Загрузка страницы

மர்மங்கள் நிறைந்த கோவிலா இந்த லேபாக்ஷி? உலகத்தின் மர்மமான கோவிலை இப்படித்தான் கட்டினார்களா?

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan

00:00 - முன்னுரை
00:50 - ஒரே கல்லால் ஆன பெரிய நந்தி
01:49 - பிரிந்திருக்கும் லிங்கமும், நந்தியும்
03:13 – லிங்கமும் நந்தியும் சேர்ந்திருக்க காரணம்
04:28 - ராட்சசர்களால் கட்டப்பட்டதா?
06:35 - மீதமுள்ள 3 ஆதாரங்கள்
07:23 - 30 அடி உயரத்துல வாழ்ந்தவங்க
08:55 - ராட்சசர்களின் எலும்புக்கூடு
10:33 - Giants வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்
12:00 - முடிவுரை

Hey guys, நான் இந்தியால Lepakshiல இருக்குற ஒரு பிரமாதமான கோயில்ல இருக்கேன். இப்ப நான் உங்களுக்கு giantsஓட ஒரு ஆதாரபூர்வமான evidence காட்டபோறேன்.

ஆதி காலத்துல giantsஇருந்தாங்களா? அப்படி வாழ்ந்து இருந்தா அவங்கதான் Lepakshiல இந்த பிரமாதமான structuresஎல்லாம் கட்னாங்களா? என்னதான் archeologist எல்லாம் இந்த கோயில் 500 வருஷங்களுக்கு முன்னாடியே கட்டப்பட்டது அப்படின்னு சொன்னாலும் Localல இருக்குறவங்க எல்லாம் இந்த கோவில் ரொம்ப காலத்துக்கு முன்னாடியே gods of giant ஆல கட்டப்பட்டது அப்படின்னுதான் நம்புறாங்க.

Of course, இங்க ஒரு பெரிய கால்தடம்
இருக்கு. அது ஒரு gaint ஓடதா கூட இருக்கலாம். கிட்டதட்ட ஓரு 25 இல்ல 35 அடி உயரம்உள்ள ஒரு gaintஆ அது இருந்து இருக்கும். இது பத்தி நம்ப பேசுவோம். ஆனா Lepakshi கோவிலுக்கு உள்ள இருக்கற இந்த கால்தடம் பெஸ்ட் evidence இல்ல, வெளியில, 500 meter தள்ளி செதுக்கி இருக்கற இந்த பெரிய bull தான் சரியான உதாரணம். உலகத்திலயே ரொம்ப பெரிய நந்தி இந்த Lepakshi townல தான் இருக்கு. இந்த நந்திய ஒரே கல்லுல ரொம்ப perfectஆ செஞ்சிருக்காங்க and இது கிட்ட தட்ட 15 அடி உயரமும், 27 அடி நீளமுமா இருக்கு. இந்த bull just 500 வருஷங்கள் முன்னாடி செஞ்சது தான் அப்படின்னு Archeologists சொல்ராங்க. ஆனா இதுல ஒரு விஷயம் ரொம்ப வித்யாசமா இருக்கு . என்னன்னா இது தனியா நின்னுட்டு இருக்கு.

நம்ப இந்தியர்களோட கோவில் கற்ற மொறப்படி பாத்தா, Indian architecture பிரகாரம், ஒவ்வொரு நந்தியும் ஒரு லிங்கத்தோட connect ஆகி இருக்கணும் and vice versa. நந்தி எப்பவுமே லிங்கத்துக்கு முன்னாடி தான் இருக்கணும் அன்றத நம்ப பழங்காலத்து Indian texts எல்லாம் கூட confirm பண்ணுது. But இங்க பாத்திங்கனா எந்த லிங்கமும் இதுக்கு முன்னாடி இல்ல.

இந்த பழங்காலத்து சிற்பிகள் ( builders )உலகத்திலேயே ரொம்ப பெரிய நந்திய உருவாக்கிட்டு, அதுக்கு முன்னாடி, main கடவுளான லிங்கத்த வைக்கறதுக்கு மறந்து போய் இருப்பாங்களா என்ன? எதுக்காக இப்படி ஒரு சிறப்பான monolithic சிற்பத்த, அதாவது ஒரே கல்லுல செஞ்ச சிற்பத்த உருவாக்கிட்டு, அத தனியா விடணும்.

இந்த கேள்விக்கு archeologist கிட்ட பதில் இல்ல, ஆனா இங்க இருக்கற locals ஜனங்க பதில் சொல்ராங்க. இந்த நந்தியோட connect ஆகி இருக்க வேண்டிய லிங்கம் கோயிலுக்குள்ள 500 மீட்டர் தூரத்துல இருக்குனு சொல்றாங்க. இந்த பெரிய லிங்கம் கிட்டத்தட்ட 12அடி உயரம் இருக்கு. And ஒரு ஏழு தலை நாகம் இதுக்கு பாதுகாப்பாவும் இருக்கு.

இந்த மாதிரி லிங்கத்தை நாகலிங்கம்னு சொல்லுவாங்க and நீங்க இப்போ பாத்துகிட்டு இருக்குறது தான் உலகத்துலயே ரொம்ப பெரிய நாகலிங்கம். And இன்னொரு interestingஆன விஷயம் இந்த லிங்கத்த சுத்தி பாத்திங்கன்னா, அது முன்னாடி எங்கயும் நந்தி இருக்காது.

So லிங்கத்துக்கு முன்னாடி நந்திய செதுக்குறதுக்கு (வக்கறதுக்கு)காரணம் என்ன? நான் எப்பவுமே இந்திய கோயில்ல இருக்குற ஒவ்வொரு சிற்பமும் ஒரு காரணத்தோடத்தான் உருவாக்கி இருப்பாங்க அப்படின்னு argue பன்னுவேன். So, இந்த நந்திய எப்படி உபயோகிச்சாங்க? லிங்கத்தை எப்படி வழிபடணும், அப்படின்னு நம்ப பழைய vedic textsல சொல்லி இருக்காங்க. நம்ப தான் அத மறந்துட்டோம்.

Ancient மக்கள் அவங்களோட ரெண்டு விரல்கள நந்தியோட கொம்புகள்லவச்சி அதுவழியாத்தான் லிங்கத்த பாப்பாங்க. கடந்த சில நூற்றாண்டுகள் வரைக்கும் hindus இந்த பழக்கத்த strictஆ follow பண்ணாங்க. இது தான் நந்தயோட actual purpose.

இந்த பெரிய நந்தி மேல ஏறி அதோட இரண்டு கொம்புகள் வழியா பார்த்தா இன்னைக்கும் நீங்க அந்த பெரிய லிங்கத்தை பாக்க முடியும். So, இந்த நந்தி அந்த லிங்கத்த சேந்தது அன்றத மட்டும் இது confirm பண்ணல, இன்னொரு shocking ஆன விஷயத்தயும் இது நமக்கு சொல்லுது.

எந்த இனத்த சேர்ந்தவங்க இத செஞ்சாங்களோ அவங்க நிச்சியமா அந்த கொம்புகள் வழியா இந்த லிங்கத்தை பாக்குற அளவுக்கு உயரமானவங்களா இருந்திருக்கணும் இல்லையா? இந்த நந்தி 15 அடி உயரம் இருகிறதுனால கண்டிபா அந்த ancient builders (பழங்காலத்து சிற்பிகள்) சுமார் 30அடி உயரமாவது இருந்திருக்கணும்.

ஆனா இன்னிக்கி நீங்க அந்த கொம்புகள் வழியா பாத்திங்கனா உங்களால பாதி லிங்கததான் பாக்க முடியும் ஏன்னா கோயில் சுவர்கள் மீதி பாதிய பாக்க விடாம மறச்சிடுது.

எதுக்காக நந்திய மட்டும் வெளிய வச்சிட்டு இப்படி ஒரு சுவரையும் கோவிலையும் ancient builders கட்ணாங்க? இந்த லிங்கத்தையும் நந்தியையும் கட்னது என்னவோ giants இனத்த சேந்தவங்க தான். ஆனா நம்ம இன்னிக்கு பாத்துகிட்டு இருக்குற இந்த புதிய கோயில் 500 வருஷங்களுக்கு முன்னாடி கட்னது தான்.

இந்த இரண்டு உருவங்களையும் கோவிலோட மத்த features ஓட compare பண்ணா, ஒரு குறிப்பிட்ட வித்யாசம் (striking difference)நல்லா தெரியுது பாருங்க. இத மொதல்ல கட்னbuilders இத மொத்தமா ஒரே கல்லுல செதுக்கி இருகாங்க.
#PraveenMohanTamil #இந்தியா #லேபாக்ஷி #ancientindia #ancientknowledge

Видео மர்மங்கள் நிறைந்த கோவிலா இந்த லேபாக்ஷி? உலகத்தின் மர்மமான கோவிலை இப்படித்தான் கட்டினார்களா? канала Praveen Mohan Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
2 апреля 2021 г. 9:30:10
00:13:00
Другие видео канала
என்ன இதெல்லாம்?😲🙄🧐🤔என்ன இதெல்லாம்?😲🙄🧐🤔இந்த சிலை யாருடையது..?இந்த சிலை யாருடையது..?அங்கோர் வாட் கோவிலை கட்டுன ரகசியம்!!!🤔🤔அங்கோர் வாட் கோவிலை கட்டுன ரகசியம்!!!🤔🤔கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!இவரு கையில் வைத்து இருப்பது என்ன?😮🤔இவரு கையில் வைத்து இருப்பது என்ன?😮🤔அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பற்றிய மர்மங்கள்! யாரும் இல்லாத காட்டில் ஏலியன்களின் நடமாட்டமா..?அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பற்றிய மர்மங்கள்! யாரும் இல்லாத காட்டில் ஏலியன்களின் நடமாட்டமா..?இத தொட்ட நீ செத்த😱வரலாற்றையே மாற்றும் சூரிய பகவானின் ஆதித்ய அஸ்திரம்!!இத தொட்ட நீ செத்த😱வரலாற்றையே மாற்றும் சூரிய பகவானின் ஆதித்ய அஸ்திரம்!!இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க? மோதேரா சூரிய கோவிலுக்கு பின் மறைந்துள்ளது அறிவியலா?புரளியா?இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க? மோதேரா சூரிய கோவிலுக்கு பின் மறைந்துள்ளது அறிவியலா?புரளியா?இவர் யார்?🤔இவர் யார்?🤔இப்படி ஒரு சிற்பம் இந்த கோவில்ல இருக்கவே கூடாது😲!! மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!இப்படி ஒரு சிற்பம் இந்த கோவில்ல இருக்கவே கூடாது😲!! மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!பிள்ளையாருக்கு பக்கத்துல இப்படி ஒரு சிற்பமா? |பிரவீன் மோகன்பிள்ளையாருக்கு பக்கத்துல இப்படி ஒரு சிற்பமா? |பிரவீன் மோகன்கோவில்ல அகழிய கட்டுனதுக்கு இது தான் காரணமா..?கோவில்ல அகழிய கட்டுனதுக்கு இது தான் காரணமா..?இது தான் பழங்காலத்து Headset -ஆ? 🙄😱😱இது தான் பழங்காலத்து Headset -ஆ? 🙄😱😱வெட்டுவான் கோவில் சிற்பத்துல இப்படி ஒரு ரகசியமா..?வெட்டுவான் கோவில் சிற்பத்துல இப்படி ஒரு ரகசியமா..?மறைக்கப்பட்ட உண்மை! வெள்ளக்காரனுக்கு முன்னாடியே துப்பாக்கிய கண்டுபிடிச்ச தமிழன்!😯💪🏻மறைக்கப்பட்ட உண்மை! வெள்ளக்காரனுக்கு முன்னாடியே துப்பாக்கிய கண்டுபிடிச்ச தமிழன்!😯💪🏻மகா சிவராத்திரி தின வாழ்த்துக்கள்- ஓம் நமசிவாய🙏மகா சிவராத்திரி தின வாழ்த்துக்கள்- ஓம் நமசிவாய🙏இந்த 5 இல்லனா உலகமே இல்லையா?பஞ்ச பூதங்களையும் மறைத்து வைத்துள்ள மோதேரா கோவில்!😲😲இந்த 5 இல்லனா உலகமே இல்லையா?பஞ்ச பூதங்களையும் மறைத்து வைத்துள்ள மோதேரா கோவில்!😲😲எப்படி இப்படியெல்லாம் செதுக்கிருக்காங்க??😱எப்படி இப்படியெல்லாம் செதுக்கிருக்காங்க??😱எப்புட்றா!! இப்படி எல்லாம் பண்ணீங்க..? நாம் தொலைத்த பழங்காலத்து டெக்னாலஜி..! |பிரவீன் மோகன்எப்புட்றா!! இப்படி எல்லாம் பண்ணீங்க..? நாம் தொலைத்த பழங்காலத்து டெக்னாலஜி..! |பிரவீன் மோகன்⚡மின்சாரத்தை⚡ உருவாக்கும் அற்புத லிங்கம் ! Candi Kimpulan கோவில் - Part II⚡மின்சாரத்தை⚡ உருவாக்கும் அற்புத லிங்கம் ! Candi Kimpulan கோவில் - Part IIஆயிரக்கணக்கான லிங்கங்களை அழித்தது யார்..? பேராசையால் வந்த விளைவா இது??? |பிரவீன் மோகன்ஆயிரக்கணக்கான லிங்கங்களை அழித்தது யார்..? பேராசையால் வந்த விளைவா இது??? |பிரவீன் மோகன்
Яндекс.Метрика