Загрузка страницы

JEWEL ONE முதலாளி ஆரம்பித்தது 150 ரூபாய் சம்பளத்தில் தான் | Srinivasan | Business | Josh Talks Tamil

150 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்ற ஏழை இளைஞன் Jewel One என்ற மாபெரும் நகைக்கடை நிறுவனத்தை நிறுவி சாதித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். தனக்குப் பின் தன் பிள்ளைகளும் ஏழ்மையில் இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் கடுமையாக உழைத்தார். 150 ரூபாய் சம்பளத்திற்கு சில காலம் வேலை செய்தார். பின் ஒரு சிறிய வாய்ப்பு கிடைக்கவே நகைகள் வடிவமைப்பு செய்ய கற்றுக் கொண்டார். சிறியதாக தொடங்கிய தொழில் இன்று பல கிளைகளுடன் இரு மாநிலங்களில் வெற்றிகரமாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றது.

இக்காணொளியில் ஸ்ரீனிவாஸ் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் எந்த தொழிலிலும் முழுமையான ஈடுபாடுடனும் விடாமுயற்சியுடனும் இருந்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
I started my career with a monthly earning of 150rs. It wasn’t easy to achieve my dream as I need to fight poverty to begin my dream business.

Srinivas, the Founder of Emerald jewellery Industry India Pvt. Ltd. and Jewel One retail Jewellery stores shares his success story of how he overcame poverty to become a successful entrepreneur. He wanted to change the way he and his family were living in. He wanted his Children to have a better life than what he had. So initially he began to work for a monthly salary of 150 rs and later he decided to do something on his own, that’s when he got an opportunity to learn Jewellery design. His creativity and ideas led him forward to start off with Emerald Jewellery Industry India Pvt. Ltd. which later scaled up to retail stores around Tamil Nadu as Jewel One. In this video, he says that hard work and determination made him succeed in his business.

His story has inspired many people who wanted to do small things in a great way to change the world. His success story and motivational speech on How I Overcame Poverty To Become A Successful Entrepreneur? will surely impact people from all the fields.

Watch one of the best tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#jewelone #joshtalkstamil #entrepreneur
-----**DISCLAIMER**-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

Видео JEWEL ONE முதலாளி ஆரம்பித்தது 150 ரூபாய் சம்பளத்தில் தான் | Srinivasan | Business | Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
9 июля 2019 г. 18:30:01
00:14:42
Другие видео канала
Mr. K Srinivasan, MD of Emerald Jewel Industry India Ltd interviewed on News 7 Tamil programMr. K Srinivasan, MD of Emerald Jewel Industry India Ltd interviewed on News 7 Tamil programவாழ்க்கையில் புரிதல் எவ்வளவு அவசியம்? | Vishnu Vardhaan | Josh Talks Tamilவாழ்க்கையில் புரிதல் எவ்வளவு அவசியம்? | Vishnu Vardhaan | Josh Talks Tamilஇந்த Business Secrets-ஐ வேறு எங்கும் கேட்க முடியாது | Faizal Ahmed | Josh Talks Tamilஇந்த Business Secrets-ஐ வேறு எங்கும் கேட்க முடியாது | Faizal Ahmed | Josh Talks Tamilஎப்படி என் கனவை நிறைவேற்றி கோடீஸ்வரன் ஆனேன்? | P R Sundar | Tamil Motivation | Josh Talks Tamilஎப்படி என் கனவை நிறைவேற்றி கோடீஸ்வரன் ஆனேன்? | P R Sundar | Tamil Motivation | Josh Talks Tamilவித்தியாசமாய் மீன் வீத்து பெரிய BUSINESS MAN ஆன இளைஞர் | Arokiya Mandro | Josh Talks Tamilவித்தியாசமாய் மீன் வீத்து பெரிய BUSINESS MAN ஆன இளைஞர் | Arokiya Mandro | Josh Talks TamilTamil Christian Worship Medley Part 03  | 40 Songs Non Stop Mashup | Jerushan Amos & Team | L4C BandTamil Christian Worship Medley Part 03 | 40 Songs Non Stop Mashup | Jerushan Amos & Team | L4C BandBusiness தொடங்க எது சுலபமான வழி? | Sathesh Kumar |  Josh Talks TamilBusiness தொடங்க எது சுலபமான வழி? | Sathesh Kumar | Josh Talks Tamilகடன் தொல்லையில் இருந்து காப்பாற்றிய YouTube Channel | @Business Tamizha Vignesh | Josh Talks Tamilகடன் தொல்லையில் இருந்து காப்பாற்றிய YouTube Channel | @Business Tamizha Vignesh | Josh Talks TamilLife-ஐ எப்படி ஒழுங்கா PLAN பண்ணி கொண்டு செல்வது? | Actor TM Karthik | Josh Talks TamilLife-ஐ எப்படி ஒழுங்கா PLAN பண்ணி கொண்டு செல்வது? | Actor TM Karthik | Josh Talks TamilMind Control பற்றி இவரிடம் கற்றுக்கொள்ளுங்கள் | Arun The Mentalist | Josh Talks TamilMind Control பற்றி இவரிடம் கற்றுக்கொள்ளுங்கள் | Arun The Mentalist | Josh Talks Tamilகடன் தொல்லையில் இருந்து மீள நான் செய்த விஷயங்கள் | Sathish Kumar | Josh Talks Tamilகடன் தொல்லையில் இருந்து மீள நான் செய்த விஷயங்கள் | Sathish Kumar | Josh Talks Tamilநடைப்பாதையில் தள்ளுவண்டி வைத்திருந்தவர் இன்று பெரிய BUSINESS MAN | Paulraj | Josh Talks Tamilநடைப்பாதையில் தள்ளுவண்டி வைத்திருந்தவர் இன்று பெரிய BUSINESS MAN | Paulraj | Josh Talks Tamilபணம் இல்லாமல்  முயற்சி மட்டுமே வைத்து பெரிய  Business Man ஆனேன் | Shankar | Josh Talks Tamilபணம் இல்லாமல் முயற்சி மட்டுமே வைத்து பெரிய Business Man ஆனேன் | Shankar | Josh Talks Tamilகொத்தடிமையாக இருந்தவர் இன்று வெற்றிகரமான BUSINESS MAN | Shanmugam |  Josh Talks Tamilகொத்தடிமையாக இருந்தவர் இன்று வெற்றிகரமான BUSINESS MAN | Shanmugam | Josh Talks TamilLife ஆரம்பித்தது Tea கடையில் இப்போ பெரிய Business Man | Aravind Kumar | Josh Talks TamilLife ஆரம்பித்தது Tea கடையில் இப்போ பெரிய Business Man | Aravind Kumar | Josh Talks Tamil50 வயதிலும் கடனில் இருந்த தொழிலை லாபகரமாக்கிய BUSINESS MAN | Ravi Shankar | Josh Talks Tamil50 வயதிலும் கடனில் இருந்த தொழிலை லாபகரமாக்கிய BUSINESS MAN | Ravi Shankar | Josh Talks Tamilஇட்லி மாவு செய்து வித்தவர், கோடீஸ்வரன் ஆன கதை | DR Idly Iniyavan | Josh Talks Tamilஇட்லி மாவு செய்து வித்தவர், கோடீஸ்வரன் ஆன கதை | DR Idly Iniyavan | Josh Talks TamilBusiness-இல் இலக்கை சாதித்து காட்ட இவர் சொல்வது உதவும் | Chai Kanth Suresh | Josh Talks TamilBusiness-இல் இலக்கை சாதித்து காட்ட இவர் சொல்வது உதவும் | Chai Kanth Suresh | Josh Talks Tamilயாருக்காகவும் உங்கள் கனவை விட்டுக் கொடுக்காதீங்க | Coach Dharun | Body Building | Josh Talks Tamilயாருக்காகவும் உங்கள் கனவை விட்டுக் கொடுக்காதீங்க | Coach Dharun | Body Building | Josh Talks TamilTea கடை IDEA என்னை வெற்றிகரமான BUSINESS MAN ஆக்கியது | Nirmal Raj | Josh Talks TamilTea கடை IDEA என்னை வெற்றிகரமான BUSINESS MAN ஆக்கியது | Nirmal Raj | Josh Talks Tamil
Яндекс.Метрика