Загрузка страницы

எட்டாத அறிவியலை கோவில் முழுக்க மறைத்து வைத்த தமிழர்கள்! அறிவியலின் உச்சத்தை மிஞ்சும் படைப்புகள்!

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan

00:00 - சுத்தும் தூண்
00:54 - சுழலும் கல் பந்து
01:32 - யாளியின் வாய்க்குள் சுழலும் பந்து
02:22 - சுழலும் சங்கு
03:03 - Advanced Locker
03:54 - Ceiling-ல் விசித்திர உருவங்கள்
04:48 - மர்மமான தேர்
06:06 - கல் தேரில் சுழலும் பாகங்கள்
07:33 - பழங்காலத்து டெக்னாலஜி
08:46 - அந்த காலத்தில் மின்சாரமா?
09:19 - கல்லால ஆன சங்கிலி
10:53 - முடிவுரை

Hey guys, இந்தியால இருக்கிற கோயில்கள்ல move ஆகுற parts இருக்குது. நீங்க என்னய நம்பாம இருக்கலாம். இத பாருங்க. ஆமா, இது இந்தியால இருக்கற ஒரு கோயில்ல கல்லால செஞ்ச தூண். பொதுவா, நீங்க இந்த கல்ல தொடுறதுக்கோ இல்ல சுத்தி பாக்கறதுக்கோ நினைக்க மாட்டீங்க. ஆனா யாரோ ஒருத்தர் இத rotate பண்ணலாம்னு கண்டுபிடிச்சிருக்காங்க. இது மாதிரி ஒன்ன ஒரு கோயில்ல வைக்கறதுக்கு என்ன காரணமா இருக்கும்? இந்த மாதிரி ஒன்ன set பண்றதுக்கு rotating mechanism வேணும்.
இத கல்லுல செய்யனும்னா, அது அவ்ளோ ஈஸி இல்ல. ஏன்னா அத open பண்ணி lubricant-அ அதுக்குள்ள வைக்க முடியாது. கல்லுல rotating mechanism- அ செய்யணும்னா உங்களுக்கு advanced engineering knowledge இருக்கனும். Moving parts இருக்குற ஒரே கோயில் இது மட்டும் இல்ல. இங்க சின்ன சின்ன ஓட்ட இருக்குற ஒரு தூண் இருக்குது. இது வழியா உங்க விரல உள்ள விட முடியும். உள்ள கல்லால செஞ்ச ஒரு ball இருக்குது, இத மேலேயும் கீழயும் உருட்ட முடியுது.
கண்டிப்பா, இந்த சின்ன ஓட்ட வழியா அந்த ball -அ வெளிய எடுக்க முடியாது. அத நீங்க அந்த empty தூணுக்குள்ள மட்டும் தான் உருட்ட முடியும். First அந்த ballஅ எப்டி உள்ள வச்சிருப்பாங்க? இத செதுக்கிருப்பாங்க அப்டினு நீங்க சொன்னா, இந்த சின்ன ஓட்ட வழியா உள்ள இருந்த பாறைய எப்டி வெளிய எடுத்துருப்பாங்க? உத்திரகோசமங்கை-ன்ற இடத்துல இன்னோரு பழங்கால கோயில் இருக்குது. இது கொறஞ்சது 1200 வருசம் பழமையானது. அங்க ஒரு ball சிங்கத்தோட வாய்க்குள்ள இருக்கு. அத நீங்க உருட்டலாம், rotate பண்ணலாம். ஆனா அத அந்த சிங்கத்தோட வாய விட்டு வெளிய எடுக்க முடியாது.

இத விட வினோதமானது என்னனா, சிங்கம் solid granite-ல செஞ்சது. ஆனா, உள்ள இருக்கற ball, Onyx-ன்ற ஒரு வகை பாறைல செஞ்சது. அப்டினா இந்த ball-அ எப்டி சிங்கத்தோட வாய்க்குள்ள வச்சிருப்பாங்க? ஏன் இந்த ball -அ வெளிய இழுக்க முடியல?
நிறைய youngsters இந்தியால இருக்கற கோவில்கள் மேல interest -ஆ இருக்காங்க. அவங்க நம்ப முடியாத சில video's-அ என் email க்கு send பண்றாங்க.
இங்க ஒரு பாம்போட வாய் அகலமா திறந்திருக்கு. ஏன்னா விஷ்ணு பகவானோட சங்கு ஓடு அதோட ரெண்டு தாடைக்கும் நடுல இருக்குது. ஆனா இந்த சங்க நீங்க rotate பண்ணலாம். இது இப்ப இருக்குற modern rotating devices-அ விட நல்லாவே rotate ஆகுது. ஆனா இதுல முக்கியமான ஒரு கேள்வி என்னனா? ஏன் இந்த மாதிரி move-ஆகுற parts-லாம் கோயில்ல செஞ்சு வச்சிருக்காங்க? ஒரு குறிப்பிட்ட rhythm-லயோ, ஒரு குறிப்பிட்ட order-லயோ இல்லனா ஒரு குறிப்பிட்ட speed- லயோ இந்த parts-அ move பண்ணுனா சும்மா பாக்கறப்ப மறஞ்சிருக்குற secret-ஆ இருக்கற chambers open- ஆகலாம்.
இப்ப நான் என்ன சொல்லுரேன்னா, இத பாருங்க. இது பணத்தை பாதுகாப்பா வச்சிக்கிற box. அப்பறம் இத மாதிரி boxes-அ இந்தியால பல நூறு வருசமா use பண்ணிருக்காங்க. செட்டியார்ன்ற group use பண்ணுன பாதுகாப்பான method தான் இந்த மாதிரி பாதுகாப்பான art பண்றதுல அவங்க தான் masters.
பாதுகாப்பா திறக்கறதுக்கு எந்த order-ல, எந்த கைப்பிடியை திருப்பனும்னு உங்களுக்கு தெரியாத வரைக்கும், இது ரொம்ப சிக்கலாவும் உடைக்க முடியாத அளவுக்கும் இருக்கும்.
In fact, ஒரு சாதாரண மனுஷன் இத முத தடவ பாக்கும் போது இது திறக்க முடியுற ஒரு பாதுகாப்பான box- ன்னு அவனுக்கு தெரிஞ்சுருக்காது. அவங்க, இது just solid metal -ல அலங்காரத்துக்கு செஞ்சு வச்சுருக்கற ஒரு piece-னு தான் நினைப்பாங்க. ஆனா வெட்டுவான் கோவில்ன்ற ஒரு பழங்கால கோயில்ல இருக்கற ceiling-அ பாருங்க. இது கல்லுல செஞ்சது. இதுல 9 நவ கிரகங்களோட அற்புதமான, சிக்கலான pattern -ஐயும், 12 இராசியோட குறியீடையும், ஜோசியம் சம்பந்தப்பட்ட விஷயத்தையும் செதுக்கிருக்காங்க. அந்த area-வோட center-ல பாருங்க. இது ஒரு கதவோட கைப்பிடி, இத நீங்க திறக்க முடியும். இதுவும் ரொம்ப பழமையான கோயில் தான். காலத்தோட காரணத்தால இப்ப கதவுக்கும் மத்த chambers-க்கும் இடையில இருக்கற gap -அ உங்களால பாக்க முடியுது.
நீட்டிட்டு இருக்கற அந்த circular knobs-அ எல்லாம் பாருங்க. நீங்க பாத்த metal safe மாதிரியே, ஒரு particular pattern-ல அத சுத்துனா இந்த கோவில் ceiling -ல இருக்கற அந்த ரகசிய chambers -அ திறக்கலாம். இது ஒரு கதவுனு clear-ஆ சொல்லுரேன். இந்தியால இருக்கற பழங்காலத்து கோவில்கள்ல நிறைய மர்மங்கள் ஒளிஞ்சிருக்கு.
நாங்க அத இன்னும் கூட புரிஞ்சிக்க ஆரம்பிக்கல. Hambi- ல இருக்கற world heritage sites- ல ஒன்னு தான் இந்த most iconic Megalithic structure. வாங்க, இப்போ அத போய் பாப்போம். இது 15அடி உயரமும், 10அடி அகலமும், 120 டன்-க்கு மேல weight -ம் இருக்கற ஒரு பிரம்மாண்டமான கல்லால செஞ்ச தேர். Wow! இத பாக்கவே ரொம்ப பிரமிப்பா இருக்குதுல? இத நம்ம இந்திய நாட்டோட ரூபா நோட்டுல கூட print -பண்ணிருக்காங்க.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Видео எட்டாத அறிவியலை கோவில் முழுக்க மறைத்து வைத்த தமிழர்கள்! அறிவியலின் உச்சத்தை மிஞ்சும் படைப்புகள்! канала Praveen Mohan Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
10 сентября 2021 г. 9:30:04
00:11:36
Другие видео канала
என்ன இதெல்லாம்?😲🙄🧐🤔என்ன இதெல்லாம்?😲🙄🧐🤔இங்க என்ன நடக்குது??🤔😯இங்க என்ன நடக்குது??🤔😯இந்த சிலை யாருடையது..?இந்த சிலை யாருடையது..?அங்கோர் வாட் கோவிலை கட்டுன ரகசியம்!!!🤔🤔அங்கோர் வாட் கோவிலை கட்டுன ரகசியம்!!!🤔🤔கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!இவரு கையில் வைத்து இருப்பது என்ன?😮🤔இவரு கையில் வைத்து இருப்பது என்ன?😮🤔அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பற்றிய மர்மங்கள்! யாரும் இல்லாத காட்டில் ஏலியன்களின் நடமாட்டமா..?அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பற்றிய மர்மங்கள்! யாரும் இல்லாத காட்டில் ஏலியன்களின் நடமாட்டமா..?இத தொட்ட நீ செத்த😱வரலாற்றையே மாற்றும் சூரிய பகவானின் ஆதித்ய அஸ்திரம்!!இத தொட்ட நீ செத்த😱வரலாற்றையே மாற்றும் சூரிய பகவானின் ஆதித்ய அஸ்திரம்!!இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க? மோதேரா சூரிய கோவிலுக்கு பின் மறைந்துள்ளது அறிவியலா?புரளியா?இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க? மோதேரா சூரிய கோவிலுக்கு பின் மறைந்துள்ளது அறிவியலா?புரளியா?இவர் யார்?🤔இவர் யார்?🤔ப்பா..! இப்படி ஒரு கோவில கட்ட இந்த காலத்து Engineers -ஆல கூட முடியாது..! | பிரவீன் மோகன்ப்பா..! இப்படி ஒரு கோவில கட்ட இந்த காலத்து Engineers -ஆல கூட முடியாது..! | பிரவீன் மோகன்இப்படி ஒரு சிற்பம் இந்த கோவில்ல இருக்கவே கூடாது😲!! மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!இப்படி ஒரு சிற்பம் இந்த கோவில்ல இருக்கவே கூடாது😲!! மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!கோவில்ல அகழிய கட்டுனதுக்கு இது தான் காரணமா..?கோவில்ல அகழிய கட்டுனதுக்கு இது தான் காரணமா..?வாய்ப்பே இல்ல..! தமிழன தவிர வேற யாராலயும் இப்படி யோசிக்க கூட முடியாது? | பிரவீன் மோகன்வாய்ப்பே இல்ல..! தமிழன தவிர வேற யாராலயும் இப்படி யோசிக்க கூட முடியாது? | பிரவீன் மோகன்வெட்டுவான் கோவில் சிற்பத்துல இப்படி ஒரு ரகசியமா..?வெட்டுவான் கோவில் சிற்பத்துல இப்படி ஒரு ரகசியமா..?மறைக்கப்பட்ட உண்மை! வெள்ளக்காரனுக்கு முன்னாடியே துப்பாக்கிய கண்டுபிடிச்ச தமிழன்!😯💪🏻மறைக்கப்பட்ட உண்மை! வெள்ளக்காரனுக்கு முன்னாடியே துப்பாக்கிய கண்டுபிடிச்ச தமிழன்!😯💪🏻மகா சிவராத்திரி தின வாழ்த்துக்கள்- ஓம் நமசிவாய🙏மகா சிவராத்திரி தின வாழ்த்துக்கள்- ஓம் நமசிவாய🙏இந்த 5 இல்லனா உலகமே இல்லையா?பஞ்ச பூதங்களையும் மறைத்து வைத்துள்ள மோதேரா கோவில்!😲😲இந்த 5 இல்லனா உலகமே இல்லையா?பஞ்ச பூதங்களையும் மறைத்து வைத்துள்ள மோதேரா கோவில்!😲😲இது பழங்காலத்து கிளி தூது..!இது பழங்காலத்து கிளி தூது..!எப்படி இப்படியெல்லாம் செதுக்கிருக்காங்க??😱எப்படி இப்படியெல்லாம் செதுக்கிருக்காங்க??😱எப்புட்றா!! இப்படி எல்லாம் பண்ணீங்க..? நாம் தொலைத்த பழங்காலத்து டெக்னாலஜி..! |பிரவீன் மோகன்எப்புட்றா!! இப்படி எல்லாம் பண்ணீங்க..? நாம் தொலைத்த பழங்காலத்து டெக்னாலஜி..! |பிரவீன் மோகன்
Яндекс.Метрика