Загрузка страницы

#91 யுத்தம் செய்வோம் | Yutham Seiyvom | Paamaalaihal | Hymns

#paamaalaihal #hymns #justus #gospelsong #christiansong #choir #church #harmony
பாமாலை: 384
English Title : Onward Christian Soldiers
METER : 6 5 6 5D w refrain
TUNE : St. Gertrude
Author: S. Baring-Gould
Vocals: Yusthu (all parts)
Listen to all audio songs at www.chordiels.con
Like, comment, share and subscribe to https://www.youtube.com/PaamaalaihalThamil
1. யுத்தம் செய்வோம், வாரும்
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர்
பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக
முன்னே போகிறார்
ஜெயக் கொடி ஏற்றி
போர் நடத்துவார்.
யுத்தம் செய்வோம் வாரும்,
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர்
பின்னே செல்வோமே!

2. கிறிஸ்து வீரர்காள், நீர்
வெல்ல முயலும்
பின்னிடாமல் நின்று
ஆரவாரியும்!
சாத்தான் கூட்டம் அந்த
தொனிக்கதிரும்
நரகாஸ்திவாரம்
அஞ்சி அசையும்!

3. கிறிஸ்து சபை வல்ல
சேனை போன்றதாம்
பக்தர் சென்ற பாதை
செல்கின்றோமே நாம்
கிறிஸ்து தாசர் யாரும்
ஓர் சரீரமே
விசுவாசம், அன்பு,
நம்பிக்கை ஒன்றே.

4. கிரீடம், ராஜ மேன்மை
யாவும் சிதையும்
கிறிஸ்து சபைதானே
என்றும் நிலைக்கும்
“நரகத்தின் வாசல்
ஜெயங்கொள்ளாதே”,
என்ற திவ்விய வாக்கு
வீணாய்ப் போகாதே.

5. பக்தரே, ஒன்றாக
கூட்டம் கூடுமேன்
எங்களோடு சேர்ந்து
ஆர்ப்பரியுமேன்;
விண்ணோர் மண்ணோர் கூட்டம்
இயேசு ராயர்க்கே
கீர்த்தி, புகழ், மேன்மை
என்றும் பாடுமே.

Видео #91 யுத்தம் செய்வோம் | Yutham Seiyvom | Paamaalaihal | Hymns канала Paamaalaihal Thamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
30 августа 2020 г. 7:27:32
00:05:24
Другие видео канала
#85 கர்த்தாவை நல்ல பக்தியாலே | Karthaavai Nalla Bakthiyaaley | Paamaalaihal | Gospel Hymns#85 கர்த்தாவை நல்ல பக்தியாலே | Karthaavai Nalla Bakthiyaaley | Paamaalaihal | Gospel Hymns#76 என்னோடிரும் மா நேச கர்த்தரே| Ennodirum Maa Neysa | Eventide | Hymns | Paamaalaihal#76 என்னோடிரும் மா நேச கர்த்தரே| Ennodirum Maa Neysa | Eventide | Hymns | Paamaalaihal#111 ஆண்டவா உமக்கே ஸ்தோத்திரம் | Aandavaa Umakey Sthothiram | Paamaalaihal | Hymns#111 ஆண்டவா உமக்கே ஸ்தோத்திரம் | Aandavaa Umakey Sthothiram | Paamaalaihal | Hymnsஎல்லாருக்கும் மா உன்னதர் - Ellaarukkum Maa | Tamil Christian Pamalai Songs | Tamil Christian Songsஎல்லாருக்கும் மா உன்னதர் - Ellaarukkum Maa | Tamil Christian Pamalai Songs | Tamil Christian SongsOnward Christian SoldiersOnward Christian Soldiersலேசான காரியம் / Leysaana Kaariyam / 4K-HD / Chordiels Music / Christian Songs 2019லேசான காரியம் / Leysaana Kaariyam / 4K-HD / Chordiels Music / Christian Songs 2019#45 பக்தரே வாரும் / Oh Come All Ye Faithful / Christmas Hymns#45 பக்தரே வாரும் / Oh Come All Ye Faithful / Christmas Hymnsநம்புவேன் இயேசுவை / Nambuven Yesuvai / Chordiels / Gospel Songநம்புவேன் இயேசுவை / Nambuven Yesuvai / Chordiels / Gospel Song#30 மகிழ்ச்சி ஓய்வுநாளே | Mahizhchi Oiyvunaaley | Christian Songs#30 மகிழ்ச்சி ஓய்வுநாளே | Mahizhchi Oiyvunaaley | Christian SongsNimishangal | Voice of Eden Quartet | Tamil Christian SongNimishangal | Voice of Eden Quartet | Tamil Christian Song#75 களிகூருவோம் | Kalikooruvom | Paamaalaihal | Gospel Hymns#75 களிகூருவோம் | Kalikooruvom | Paamaalaihal | Gospel Hymns#82 ஒப்பில்லாத திவ்ய அன்பே | Oppillaatha Dhivya Anbey | Paamaalaihal | Hymns#82 ஒப்பில்லாத திவ்ய அன்பே | Oppillaatha Dhivya Anbey | Paamaalaihal | Hymns#104 இம்மானுவேலே வாரும் | Immaanuveley Vaarum | O Come Emmanuel | Advent Hymn | Paamaalaiahal#104 இம்மானுவேலே வாரும் | Immaanuveley Vaarum | O Come Emmanuel | Advent Hymn | Paamaalaiahal(2015 - Audio)  இருள் சூழ்ந்த லோகத்தில் / IRUL SOOLNDHA LOHATHIL / Chordiels / Christian Songs(2015 - Audio) இருள் சூழ்ந்த லோகத்தில் / IRUL SOOLNDHA LOHATHIL / Chordiels / Christian Songs#78 பயத்தோடும் பக்தியோடும் | Bayathodum Bakthiyodum | Paamaalaihal | Hymns | Gospel Song#78 பயத்தோடும் பக்தியோடும் | Bayathodum Bakthiyodum | Paamaalaihal | Hymns | Gospel Song#50 நீர் வாழ்க, இயேசுவே | Neer Vazhga Yesuvey | Paamalai | Hymns#50 நீர் வாழ்க, இயேசுவே | Neer Vazhga Yesuvey | Paamalai | HymnsIRUL SOOLUM KAALAMIRUL SOOLUM KAALAM#110 நீர் தந்த நன்மை | Neer Thantha Nanmai | Paamaalaihal | Gospel Hymns | Year End#110 நீர் தந்த நன்மை | Neer Thantha Nanmai | Paamaalaihal | Gospel Hymns | Year End#38 நான்  பாவிதான் | Naan Paavithaan | Christian Song#38 நான் பாவிதான் | Naan Paavithaan | Christian Song
Яндекс.Метрика