Загрузка страницы

பணம் இல்லாமல் முயற்சி மட்டுமே வைத்து பெரிய Business Man ஆனேன் | Shankar | Josh Talks Tamil

Struggles ஐ சமாளிச்சா கண்டிப்பா Success ஆயிருவீங்க....
நம்மில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒரு சமயம் ஆவது வேலை இல்லாமல் வேலை தேடி இருப்போம் . நீங்களும் இது போல இருந்து இருக்கீர்களா ? அப்போ இந்த கதை உங்களை கண்டிப்பாக motivate செய்யும் . சங்கர் சுப்ரமணியம் அவர்கள் திருநெல்வேலி இல் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்த்தவர் . அவர் 2011 ஆம் ஆண்டு தனது பட்ட படிப்பை முடித்த பின்னர் வாழ்க்கையை தேடி சென்னை கு வந்தார் . சென்னை மாநகரம் அவருக்கு புதியது என்பதால் பல சோதனைகள் . அவர் பல தொழில் ideaகளோடு வந்தாலும் அனைத்தும் தொலைவிலேயே முடிந்தது . சாதிக்க வேண்டும் என்ற நோக்கம் அவரை முயற்சி செய்ய தூண்டியது . இப்போது இந்த இளம் தொழிலதிபர் வெற்றிகரமாக தனது தொழிலை நடத்தி வருகிறார் .
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Many of us would have been unemployed and would have frantically searched for the right Job. If you are one among them , this inspiring story is for you. Shankar Subramanian , hails from a humble family background from Tiruneveli district of TamilNadu. He graduated in 2011 and moved to Chennai for his future course of life. Since Chennai was a new city for him he had to face lot’s of struggles . But Shankar didn’t gave up. He came up with few business ideas which also failed. Even this didn’t deter this young entrepreneur . Come let’s hear life story of this Businessman who run’s his enterprise with the brand name “ Madrasi Biriyani – The Enginneer’s Biriyani”.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society. Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
#StruggletoSuccess #JoshTalksTamil #ShankarSubramanian
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

-----**DISCLAIMER**----- All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

Видео பணம் இல்லாமல் முயற்சி மட்டுமே வைத்து பெரிய Business Man ஆனேன் | Shankar | Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
10 декабря 2019 г. 18:30:02
00:12:16
Другие видео канала
பணம் சம்பாதிச்சா மட்டும் successful business இல்ல... | Shyam Prashad Rajasekaran | Josh Talks Tamilபணம் சம்பாதிச்சா மட்டும் successful business இல்ல... | Shyam Prashad Rajasekaran | Josh Talks Tamilஇந்த Business Secrets-ஐ வேறு எங்கும் கேட்க முடியாது | Faizal Ahmed | Josh Talks Tamilஇந்த Business Secrets-ஐ வேறு எங்கும் கேட்க முடியாது | Faizal Ahmed | Josh Talks TamilLife ஆரம்பித்தது Tea கடையில் இப்போ பெரிய Business Man | Aravind Kumar | Josh Talks TamilLife ஆரம்பித்தது Tea கடையில் இப்போ பெரிய Business Man | Aravind Kumar | Josh Talks Tamilதங்க இடமில்லாமல் கஷ்டப்பட்ட நான் இன்று தொழிலதிபர் | K R Raja | Josh Talks Tamilதங்க இடமில்லாமல் கஷ்டப்பட்ட நான் இன்று தொழிலதிபர் | K R Raja | Josh Talks TamilBusiness-இல் இலக்கை சாதித்து காட்ட இவர் சொல்வது உதவும் | Chai Kanth Suresh | Josh Talks TamilBusiness-இல் இலக்கை சாதித்து காட்ட இவர் சொல்வது உதவும் | Chai Kanth Suresh | Josh Talks Tamilஇந்த வீடியோ உங்களை BUSINESS ஆரம்பிக்க வைச்சிரும் | Kolapasi Santhosh | Josh Talks Tamilஇந்த வீடியோ உங்களை BUSINESS ஆரம்பிக்க வைச்சிரும் | Kolapasi Santhosh | Josh Talks TamilLife-ஐ எப்படி ஒழுங்கா PLAN பண்ணி கொண்டு செல்வது? | Actor TM Karthik | Josh Talks TamilLife-ஐ எப்படி ஒழுங்கா PLAN பண்ணி கொண்டு செல்வது? | Actor TM Karthik | Josh Talks Tamilபணக்காரன் ஆகணுமா இத பண்ணுங்க | Gobinath Motivational Speech | Gobinathபணக்காரன் ஆகணுமா இத பண்ணுங்க | Gobinath Motivational Speech | Gobinathவேலை இல்லைனா என்ன? நம்பிக்கையை எப்பவும் விட்றாதீங்க | RJ Chiyaan  | Josh Talks Tamilவேலை இல்லைனா என்ன? நம்பிக்கையை எப்பவும் விட்றாதீங்க | RJ Chiyaan | Josh Talks Tamilகடன் தொல்லையில் இருந்து மீள நான் செய்த விஷயங்கள் | Sathish Kumar | Josh Talks Tamilகடன் தொல்லையில் இருந்து மீள நான் செய்த விஷயங்கள் | Sathish Kumar | Josh Talks TamilFinal Interviewஐ CLEAR செய்வது எப்படி? | Varnikha | Josh Talks TamilFinal Interviewஐ CLEAR செய்வது எப்படி? | Varnikha | Josh Talks Tamilஎச்ச இலை எடுத்தவர் இன்று FIVE Star Hotel Chef | Chef Suresh Chinnasamy |  Josh Talks Tamilஎச்ச இலை எடுத்தவர் இன்று FIVE Star Hotel Chef | Chef Suresh Chinnasamy | Josh Talks Tamilரத்தன் டாடாவின் கதை | Ratan Tata Story | News7 Tamil Primeரத்தன் டாடாவின் கதை | Ratan Tata Story | News7 Tamil Primeபல Rejections ஆனால் எதுவும் என்னை தடுக்கவில்லை  | Rithik Balaji | Josh Talks Tamilபல Rejections ஆனால் எதுவும் என்னை தடுக்கவில்லை | Rithik Balaji | Josh Talks TamilIAS ஆவதற்கு சிறந்த ஆலோசனை தருகிறார் DISTRICT Collector | R V Karnan IAS | Josh Talks TamilIAS ஆவதற்கு சிறந்த ஆலோசனை தருகிறார் DISTRICT Collector | R V Karnan IAS | Josh Talks Tamilகுருவியாக பாம்பன் பாலத்தை கடந்ததால்,  இன்று பலநூறு  கோடிகளுக்கு  அதிபதியான  VKT பாலன் | Part 1குருவியாக பாம்பன் பாலத்தை கடந்ததால், இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதியான VKT பாலன் | Part 1ஒரு சாதாரண பையனை YOU TUBE Star ஆக்கிய அந்த ஒரு முடிவு | Paridhabangal Dravid | Josh Talks Tamilஒரு சாதாரண பையனை YOU TUBE Star ஆக்கிய அந்த ஒரு முடிவு | Paridhabangal Dravid | Josh Talks Tamilகடன் தொல்லையில் இருந்து காப்பாற்றிய YouTube Channel | @Business Tamizha Vignesh | Josh Talks Tamilகடன் தொல்லையில் இருந்து காப்பாற்றிய YouTube Channel | @Business Tamizha Vignesh | Josh Talks Tamilவேலை இல்லாமல் அழைந்தவர்க்க்கு அமெரிக்காவில் மில்லியன் டாலர் BUSINESS | Saravanan | Josh Talks Tamilவேலை இல்லாமல் அழைந்தவர்க்க்கு அமெரிக்காவில் மில்லியன் டாலர் BUSINESS | Saravanan | Josh Talks Tamil
Яндекс.Метрика