Загрузка страницы

துன்பங்களை கடந்து எப்படி வாழ்க்கையில் வெற்றி அடைவது? | Deepa Aathreya | Josh Talks Tamil

தடைகளை தாண்டி ஜெயித்த சிங்கப்பெண்
நம்மில் நிறைய பேர் தேவையற்ற காரணங்கள் காட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்போம் . ஆனால் தீபா அவர்களோ தனது மரணத்தின் விளிம்பில் இருந்து பிழைத்து வந்து சாதித்து உள்ளார் . ஆம் ! தீபா அவர்களின் கதை நம் அனைவருக்கும் ஒரு புதிய நம்பிக்கை தரும் வகையில் இருக்கும் . தீபா தனது பள்ளி பருவத்தில் படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரி இல்லை . இருந்தும் அவர் தன் முயற்சியினால் நன்றாக படித்து ஒரு நல்ல வேலைக்கு சென்றார் . ஒரு நாள் அவரும் அவரது கணவரும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது ஒரு பெரிய விபத்து நடந்தது . மருத்துவர்கள் தீபா பிழைக்க மாட்டார்!! என்று கைவிட்டு விட்டார்கள் . ஆனால் நம் சிங்கபெண்னோ வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராகியதொடு பிழைத்து வந்தார் . இன்று அவர் வெற்றிகரமான உள்வளத்திறன் மேம்பாட்டு பயிற்சியாளராக இருக்கிறார் .

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

The Iron lady who faced struggles just as a stepping stones to her success.

Many of us would have taken a foolish decision to attempt suicide for no reasons , but this woman was in her death bed but she didn’t gave up her determination . Yes! This is inspiring story of Deepa Aathreya who is now a successful leadership coach and founder of an organisation called “ School of Success” . Deepa in her school days was an average student , however she managed to complete her graduation in management with good academic grades and landed up in a decent job. One fine day when she was travelling with her husband their vehicle meet with a terrible accident . Doctors gave up hopes that she wouldn’t survive but she did. Deepa’s life story is lesson for everyone of us on how to change struggle to success.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society. Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com
#StruggleToSuccess #JoshTalksTamil #DeepaAathreya
-----**DISCLAIMER**----- All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

Видео துன்பங்களை கடந்து எப்படி வாழ்க்கையில் வெற்றி அடைவது? | Deepa Aathreya | Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
3 декабря 2019 г. 18:30:00
00:20:15
Другие видео канала
நீங்க successful-ஆ இருக்கீங்களா? | Padmini Janaki | Josh Talks Tamilநீங்க successful-ஆ இருக்கீங்களா? | Padmini Janaki | Josh Talks Tamilதோல்விகளுக்குப் பிறகு எப்படி Will Power-ஐ அதிகரித்து வெற்றி அடைந்தேன்? | Prem | Josh Talks Tamilதோல்விகளுக்குப் பிறகு எப்படி Will Power-ஐ அதிகரித்து வெற்றி அடைந்தேன்? | Prem | Josh Talks TamilSelf-Confidence-ஐ எப்படி அதிகரித்து Life-இல் ஜெயிப்பது? |@BeYouDefining | Sujatha | Josh Talks TamilSelf-Confidence-ஐ எப்படி அதிகரித்து Life-இல் ஜெயிப்பது? |@BeYouDefining | Sujatha | Josh Talks Tamilஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்? | Sreeram | Keerai Kadai | Josh Talks Tamilஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்? | Sreeram | Keerai Kadai | Josh Talks Tamilவாழ்க்கையில் எது வெற்றி? அதை எப்படி அடைவது? | Singer MK Balaji | Josh Talks Tamilவாழ்க்கையில் எது வெற்றி? அதை எப்படி அடைவது? | Singer MK Balaji | Josh Talks Tamilஎன் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய Online BUSINESS | Ananthi | Josh Talks Tamilஎன் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய Online BUSINESS | Ananthi | Josh Talks Tamilதுன்பம் நிறைந்த வாழ்க்கையை எப்படி சந்தோஷமா வாழ்வது? | RJ Ananthi |  Josh Talks Tamilதுன்பம் நிறைந்த வாழ்க்கையை எப்படி சந்தோஷமா வாழ்வது? | RJ Ananthi | Josh Talks TamilBusiness-ன் மீது உள்ள அச்சத்தை போக்கும் எழுச்சியூட்டும் விடியோ |  Sumathi Srinivas| Josh Talks TamilBusiness-ன் மீது உள்ள அச்சத்தை போக்கும் எழுச்சியூட்டும் விடியோ | Sumathi Srinivas| Josh Talks TamilHOUSEWIFE வாழ்க்கை போதும் என்று நினைத்தேன் இன்று நான் ஒரு BUSINESS WOMAN | Kripa | Josh Talks TamilHOUSEWIFE வாழ்க்கை போதும் என்று நினைத்தேன் இன்று நான் ஒரு BUSINESS WOMAN | Kripa | Josh Talks TamilBusiness ஆரம்பிப்பதற்கு முன்னால் பார்க்க வேண்டிய காணொளி | Parveen Sikkandar | Josh Talks TamilBusiness ஆரம்பிப்பதற்கு முன்னால் பார்க்க வேண்டிய காணொளி | Parveen Sikkandar | Josh Talks TamilIT வேலை முதல் Jagame Thandhiram வரை | Director Karthik Subbaraj | Josh Talks TamilIT வேலை முதல் Jagame Thandhiram வரை | Director Karthik Subbaraj | Josh Talks Tamilவேலை இல்லாமல் அழைந்தவர்க்க்கு அமெரிக்காவில் மில்லியன் டாலர் BUSINESS | Saravanan | Josh Talks Tamilவேலை இல்லாமல் அழைந்தவர்க்க்கு அமெரிக்காவில் மில்லியன் டாலர் BUSINESS | Saravanan | Josh Talks TamilSuccessful Business மனிதர்கள் பின்பற்றாத 5 விஷயங்கள்! | Ramkumar Singaram | Josh Talks TamilSuccessful Business மனிதர்கள் பின்பற்றாத 5 விஷயங்கள்! | Ramkumar Singaram | Josh Talks Tamilஎச்ச இலை எடுத்தவர் இன்று FIVE Star Hotel Chef | Chef Suresh Chinnasamy |  Josh Talks Tamilஎச்ச இலை எடுத்தவர் இன்று FIVE Star Hotel Chef | Chef Suresh Chinnasamy | Josh Talks Tamilஎன்னை மாதிரி நீங்களும் success அடைய 5 tips! | Ramkumar Singaram | Josh Talks Tamilஎன்னை மாதிரி நீங்களும் success அடைய 5 tips! | Ramkumar Singaram | Josh Talks Tamilவாழ்க்கையை புரட்டி போட்ட அந்த ஒரு Failure | Kuppulakshmi | Josh Talks Tamilவாழ்க்கையை புரட்டி போட்ட அந்த ஒரு Failure | Kuppulakshmi | Josh Talks Tamilஇந்த Business Secrets-ஐ வேறு எங்கும் கேட்க முடியாது | Faizal Ahmed | Josh Talks Tamilஇந்த Business Secrets-ஐ வேறு எங்கும் கேட்க முடியாது | Faizal Ahmed | Josh Talks Tamilகிராமத்தில் வாத்து மேய்த்தவர் இன்று சென்னையில் கோடீஸ்வரன் | CA Damodaram | Josh Talks Tamilகிராமத்தில் வாத்து மேய்த்தவர் இன்று சென்னையில் கோடீஸ்வரன் | CA Damodaram | Josh Talks Tamilஉன் வாழ்க்கை உன் கையில் - jayanthasri balakrishnan - Motivational Tamil Speech - Inspirational Storyஉன் வாழ்க்கை உன் கையில் - jayanthasri balakrishnan - Motivational Tamil Speech - Inspirational Story
Яндекс.Метрика