Загрузка страницы

பூமிக்கு அடியில் காத்திருக்கும் ரகசிய அறை? அதிர்ச்சியூட்டும் அந்தக் கால டெக்னாலஜி! | பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan

00:00 - வியக்கவைக்கும் தொழில்நுட்பம்
02:21 - பழங்காலத்து தூண்கள்
02:36 - சுழலும் பாகங்கள்
05:44 - பவளக் கோட்டை
06:13 - எதற்காக இதெல்லாம்?
07:39 - Combination Lock
09:54 - பூமிக்கடியில் ரகசிய அறை
11:11 - முடிவுரை

Hey guys, கடந்த மூணு மாசமா இந்தியால இருக்க ஒரு கோவிலுக்கு நூத்துக்கணக்கான archaeologists படையெடுத்து வந்திருக்காங்க. அதுக்கு காரணம் machine-ல இருக்க மாதிரி moving parts-ஆல அந்த கோவில கட்டிருக்காங்க அப்படின்றது தான். இந்த information ரொம்ப shocking-ஆ இருக்குல்ல? ஏன்னா நமக்கு தெரிஞ்ச Hindu temples-ஓட information எல்லாத்தையும் இது மாத்திருச்சு. இந்த கோவில் பழங்காலத்து இந்தியாவோட heart city-ன்னு சொல்ற இடத்துல இருக்கு. அது எந்த city-ன்னு கேக்குறீங்களா? Bangalore.

இன்னைக்கு Bangalore-அ ஒரு modern hi-tech City-ஆ தான் நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா Bangalore-க்கு ஒரு பெரிய history-யே இருக்கு. அதுமட்டுமில்லாம அங்க ரொம்ப பழமையான technology மறைஞ்சுருக்கு. கூட்ட நெரிசல் அதிகமா இருக்கற ஒரு இடத்துல (crowded area-ல) இந்த கோயில் இருக்கு. இந்த கோவிலோட கோபுரத்தை இப்போ தான் recent-ஆ paint பண்ணிருக்காங்கனு மொத தடவ பார்க்கும் போதே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். உள்ள நுழைஞ்சதும் தரையில இருக்க polished tiles-அயும் நீங்க பாக்கலாம். சுவரெல்லாம் கூட recent- ஆ paint பண்ணிருக்காங்க.

ஆனா இதெல்லாம் routine-ஆன renovations தான். ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் இந்த கோவில் சுமார் ஐநூத்தி அம்பது வருஷங்களுக்கு முன்னாடி கட்டப்பட்ட ஒரு medieval கோவில்-ன்னு தான் எல்லா archaeologists-ம் நினைசாங்க. ஆனா இந்தியாவோட Archaeology department இங்க இருக்க ஒவ்வொரு stone-யும் ஸ்கேன் பண்ணாங்க. அப்போ தான் இந்த கோவில் அவங்க நினைச்சதை விட ரெண்டு மடங்கு பழமையான கோவில்ன்னு கண்டுபிடிச்சாங்க. இது ஆயிரத்தி இறநூத்தி அறுபத்தி மூணு(1263) வருஷங்கள் பழசுன்னு இப்போ archaeologists சொல்லிருக்காங்க. சில experts இது இன்னும் கூட பழமையானதா இருக்கலாம்னு சொல்றாங்க. இப்படி ஒரு பெரிய city- ஓட centre-ல இருக்க சாதாரணமா தெரியுற இந்த கோவில archaeologists வந்து examine பண்ணறாங்கன்னா அதுக்கு என்ன காரணமா இருக்கும். தரைல new tiles இருக்கு, சுவர்ல fresh-ஆ paint பண்ணிருக்கு, ஆனாலும் இந்த granite-ஆல ஆன தூணுங்க மட்டும் கொஞ்சம் வித்தியாசமா இருக்குல? ஏன்னா, அதெல்லாம் ரொம்ப ரொம்ப பழமையானது. அதுமட்டுமில்ல ஒவ்வொரு தூணும் அஞ்சு வேற வேற stone blocks-ஆல செய்யப்பட்டிருக்கு. இந்த tire மாதிரி இருக்கற blocks-அ எல்லாம் தனித்தனியா rotate பண்ண முடியும். நீங்களே இங்க பாக்கலாம், இந்த stone block கார்ல இருக்க axle tire மாதிரியே rotate ஆகுது. அதோட இந்த blocks எல்லாம் சுமார் ஆயிரத்தி இறநூத்தி அறுபத்தி மூணு (1263) வருஷங்கள் பழமையானது. ஒரு வேள இதெல்லாம் வெறும் assembling error-ஆ கூட இருக்கலாம், இல்லையா?

எல்லா தூண்களும் இதே மாறி rotating stones-ஆல செய்யப்பட்டதுன்னு என்னால எப்படி சொல்ல முடியும்? கொஞ்சம் கவனமா பாத்தீங்கன்னா, இங்க dark areas இருக்கறது உங்களுக்கு தெரியும். இதெல்லாம் இந்த blocks சுத்துறத நிப்பாட்டுறதுக்காக recent-ஆ போட்ட concrete patch. எல்லா blocks-அயும் சுத்துறத avoid பண்றதுக்காக, இங்க இருக்க எல்லா pillars-லயும் இப்படி concrete பூசி வச்சுருக்கறத நீங்க பாக்கலாம். ஆனா எதுக்காக பழங்காலத்து design-அ அவங்க மாத்த நினைக்கனும்? இத கொஞ்சம் பாருங்க.
So, ஒரு long story-அ சுருக்கமா பாத்துடலாம். Recent-ஆ ஜனங்களுக்கு இந்த blocks-எல்லாம் rotate ஆகும்-ன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம், நிறைய பேர் இங்க வந்து வந்து, இந்த blocks- அ சுத்த ஆரம்பிச்சுட்டாங்க. இப்படி எல்லாரும் வந்து பண்றதால கோவில் இடிஞ்சுடுமோன்னு authorities ரொம்ப worry பண்ணிகிட்டாங்க(பயந்தாங்க). அதனால தான் ஒரே ஒரு pillar-அ விட்டுட்டு மத்த எல்லாத்துலயும் concrete அப்ளை பண்ணிட்டாங்க. ஆனா உண்மையான question என்னான்னா, ஏன்? ஏன் பழங்கால ஸ்தபதிங்க இந்த blocks- அ rotate பண்ற மாதிரி செஞ்சு வச்சாங்க. நான் என்ன சொல்ல வர்றேனா, இது solid granite rock. இத சுத்த வக்கிறது அவ்வளவு easy இல்ல. இந்த காலத்துல கூட இது ரொம்பவே கஷ்டமான ஒரு விஷயம்.

அமெரிக்கால Edward Leedskalnin-ங்கிற பேர்ல தனி ஆளா Coral Castle-ங்கிற Castle-ல கட்டுனாரு. அதுல பாறையால ஆன கதவுங்கள சுத்துற மாறி அவரு செஞ்சு வச்சாரு. ஆனா அந்த rock doors ஒரு பத்து பதினஞ்சு வருஷத்துலயே சுத்தாம நின்னு போச்சு. அதுக்கு அப்பறம் top engineers-ஆல கூட மறுபடியும் அத சுத்த வைக்க முடியல. ஆனா, எப்படி பழங்காலத்த சேந்த primitive builders- னு சொல்ற ஆரம்ப கால ஸ்தபதிங்க மொத்த கோவிலையும் இப்படி சுத்துற stone tires-ஆல கட்டுனாங்க?

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #Bangalore #Jawagal Temple

Видео பூமிக்கு அடியில் காத்திருக்கும் ரகசிய அறை? அதிர்ச்சியூட்டும் அந்தக் கால டெக்னாலஜி! | பிரவீன் மோகன் канала Praveen Mohan Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
24 декабря 2021 г. 9:30:03
00:12:00
Другие видео канала
என்ன இதெல்லாம்?😲🙄🧐🤔என்ன இதெல்லாம்?😲🙄🧐🤔இந்த சிலை யாருடையது..?இந்த சிலை யாருடையது..?அங்கோர் வாட் கோவிலை கட்டுன ரகசியம்!!!🤔🤔அங்கோர் வாட் கோவிலை கட்டுன ரகசியம்!!!🤔🤔கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!இவரு கையில் வைத்து இருப்பது என்ன?😮🤔இவரு கையில் வைத்து இருப்பது என்ன?😮🤔அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பற்றிய மர்மங்கள்! யாரும் இல்லாத காட்டில் ஏலியன்களின் நடமாட்டமா..?அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பற்றிய மர்மங்கள்! யாரும் இல்லாத காட்டில் ஏலியன்களின் நடமாட்டமா..?இத தொட்ட நீ செத்த😱வரலாற்றையே மாற்றும் சூரிய பகவானின் ஆதித்ய அஸ்திரம்!!இத தொட்ட நீ செத்த😱வரலாற்றையே மாற்றும் சூரிய பகவானின் ஆதித்ய அஸ்திரம்!!இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க? மோதேரா சூரிய கோவிலுக்கு பின் மறைந்துள்ளது அறிவியலா?புரளியா?இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க? மோதேரா சூரிய கோவிலுக்கு பின் மறைந்துள்ளது அறிவியலா?புரளியா?இவர் யார்?🤔இவர் யார்?🤔இப்படி ஒரு சிற்பம் இந்த கோவில்ல இருக்கவே கூடாது😲!! மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!இப்படி ஒரு சிற்பம் இந்த கோவில்ல இருக்கவே கூடாது😲!! மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!பிள்ளையாருக்கு பக்கத்துல இப்படி ஒரு சிற்பமா? |பிரவீன் மோகன்பிள்ளையாருக்கு பக்கத்துல இப்படி ஒரு சிற்பமா? |பிரவீன் மோகன்கோவில்ல அகழிய கட்டுனதுக்கு இது தான் காரணமா..?கோவில்ல அகழிய கட்டுனதுக்கு இது தான் காரணமா..?வெட்டுவான் கோவில் சிற்பத்துல இப்படி ஒரு ரகசியமா..?வெட்டுவான் கோவில் சிற்பத்துல இப்படி ஒரு ரகசியமா..?உலகத்தின் மிகப்பெரிய நிலத்தடி சுரங்கம்!😲மறைக்கப்பட்ட பாதாள உலகத்தின் சாம்ராஜ்யம்!உலகத்தின் மிகப்பெரிய நிலத்தடி சுரங்கம்!😲மறைக்கப்பட்ட பாதாள உலகத்தின் சாம்ராஜ்யம்!மறைக்கப்பட்ட உண்மை! வெள்ளக்காரனுக்கு முன்னாடியே துப்பாக்கிய கண்டுபிடிச்ச தமிழன்!😯💪🏻மறைக்கப்பட்ட உண்மை! வெள்ளக்காரனுக்கு முன்னாடியே துப்பாக்கிய கண்டுபிடிச்ச தமிழன்!😯💪🏻மகா சிவராத்திரி தின வாழ்த்துக்கள்- ஓம் நமசிவாய🙏மகா சிவராத்திரி தின வாழ்த்துக்கள்- ஓம் நமசிவாய🙏இந்த 5 இல்லனா உலகமே இல்லையா?பஞ்ச பூதங்களையும் மறைத்து வைத்துள்ள மோதேரா கோவில்!😲😲இந்த 5 இல்லனா உலகமே இல்லையா?பஞ்ச பூதங்களையும் மறைத்து வைத்துள்ள மோதேரா கோவில்!😲😲இது பழங்காலத்து கிளி தூது..!இது பழங்காலத்து கிளி தூது..!எப்படி இப்படியெல்லாம் செதுக்கிருக்காங்க??😱எப்படி இப்படியெல்லாம் செதுக்கிருக்காங்க??😱எப்புட்றா!! இப்படி எல்லாம் பண்ணீங்க..? நாம் தொலைத்த பழங்காலத்து டெக்னாலஜி..! |பிரவீன் மோகன்எப்புட்றா!! இப்படி எல்லாம் பண்ணீங்க..? நாம் தொலைத்த பழங்காலத்து டெக்னாலஜி..! |பிரவீன் மோகன்⚡மின்சாரத்தை⚡ உருவாக்கும் அற்புத லிங்கம் ! Candi Kimpulan கோவில் - Part II⚡மின்சாரத்தை⚡ உருவாக்கும் அற்புத லிங்கம் ! Candi Kimpulan கோவில் - Part II
Яндекс.Метрика