Загрузка страницы

இந்த BUSINESS Secretsஐ வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் | SUXUS | Faizal Ahmed | Josh Talks Tamil

Business Start பண்ண Idea இருக்கா? உங்கள் சிறிய Businessஐ பெரிய Business ஆக்கனுமா? இந்த வீடியோ உங்களுக்குக் கண்டிப்பாக உதவும்.

ஃபைசல் அகமது அவர்கள் மதுரையைச் சேர்ந்தவர். தன் 12ஆம் வகுப்பு முடித்த பின்னர் தன் தந்தையின் பிசுனஸை பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்த ஃபைசலுக்கு முதலில் அந்த நிறுவனம் நல்ல வருமானம் ஈட்டுவது போல் இருந்தது. அதன் பின்னர் பயங்கர நஷ்டத்தில் இயங்க தொடங்கிய நிறுவனம் ஃபைசலுக்கு 27 லட்சம் கடன் சுமையை விட்டுச் சென்றது.

அதில் இருந்து தன் விடா முயற்சியுடன் மீண்ட ஃபைசல் இன்று 60 கோடி மதிப்புள்ள பிசினஸை நடத்தி வருகிறார். அவரின் SUXUS நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிகவும் பிரபலமான ஜவுளிக் கடைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இன்று, தமிழகம் முழுவதும் ஆறு SUXUS கடைகள் மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் உள்ளன.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம் இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Do you have an idea of starting a business? Do you want guidance on how to run a Successful Business?
This video is definitely gonna help you.
Faizal Ahmed hails from Madurai. Born to a well to do family, Faizal was forced to take up his father’s business after his 12th standard since it wasn’t doing well. Initially, the business seemed like earning more profits but later it totally collapsed leaving Faizal with a debt of 27 lakhs. In this video, Faizal talks about how he developed his sinking venture into a very successful one which is doing a turn over of 60 crores now.

Faizal also tells ideas and tips on how he managed to grow his brand SUXUS to a national level one. Today, there are six Suxus stores across Tamil Nadu -- in Madurai, Coimbatore, Erode, Namakkal, Salem, and Kanchipuram. The company sticks to a price point between Rs 50 and Rs 500. It deals in only men’s wear, which includes shirts, trousers, T-shirts, and denim.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society. Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️ ► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil ► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive ► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil ► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#SUXUS #BusinessMotivation #Faizal -----

**DISCLAIMER**----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

Видео இந்த BUSINESS Secretsஐ வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் | SUXUS | Faizal Ahmed | Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
1 июля 2020 г. 19:29:32
00:21:02
Другие видео канала
Kolapasi Santhosh | துணிச்சலோடு Business தொடங்குங்க |  Business Motivation | Josh Talks TamilKolapasi Santhosh | துணிச்சலோடு Business தொடங்குங்க | Business Motivation | Josh Talks Tamil365 நாளும் லாபம் தரக்கூடிய ஒரே தொழில் | நஷ்டமே இல்லாத தொழில் | Business Ideas in Tamil365 நாளும் லாபம் தரக்கூடிய ஒரே தொழில் | நஷ்டமே இல்லாத தொழில் | Business Ideas in Tamil7 Rules of Money for 2021 in Tamil | Rich Mindset vs Poor Mindset to become Rich quick in Tamil7 Rules of Money for 2021 in Tamil | Rich Mindset vs Poor Mindset to become Rich quick in TamilLife Changing Story | How to get rid of Debt | Richest Man in Babylon (Tamil) Audio | Part 9Life Changing Story | How to get rid of Debt | Richest Man in Babylon (Tamil) Audio | Part 9A Japanese Secret For Success | Tamil Motivation | Hisham.MA Japanese Secret For Success | Tamil Motivation | Hisham.Mகுருவியாக பாம்பன் பாலத்தை கடந்ததால்,  இன்று பலநூறு  கோடிகளுக்கு  அதிபதியான  VKT பாலன் | Part 1குருவியாக பாம்பன் பாலத்தை கடந்ததால், இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதியான VKT பாலன் | Part 1DR Idly Iniyavan | கஷ்டப்படாமல் Business செய்ய முடியாது  |  Hard Work | Josh Talks TamilDR Idly Iniyavan | கஷ்டப்படாமல் Business செய்ய முடியாது | Hard Work | Josh Talks Tamilகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள் | Valuetainment Tamilகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள் | Valuetainment Tamilஒரு நாளிலே சம்பளம் இரண்டு மடங்காச்சு,நேர்மையா வேலை செஞ்சா எப்பவும் உயர்வு உண்டு இமான் அண்ணாச்சிஒரு நாளிலே சம்பளம் இரண்டு மடங்காச்சு,நேர்மையா வேலை செஞ்சா எப்பவும் உயர்வு உண்டு இமான் அண்ணாச்சிஇந்த 5 Tips உங்க Confidence and Self Beliefஐ மேம்படுத்தும் | Motivation | Chandru | Josh Talks Tamilஇந்த 5 Tips உங்க Confidence and Self Beliefஐ மேம்படுத்தும் | Motivation | Chandru | Josh Talks Tamilசின்ன Investment-ல Business தொடங்கி எப்படி Success அடைவது? | Iyappan | Josh Talks Tamilசின்ன Investment-ல Business தொடங்கி எப்படி Success அடைவது? | Iyappan | Josh Talks Tamilதமிழகத்தின் வளர்ந்து வரும் பில்கேட்ஸ் - சாதனை தமிழன் Suresh Sambandam Motivational Interview!தமிழகத்தின் வளர்ந்து வரும் பில்கேட்ஸ் - சாதனை தமிழன் Suresh Sambandam Motivational Interview!Youngstersக்கு தேவைப்படும் Best Business Lessons | Parveen Sikkandar | Motivation |Josh Talks TamilYoungstersக்கு தேவைப்படும் Best Business Lessons | Parveen Sikkandar | Motivation |Josh Talks Tamilபுது BUSINESS Start பண்ணறவங்க பார்க்க வேண்டிய காணொளி | Chai Kanth Suresh | Josh Talks Tamilபுது BUSINESS Start பண்ணறவங்க பார்க்க வேண்டிய காணொளி | Chai Kanth Suresh | Josh Talks Tamilவட்டி - THE END!!! Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastuவட்டி - THE END!!! Dr.Andal P.Chockalingam | Sri Aandal VastuP R Sundar | Success ஆயிர்வேன் என்ற வெறி இருந்தால் போதும் | Tamil Motivation | Josh Talks TamilP R Sundar | Success ஆயிர்வேன் என்ற வெறி இருந்தால் போதும் | Tamil Motivation | Josh Talks Tamilஎப்படி CA படிப்பு ஏழையாக இருந்தவரை கோடீஸ்வரன் ஆக்கியது?| CA Damodaram | Motivation| Josh Talks Tamilஎப்படி CA படிப்பு ஏழையாக இருந்தவரை கோடீஸ்வரன் ஆக்கியது?| CA Damodaram | Motivation| Josh Talks Tamilதோல்விகளுக்குப் பிறகு எப்படி Will Power-ஐ அதிகரித்து வெற்றி அடைந்தேன்? | Prem | Josh Talks Tamilதோல்விகளுக்குப் பிறகு எப்படி Will Power-ஐ அதிகரித்து வெற்றி அடைந்தேன்? | Prem | Josh Talks Tamilஅடிமையாக இருந்த நானே BUSINESS MAN ஆயிட்டேன் | Shanmugam | Tamil Motivation | Josh Talks Tamilஅடிமையாக இருந்த நானே BUSINESS MAN ஆயிட்டேன் | Shanmugam | Tamil Motivation | Josh Talks Tamil
Яндекс.Метрика