Загрузка страницы

என்னது?? தாஜ் மஹால் ஒரு சிவன் கோவிலா? புதைந்துள்ள மர்மம் என்ன? |பிரவீன் மோகன்

Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan

Hey guys, இப்போ நான் தாஜ் மஹால்ல இருக்கேன். இங்க தரையில இருந்து ஒரு மர்மமான வழி, நேரா பூமிக்கு அடியில போறத நம்மால பாக்க முடியுது. இதுக்கு பக்கத்துல போயி பாக்கும்போது வல மாதிரி கம்பிங்க இருக்கற கதவ வச்சி இத பூட்டியிருக்காங்கன்னு தெரியுது. அதுமட்டும் இல்ல, கதவுக்குள்ள எட்டி பாத்தோம்னா, ஒரு மரபலகை போட்டு அத மூடியும் வச்சிருக்காங்க. இதுலயிருந்து என்ன தெரியுதுன்னா, இதுக்குள்ள நுழையுறதுக்கு மட்டும் இல்ல இதுக்குள்ள என்ன இருக்குன்னு பாக்க கூட நமக்கு அனுமதி இல்லன்னு தெரியுது.
இந்த underground சுரங்க பாதை எங்க போகுது? இது தாஜ் மஹாலோட முக்கியமான buildingla இருந்து வெளியில இருக்கு. ஆனா தாஜ் மஹாலுக்கு உள்ள போனா அங்கயும் இதே மாதிரி ஒரு பெரிய வழி, tharaikku அடியில போறத பாக்கலாம். இதுவும் பூட்டி தான் இருக்கு. இங்க நிக்கவோ, பூட்டியிருக்குற இந்த வழிய, படம் எடுக்கவோ கூடாது, அப்படின்னு இங்க எழுதியும் வச்சிருக்காங்க. ஆனா பூட்டியிருக்குற ஒரு வழிய ஏன் photo எடுக்க கூடாது? தாஜ் மஹாலுக்கு கீழ நிஜமாவே ஒரு ரகசிய basement இருக்கா? தாஜ் மஹால்ல பூமிக்கு அடியில ஒரு இடம் இருக்குறதாவும், அங்க தான் ஷாஜஹான் அப்பறம் அவரோட wife மும்தாஜ், இவங்க சமாதிகள் இருக்குற chambers இருக்குறதாவும் அதிகாரிங்க ரொம்ப தயக்கத்தோட ஒத்துகுறாங்க. ஆனா தரைமட்டத்துலயும் இவங்க ரெண்டு பேரோட சமாதிகள நாம பாக்கறோம். செத்து போன ஒரு ஆளுக்கு எதுக்கு தரைல ஒண்ணு பூமிக்கு அடியில ஒண்ணுன்னு, 2 சமாதிகள் இருக்கணும்? நிலத்துக்கு அடியில இருக்குற chambersம் சமாதியும் கூட தாஜ் மஹாலோட மத்த எடங்க மாதிரியே மொத்தமா வெள்ளை marbleல்ல செஞ்சிருக்காங்க அப்படின்னு சொல்றாங்க.
ஆனா தாஜ் மஹால் மொத்தமும் வெள்ளை marbleஅ வச்சுதான் கட்டியிருக்காங்களா? இந்த உண்மைய நாம தெரிஞ்சுக்கணும்னா, பொதுவா visitors போகாத பக்கத்துக்கு நாம போய் பாக்கணும். பக்கத்துல இருக்குற ஆத்தங்கரைக்கு போயி, அங்க என்ன நடக்குதுன்னு பாக்கலாம் வாங்க.
தாஜ் மஹாலுக்கு ஒரு பெரிய basement இருக்குறத நம்மால இங்கிருந்து பாக்க முடியுது. அந்த basementஅ வெள்ளை marbleஆல இல்ல, red sandstoneஆல கட்டியிருக்காங்க.
சொல்ல போனா தாஜ் மஹால சுத்தி இருக்குற எல்லா buildingaயும் செவப்பு sandstoneல தான் கட்டியிருக்காங்க. இந்த ஆத்து பக்கத்துல நின்னு பாக்கும்போது தான் இது நல்லா தெரியுது. அங்க ஒரு சுரங்க பாதைய பூட்டி வச்சிருந்தாங்களே அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு?
அதுவும் கூட இந்த ஆத்தங்கரையில தான் இருக்கு. இதயும் redsandstoneல தான் செஞ்சிருக்காங்கன்னு தெளிவா தெரியுது.
இதோட தரைய பாருங்க. அது கூட redsandstoneல தான் இருக்கு. ஆத்தங்கரையில நாம பாக்கற எடத்துல ஒரு interestingஆன விஷயம் ஒன்னு ஒளிஞ்சிருக்கு.
இந்த basementல வித்யாசமா ஒரு rectangle இருக்கு பாத்தீங்களா? தாஜ்மஹாலோட basementக்கு நேரடியா போறதுக்கான பல வாசல்கள்ல இதுவும் ஒன்னு. இது எப்படி naama தெரிஞ்சுkittomnaa 1974ல அமெரிக்காவ சேர்ந்த மார்வின் மில்ஸ் அப்படிங்கிற ஒரு architect, இதோட photosஅ தெளிவா எடுத்திருக்குறாரு. அப்போ இதுக்கு மரக்கதவுகள் இருந்திருக்கு, அது பூட்டியும் இருந்ததால அவரால அதுக்குள்ள என்ன இருந்துதுன்னு பாக்க முடியல. அவரு அந்த கதவுல இருந்து ஒரு சின்ன மரத் துண்ட எடுத்து radio carbon dating செய்யுறதுக்காக அனுப்பினாரு. அதுல அந்த மரத்துண்டு தாஜ் மஹால விட கிட்டத்தத்த 250 வருஷm பழசுன்னு தெரிய வந்தது. இந்த விஷயம் பத்திரிக்கைல வந்த உடனே, அதிகாரிங்க அந்த மரக்கதவ எடுத்துட்டு , cementaiyum, செங்கலyum வச்சு அடச்சுட்டாங்க. அதனால தான் அது இப்போ ஒரு வித்தியாசமான colorல இருக்கு. தாஜ்மஹாலோட basementக்குப் போற வாசal எல்லாத்தையும் மறுபடியும் மறுபடியும் ஏன் government இப்படி அடச்சுக்கிட்டேயிருக்கு?
அதிகாரிங்க இதுக்கு ஒரு விசித்திரமான விளக்கத்த குடுக்குறாங்க. அவங்க என்ன சொல்ராங்கன்னா , இந்த basementல ராஜா ராணியோட பதப்படுத்தப்பட்ட bodies இருக்கறதாவும், அத வெளியில வச்சா கெட்டுப்பொயிடும் அப்படின்னும் அவங்க சொல்ராங்க. இந்த basementல காத்து நுழையாம இருக்கறதுக்காகத்தான் இங்க போற இந்த வாசல் எல்லாத்தையும் பூட்டி வச்சிருக்காங்க அப்படின்னும் இவங்க சொல்ராங்க. இது ரொம்ப விசித்திரமா இருக்கு. ஏன்னா தாஜ் மஹாலோட தரைல ventilationகாக நிறைய ottaingala போட்டிருக்காங்க. அது எல்லாமே நேரா basement வரைக்கும் போகுது. இது வழியா உள்ள பாத்தீங்கன்னா ரொம்ப ஆழமா போறதால நமக்கு இருட்டா தெரியுது. ஏற்கனவே marble சமாதிக்குள்ள அடைச்சு வச்சிருக்குற மம்மிகள காத்துபடாம பாதுகாப்பா வச்சிக்கனும் அப்படின்னு இந்த அதிகாரிங்க நினைச்சாங்கன்னா, இந்த ottaingala ஏன் அவங்க மூடாம விட்டாங்க? மனுஷங்க நுழையற அளவு இருக்குற பெரிய ஓட்டைகள மட்டும் ஏன் அவங்க அடைக்கணும்? ஒரு விஷயத்த இங்க easyயா புரிஞ்சுக்க முடியுது, அதிகாரிங்க காத்து நுழையுறத பத்தி கவலைப் படல ஆனா மனுஷங்க யாரும் அந்த basement ulla போயிட கூடாதுன்னு தான் அவங்க நினைக்கறாங்க. தாஜ்மஹாலோட basementல ராஜா ராணியோட சமாதிகள் மட்டும் தான் இருக்குன்னா, அந்த ஒரே chamberக்கு போக எதுக்கு ithanai வழி இருக்கு ?
athe maari, அந்த மரக்கதவோட carbon datingல அது தாஜ் மஹாலுக்கும் பல centuries முன்னாடியே செய்யப்பட்டதுன்னு எப்படி result வந்துது?

#Underground #Tajmahal #praveenmohantamil

Видео என்னது?? தாஜ் மஹால் ஒரு சிவன் கோவிலா? புதைந்துள்ள மர்மம் என்ன? |பிரவீன் மோகன் канала Praveen Mohan Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
13 мая 2021 г. 9:30:08
00:15:10
Другие видео канала
Step Inside the Taj Mahal and See Its Beautiful Interior | Taj Mahal Inside Views | Gingerline MediaStep Inside the Taj Mahal and See Its Beautiful Interior | Taj Mahal Inside Views | Gingerline Mediaதாஜ் மஹாலின் மர்மப் பின்னணி ?? திகைக்க வைக்கும் உண்மைகள்! | பிரவீன் மோகன்தாஜ் மஹாலின் மர்மப் பின்னணி ?? திகைக்க வைக்கும் உண்மைகள்! | பிரவீன் மோகன்Tajmahal Travel Vlog in Tamil | Taj Mahal History in Tamil | Taj mahal Hidden Facts in Tamil | GypsyTajmahal Travel Vlog in Tamil | Taj Mahal History in Tamil | Taj mahal Hidden Facts in Tamil | Gypsyஎட்டாத அறிவியலை கோவில் முழுக்க மறைத்து வைத்த தமிழர்கள்! அறிவியலின் உச்சத்தை மிஞ்சும் படைப்புகள்!எட்டாத அறிவியலை கோவில் முழுக்க மறைத்து வைத்த தமிழர்கள்! அறிவியலின் உச்சத்தை மிஞ்சும் படைப்புகள்!உலகையே அழிக்க காத்திருக்கும் கிருஷ்ணரின் இதயம்? பூரியில் இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மர்மம்!உலகையே அழிக்க காத்திருக்கும் கிருஷ்ணரின் இதயம்? பூரியில் இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மர்மம்!உலகின் பிரமாண்ட அதிசயத்தை  ஒளித்து வைத்துள்ள செயற்கை தீவு! பகுதி - 1 |பிரவீன் மோகன்உலகின் பிரமாண்ட அதிசயத்தை ஒளித்து வைத்துள்ள செயற்கை தீவு! பகுதி - 1 |பிரவீன் மோகன்நெஞ்சை படபடக்க வைக்கும் ஒரு திகில் பயணம்! புதைந்து கிடக்கும் சிவன் கோவிலின் ரகசிய வரலாறு?நெஞ்சை படபடக்க வைக்கும் ஒரு திகில் பயணம்! புதைந்து கிடக்கும் சிவன் கோவிலின் ரகசிய வரலாறு?மும்தாஜ் குளியல் அறையில் கற்பனைக்கும் எட்டாத அறிவியல்! தாஜ்மஹாலில் ஒளிந்துள்ள மர்ம முடிச்சுக்கள்!மும்தாஜ் குளியல் அறையில் கற்பனைக்கும் எட்டாத அறிவியல்! தாஜ்மஹாலில் ஒளிந்துள்ள மர்ம முடிச்சுக்கள்!Tamil facts about Taj Mahal | Unbelievable secrets | Tamil Top TenzTamil facts about Taj Mahal | Unbelievable secrets | Tamil Top Tenzஇராவணன் வாழ்ந்த அடையாளங்கள்..! வெட்ட வெளியில் சிதறி கிடக்கும் மர்மமான மண்டையோடு..! |பிரவீன் மோகன்இராவணன் வாழ்ந்த அடையாளங்கள்..! வெட்ட வெளியில் சிதறி கிடக்கும் மர்மமான மண்டையோடு..! |பிரவீன் மோகன்பழங்கால கோவில்களில் X குறி கண்டால் ஜாக்கிரதை!! கோவிலில் மறைந்திருக்கும் ரகசிய சின்னம்! பிரவீன் மோகன்பழங்கால கோவில்களில் X குறி கண்டால் ஜாக்கிரதை!! கோவிலில் மறைந்திருக்கும் ரகசிய சின்னம்! பிரவீன் மோகன்அங்கோர்வாட்டில் நடுங்க வைக்கும் உண்மை! லிங்கத்தின் இடத்தை ஆக்கிரமித்ததா புத்த சிலைகள்? பகுதி - 5அங்கோர்வாட்டில் நடுங்க வைக்கும் உண்மை! லிங்கத்தின் இடத்தை ஆக்கிரமித்ததா புத்த சிலைகள்? பகுதி - 5மலைவாழ் மக்களை நடுநடுங்க வைக்கும் ஏலியன்களின் அட்டகாசம்? மலை முழுக்க ஆக்கிரமித்த குள்ளர் கூட்டம்!மலைவாழ் மக்களை நடுநடுங்க வைக்கும் ஏலியன்களின் அட்டகாசம்? மலை முழுக்க ஆக்கிரமித்த குள்ளர் கூட்டம்!ஏலியன்ஸ் உருவாக்கிய இசைக் கருவி? மர்மங்களின் கூடாரமா இந்த காஞ்சனகிரி மலை!!!  | பிரவீன் மோகன்ஏலியன்ஸ் உருவாக்கிய இசைக் கருவி? மர்மங்களின் கூடாரமா இந்த காஞ்சனகிரி மலை!!! | பிரவீன் மோகன்Biggest Mystery of Taj Mahal Unlocked | தாஜ்மஹால் மர்மம் | Tajmahal | Unlock TamilBiggest Mystery of Taj Mahal Unlocked | தாஜ்மஹால் மர்மம் | Tajmahal | Unlock Tamilஆளப்போறான் தமிழன்! உலகத்தின் மிகப்பெரிய கோவிலைக் கட்டியது தமிழனா? பகுதி - 2ஆளப்போறான் தமிழன்! உலகத்தின் மிகப்பெரிய கோவிலைக் கட்டியது தமிழனா? பகுதி - 2என்னது! சிவன் கோவில்ல ஏலியனா? காஞ்சிக் கோவிலை ஏலியனிடம் இருந்து பாதுகாக்கும் சிவனின் அவதாரங்கள்?என்னது! சிவன் கோவில்ல ஏலியனா? காஞ்சிக் கோவிலை ஏலியனிடம் இருந்து பாதுகாக்கும் சிவனின் அவதாரங்கள்?மர்மங்கள் நிறைந்த கோவிலா இந்த லேபாக்ஷி? உலகத்தின் மர்மமான  கோவிலை இப்படித்தான் கட்டினார்களா?மர்மங்கள் நிறைந்த கோவிலா இந்த லேபாக்ஷி? உலகத்தின் மர்மமான கோவிலை இப்படித்தான் கட்டினார்களா?உலகத்தின் அழிவை முடிவு செய்யும் கோயில்? ஒரே தூண் மொத்தக் கோயிலையும் தாங்கி நிற்கும் அதிசயம்! பகுதி-1உலகத்தின் அழிவை முடிவு செய்யும் கோயில்? ஒரே தூண் மொத்தக் கோயிலையும் தாங்கி நிற்கும் அதிசயம்! பகுதி-1
Яндекс.Метрика