Загрузка страницы

உலகையே அழிக்க காத்திருக்கும் கிருஷ்ணரின் இதயம்? பூரியில் இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மர்மம்!

Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan

Hey guys, ஒரு சில வருஷங்களுக்கு முன்னாடி அதாவது சரியா 2015ல ஜூன் மாசம் 15ஆம் தேதி, நடுராத்திரி 12மணிக்கு பூரி ஜெகந்நாதர் கோவில்ல ஒரு வித்யாசமான விஷயம் நடந்துச்சி.
இந்தியால ஒரு சின்ன நகரத்துல நடந்த இந்த விஷயம் எல்லா historiansஐயும் திரும்பி பாக்க வச்சுது. கோவில சுத்தி உள்ள எடங்கள்ல மட்டுமில்லாம மொத்த பூரி நகரத்துலயும் currentஅ நிறுத்திட்டாங்க.
ஏன்?
ஏன்னா அன்னிக்கி தான் ஜெகந்நாதர் கோவிலோட மூலவர் செலைல இருந்த கிருஷ்ணரோட இதயத்த எடுத்து வேற ஒரு சிலைல வச்சாங்க.
இத ஆன்மீக வழியிலயோ இல்ல ஏதோ ஒரு மயஜாலம் மாதிரியோ அவங்க செஞ்சாங்கன்னு நான் சொல்லல. நிஜமாவே அந்க சிலைக்குள்ள கிருஷ்ணரோட உண்மையான இதயம் இருக்கு. அங்க தான் அத பாதுகாப்பா வச்சிருக்காங்க. ஆனா ஒரு இதயத்த அதோட ஒரிஜினல் conditionலயே 5000 வருஷத்துக்கு எப்படி பாதுகாப்பா வைக்க முடியும்?
ஏன்னா அது ரத்தத்தாலயும் சதையாலயும் செஞ்ச இதயம் இல்ல. அது ரொம்ப advanced ஆன ஒரு பழைய காலத்து device. அதால power-அ உற்பத்தி பண்ண முடியும்ன்னு கூட ஜனங்க சொல்றாங்க. வெளிச்சம் அது மேல பட்டுச்சின்னா அதுல இருந்து அதிர்வுகள் வர ஆரம்பிச்சிடுமாம், அதாவது அது அப்டியே vibrate பண்ண ஆரம்பிச்சிடுமாம். சூரிய வெளிச்சம் மட்டுமில்ல எந்த வெளிச்சம் பட்டாலும் அதிர்வுகள் வர ஆரம்பிச்சிடுமாம். இதனால தான் current-அ cut பண்ணியிருக்காங்க. அந்த இதயத்த தொடரவங்க, கையில கனமான gloves போட்டுக்கிட்டு, கண்ணையும் கட்டிக்கணுமாம். எதுக்குன்னா அந்த இதயத்தை யாரும் பாத்துட கூடாதுன்றதுக்காகத்தான்.
இது எல்லாமே கேக்குறதுக்கு ரொம்ப விசித்திரமாத்தான் இருக்கும், ஆனா இதுதான் உண்மை. ஒருவேள நாம பாத்துகிட்டு இருக்கறது ரொம்ப advanced ஆன ஒரு பழய காலத்து technologyயோட ஆதாரமா கூட இருக்கலாம்.
முதல்ல நாம கிருஷ்ணர் எப்படி இறந்தார்ன்னு பாப்போம். அதுவே ரொம்ப மர்மமான விஷயம் தான்.
இந்த காலத்துல நிறைய பேருக்கு கிருஷ்ணர் எப்படி இறந்தார்ன்னு தெரியாது. ஆனா பழயகால குறிப்புலயெல்லாம் அவர் எப்படி இறந்தாருன்றத பத்தி தெளிவா சொல்லியிருக்காங்க.
கிறிஸ்து பொறக்குறதுக்கு முன்னாடி கிட்ட தட்ட 3102-ல அதாவது சுமார் 5000வருஷங்களுக்கு முன்னாடி, காட்டுல ஒரு வேடர் கிருஷ்ணர கொன்னுட்டார். ஒரு மான கொல்லப்போய் தவறுதலா அந்த அம்பு கிருஷ்ணர் மேல பட்டுடுது. அந்த விபத்துல கிருஷ்ணர் செத்துப்போயிட்டார். அப்பறம் அவரோட உடம்ப சம்பிரதாயப்படி எரிச்சிட்டாங்க.
கிருஷ்ணரோட ஒடம்பு மொத்தமா எரிஞ்சு போயிடிச்சி. ஆனா அவரோட இதயம் மட்டும் எரியாம இருந்துது. அது எந்த ஒரு பாதிப்பும் இல்லாம, பாக்குறதுக்கு ஒரு solid ஆன உலோகம் மாதிரியே இருந்துது. அந்த வேடர் கிருஷ்ணரோட இதயத்த எடுத்தப்போ அது அப்படியே vibrate ஆச்சி. அது ரத்தத்தாலயும் சதையாலயும் செஞ்சதில்ல, ஏதோ ஒரு வித்யாசமான செயற்கை உலோகத்துல தான் அத செஞ்சிருக்காங்க. இது ஒரு விதமான electrical device ன்னு தான் நான் நினைக்கறேன்.
இந்த காலத்து Pacemakers, அதாவது இந்த செயற்கை இதயம்ன்னு சொல்ராங்களே…. அது மாதிரி ஏதாவதா இருக்குமா? ஏன்னா பொதுவாவே அதெல்லாம் கூட electrical devices தானே.
இன்னொன்னையும் நியாபகம் வச்சிகோங்க, கிருஷ்ணர் சாதாரண மனுஷர் இல்ல, அவர் ஒரு Super human; கடவுள்.
அவர் வாழ்ந்த அந்த காலத்துல நிறைய advanced technology இருந்ததுன்றதுக்கான ஏகப்பட்ட ஆதாரங்கள் இருக்கு. நான் முன்னாடி சில வீடியோஸ்ல சொல்லியிருக்கிற மாதிரி, அவங்க Current use பண்ணியிருக்காங்க, battery use பண்ணியிருக்காங்க. அதுக்கும் மேல genetic modifications… அதாவது மரபணு மாற்றங்கள் கூட பண்ணியிருக்காங்க. கிருஷ்ணரோட சொந்த அண்ணனான பலராமன் கூட சோதனைக்குழாய் வழியா பொறந்த குழந்தை தான். இதயெல்லாம் பழைய காலத்து இந்திய புத்தகங்கள்ல தெளிவா குறிச்சி வச்சிருக்காங்க.
அப்பறம் அந்த வேடர் மறுபடியும் அந்த இதயத்த எரிக்க முயற்சி பண்ணியிருக்காரு. ஆனா அத எரிக்கவே முடியல. அது மட்டுமில்லாம, அதுலயிருந்து வித்யாசமான ஒரு சத்தம், அதாவது அந்த அதிர்வுகளோட சத்தம் வந்துகிட்டு இருந்துச்சு. இத பாத்துட்டு, அந்த வேடர், இது ஏதோ ஒரு விசேஷமான device அப்படின்னு நினைச்சிட்டாரு. அதனாலேயே அத எடுத்துக்கிட்டு போயி விக்கவும் முயற்சி பண்ணியிருக்காரு.
பாக்க கொஞ்சம் வினோதமா இருந்த அத எடுத்துக்கிட்டு அவரு இந்தியா மொத்தமும் சுத்தியிருக்காரு. ஆனா அத யாரும் தொட கூட இல்ல. யாருமே வாங்காததால கடைசியா அத ஒரு மர பலகைல வச்சு ஆத்துல விட்டுட்டார். ஆத்துல மெதந்து வந்தத puri நகர மக்கள் கண்டெடுத்திருக்காங்க.. Puri நகரத்தோட ராஜாவுக்கு அது கிருஷ்ணரோட இதயம் அப்படின்னு தெரிஞ்சதும், அவரு உடனே ஒரு கிருஷ்ணர் செல செஞ்சி இந்த இதயத்த அந்த செலைக்குள்ள வச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டாரு. அந்த சிலை தான் puri கோவில்ல இருக்கற ஜெகன்நாதர் சிலை. அந்த சிலைக்குள்ள இன்னும் கூட கிருஷ்ணரோட இதயம் இருக்கு.
இந்த இதயத்த BrahmaPadhartha இல்லன்னா DivyaPadhartha அப்படின்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தையோட அர்த்தம் தெய்வீகமான பொருள் அப்படின்றதுதான்.
இப்ப பாருங்க, அடுத்து வர்றதும் கொஞ்சம் வித்யாசமா இருக்கற விஷயம் தான். எல்லா ஹிந்து கோவில்ல இருக்கற சிலைகளையும் ஒன்னு உலோகத்துல செஞ்சிருப்பாங்க இல்ல கல்லுல செஞ்சிருப்பாங்க. ஆனா இந்த சிலைய மரத்துல செஞ்சிருக்காங்க.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Видео உலகையே அழிக்க காத்திருக்கும் கிருஷ்ணரின் இதயம்? பூரியில் இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மர்மம்! канала Praveen Mohan Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
15 июня 2021 г. 9:30:06
00:13:59
Другие видео канала
நிலத்துக்கடியில் பதுங்கி இருக்கும் ரகசிய பிரமிடு? பல வருடங்களாக ஒளிந்திருந்த மர்மங்கள் வெளிவந்தன!!நிலத்துக்கடியில் பதுங்கி இருக்கும் ரகசிய பிரமிடு? பல வருடங்களாக ஒளிந்திருந்த மர்மங்கள் வெளிவந்தன!!அமெரிக்கா பாதாள லோகமா ! | America is Patal lok - EXPLAINED ! | VIYASAR | TAMIL | வியாசர் | தமிழ்அமெரிக்கா பாதாள லோகமா ! | America is Patal lok - EXPLAINED ! | VIYASAR | TAMIL | வியாசர் | தமிழ்இன்றும் பாதுகாக்கப்படும் கிருஷ்ணரின் இதயம் | Lord krishna heart in jagahnath templeஇன்றும் பாதுகாக்கப்படும் கிருஷ்ணரின் இதயம் | Lord krishna heart in jagahnath templeஏலியன்ஸ் உருவாக்கிய இசைக் கருவி? மர்மங்களின் கூடாரமா இந்த காஞ்சனகிரி மலை!!!  | பிரவீன் மோகன்ஏலியன்ஸ் உருவாக்கிய இசைக் கருவி? மர்மங்களின் கூடாரமா இந்த காஞ்சனகிரி மலை!!! | பிரவீன் மோகன்IS THIS HOW THEY BUILT GIANT TEMPLES IN INDIA? Advanced Ancient Technology | Praveen MohanIS THIS HOW THEY BUILT GIANT TEMPLES IN INDIA? Advanced Ancient Technology | Praveen Mohanஏலியன்ஸ் எப்படி பூமிக்கு வருவாங்க தெரியுமா?  ஸ்ரீலங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கடவுள்களின் கதவு!ஏலியன்ஸ் எப்படி பூமிக்கு வருவாங்க தெரியுமா? ஸ்ரீலங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கடவுள்களின் கதவு!5000 வருஷத்து MAGIC ஜாடியா? இந்தியால கெடச்சுதா? |பிரவீன் மோகன்5000 வருஷத்து MAGIC ஜாடியா? இந்தியால கெடச்சுதா? |பிரவீன் மோகன்நாயகப் பிறப்பது ஏன் தெரியுமா ? அடுத்த பிறவியில் யாரெல்லாம் நாயாக பிறப்பார்கள் !நாயகப் பிறப்பது ஏன் தெரியுமா ? அடுத்த பிறவியில் யாரெல்லாம் நாயாக பிறப்பார்கள் !சக்தி வாய்ந்த சஹஸ்ரலிங்கங்கள் - இந்த லிங்கங்கள் வெளியில் வந்தால் உலகம் அழியுமா?சக்தி வாய்ந்த சஹஸ்ரலிங்கங்கள் - இந்த லிங்கங்கள் வெளியில் வந்தால் உலகம் அழியுமா?'Kans Quila' - 5000 Year Old Castle of Kamsa?  Evidence of Mahabharata | Praveen Mohan'Kans Quila' - 5000 Year Old Castle of Kamsa? Evidence of Mahabharata | Praveen Mohanபூரி ஜெகன்நாதர் கோவிலின் வியப்பூட்டும் வரலாறு | puri Jagannath temple history in Tamil| puri templeபூரி ஜெகன்நாதர் கோவிலின் வியப்பூட்டும் வரலாறு | puri Jagannath temple history in Tamil| puri temple4000 வருஷத்து Batteryய இப்ப செய்யலாமா? அந்தகாலத்துலயே மின்சாரம் இருந்துச்சா என்ன? | பிரவீன் மோகன்4000 வருஷத்து Batteryய இப்ப செய்யலாமா? அந்தகாலத்துலயே மின்சாரம் இருந்துச்சா என்ன? | பிரவீன் மோகன்என்னது?? தாஜ் மஹால் ஒரு சிவன் கோவிலா? புதைந்துள்ள மர்மம் என்ன? |பிரவீன் மோகன்என்னது?? தாஜ் மஹால் ஒரு சிவன் கோவிலா? புதைந்துள்ள மர்மம் என்ன? |பிரவீன் மோகன்Lord Krishna’s Heart Secret Reveals | The story of Lord Jagannath and Krishna's heart | Tamil |Lord Krishna’s Heart Secret Reveals | The story of Lord Jagannath and Krishna's heart | Tamil |பழங்காலத்தில் யந்திர மனிதன் !! காடுஷியாம் கோவிலின் மர்மம் என்ன? | பிரவீன் மோகன்பழங்காலத்தில் யந்திர மனிதன் !! காடுஷியாம் கோவிலின் மர்மம் என்ன? | பிரவீன் மோகன்கம்போடிய மக்களை அச்சுறுத்திய சிவ பிரமிடு - லிங்கத்தை வைத்து அறிவியல் சோதனை செய்யப்பட்டதா?கம்போடிய மக்களை அச்சுறுத்திய சிவ பிரமிடு - லிங்கத்தை வைத்து அறிவியல் சோதனை செய்யப்பட்டதா?கம்போடியா காட்டுக்குள் கபால பாலம்! வெளிவந்த மர்மம் !!கம்போடியா காட்டுக்குள் கபால பாலம்! வெளிவந்த மர்மம் !!இராவணன் மறைத்து வைத்துள்ள மாய லிங்கம்? கிணற்றின் அடியில் புதைந்து கிடக்கும் மர்மம்!!! |பிரவீன் மோகன்இராவணன் மறைத்து வைத்துள்ள மாய லிங்கம்? கிணற்றின் அடியில் புதைந்து கிடக்கும் மர்மம்!!! |பிரவீன் மோகன்பழங்கால கோவில்களில் X குறி கண்டால் ஜாக்கிரதை!! கோவிலில் மறைந்திருக்கும் ரகசிய சின்னம்! பிரவீன் மோகன்பழங்கால கோவில்களில் X குறி கண்டால் ஜாக்கிரதை!! கோவிலில் மறைந்திருக்கும் ரகசிய சின்னம்! பிரவீன் மோகன்பல அடுக்கு பாதுகாப்புடன் கட்டப்பட்ட ராவண கோட்டை தொடக்கூட முடியாத நம் பாட்டனின் படைப்பு |பிரவீன்மோகன்பல அடுக்கு பாதுகாப்புடன் கட்டப்பட்ட ராவண கோட்டை தொடக்கூட முடியாத நம் பாட்டனின் படைப்பு |பிரவீன்மோகன்
Яндекс.Метрика