Загрузка страницы

Youngstersக்கு தேவைப்படும் Best Business Lessons | Parveen Sikkandar | Motivation |Josh Talks Tamil

தனி ஒரு மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். எந்த தொழில் தொடங்க நினைத்தாலும் சரியான திட்டமிடுதல் மிகவும் அவசியம், திட்டமிடாது தொழில் தொடங்கினால் வெற்றியடைய இயலாது.

பர்வீன் சிக்கந்தர், தாமினி ஜிவல்லரியின் நிறுவனத் தலைவரும், தூர்தர்ஷனின் பத்திரிக்கையாளருமாவார். தனது கணவரை இழந்த அவர், சற்றும் மனம் தளராது ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திய நாட்டுக்கு திரும்பி, பத்திரிக்கையாளராக தனது பணியைத் தொடங்கி, சரியான திட்டமிடுதலுடன் தாமினி என்ற நகை வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இக்காணொளியில் பர்வீன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் விடாமுயற்சியும் சரியான திட்டமிடுதலும் இருந்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Parveen Sikkandar, Founder and Director of Damini Jewellery and Journalist of Doordharshan shares her Success Story. She lost her husband when she was in Malaysia, taking up the courage to do something different she returned back to India and joined as a journalist with Doordarshan. Later She wanted to do something more and planned out to start a business of her own. After proper preparation, she started Damini Jewellery and running her business successfully around the country.

In this Video, She shares her experiences of what it takes to be a successful entrepreneur. Change should always begin with the one who expects to change anything. Her motivational talk on her life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. Her success story on What it takes to become a Successful Entrepreneur will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Entrepreneur #Damini #JoshTalksTamil

Видео Youngstersக்கு தேவைப்படும் Best Business Lessons | Parveen Sikkandar | Motivation |Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
28 декабря 2018 г. 19:30:00
00:14:51
Другие видео канала
Kolapasi Santhosh | துணிச்சலோடு Business தொடங்குங்க |  Business Motivation | Josh Talks TamilKolapasi Santhosh | துணிச்சலோடு Business தொடங்குங்க | Business Motivation | Josh Talks Tamilஇந்திய கலைநய நகைகளின் நாயகி Damini திருமதி. பர்வீன் சிக்கந்தர் | Parveen Sikkandar |  Daminiஇந்திய கலைநய நகைகளின் நாயகி Damini திருமதி. பர்வீன் சிக்கந்தர் | Parveen Sikkandar | Damini7 Rules of Money for 2021 in Tamil | Rich Mindset vs Poor Mindset to become Rich quick in Tamil7 Rules of Money for 2021 in Tamil | Rich Mindset vs Poor Mindset to become Rich quick in Tamilஅரிசி மண்டியில் அடிமையாக இருந்தவர் வாழ்வில் Successஆன கதை | Kuppammal | Josh Talks Tamilஅரிசி மண்டியில் அடிமையாக இருந்தவர் வாழ்வில் Successஆன கதை | Kuppammal | Josh Talks Tamil"ஆரம்பத்துல 200 ரூபாய் தான் வருமானம் இப்போ 40 கோடி" | Success Story of Prabakar & Pramila"ஆரம்பத்துல 200 ரூபாய் தான் வருமானம் இப்போ 40 கோடி" | Success Story of Prabakar & PramilaSuper Saravana Stores Success Story InterviewSuper Saravana Stores Success Story Interviewஅடிமையாக இருந்த நான் இன்று Successful BUSINESS MAN | Shanmugam |  Josh Talks Tamilஅடிமையாக இருந்த நான் இன்று Successful BUSINESS MAN | Shanmugam | Josh Talks Tamilபிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்|Secret of Success |How to become a Millionaireபிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்|Secret of Success |How to become a Millionaireபணக்காரன் ஆவது எப்படி ♤ The Richest Man in Babylon (தமிழ்) Full Audio Book | How to Become Richபணக்காரன் ஆவது எப்படி ♤ The Richest Man in Babylon (தமிழ்) Full Audio Book | How to Become Richgopinath motivational speech | அரங்கம் அதிர்ந்த அசத்தலான பேச்சு | best tamil speech | iriz visiongopinath motivational speech | அரங்கம் அதிர்ந்த அசத்தலான பேச்சு | best tamil speech | iriz visionகஷ்ட காலத்தில் எப்படி மனம் தளராமல் வெற்றியை நோக்கிச் செல்வது? | Deepa Aathreya | Josh Talks Tamilகஷ்ட காலத்தில் எப்படி மனம் தளராமல் வெற்றியை நோக்கிச் செல்வது? | Deepa Aathreya | Josh Talks TamilBenefits of Bramma Muhurtham  | Early Morning Wake Up Motivation in Tamil | Spiritual SpeechesBenefits of Bramma Muhurtham | Early Morning Wake Up Motivation in Tamil | Spiritual Speechesஉன்னை அசிங்கப்படுத்துவோர் முன் வாழ்ந்துக்காட்டு - Parvin Sultana Motivational Speech |உன்னை அசிங்கப்படுத்துவோர் முன் வாழ்ந்துக்காட்டு - Parvin Sultana Motivational Speech |படிப்பு எப்படி ஏழையாக இருந்தவரை கோடீஸ்வரன் ஆக்கியது? | CA Damodaram | Motivation| Josh Talks Tamilபடிப்பு எப்படி ஏழையாக இருந்தவரை கோடீஸ்வரன் ஆக்கியது? | CA Damodaram | Motivation| Josh Talks Tamil7சென்ட்ல் மாடு, நாட்டுகோழிகளை வளர்த்து அசத்தும் பட்டதாரி இல்லத்தரசி |மாடு வளர்ப்பு7சென்ட்ல் மாடு, நாட்டுகோழிகளை வளர்த்து அசத்தும் பட்டதாரி இல்லத்தரசி |மாடு வளர்ப்புbusiness ideas in tamil | small business ideas in tamil | business idea in tamilnadubusiness ideas in tamil | small business ideas in tamil | business idea in tamilnadukutty story 3 |  குட்டி கதை | கணவன் மனைவி கதை  | parveen sultana speech | Iriz visionkutty story 3 | குட்டி கதை | கணவன் மனைவி கதை | parveen sultana speech | Iriz vision12thல Fail ஆனேன் ஆனா வாழ்க்கையில் அல்ல | Tamil Motivation | Kuppulakshmi | Josh Talks Tamil12thல Fail ஆனேன் ஆனா வாழ்க்கையில் அல்ல | Tamil Motivation | Kuppulakshmi | Josh Talks Tamilஇந்த BUSINESS Secretsஐ வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் | SUXUS | Faizal Ahmed | Josh Talks Tamilஇந்த BUSINESS Secretsஐ வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் | SUXUS | Faizal Ahmed | Josh Talks Tamilவெறும் உழைப்பை மட்டுமே நம்பி வெற்றி அடைந்த சிங்கப் பெண் | Selvarani | Josh Talks Tamilவெறும் உழைப்பை மட்டுமே நம்பி வெற்றி அடைந்த சிங்கப் பெண் | Selvarani | Josh Talks Tamil
Яндекс.Метрика