச்ச சுபாவம் (Shyness) Business செய்வதற்கு தடையாக இருக்காது| Sigaram Chandrasekar| Josh Talks Tamil
Яндекс.Метрика