Загрузка страницы

#85 கர்த்தாவை நல்ல பக்தியாலே | Karthaavai Nalla Bakthiyaaley | Paamaalaihal | Gospel Hymns

#paamaalaihal #hymns #justus #gospelsong #christiansong #choir #church #harmony
பாமாலை: 322
Author: Georg Neumark (1641)
German: Wer nur den lieben Gott lässt walten
English: Whoever Solely Lets Our Dear God Reign
METER : 9 8 9 8 8 8
TUNE : Bavarian 172
Vocals: Yusthu (all parts)

Download all our songs from www.chordiels.com
Like, comment, share and subscribe to https://www.youtube.com/PaamaalaihalThamil
1. கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலேயும் அவராலே
அன்பாய்க் காப்பாற்றப்படுவான்;
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோருக்கவர் கன்மலை.

2. அழுத்தும் கவலைகளாலே
பலன் ஏதாகிலும் உண்டோ?
நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
தவிப்பது உதவுமோ?
விசாரத்தாலே நமக்கு
இக்கட்டதிகரிக்குது.

3. உன் காரியத்தை நலமாக
திருப்ப வல்லவருக்கு
நீ அதை ஒப்புவிப்பாயாக!
விசாரிப்பார், அமர்ந்திரு.
மா திட்டமாய்த் தயாபரர்
உன் தாழ்ச்சியை அறிந்தவர்.

4. சந்தோஷிப்பிக்கிறதற்கான
நாள் எதென்றவர் அறிவார்;
அநேக நற்குணங்கள் காண
அந்தந்த வேளை தண்டிப்பார்;
தீவிரமாயத் திரும்பவும்
தெய்வன்பு பூரிப்பைத் தரும்.

5. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
என்றாபத்தில் நினையாதே;
எப்போதும் பாடும் நோவுமற்றோன்
பிரியனென்றும் எண்ணாதே;
அநேக காரியத்துக்கு
பின் மாறுதல் உண்டாகுது.

6. கதியுள்ளோனை ஏழையாக்கி
மகா எளியவனையோ
திரவிய சம்பன்னனாக்கி
உயர்த்த ஸ்வாமிக்கரிதோ?
தாழ்வாக்குவார், உயர்த்துவார்,
அடிக்கிறார், அணைக்கிறார்.

7. மன்றாடிப் பாடி கிறிஸ்தோனாக
நடந்துகொண்டுன் வேலையை
நீ உண்மையோடே செய்வாயாக,
அப்போ தெய்வாசீர்வாதத்தை
திரும்பக் காண்பாய் நீதிமான்
கர்த்தாவால் கைவிடப்படான்.

1. If thou but suffer God to guide thee,
And hope in Him through all thy ways,
He'll give thee strength, whate'er betide thee.
And bear thee through the evil days.
Who trusts in God's unchanging love
Builds on the rock that nought can move.

2. What can these anxious cares avail thee,
These never-ceasing moans and sighs?
What can it help, if thou bewail thee,
O'er each dark moment as it flies?
Our cross and trials do but press
The heavier for our bitterness.

3. Only be still and wait His leisure
In cheerful hope, with heart content
To take whate'er thy Father's pleasure
And all-deserving love hath sent,
Nor doubt our inmost wants are known
To Him Who chose us for His own.

4. He knows the time for joy, and truly
Will send it when He sees it meet.
When He hath tried and purged thee throughly
And finds thee free from all deceit;
He comes to thee all unaware
And makes thee own His loving care.

5. Nor think amid the heat of trial
That God hath cast thee off unheard,
That He whose hopes meet no denial
Must surely be of God preferred;
Time passes and much change doth bring,
And sets a bound to everything.

6. All are alike before the Highest.
'Tis easy to our God, we know.
To raise thee up, though low thou liest,
To make the rich man poor and low;
True wonders still by Him are wrought
Who setteth up and brings to nought.

7. Sing, pray, and keep His ways unswerving.
So do thine own part faithfully.
And trust His word ; though undeserving,
Thou yet shalt find it true for thee —
God never yet forsook at need
The soul that trusted Him indeed.

Видео #85 கர்த்தாவை நல்ல பக்தியாலே | Karthaavai Nalla Bakthiyaaley | Paamaalaihal | Gospel Hymns канала Paamaalaihal Thamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
26 июля 2020 г. 8:31:53
00:05:22
Другие видео канала
#76 என்னோடிரும் மா நேச கர்த்தரே| Ennodirum Maa Neysa | Eventide | Hymns | Paamaalaihal#76 என்னோடிரும் மா நேச கர்த்தரே| Ennodirum Maa Neysa | Eventide | Hymns | Paamaalaihal#131 உம்மண்டை, கர்த்தரே | Ummandai Kartharey | Paamaalaihal | Gospel Hymns#131 உம்மண்டை, கர்த்தரே | Ummandai Kartharey | Paamaalaihal | Gospel Hymns#100 ஆ என்னில் நூறு வாயும் / Aa Ennil Nooru Vaayum / Paamaalaihal / Gospel Hymn#100 ஆ என்னில் நூறு வாயும் / Aa Ennil Nooru Vaayum / Paamaalaihal / Gospel Hymn#80 சபையின் அஸ்திபாரம் | Sabaiyin Asthibaaram | Paamaalaihal | Hymns#80 சபையின் அஸ்திபாரம் | Sabaiyin Asthibaaram | Paamaalaihal | HymnsKeezhadi and Christianity? கீழடியும் கிறிஸ்தவமும்?Keezhadi and Christianity? கீழடியும் கிறிஸ்தவமும்?Non Stop Tamil Christian Songs | Non Stop Tamil Christian Convention Songs | Jesus songsNon Stop Tamil Christian Songs | Non Stop Tamil Christian Convention Songs | Jesus songs#15 கர்த்தாவே யுகயுகமாய் | O God our help in ages past | Karthevey Yuhayuhamai | Paamaalaihal#15 கர்த்தாவே யுகயுகமாய் | O God our help in ages past | Karthevey Yuhayuhamai | Paamaalaihal#50 நீர் வாழ்க, இயேசுவே | All hail the power of Jesus's name | Neer Vazhga | Paamalaihal | Hymns#50 நீர் வாழ்க, இயேசுவே | All hail the power of Jesus's name | Neer Vazhga | Paamalaihal | Hymnsகர்த்தாவே யுகயுகமாய் - Karthavae YugaYugamai | Tamil Christian Pamalai Songs | Tamil Christian songsகர்த்தாவே யுகயுகமாய் - Karthavae YugaYugamai | Tamil Christian Pamalai Songs | Tamil Christian songsIs a complete plant diet possible? Fantasy? Mohanasundaram Comedy Speech | Tamil PattimandramIs a complete plant diet possible? Fantasy? Mohanasundaram Comedy Speech | Tamil Pattimandram#75 களிகூருவோம் | Kalikooruvom | Paamaalaihal | Gospel Hymns#75 களிகூருவோம் | Kalikooruvom | Paamaalaihal | Gospel Hymns#114 என் நெஞ்சமே நீ மோட்சத்தை | En Nenjamey Nee Motchathai | Paamaalaihal | Gospel Hymns#114 என் நெஞ்சமே நீ மோட்சத்தை | En Nenjamey Nee Motchathai | Paamaalaihal | Gospel Hymns#41 புத்திக்கெட்டாத அன்பின் | O Perfect Love | Buthikettadha Anbin | Hymns | Paamaalai| Wedding Song#41 புத்திக்கெட்டாத அன்பின் | O Perfect Love | Buthikettadha Anbin | Hymns | Paamaalai| Wedding Song#51 அலங்கார வாசலாலே | Open now thy gates of beauty | Alangara Vaasalaley | Paamalaihal | Hymns#51 அலங்கார வாசலாலே | Open now thy gates of beauty | Alangara Vaasalaley | Paamalaihal | HymnsJaya Jaya Devi Durga Devi Saranam with Tamil Lyrics | ஜெய ஜெய தேவி துர்கா தேவி | Mahanadhi ShobanaJaya Jaya Devi Durga Devi Saranam with Tamil Lyrics | ஜெய ஜெய தேவி துர்கா தேவி | Mahanadhi Shobana#52 காரிருளில் என் நேச தீபமே | Lead kindly Light | Kaarirulil En Neysa | Paamaalaihal | Hymns#52 காரிருளில் என் நேச தீபமே | Lead kindly Light | Kaarirulil En Neysa | Paamaalaihal | Hymns#91 யுத்தம் செய்வோம் | Yutham Seiyvom | Paamaalaihal | Hymns#91 யுத்தம் செய்வோம் | Yutham Seiyvom | Paamaalaihal | Hymns#132 எந்தன் ஆத்ம நேசரே | Endhan Aathma Neysarey | Paamaalaihal | Gospel Hymns#132 எந்தன் ஆத்ம நேசரே | Endhan Aathma Neysarey | Paamaalaihal | Gospel Hymns#6 நல் மீட்பர் பட்சம் நில்லும் | Stand up for Jesus | Nal Meetpar Patcham Nillum | Paamaalaihal#6 நல் மீட்பர் பட்சம் நில்லும் | Stand up for Jesus | Nal Meetpar Patcham Nillum | Paamaalaihal
Яндекс.Метрика