Загрузка страницы

உழைப்பு தான் என் வெற்றியின் ரகசியம் | Selvarani | Business Motivation | Josh Talks Tamil

வாழ்க்கையில் எப்படியேனும் முன்னேற வேண்டும் என்று துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த கதை உதவும்.

செல்வராணி அவர்கள் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த செல்வராணி தன் பதினெட்டு வயதிலேயே திருமணம் முடித்தார். அதன்பின் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி தன் பயணத்தை வெறும் 5 ரூபாய் சம்பளத்துடன் ஆரம்பித்தார்.

இன்று ஸ்கைப் பேஷன் டிசைனர் என்ற நிறுவனத்தை செல்வராணி அவர்கள் நடத்தி வருகிறார். மிகவும் வெற்றிகரமான ஒரு தொழில்முனைவோராக வளர்ந்திருக்கிறார் செல்வராணி.

Selvarani, Sky Fashion Designer's Contact: +919514032694

கதை சொல்லுதலுள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாகத் தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300க்கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வைத் தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்குச் சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தைக் காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல காணொளிகளைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

For the people who are striving hard to come up in life, this story will help them.

Selvarani was born into a very poor family she got married when she was 18 years old. Since she has studied only till 8th standard she had to undergo a lot of financial struggles. She started her journey with a salary of 5 rupees but now Selvarani is the owner of Sky Fashion Designers and just turned out to be a very successful businesswoman.

Selvarani, Sky Fashion Designer's Contact: +919514032694

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

**DISCLAIMER**----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

#BusinessWoman #JoshTalksTamil #TamilMotivation

Видео உழைப்பு தான் என் வெற்றியின் ரகசியம் | Selvarani | Business Motivation | Josh Talks Tamil канала ஜோஷ் Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
12 февраля 2021 г. 19:30:02
00:09:50
Другие видео канала
கொலை முயற்சி, சாவில் இருந்து மீண்டு வந்து சாதித்த சிங்கப்பெண்| DR Raichal Rabecca | Josh Talks Tamilகொலை முயற்சி, சாவில் இருந்து மீண்டு வந்து சாதித்த சிங்கப்பெண்| DR Raichal Rabecca | Josh Talks Tamilமனதை மயக்கும் இனிமையான பாடல்கள் | Super Hits 80s 90s songsமனதை மயக்கும் இனிமையான பாடல்கள் | Super Hits 80s 90s songsஎதற்காகவும் காத்திருக்காதீங்க உடனடியாக வாழ ஆரம்பிங்க | Anchor Mohana | Josh Talks Tamilஎதற்காகவும் காத்திருக்காதீங்க உடனடியாக வாழ ஆரம்பிங்க | Anchor Mohana | Josh Talks Tamilபணக்காரன் ஆகணுமா இத பண்ணுங்க | Gobinath Motivational Speech | Gobinathபணக்காரன் ஆகணுமா இத பண்ணுங்க | Gobinath Motivational Speech | GobinathZero-வில் தொடங்கி இன்று லட்சங்களில் சம்பாதிக்கும் BUSINESS WOMAN | Archana | Josh Talks TamilZero-வில் தொடங்கி இன்று லட்சங்களில் சம்பாதிக்கும் BUSINESS WOMAN | Archana | Josh Talks Tamilஎப்படி என் கனவை நிறைவேற்றி கோடீஸ்வரன் ஆனேன்? | P R Sundar | Tamil Motivation | Josh Talks Tamilஎப்படி என் கனவை நிறைவேற்றி கோடீஸ்வரன் ஆனேன்? | P R Sundar | Tamil Motivation | Josh Talks Tamilசிகரம் தொடுவோம்! Success Story Of Selvarani - Sky Fashion Designers | PuthuyugamTVசிகரம் தொடுவோம்! Success Story Of Selvarani - Sky Fashion Designers | PuthuyugamTVகுறைந்த முதலீடு, நிறைய லாபம்... நீங்களும் செய்யலாம் E-Commerce பிசினஸ்!குறைந்த முதலீடு, நிறைய லாபம்... நீங்களும் செய்யலாம் E-Commerce பிசினஸ்!எப்படி ZERO-வில் இருந்து HERO ஆவது? | @BeYouDefining | Sujatha | Josh Talks Tamilஎப்படி ZERO-வில் இருந்து HERO ஆவது? | @BeYouDefining | Sujatha | Josh Talks Tamilஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்? | Sreeram | Keerai Kadai | Josh Talks Tamilஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்? | Sreeram | Keerai Kadai | Josh Talks Tamilமுதலீடு இல்லாமல் எப்படி வெற்றிகரமாக DIGITAL MEDIA BUSINESS செய்வது?|Dharaneetharan| Josh Talks Tamilமுதலீடு இல்லாமல் எப்படி வெற்றிகரமாக DIGITAL MEDIA BUSINESS செய்வது?|Dharaneetharan| Josh Talks Tamilபத்தாவது FAIL ஆன நான் இனிக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன் | Daniel | Josh Talks Tamilபத்தாவது FAIL ஆன நான் இனிக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன் | Daniel | Josh Talks Tamilவீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய காணொளி | Ananthi Ragupathy | Josh Talks Tamilவீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய காணொளி | Ananthi Ragupathy | Josh Talks Tamilமீன் விற்றவர் இன்று 300 கோடி மதிப்புள்ள BUSINESS செய்கிறார் | Mathew Joseph | Josh Talks Tamilமீன் விற்றவர் இன்று 300 கோடி மதிப்புள்ள BUSINESS செய்கிறார் | Mathew Joseph | Josh Talks TamilFlop Business-ஐ எப்படி Successful Business-ஆக மாற்றினேன் | Swetha Kishore | Josh Talks TamilFlop Business-ஐ எப்படி Successful Business-ஆக மாற்றினேன் | Swetha Kishore | Josh Talks TamilBusiness-ன் மீது உள்ள அச்சத்தை போக்கும் எழுச்சியூட்டும் விடியோ |  Sumathi Srinivas| Josh Talks TamilBusiness-ன் மீது உள்ள அச்சத்தை போக்கும் எழுச்சியூட்டும் விடியோ | Sumathi Srinivas| Josh Talks TamilWORK FROM HOME JOBS IN TAMIL | Part Time Jobs | Online job | வீட்டிலிருந்து பணம் சம்பாதிப்பது எப்படிWORK FROM HOME JOBS IN TAMIL | Part Time Jobs | Online job | வீட்டிலிருந்து பணம் சம்பாதிப்பது எப்படி14 வயதில் சொந்த நிறுவனம் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தும் மாணவன் | Barath Kumar | Josh Talks Tamil14 வயதில் சொந்த நிறுவனம் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தும் மாணவன் | Barath Kumar | Josh Talks Tamilநகை வித்து தொழில் தொடங்கியவர் இன்று கோடீஸ்வரன் | Raj Prabhakar | Josh Talks Tamilநகை வித்து தொழில் தொடங்கியவர் இன்று கோடீஸ்வரன் | Raj Prabhakar | Josh Talks Tamil
Яндекс.Метрика