Загрузка страницы

அடிமையாக இருந்த நான் இன்று Successful BUSINESS MAN | Shanmugam | Josh Talks Tamil

எவராலும் எதையும் சாதிக்க முடியும், நாம் அதை நம்பினால் மட்டும் போதும்
ஒரு அடிமை Businessman ஆன கதை.
மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து வரும் சன்முகம், செங்கல் சூழையில் கொத்தடிமையாக வேலை செய்து, போலீஸின் உதவி மூலம் வெளியே வந்து, சுய தொழில் தொடங்கி முன்னேறி இருக்கிறார். அவர் பல ஏழை மக்களுக்கும் தொழில் கற்று கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திருக்கிறார். எப்படி கடின உழைப்பு ஒருவரின் வாழ்வை மாற்றும் என்பதற்கு சன்முகமே சான்று.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

"Anyone can attain success at any point, just keep working hard."

Shanmugam and his family worked in a brick factory and were treated like slaves. They got out of it and Shanmugam managed to start a small business. He also helped a lot of middle class people by teaching them hsi work and helped them attain a proper life. Shanmugam shows how hard work can change a person’s life totally. Shanmugam had to struggle a lot to be successful businessman today. He is also helping others who are into slavery the way we have seen in kgf movie to start their new life.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#shanmugam #joshtalkstamil #success #tamilmotivationvideo
-----**DISCLAIMER**-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

Видео அடிமையாக இருந்த நான் இன்று Successful BUSINESS MAN | Shanmugam | Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
27 августа 2019 г. 18:30:02
00:20:06
Другие видео канала
உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்த 5 Tips இதோ | Chandru | Josh Talks Tamilஉங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்த 5 Tips இதோ | Chandru | Josh Talks Tamilபிச்சை எடுத்த நான் இனிக்கு தமிழ்நாட்டின் Hero | Zero to Hero | Dr. Manimaran | Josh Talks Tamilபிச்சை எடுத்த நான் இனிக்கு தமிழ்நாட்டின் Hero | Zero to Hero | Dr. Manimaran | Josh Talks Tamilபல தடைகளை கடந்து இன்று நான் Star Hotel Chef | Chef Suresh Chinnasamy |  Josh Talks Tamilபல தடைகளை கடந்து இன்று நான் Star Hotel Chef | Chef Suresh Chinnasamy | Josh Talks Tamilதோல்விகளுக்குப் பிறகு எப்படி Will Power-ஐ அதிகரித்து வெற்றி அடைந்தேன்? | Prem | Josh Talks Tamilதோல்விகளுக்குப் பிறகு எப்படி Will Power-ஐ அதிகரித்து வெற்றி அடைந்தேன்? | Prem | Josh Talks Tamilகுருவியாக பாம்பன் பாலத்தை கடந்ததால்,  இன்று பலநூறு  கோடிகளுக்கு  அதிபதியான  VKT பாலன் | Part 1குருவியாக பாம்பன் பாலத்தை கடந்ததால், இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதியான VKT பாலன் | Part 1ஒரு நாளிலே சம்பளம் இரண்டு மடங்காச்சு,நேர்மையா வேலை செஞ்சா எப்பவும் உயர்வு உண்டு இமான் அண்ணாச்சிஒரு நாளிலே சம்பளம் இரண்டு மடங்காச்சு,நேர்மையா வேலை செஞ்சா எப்பவும் உயர்வு உண்டு இமான் அண்ணாச்சிஎப்படி Ethical Hacking மூலம் Business ஆரம்பித்து சம்பாதிக்கிறேன்? | Sriram | Josh Talks Tamilஎப்படி Ethical Hacking மூலம் Business ஆரம்பித்து சம்பாதிக்கிறேன்? | Sriram | Josh Talks Tamilசாதாரண Workerல இருந்து இப்போ பெரிய Business Man | Motivation | Aravind Kumar | Josh Talks Tamilசாதாரண Workerல இருந்து இப்போ பெரிய Business Man | Motivation | Aravind Kumar | Josh Talks Tamilவாழ்க்கையில் ஜெயிக்க Planning எவளோ முக்கியம்? | Actor T M Karthik | Josh Talks Tamilவாழ்க்கையில் ஜெயிக்க Planning எவளோ முக்கியம்? | Actor T M Karthik | Josh Talks Tamilஏழை, எந்த Background-ம் இல்லாமல் எப்படி Jewel One-ஐ உருவாக்கினேன்? | Srinivasan | Josh Talks Tamilஏழை, எந்த Background-ம் இல்லாமல் எப்படி Jewel One-ஐ உருவாக்கினேன்? | Srinivasan | Josh Talks Tamilசின்ன Investment-ல Business தொடங்கி எப்படி Success அடைவது? | Iyappan | Josh Talks Tamilசின்ன Investment-ல Business தொடங்கி எப்படி Success அடைவது? | Iyappan | Josh Talks Tamilஎப்படி ஒரு Shy Person கோடிக்கணக்கில் Business செய்தார்? | Sigaram Chandrasekar | Josh Talks Tamilஎப்படி ஒரு Shy Person கோடிக்கணக்கில் Business செய்தார்? | Sigaram Chandrasekar | Josh Talks Tamilஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்? | Sreeram | Keerai Kadai | Josh Talks Tamilஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்? | Sreeram | Keerai Kadai | Josh Talks Tamilஉங்களை Reject செய்தவர் முன் வாழ்ந்து காட்டுங்க | Rithik Balaji | Josh Talks Tamilஉங்களை Reject செய்தவர் முன் வாழ்ந்து காட்டுங்க | Rithik Balaji | Josh Talks Tamilபடிப்பு எப்படி ஏழையாக இருந்தவரை கோடீஸ்வரன் ஆக்கியது? | CA Damodaram | Motivation| Josh Talks Tamilபடிப்பு எப்படி ஏழையாக இருந்தவரை கோடீஸ்வரன் ஆக்கியது? | CA Damodaram | Motivation| Josh Talks Tamilகடன்ல இருந்து மீண்டு கோடிக்கணக்கில் Business செய்ய Best Tips | Abilash Bellur | Josh Talks Tamilகடன்ல இருந்து மீண்டு கோடிக்கணக்கில் Business செய்ய Best Tips | Abilash Bellur | Josh Talks TamilPlatform to Successful Business Man | Inspiring Story | Paulraj | Josh Talks TamilPlatform to Successful Business Man | Inspiring Story | Paulraj | Josh Talks Tamilவிடாமுயற்சி எப்படி என்னை கோடீஸ்வரன் ஆக்கியது? | Muthu Kumar | Josh Talks Tamilவிடாமுயற்சி எப்படி என்னை கோடீஸ்வரன் ஆக்கியது? | Muthu Kumar | Josh Talks Tamilஎன் Business-க்கு பின்னாடி இருக்கும் Success Story இது தான் | Shankar Subramanian | Josh Talks Tamilஎன் Business-க்கு பின்னாடி இருக்கும் Success Story இது தான் | Shankar Subramanian | Josh Talks Tamilஉன்னை சாதிக்க விடாமல் தடுப்பது எது? | Barghavi & Mangalam Srinivasan | Josh Talks Tamilஉன்னை சாதிக்க விடாமல் தடுப்பது எது? | Barghavi & Mangalam Srinivasan | Josh Talks Tamil
Яндекс.Метрика