Загрузка страницы

இலங்கையை உலுக்கும் 'ஏலியன் கோவில் ' ? நீடிக்கும் மர்மத்தின் பின்னணி என்ன? | பிரவீன் மோகன் |

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan

00:00 - UF0
00:38 - UFOகளைக் காட்டும் புகைப்படங்கள்
01:38 - துறவியுடன் சந்திப்பு
02:38 - ஏன் UF0 இங்க வருது?
03:29 - கோவிலின் மீது படிகம்
04:07 - நாகர்களுடன் தொடர்பு
04:59 - Crystal Radio Sets
06:03 - விசித்திரமான Signals
07:19 - வினோதமான Device
09:06 - விசித்திரமான Radio waves
10:21 - முடிவுரை

Hey guys, இன்னைக்கு நாம ஸ்ரீலங்கால இருக்குற ஒரு வித்யாசமான புத்தர் கோவிலுக்கு போறோம்.
இத சோமாவதி ஸ்தூபம் அப்படின்னு சொல்றாங்க, அதுமட்டுமில்ல இந்த நாட்லயே இந்த ஏரியாவுல தான் நிறைய ufo அதாவது பறக்கும் தட்டுகள் தெரிஞ்சுதுனு சொல்றாங்க. இதுவரைக்கும் குறைஞ்சது 18 விஷயங்க, அதாவது என்னன்னு நம்மளால explain பண்ண முடியாத விஷயங்க இங்க நடந்ததா சொல்றாங்க. உங்களுக்கே தெரியும் பாருங்க, இந்த கோயில் ரொம்ப அழகா இருக்கு, இப்டி கட்டியிருக்கறத நாம பொதுவா ஸ்தூபம்னு சொல்லுவோம். ஆனா பக்கத்துல இருக்கற இந்த Postersஅ பாருங்க.
இங்க நெறைய விசித்திரமான விஷயங்கள காற்ற மாதிரி நெறைய photos வரிசையா வெக்கப்பட்டிருக்கு.
இங்க பாருங்க வித்யாசமா ஒன்னு தெரியுது. Purple கலர்ல ஒரு disc இருக்கு. அதுக்குமேல பச்சை கலர்ல குமிழ் மாதிரி ஒன்னு இருக்கு பாருங்க. இங்க இருக்கற ஜனங்க என்ன சொல்லறாங்கன்னா இத ஒரு பறக்கும் தட்டுனு சொல்லறாங்க, அது ரொம்ப நேரமா அந்த ஸ்தூபம் மேல சுத்திட்டு இருந்தது. ஆனா அதுக்கப்பறமா பறந்து போயிடிச்சி அப்படின்னு சொல்லறாங்க. இங்க பாருங்க வேறவேற angleல எடுத்த UFOs ஓட இன்னும் நெறய photos இங்க இருக்கு. இந்த ஸ்தூபம் மேல அடிக்கடி சில வினோதமான வெளிச்சம் கூட விழுதுன்னு சொல்றாங்க. இது எல்லாமே கடவுள் நமக்கு அனுப்புற divine messages அப்படின்னு இவங்க நம்பறாங்க. இதெல்லாமே உண்மையான photos தானா இல்ல நம்மள முட்டாளாக்க அதிகாரிங்க கெளப்புற புரளியானு தெரியல. நான் இங்க இருக்குற chief புத்த மத துறவிய பாத்தேன், இதெல்லாமே ஒரு குறிப்பிட்ட intervalல அடிக்கடி வானத்திலிருந்து வர தெய்வீகமான வாகனங்கள் அப்படின்னு அவர் சொன்னாரு.
இதெல்லாம் உண்மையான photos தானான்னு கூட நான் அவர்கிட்ட கேட்டுட்டேன், ஆமா இதெல்லாம் உண்மையான photos தான்னு அவரும் confirm பண்ணாரு. பொதுவாவே புத்த துறவிங்க எல்லாரும் ரொம்ப நேர்மையானவங்களா இருப்பாங்க. அதோட இவரு என்ன சொல்றாருன்னா இங்க இருக்குற நிறைய photos சும்மா பாக்க வர்றவங்க எடுத்தது கிடையாது, இதெல்லாம் பெரிய பெரிய பதவில இருக்கறவங்க எடுத்ததுனு சொல்றாரு. Exampleக்கு பாதிங்கன்னா இதுல இருக்குற சில photosஅ எடுத்தது ,ஸ்ரீலங்காவோட parliament minister ஆன Jayawickrama Perera அப்டின்றவரு. அவ்வளவு பெரிய பதவில இருக்குற ஒருத்தர் fakeஆன photos ல்லாம் release பண்ணுவாருனு எனக்குத் தோணல. இதெல்லா வெச்சு பாக்குறப்போ இங்க அடிக்கடி தெரியிற UFOக்கள்லாம் உண்மை தானோனு அப்டின்னு தோணுது. ஆனா ஏன் அந்த UFOs இந்த கோவில சுத்தி மட்டுமே தெரியுது? ஸ்ரீலங்கால மட்டும் கிட்டத்தட்ட 6000 புத்த மத கோயில் இருக்கு, அப்படி இருக்குறப்போ இந்த கோவில்ல மட்டும் அப்படி என்ன specialலா இருக்கு?
இந்த கோவில பாக்குறதுக்கு வேனும்ன்னா புதுசா தெரியலாம் , ஆனா உண்மையில இது ஸ்ரீலங்கால இருக்குற ரொம்ப பழங்காலத்து புத்த கோவில்கள்ல ஒன்னு, கிட்டத்தட்ட 2,200 வருஷத்துக்கு முன்னால கட்டுனது.
உலகத்துலேயே எட்டு கோயில்ல மட்டுந்தான் , புத்தரோட பல்ல இன்னும் preserve பண்ணி வச்சிருக்காங்க , அதுல இந்த சோமாவதி கோயிலும் ஒன்னு.
ஆனா இதெல்லாம் ufos இங்க திரும்ப திரும்ப தெரியுறதுக்கான காரணம் கிடையாது.
உண்மையான காரணம் என்னன்னா இந்த கோவிலோட ஸ்தூபம் மேல ரொம்ப பழய ஸ்படிக கல் அதாவது crystal ஒன்னு வெக்கப்பட்டிருக்கு . இது தூரதுலயிருந்து பாக்குறதுக்கு வேனா ரொம்ப சின்னதா தெரியலாம், ஆனா உண்மையில அது ரொம்ப பெரிய crystal, 1 அடிக்கு மேல உயரம் இருக்கும். கிட்டத்தட்ட எல்லா புத்த கோயில் ஸ்தூபத்துலயும் இந்த crystal இருக்கும். இங்க இத Chuda Manikya அப்டின்னு இவங்க சொல்றாங்க.
ஆனா இந்த சோமாவதி கோயில்ல மட்டுந்தான் இந்த original ஆன உண்மையான பழைய crystal இருக்கு. அதுமட்டுமில்ல நாகங்களோட பேசுறதுக்கு கூட புத்தரே இந்த crystalல தான் use பண்ணாருன்னு இவங்க நம்பறாங்க.
நாகா இல்லன்னா நாகம் அப்டின்றவங்க யாரு?
அவங்க வேற்று கிரகத்துல இருந்து வந்த reptilian கடவுள். அவங்க ஊர்ந்து போறவங்க. அதோட அவங்களால அவங்க உருவத்தை கூட மாத்திக்க முடியும்.

அவங்க எப்பவும் புத்தருக்கு உதவியா இருந்திருக்கறாங்க. இந்த மாதிரி கதையெல்லாம் கேட்குறப்போ, ஒரு magic ஸ்படிகத்த வச்சி பேசிக்காமலே விஷயங்கள communicate பண்ணிப்பாங்களே, இந்த telepathy மாதிரி அது தான் நியாபகம் வருது.

ஆனா இந்த ufos தெரியுறது உண்மைனா, அத photos கூட எடுக்க முடியும்னா, அப்ப அதுல உண்மையாவே ஏதோ ஒரு technology இருக்குன்னு தான அர்த்தம்?
உங்களுக்கு தெரியுமா மொத மொதல்ல உருவாக்குன radio set எல்லாம் crystals வச்சி தான் செஞ்சிருக்காங்க. இந்த crystal வச்சி செஞ்ச radios வேல செய்யறதுக்கு கரண்ட் கூட தேவையில்ல, அதுவே அதோட radio wavesஅ tune பண்ணிக்கும். அதோட அந்த சிக்னல கேட்க crystalலயே செஞ்ச earphones கூட யூஸ் பண்ணிக்கலாம். இந்த crystal radioஓட இன்னொரு specialஆன விஷயம் என்னன்னா இது வேல செய்யறதுக்கு பேட்டரியோ வேற எந்த extra powerஒ தேவயில்ல.

#Srilanka #UFO #praveenmohantamil

Видео இலங்கையை உலுக்கும் 'ஏலியன் கோவில் ' ? நீடிக்கும் மர்மத்தின் பின்னணி என்ன? | பிரவீன் மோகன் | канала Praveen Mohan Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
2 июня 2021 г. 9:30:06
00:11:11
Другие видео канала
என்ன இதெல்லாம்?😲🙄🧐🤔என்ன இதெல்லாம்?😲🙄🧐🤔இவரு என்ன பண்றாரு?😨😨😨இவரு என்ன பண்றாரு?😨😨😨இந்த சிலை யாருடையது..?இந்த சிலை யாருடையது..?விட்டலா கோவிலின் ஆச்சர்யங்கள்!விட்டலா கோவிலின் ஆச்சர்யங்கள்!புத்தரின் சிதைக்கப்பட்ட தலை!!! ஏன்? அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தோனேசிய கோவில்!புத்தரின் சிதைக்கப்பட்ட தலை!!! ஏன்? அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தோனேசிய கோவில்!அங்கோர் வாட் கோவிலை கட்டுன ரகசியம்!!!🤔🤔அங்கோர் வாட் கோவிலை கட்டுன ரகசியம்!!!🤔🤔மகாபலிபுரத்தில் மறைந்து இருக்கும் தமிழர்களின் மாயாஜால படைப்புகள்! | பிரவீன் மோகன்மகாபலிபுரத்தில் மறைந்து இருக்கும் தமிழர்களின் மாயாஜால படைப்புகள்! | பிரவீன் மோகன்தலை துண்டிக்கப்பட்ட புத்தர் சிலைகள்! மனித மிருகங்களின் அட்டூழியமா? | பிரவீன் மோகன்தலை துண்டிக்கப்பட்ட புத்தர் சிலைகள்! மனித மிருகங்களின் அட்டூழியமா? | பிரவீன் மோகன்இந்து மூடநம்பிக்கையின் பின்னணி! ரகசியத்தை உடைக்கும் பிரம்பணன் கோவில்!இந்து மூடநம்பிக்கையின் பின்னணி! ரகசியத்தை உடைக்கும் பிரம்பணன் கோவில்!கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!இவரு கையில் வைத்து இருப்பது என்ன?😮🤔இவரு கையில் வைத்து இருப்பது என்ன?😮🤔தமிழ் தான் உலகத்தின் மூத்த மொழி? இதோ சாட்சி!தமிழ் தான் உலகத்தின் மூத்த மொழி? இதோ சாட்சி!என்னது இது! நம்ம தமிழ் சேனல்ல என்ன நடக்குது? 😲😱என்னது இது! நம்ம தமிழ் சேனல்ல என்ன நடக்குது? 😲😱அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பற்றிய மர்மங்கள்! யாரும் இல்லாத காட்டில் ஏலியன்களின் நடமாட்டமா..?அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பற்றிய மர்மங்கள்! யாரும் இல்லாத காட்டில் ஏலியன்களின் நடமாட்டமா..?இது எப்படி சாத்தியம்?இது எப்படி சாத்தியம்?ஒடுக்கப்பட்ட சரித்திரத்தின் சான்றுகள்!ஒடுக்கப்பட்ட சரித்திரத்தின் சான்றுகள்!வரலாற்றையே புரட்டி போட்ட இந்தோனேசியாவின் மிகப்பெரிய கோவில்!வரலாற்றையே புரட்டி போட்ட இந்தோனேசியாவின் மிகப்பெரிய கோவில்!பூகம்பத்தில் அழியாத சிவன் சிலை! மறைக்கப்பட்ட சிவ ரகசியம்!பூகம்பத்தில் அழியாத சிவன் சிலை! மறைக்கப்பட்ட சிவ ரகசியம்!அமெரிக்காவில் அரங்கேறும் நம்ப முடியாத மர்மங்கள்..!அமெரிக்காவில் அரங்கேறும் நம்ப முடியாத மர்மங்கள்..!இவர் தான் ஆம்பள மதனிகாவா?இவர் தான் ஆம்பள மதனிகாவா?இது இல்லைனா கோவிலே இல்ல?இது இல்லைனா கோவிலே இல்ல?
Яндекс.Метрика