Загрузка страницы

வாத்து மேய்த்தவர் கோடீஸ்வரன் ஆன கதை | CA Damodaram | Motivation| Josh Talks Tamil

வாழ்க்கையில் என்ன பண்றதுனு தெரியலையா? வழிக்காட்டுதலுக்கு ஆள் இல்லையா? 12th முடிச்சிட்டு என்ன பண்ணலானு யோசிச்சிட்டு இருக்கீங்களா? இந்தக் காணொளி உங்களுக்கு உதவலாம்.

தாமோதரம் அவர்கள் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். அவர் குடும்பத்தில் அனவரும் ஊர் ஊராக சென்று வாத்து மேய்க்கும் தொழில் செய்து கொண்டிருந்தனர். ஆனால் தாமோதரம் அவர்களுக்கு எப்படியாவது தன் குடும்பத்தின் நிலைமையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சிறு வயதிலிருந்தே நன்றாக படிக்கும் மாணவனாக இருந்த அவர் சொந்த ஊரான ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து CA படிப்பை மேற்கொண்டார்.

முதல் வாய்ப்பிலேயே இந்திய அளவில் மதிப்பெண் பெற்ற அவர், அதன் பின் பல நிறுவனங்கள் உருவாக்கி இன்று ஒரு வெற்றிகரமான தொழில்முனைவராகவும், தான் கற்பித்ததை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசிரியராகவும் திகழ்கிறார்.

Damodaram Sir's Contact: 8754940333

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Don't know what to do with your life? You think there is no one to guide you? Wondering what to do after finishing 12th? This video might help you.
Damodaram was born into a poor family. All of his family were doing duck-herding businesses migrating from village to village. But Damodaram had the idea that he should somehow change the situation of his family. He was a good student from an early age and came to Chennai from his hometown Andhra to study CA. He scored top marks in the CA exam fetching his name into All India Ranking. After that, he formed several companies and today he is a successful entrepreneur and also a teacher.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#CAExams #JoshTalksTamil #Motivation

Видео வாத்து மேய்த்தவர் கோடீஸ்வரன் ஆன கதை | CA Damodaram | Motivation| Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
4 сентября 2020 г. 18:30:00
00:27:18
Другие видео канала
தோல்விகளுக்குப் பிறகு எப்படி Will Power-ஐ அதிகரித்து வெற்றி அடைந்தேன்? | Prem | Josh Talks Tamilதோல்விகளுக்குப் பிறகு எப்படி Will Power-ஐ அதிகரித்து வெற்றி அடைந்தேன்? | Prem | Josh Talks Tamilதமிழகத்தின் வளர்ந்து வரும் பில்கேட்ஸ் - சாதனை தமிழன் Suresh Sambandam Motivational Interview!தமிழகத்தின் வளர்ந்து வரும் பில்கேட்ஸ் - சாதனை தமிழன் Suresh Sambandam Motivational Interview!பணக்காரன் ஆவது எப்படி ♤ The Richest Man in Babylon (தமிழ்) Full Audio Book | How to Become Richபணக்காரன் ஆவது எப்படி ♤ The Richest Man in Babylon (தமிழ்) Full Audio Book | How to Become RichHow SHE became an IAS officer | Abinaya IAS -My Journey to Success | Success Mantra | First TrendingHow SHE became an IAS officer | Abinaya IAS -My Journey to Success | Success Mantra | First TrendingCA Motivation: How The Power Of Perseverance Made Me A CA | CA CS CMA Priyanka Saxena | Josh TalksCA Motivation: How The Power Of Perseverance Made Me A CA | CA CS CMA Priyanka Saxena | Josh Talksபுது BUSINESS Start பண்ணறவங்க பார்க்க வேண்டிய காணொளி | Chai Kanth Suresh | Josh Talks Tamilபுது BUSINESS Start பண்ணறவங்க பார்க்க வேண்டிய காணொளி | Chai Kanth Suresh | Josh Talks TamilThe Strangest Secret Tamil Audio Book | Law of Attraction in Tamil | Motivational Speech NewThe Strangest Secret Tamil Audio Book | Law of Attraction in Tamil | Motivational Speech New12-ஆம் வகுப்பில் தோல்வி உற்ற நான் இன்று மில்லியன் டாலர் BUSINESS MAN | Saravanan | Josh Talks Tamil12-ஆம் வகுப்பில் தோல்வி உற்ற நான் இன்று மில்லியன் டாலர் BUSINESS MAN | Saravanan | Josh Talks Tamilஅடிமையாக இருந்த நான் இன்று Successful BUSINESS MAN | Shanmugam |  Josh Talks Tamilஅடிமையாக இருந்த நான் இன்று Successful BUSINESS MAN | Shanmugam | Josh Talks Tamilரூ.650 சம்பளம் To ரூ.2,500 கோடி டர்ன் ஓவர்...Ponpure பொன்னுசுவாமியின் வெற்றி ரகசியங்கள்!ரூ.650 சம்பளம் To ரூ.2,500 கோடி டர்ன் ஓவர்...Ponpure பொன்னுசுவாமியின் வெற்றி ரகசியங்கள்!அரிசி மண்டியில் அடிமையாக இருந்தவர் இப்போ BUSINESS WOMAN | Kuppammal | Josh Talks Tamilஅரிசி மண்டியில் அடிமையாக இருந்தவர் இப்போ BUSINESS WOMAN | Kuppammal | Josh Talks Tamilடீ கடை மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியுமா? | Joseph Rajesh | Josh Talks Tamilடீ கடை மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியுமா? | Joseph Rajesh | Josh Talks Tamilகுன்றுனென நிமிர்த்து நில் | Kaliyamoorthy IPS New Motivation Speech | Tamil Pechu HDகுன்றுனென நிமிர்த்து நில் | Kaliyamoorthy IPS New Motivation Speech | Tamil Pechu HDஇப்போவே புது BUSINESS தொடங்க இந்தக் காணொளி உதவும் | Abilash Bellur| Josh Talks Tamilஇப்போவே புது BUSINESS தொடங்க இந்தக் காணொளி உதவும் | Abilash Bellur| Josh Talks Tamilவறுமையை வென்று கோடீஸ்வரன் ஆன இட்லி வியாபாரி | DR Idly Iniyavan | Josh Talks Tamilவறுமையை வென்று கோடீஸ்வரன் ஆன இட்லி வியாபாரி | DR Idly Iniyavan | Josh Talks Tamilகழுத்தை நெரித்த கடன் சுமையிலிருந்து மீண்டு வெற்றி கண்ட வியாபாரி | Azhagu Rajan | Josh Talks Tamilகழுத்தை நெரித்த கடன் சுமையிலிருந்து மீண்டு வெற்றி கண்ட வியாபாரி | Azhagu Rajan | Josh Talks Tamilசின்ன முதலீட்டில் தொடங்கிய நான் இன்று கோடிக்கணக்கில் BUSINESS செய்றேன் | Iyappan | Josh Talks Tamilசின்ன முதலீட்டில் தொடங்கிய நான் இன்று கோடிக்கணக்கில் BUSINESS செய்றேன் | Iyappan | Josh Talks Tamilஇந்த Business Secrets-ஐ வேறு எங்கும் கேட்க முடியாது | Faizal Ahmed | Josh Talks Tamilஇந்த Business Secrets-ஐ வேறு எங்கும் கேட்க முடியாது | Faizal Ahmed | Josh Talks TamilSuccessful Business Man ஆக இந்த 3 Lessons உங்களுக்கு உதவும் | Praveen | Josh Talks TamilSuccessful Business Man ஆக இந்த 3 Lessons உங்களுக்கு உதவும் | Praveen | Josh Talks Tamil
Яндекс.Метрика