Загрузка страницы

உங்க கிட்ட சின்ன Idea இருந்தா நீங்களும் Business Man ஆகலாம் | Nirmal Raj | Josh Talks Tamil

தொழில் தொடங்க சரியான திட்டம் இன்றியமையாத ஒன்று. அத்திட்டத்தில் தொழில் தொடங்குவோர் உறுதியாய் இல்லாவிட்டால் வெற்றி பெற இயலாத. சரியான திட்டமிடலுக்குப் பின் அதில் உறுதியாய் நின்றால் நிச்சயம் சாதிக்கலாம்.

நிர்மல் ராஜ் தனது இளம் வயதில் தந்தையை இழந்தார். தந்தையின் பணியுடன் குடும்பச் சுமையும் அவரது தாயார் ஏற்றுக் கொண்டார். தாயார் தேனீர் தொழிற்சாலையில் பணியாற்றும் நாட்களிலேயே தேனீர் மீது நிர்மல் அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. படித்து முடித்தவுடன் தனது ஆர்வத்தையும் கனவையும் ஒன்றிணைத்து Buddies Café தேனீர் நிறுவனத்தை நிறுவினார். ஆரம்பத்தில் மிகுந்த கடினத்துடன் தொடங்கி, பல இன்னல்கள் மத்தியிலும் தனது கனவின் மீது வைத்த நம்பிக்கையை சற்றும் நழுவ விடாது, இன்று வெற்றிகரமாக சாதித்துள்ளார்.

இக்காணொளியில் நிர்மல் ராஜ் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் தொழில் திட்டத்தில் உறுதியாய் இருந்தால் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Nirmal Raj's love affair with tea started as a child when he would sneak into the tea factory his mother worked at, and rest on warm gunny bags filled with tea leaves. He dreamt of a career in the tea industry, but those were the dreams of a six-year-old enveloped in the aroma of tea. Life, though, had other plans for Nirmal. Having lost his father when he was very young, his mother Arockia Jothi had to shoulder the family's responsibility on her salary as a clerk in the same factory where his father worked as a tea maker. Following his graduation, Nirmal entered the corporate sector as a business development executive but stuck true to his passion in his free time, supplying tea dust to local shops in Coimbatore. Here, his biggest challenge was to find the best quality tea for his customers at the lowest possible rate.

He started Buddies Cafe in Coimbatore which serves over 70 varieties of tea. Nirmal also owns an in-house tea brand called Danjo Teas, which is exclusively available at Buddies Cafe. He has developed his brand with strong determination and vision. He faced many challenges to stand with his idea of bringing a Tea brand and after long struggle way, he achieved his goal and have set outlets in parts of Coimbatore and Coimbatore airport.

In this video, he shares his struggle to success story of achieving his goals without changing his vision.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Entrepreneur #JoshTalksTamil #BusinessMotivation

Видео உங்க கிட்ட சின்ன Idea இருந்தா நீங்களும் Business Man ஆகலாம் | Nirmal Raj | Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
12 марта 2019 г. 19:30:00
00:13:11
Другие видео канала
Successful Business Man ஆக இந்த 3 Lessons உங்களுக்கு உதவும் | Praveen | Josh Talks TamilSuccessful Business Man ஆக இந்த 3 Lessons உங்களுக்கு உதவும் | Praveen | Josh Talks Tamilரூ.650 சம்பளம் To ரூ.2,500 கோடி டர்ன் ஓவர்...Ponpure பொன்னுசுவாமியின் வெற்றி ரகசியங்கள்!ரூ.650 சம்பளம் To ரூ.2,500 கோடி டர்ன் ஓவர்...Ponpure பொன்னுசுவாமியின் வெற்றி ரகசியங்கள்!பெரிய Business செய்ய பெரிய Background இருக்கனும்னு அவசியம் இல்லை| Arokiya Mandro | Josh Talks Tamilபெரிய Business செய்ய பெரிய Background இருக்கனும்னு அவசியம் இல்லை| Arokiya Mandro | Josh Talks TamilBusiness தொடங்க அச்சமா? | Business Motivation | Sumathi Srinivas | Josh Talks TamilBusiness தொடங்க அச்சமா? | Business Motivation | Sumathi Srinivas | Josh Talks Tamilஎப்படி தன்னம்பிக்கையை இழக்காமல் வாழ்வது? | RJ Settai Sethu | Tamil Motivation | Josh Talks Tamilஎப்படி தன்னம்பிக்கையை இழக்காமல் வாழ்வது? | RJ Settai Sethu | Tamil Motivation | Josh Talks Tamilசின்ன Investment-ல Business தொடங்கி எப்படி Success அடைவது? | Iyappan | Josh Talks Tamilசின்ன Investment-ல Business தொடங்கி எப்படி Success அடைவது? | Iyappan | Josh Talks Tamilஎப்படி ஒரு Shy Person கோடிக்கணக்கில் Business செய்தார்? | Sigaram Chandrasekar | Josh Talks Tamilஎப்படி ஒரு Shy Person கோடிக்கணக்கில் Business செய்தார்? | Sigaram Chandrasekar | Josh Talks Tamilஜெயிக்கிறத்துக்கான Short Cut இதுதான் | Madras Coffee House | சிகரம் தொட்ட கதை EP - 2ஜெயிக்கிறத்துக்கான Short Cut இதுதான் | Madras Coffee House | சிகரம் தொட்ட கதை EP - 2பிச்சை எடுத்தல் முதல் வாழ்வின் முழுமை வரை | Zero to Hero | Dr Manimaran | Josh Talks Tamilபிச்சை எடுத்தல் முதல் வாழ்வின் முழுமை வரை | Zero to Hero | Dr Manimaran | Josh Talks TamilBusiness Failures-ஐ எப்படி சமாளித்து வெற்றி அடைவது?  | CK Kumaravel | Josh Talks TamilBusiness Failures-ஐ எப்படி சமாளித்து வெற்றி அடைவது? | CK Kumaravel | Josh Talks Tamilஎவ்ளோ கஷ்டங்கள் வந்தாலும் மனம் தளராமல் சாதித்தேன் | Paulraj | Josh Talks Tamilஎவ்ளோ கஷ்டங்கள் வந்தாலும் மனம் தளராமல் சாதித்தேன் | Paulraj | Josh Talks Tamilஉங்க வாழ்க்கையை நீங்க தான் வாழனும் | Saravanan |  USA | Tamil Motivation | Josh Talks Tamilஉங்க வாழ்க்கையை நீங்க தான் வாழனும் | Saravanan | USA | Tamil Motivation | Josh Talks TamilKolapasi Santhosh | துணிச்சலோடு Business தொடங்குங்க |  Business Motivation | Josh Talks TamilKolapasi Santhosh | துணிச்சலோடு Business தொடங்குங்க | Business Motivation | Josh Talks Tamilவீட்டின் வருமை என்னை சாதிக்க தூண்டியது | Actor Madhampatty Rangaraj | | Josh Talks Tamilவீட்டின் வருமை என்னை சாதிக்க தூண்டியது | Actor Madhampatty Rangaraj | | Josh Talks Tamilஉங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்த 5 Tips இதோ | Chandru | Josh Talks Tamilஉங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்த 5 Tips இதோ | Chandru | Josh Talks Tamilகடன்ல இருந்து மீண்டு கோடிக்கணக்கில் Business செய்ய Best Tips | Abilash Bellur | Josh Talks Tamilகடன்ல இருந்து மீண்டு கோடிக்கணக்கில் Business செய்ய Best Tips | Abilash Bellur | Josh Talks Tamilசாப்பாடு இல்லாம இருந்த எங்களை உயர்த்திய Business | Colin Raja | Josh Talks Tamilசாப்பாடு இல்லாம இருந்த எங்களை உயர்த்திய Business | Colin Raja | Josh Talks TamilBusiness தான் பண்ணனும்னு அந்த வெறி, ஜெயிக்க வைத்தது| K R Raja| Business Motivation| Josh Talks TamilBusiness தான் பண்ணனும்னு அந்த வெறி, ஜெயிக்க வைத்தது| K R Raja| Business Motivation| Josh Talks Tamilஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்? | Sreeram | Keerai Kadai | Josh Talks Tamilஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்? | Sreeram | Keerai Kadai | Josh Talks Tamilவெற்றிகரமான Business Man ஆக வழி நான் சொல்கிறேன் | Sasi Chandran | Josh Talks Tamilவெற்றிகரமான Business Man ஆக வழி நான் சொல்கிறேன் | Sasi Chandran | Josh Talks Tamil
Яндекс.Метрика