Загрузка страницы

#132 எந்தன் ஆத்ம நேசரே | Endhan Aathma Neysarey | Paamaalaihal | Gospel Hymns

#paamaalaihal #hymns #justus #gospelsong #christiansong #choir #church #harmony
பாமாலை: 370
METER : 7.7.7.7D
TUNE : Aberystwyth
English Title:
Jesus, lover of my soul, Let me to thy bosom fly
Author: Charles Wesley (1740)
Vocals: Yusthu (all parts)
Listen to all our songs to www.chordiels.com
Like, comment, share and subscribe to https://www.youtube.com/PaamaalaihalThamil
1. எந்தன் ஆத்ம நேசரே
வெள்ளம் போன்ற துன்பத்தில்
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்
தஞ்சம் தந்து இயேசுவே
திவ்விய மார்பில் காருமேன்
அப்பால் கரையேற்றியே
மோட்ச வீட்டில் சேருமேன்.

2. வல்ல தேவரீர் அல்லால்
வேறே தஞ்சம் அறியேன்
கைவிடாமல் நேசத்தால்
ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
நீரே எந்தன் நம்பிக்கை
நீர் சகாயம் செய்குவீர்
ஏதுமற்ற ஏழையை
செட்டையாலே மூடுவீர்

3. குறை யாவும் நீக்கிட
நாதா நீர் சம்பூரணர்
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்
நான் அசுத்த பாவிதான்
நீரோ தூயர் தூயரே
நான் அநீதி கேடுள்ளான்
நீர் நிறைந்த நித்தியரே

4. பாவம் யாவும் மன்னிக்க
ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க
அருள் பாயச் செய்குவீர்
ஜீவ ஊற்றாம் இயேசுவே
எந்தன் தாகம் தீருமேன்
ஸ்வாமி என்றும் என்னிலே
நீர் சுரந்து ஊறுமேன்.

Видео #132 எந்தன் ஆத்ம நேசரே | Endhan Aathma Neysarey | Paamaalaihal | Gospel Hymns канала Paamaalaihal Thamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
23 мая 2021 г. 7:16:49
00:03:54
Другие видео канала
#85 கர்த்தாவை நல்ல பக்தியாலே | Karthaavai Nalla Bakthiyaaley | Paamaalaihal | Gospel Hymns#85 கர்த்தாவை நல்ல பக்தியாலே | Karthaavai Nalla Bakthiyaaley | Paamaalaihal | Gospel HymnsBayanthu Kartharin // Rolling Tones // Tamil Christian SongBayanthu Kartharin // Rolling Tones // Tamil Christian Song#104 இம்மானுவேலே வாரும் | Immaanuveley Vaarum | O Come Emmanuel | Advent Hymn | Paamaalaiahal#104 இம்மானுவேலே வாரும் | Immaanuveley Vaarum | O Come Emmanuel | Advent Hymn | PaamaalaiahalEnthan aathma nesareEnthan aathma nesareStuart Townend - In Christ AloneStuart Townend - In Christ Aloneஇரட்சா பெருமானே பாரும் #Savior Like A Shepherd Lead Hymn|The Prince’sஇரட்சா பெருமானே பாரும் #Savior Like A Shepherd Lead Hymn|The Prince’s#50 நீர் வாழ்க, இயேசுவே | All hail the power of Jesus's name | Neer Vazhga | Paamalaihal | Hymns#50 நீர் வாழ்க, இயேசுவே | All hail the power of Jesus's name | Neer Vazhga | Paamalaihal | Hymns#83 யாரை நான் புகழுவேன் | Yaarai Naan Puhazhuveyn | Paamaalaihal | Hymns#83 யாரை நான் புகழுவேன் | Yaarai Naan Puhazhuveyn | Paamaalaihal | Hymns453 | Showering in the meadows, the flowers create a bloom453 | Showering in the meadows, the flowers create a bloom#35 போற்றும் போற்றும் |  Praise Him praise Him Jesus | Potrum Potrum | Hymns | Paamaalaihal#35 போற்றும் போற்றும் | Praise Him praise Him Jesus | Potrum Potrum | Hymns | PaamaalaihalTamil Christian Paamalai & Keerthanai Songs | கிறிஸ்தவ கீர்த்தனை பாடல்கள்Tamil Christian Paamalai & Keerthanai Songs | கிறிஸ்தவ கீர்த்தனை பாடல்கள்Appa Unga Madiyila | Official Video | Eva.J.Daniel | Jabaraj Abraham | Varsha RenjithAppa Unga Madiyila | Official Video | Eva.J.Daniel | Jabaraj Abraham | Varsha Renjithகண்ணீரின் வல்லமை - தந்தை. து. ஜான் ரபீந்திரநாத்  ( The Power of TEARS- Daddy.D.John Rabindranath)கண்ணீரின் வல்லமை - தந்தை. து. ஜான் ரபீந்திரநாத் ( The Power of TEARS- Daddy.D.John Rabindranath)𝐁𝐮𝐭𝐡𝐢𝐤𝐚𝐭𝐚𝐭𝐡𝐚 𝐀𝐧𝐛𝐢𝐧 | புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும் | 𝐏𝐞𝐫𝐟𝐞𝐜𝐭 𝐋𝐨𝐯𝐞 𝐀𝐥𝐥 𝐇𝐮𝐦𝐚𝐧 |𝐁𝐮𝐭𝐡𝐢𝐤𝐚𝐭𝐚𝐭𝐡𝐚 𝐀𝐧𝐛𝐢𝐧 | புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும் | 𝐏𝐞𝐫𝐟𝐞𝐜𝐭 𝐋𝐨𝐯𝐞 𝐀𝐥𝐥 𝐇𝐮𝐦𝐚𝐧 |#194 வானமும் பூமியும் | Vaanamum Bhoomiyum | Paamaalaihal | Hymns#194 வானமும் பூமியும் | Vaanamum Bhoomiyum | Paamaalaihal | Hymns#100 ஆ என்னில் நூறு வாயும் / Aa Ennil Nooru Vaayum / Paamaalaihal / Gospel Hymn#100 ஆ என்னில் நூறு வாயும் / Aa Ennil Nooru Vaayum / Paamaalaihal / Gospel HymnEnthan Aathumavae | 10000 Reasons Tamil and English Version | Anne CinthiaEnthan Aathumavae | 10000 Reasons Tamil and English Version | Anne Cinthia#91 யுத்தம் செய்வோம் | Yutham Seiyvom | Paamaalaihal | Hymns#91 யுத்தம் செய்வோம் | Yutham Seiyvom | Paamaalaihal | Hymns#170 நான் உம்மை முழுமனதால் | Thee will I love, my Strength | Naan Ummai Mulu | Paamaalaihal | Hymns#170 நான் உம்மை முழுமனதால் | Thee will I love, my Strength | Naan Ummai Mulu | Paamaalaihal | Hymns
Яндекс.Метрика