Загрузка страницы

தாஜ் மஹாலின் மர்மப் பின்னணி ?? திகைக்க வைக்கும் உண்மைகள்! | பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan

Hey guys, நாம எல்லாருக்கும் ஏன் தாஜ்மஹால இவ்வளவு புடிக்குதன்றத பத்தி தான் இன்னிக்கு பாக்க போறோம். இந்த அழகான கட்டடத்து மேல நமக்கு இவ்வளவு ஆச வர்ற அளவுக்கு இந்த architects இங்க என்னெல்லாம் பண்ணியிருக்காங்கன்னு தான் உங்களுக்கு இன்னிக்கி நான் காட்ட போறேன்.

தாஜ்மஹால முதல் தடவ பாக்கும் போதே, அது நம்பள impress பண்ணிடுது. இத கட்னவங்க அதுக்குன்னே ஒரு optical illusion அ use பண்ணியிருக்காங்க. Main entrance வழியா நாம முதல்ல நுழையும்போதே ஒரு arch வழியாதான் தாஜ்மஹால பாப்போம். அத சுத்தி எல்லாமே இருட்டாதான் இருக்கும். இதனால நம்ம கண்ணு தானாவே தாஜ்மஹால மட்டும்தான் பாக்கும். தாஜ் மஹால் அப்படியே அவ்வளவு அழகா இருக்கும். இதோட நிக்கல... இந்த illusion போக போக இன்னும் அதிகம் ஆகுது. எப்படின்னா, நாம தாஜ்மகால பாத்து நடக்க ஆரம்பிக்கும் போது அது கொஞ்சம் கொஞ்சமா சின்னதாயிட்டே வர்ர மாதிரி இருக்கும். நாம அப்படியே நின்னு கொஞ்சம் பின்னாடி நடந்தோம்னா, அதாவது தாஜ் மஹால விட்டு தூரமா நடக்க ஆரம்பிச்சோம்னா அது பெருசாயிட்டே வர்ர மாதிரி தெரியும்.
உண்மையிலயே இது ரொம்ப சூப்பரான ஒரு illusionதான். ஆனா இது வெறும் ஆரம்பம் தான்.
இனி தாஜ்மஹால கிட்ட போயி பாக்கலாம். இங்க நாம நிறைய sides ஓட இருக்கற தூண்கள மொதல்ல பாக்கலாம். இந்த தூண மொதல்ல பாக்கலாம். இதுல 6sides இருக்குற மாதிரி தெரியுது. அதுல வளைவு நெளிவா நிறைய கோடுங்களும் போட்டிருக்காங்க. ஆனா இதுல நிஜமாவே 6 sides இருக்கா?
இன்னும் பக்கத்துல போயி கவனமா பாத்தீங்கன்னா, இது 2 side இல்ல, தட்டையா இருக்கற ஒரே ஒரு side தான்னு உங்களுக்கு நல்லா தெரியும். இந்த தூண்ல மொத்தமா 4 பக்கங்கள் தான் இருக்கு. ஆனா இதுல . இந்த கோடுங்கள அப்படி வரைஞ்சிருக்காங்க. அதனால இதுக்கு நிறைய sides இருக்குற மாதிரி நமக்கு தோணுது. நம்ம மூளைய ஏமாத்தி, இந்த structureஅ அது நிஜமாவே இருக்குறத விட ரொம்ப சிக்கலா தெரியுற மாதிரி காமிக்கறாங்க. இது ஒரு பிரமாதமான optical illusion
இத நல்லா zoom பண்ணி, நிறைய... நேரம் எடுத்து பாத்தா கூட உங்களால புரிஞ்சுக்க முடியாது. இந்த தூணோட sidesஅ தொட்டு பாக்காம இத புரிஞ்சுக்குறது கஷ்டம்.
இப்ப இந்த கோடுகள கவனமா பாருங்க, ஒரு interestingஆன விஷயத்த இங்க நீங்க பாக்கலாம். இதெல்லாம் வரைஞ்சதோ colour அடிச்சதோ இல்ல. white மார்பிளுக்கு மேல கல்ல பதிச்சு வச்சிருக்காங்க. இன்னும் சொல்ல போனா தாஜ்மஹால்ல colour ஏ எங்கையும் கிடையாது. இந்த எல்லா designsம், எல்லா பூவும் அவ்வளவு ஏன் சுவத்துல எழுதி இருக்குற எழுத்துக்கள் கூட எல்லாமே precious அப்பறம் semi-precious கல்லுங்கள வெள்ளை மார்பிளுக்கு மேல ஒட்டி வச்சிருக்காங்க. அதோட இந்த கல்லுங்களுக்கெல்லாம் ஒரு விசேஷமான property இருக்கு. இது மேல வெளிச்சம் விழறப்போ இதெல்லாம் அப்படியே ஜொலிக்குது. ஒரு flash lightஅ எடுத்து இதுக்கு மேல அடிச்சு பாத்தா, இந்த கல்லெல்லாம் லைட் பல்ப் மாதிரியே ஜொலிக்கும். மும்தாஜ் ராணியோட bathroomகுள்ள இருந்து, ரகசிய படங்கள நான் உங்களுக்கு ஏற்கனவே காட்டியிருக்கேன். அங்க இந்த கல்லுங்களுக்கு பதிலா மொத்தமா கண்ணாடிகள use பண்ணியிருப்பாங்க. அது கூட பாக்கறதுக்கு ரொம்ப superஆ இருக்கும். தாஜ் மஹால்ல விதவிதமான colourல கல்லுங்கள useபண்ணிருக்காங்க. இது சூரிய வெளிச்சத்துல மட்டும் இல்ல நிலா வெளிச்சத்துல கூட இந்த designsலயிருந்து அழகா ஜொலிக்குது. இதனால தான் முழுக்க முழுக்க white marbleல செஞ்ச தாஜ்மகால்ல, சில படங்கள் மட்டும் ஏன் மிண்ணுது அப்படின்னு visitors கூட ஆச்சர்ய படறாங்க . ஆனா, தாஜ்மஹால முழுசா வெள்ளை marbleல மட்டும் தான் கட்டியிருக்காங்களா? உண்மைய சொல்லணும்னா அப்படி இல்ல. ஒயரத்துல இருந்து இத பாத்தோம்னா, இதோட மேல் பகுதியில red sandstoneஅ use பண்ணியிருக்குறது நல்லா தெரியும். ஆனா தரையில இருந்து பாக்குறவங்களுக்கு இது தெரியவே தெரியாது. வானத்துல இருந்து தாஜ்மகால பாக்குறவங்களுக்கு இது ரொம்ப attractiveஆ இருக்காது. ஏன்னா இது இந்த இடத்துலயே கடைக்கற redsandstoneஆல தான் கட்டியிருக்காங்க. ஆனா தரயில இருந்து தாஜ்மஹால பாக்குறவங்களுக்கு இது தெரியாதுன்னு கட்டினவங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. எவ்வளவு புத்திசாலித்தனமான trick பாருங்க. தாஜ்மஹால் முழுசயுமே white marbleல செஞ்ச மாதிரி நம்மள நினைக்க வச்சிருக்காங்க. இந்த white marble structureக்குன்னே சில வித்யாசமான properties இருக்கு.

#Tajmahal #Mystery #praveenmohantamil

Видео தாஜ் மஹாலின் மர்மப் பின்னணி ?? திகைக்க வைக்கும் உண்மைகள்! | பிரவீன் மோகன் канала Praveen Mohan Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
14 мая 2021 г. 9:30:14
00:08:38
Другие видео канала
Unbelievable Secrets of Taj Mahal | Tamil | Madan Gowri | MGUnbelievable Secrets of Taj Mahal | Tamil | Madan Gowri | MGஎன்னது?? தாஜ் மஹால் ஒரு சிவன் கோவிலா? புதைந்துள்ள மர்மம் என்ன? |பிரவீன் மோகன்என்னது?? தாஜ் மஹால் ஒரு சிவன் கோவிலா? புதைந்துள்ள மர்மம் என்ன? |பிரவீன் மோகன்குதுப்மினார் ஒரு பெருமாள் கோவில் தான்! மேலே மறைந்துள்ள திடுக்கிடும் ஆதாரம்..! | பிரவீன் மோகன்குதுப்மினார் ஒரு பெருமாள் கோவில் தான்! மேலே மறைந்துள்ள திடுக்கிடும் ஆதாரம்..! | பிரவீன் மோகன்மும்தாஜ் குளியல் அறையில் கற்பனைக்கும் எட்டாத அறிவியல்! தாஜ்மஹாலில் ஒளிந்துள்ள மர்ம முடிச்சுக்கள்!மும்தாஜ் குளியல் அறையில் கற்பனைக்கும் எட்டாத அறிவியல்! தாஜ்மஹாலில் ஒளிந்துள்ள மர்ம முடிச்சுக்கள்!வியப்பூட்டும் கம்போடியர்களின் ஆமை வழிபாடு! ஆமை சிலைக்குள் நாக ரகசியம் மறைத்து வைக்கப்பட்டதா?வியப்பூட்டும் கம்போடியர்களின் ஆமை வழிபாடு! ஆமை சிலைக்குள் நாக ரகசியம் மறைத்து வைக்கப்பட்டதா?திட்டமிட்டு திருடப்படும் தமிழனின் மருத்துவ ரகசியங்கள்!கோவிலில் ஒளிந்துள்ள உலகையே உலுக்கும் உண்மைகள்!திட்டமிட்டு திருடப்படும் தமிழனின் மருத்துவ ரகசியங்கள்!கோவிலில் ஒளிந்துள்ள உலகையே உலுக்கும் உண்மைகள்!பிரமிடுக்குள் ரோபோக்கள் செய்த அற்புதமான கண்டுபிடிப்பு | New Discovery Made By Robotic Camera #2பிரமிடுக்குள் ரோபோக்கள் செய்த அற்புதமான கண்டுபிடிப்பு | New Discovery Made By Robotic Camera #2நம் முன்னோர்கள் இவ்வளவு அறிவாளிகளா? 5000 வருஷத்துக்கு முன்னாடியே  லேசர்-சோலார் தொழில்நுட்பம்?நம் முன்னோர்கள் இவ்வளவு அறிவாளிகளா? 5000 வருஷத்துக்கு முன்னாடியே லேசர்-சோலார் தொழில்நுட்பம்?அயோத்தி யாருக்கு சொந்தம்? ராமருக்கா...? அவிழ்க்கப்படும் மர்ம முடிச்சுக்கள்!அயோத்தி யாருக்கு சொந்தம்? ராமருக்கா...? அவிழ்க்கப்படும் மர்ம முடிச்சுக்கள்!நீங்க நினச்சு கூட பாக்க முடியாத ரகசியங்கள் எல்லாமே இந்த தூணுக்குள்ள இருக்கு..! |பிரவீன் மோகன்நீங்க நினச்சு கூட பாக்க முடியாத ரகசியங்கள் எல்லாமே இந்த தூணுக்குள்ள இருக்கு..! |பிரவீன் மோகன்அடக்குமுறையின் உச்சமா இன்றைய உலகம்! பண்டைய தமிழர்களின் திறமைகளை திருடும் இன்றைய விஞ்ஞானிகள்!அடக்குமுறையின் உச்சமா இன்றைய உலகம்! பண்டைய தமிழர்களின் திறமைகளை திருடும் இன்றைய விஞ்ஞானிகள்!மனிதர்களால் தொடக்கூட முடியாத சக்தி வாய்ந்த குள்ளர்களின் மறுபக்கம்!நாகர்களின் ரகசிய உண்மைகள்?மனிதர்களால் தொடக்கூட முடியாத சக்தி வாய்ந்த குள்ளர்களின் மறுபக்கம்!நாகர்களின் ரகசிய உண்மைகள்?பத்மநாதசுவாமி கோவிலின் புதையல் ரகசியம் இதுதான்! இதுவரை யாராலும் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுக்கள்?பத்மநாதசுவாமி கோவிலின் புதையல் ரகசியம் இதுதான்! இதுவரை யாராலும் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுக்கள்?கம்போடிய மக்களை அச்சுறுத்திய சிவ பிரமிடு - லிங்கத்தை வைத்து அறிவியல் சோதனை செய்யப்பட்டதா?கம்போடிய மக்களை அச்சுறுத்திய சிவ பிரமிடு - லிங்கத்தை வைத்து அறிவியல் சோதனை செய்யப்பட்டதா?உலகையே அழிக்க காத்திருக்கும் கிருஷ்ணரின் இதயம்? பூரியில் இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மர்மம்!உலகையே அழிக்க காத்திருக்கும் கிருஷ்ணரின் இதயம்? பூரியில் இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மர்மம்!பூமிக்கு அடியில் காத்திருக்கும் ரகசிய அறை? அதிர்ச்சியூட்டும் அந்தக் கால டெக்னாலஜி! | பிரவீன் மோகன்பூமிக்கு அடியில் காத்திருக்கும் ரகசிய அறை? அதிர்ச்சியூட்டும் அந்தக் கால டெக்னாலஜி! | பிரவீன் மோகன்மகாபாரதம் நடந்ததுக்கான ஆதாரம்! யாரையும் உள்ளே அனுமதிக்காத கம்சனின் மர்ம அரண்மனை? | பிரவீன் மோகன்மகாபாரதம் நடந்ததுக்கான ஆதாரம்! யாரையும் உள்ளே அனுமதிக்காத கம்சனின் மர்ம அரண்மனை? | பிரவீன் மோகன்பழங்கால கோவில்களில் X குறி கண்டால் ஜாக்கிரதை!! கோவிலில் மறைந்திருக்கும் ரகசிய சின்னம்! பிரவீன் மோகன்பழங்கால கோவில்களில் X குறி கண்டால் ஜாக்கிரதை!! கோவிலில் மறைந்திருக்கும் ரகசிய சின்னம்! பிரவீன் மோகன்இலங்கையை உலுக்கும் 'ஏலியன் கோவில் ' ? நீடிக்கும் மர்மத்தின் பின்னணி என்ன?  | பிரவீன் மோகன் |இலங்கையை உலுக்கும் 'ஏலியன் கோவில் ' ? நீடிக்கும் மர்மத்தின் பின்னணி என்ன? | பிரவீன் மோகன் |பல அடுக்கு பாதுகாப்புடன் கட்டப்பட்ட ராவண கோட்டை தொடக்கூட முடியாத நம் பாட்டனின் படைப்பு |பிரவீன்மோகன்பல அடுக்கு பாதுகாப்புடன் கட்டப்பட்ட ராவண கோட்டை தொடக்கூட முடியாத நம் பாட்டனின் படைப்பு |பிரவீன்மோகன்
Яндекс.Метрика