Загрузка страницы

#78 பயத்தோடும் பக்தியோடும் | Bayathodum Bakthiyodum | Paamaalaihal | Hymns | Gospel Song

#Paamaalaihal #hymns #justus #choir #harmony #gospelsong
பாமாலை: 196
Paraphraser: Gerard Moultrie (1864)
METER : 15 15 15
TUNE : Picardy
Vocals: Yusthu (all parts)

Download Paamaalaihal Vol-1, Vol-2, Vol-3 in mp3 from our website www.chordiels.com
Like, Comment, Share and Subscribe to https://www.youtube.com/PaamaalaihalThamil

1. பயத்தோடும் பக்தியோடும்
தூய சிந்தையுள்ளோராய்
சபையார் அமர்ந்து நிற்க,
ஆசீர்வாத வள்ளலாம்
தெய்வ சுதன் கிறிஸ்து நாதர்
ராஜனாய் விளங்குவார்.

2. வேந்தர்க்கெல்லாம் வேந்தர்
முன்னே கன்னிமரி மைந்தனாய்
பாரில் வந்து நின்றார்; இதோ,
சர்வ வல்ல கர்த்தராய்
வானாகாரமான தம்மால்
பக்தரைப் போஷிப்பிப்பார்.

3. தூத கணங்கள் முன்சென்று
பாதை செவ்வை பண்ணவே
விண்ணினின்று அவர் தோன்ற
ஜோதியில் மா ஜோதியாய்,
வெய்யோன் கண்ட இருள் எனத்
தீயோன் ராஜ்யம் மாயுமே.

4. ஆறு செட்டையுள்ள சேராப்,
கண்வளரா கேரூபின்
செட்டையால் வதனம் மூடி,
என்றும் ஆரவாரித்து
அல்லேலூயா, அல்லேலூயா,
கர்த்தா, என்று போற்றுவார்.

Видео #78 பயத்தோடும் பக்தியோடும் | Bayathodum Bakthiyodum | Paamaalaihal | Hymns | Gospel Song канала Paamaalaihal Thamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
24 июня 2020 г. 17:42:41
00:04:12
Другие видео канала
துதி தங்கிய பரமண்டல - Thuthi Thangiya Paramandala | Tamil Christian Keerthanai Songsதுதி தங்கிய பரமண்டல - Thuthi Thangiya Paramandala | Tamil Christian Keerthanai Songs#84 துக்க பாரத்தால் | Thukka Baarathaal | Paamaalaihal | Hymns#84 துக்க பாரத்தால் | Thukka Baarathaal | Paamaalaihal | Hymns#92 பிதாவே, எங்களை கல்வாரியில் |  Pidhaavey Engalai Kalvaariyil | Paamaalaihal | Gospel Hymns|#92 பிதாவே, எங்களை கல்வாரியில் | Pidhaavey Engalai Kalvaariyil | Paamaalaihal | Gospel Hymns|#76 என்னோடிரும் மா நேச கர்த்தரே| Ennodirum Maa Neysa | Eventide | Hymns | Paamaalaihal#76 என்னோடிரும் மா நேச கர்த்தரே| Ennodirum Maa Neysa | Eventide | Hymns | Paamaalaihal#30 மகிழ்ச்சி ஓய்வுநாளே | Mahizhchi Oiyvunaaley | Christian Songs#30 மகிழ்ச்சி ஓய்வுநாளே | Mahizhchi Oiyvunaaley | Christian Songs#98 எத்தனை நாவால் பாடுவேன்  | Ethanai Naavaal Paaduven | Paamaalaihal | Gospel Hymns#98 எத்தனை நாவால் பாடுவேன் | Ethanai Naavaal Paaduven | Paamaalaihal | Gospel Hymns#85 கர்த்தாவை நல்ல பக்தியாலே | Karthaavai Nalla Bakthiyaaley | Paamaalaihal | Gospel Hymns#85 கர்த்தாவை நல்ல பக்தியாலே | Karthaavai Nalla Bakthiyaaley | Paamaalaihal | Gospel Hymns#72 தூய தூய தூயா | Thooya Thooya Thooyaa | Paamaalaihal | Hyms | Gospel Songs#72 தூய தூய தூயா | Thooya Thooya Thooyaa | Paamaalaihal | Hyms | Gospel Songs#83 யாரை நான் புகழுவேன் | Yaarai Naan Puhazhuveyn | Paamaalaihal | Hymns#83 யாரை நான் புகழுவேன் | Yaarai Naan Puhazhuveyn | Paamaalaihal | Hymns#107 மெய் பக்தரே நீர் | Mei Baktharey Neer | Christmas Song | Paamaalaihal#107 மெய் பக்தரே நீர் | Mei Baktharey Neer | Christmas Song | Paamaalaihal#47 அஞ்சாதிரு | Anjathiru | Paamalaihal | Hymns#47 அஞ்சாதிரு | Anjathiru | Paamalaihal | Hymns#125 வாழ்க பாக்கிய காலை | Vaazhha Baackia Kaalai | Paamaalaihal | Gospel Hymns | Resurrection Day#125 வாழ்க பாக்கிய காலை | Vaazhha Baackia Kaalai | Paamaalaihal | Gospel Hymns | Resurrection Day#52 காரிருளில் என் நேச தீபமே | Kaarirulil En Neysa Theebamey | Paamaalaihal | Gospel Hymns#52 காரிருளில் என் நேச தீபமே | Kaarirulil En Neysa Theebamey | Paamaalaihal | Gospel HymnsEn Uyirana Yesu I என் உயிரான இயேசு I SP. Balasubrahmanyam I Honour tv tamilEn Uyirana Yesu I என் உயிரான இயேசு I SP. Balasubrahmanyam I Honour tv tamil#77 அருள் மாரி எங்குமாக | Arul Maari Engumaaha | Paamaalaihal | Gospel Hymns#77 அருள் மாரி எங்குமாக | Arul Maari Engumaaha | Paamaalaihal | Gospel Hymns#80 சபையின் அஸ்திபாரம் | Sabaiyin Asthibaaram | Paamaalaihal | Hymns#80 சபையின் அஸ்திபாரம் | Sabaiyin Asthibaaram | Paamaalaihal | Hymns#88 சேதம் அற யாவும் வர | Seydham Ara Yavum Vara | Paamaalaihal | Hymns#88 சேதம் அற யாவும் வர | Seydham Ara Yavum Vara | Paamaalaihal | Hymns#129 கர்த்தர்தாம் எங்கள் | Kartharthaam Engal | Paamaalaihal | Gospel Hymns#129 கர்த்தர்தாம் எங்கள் | Kartharthaam Engal | Paamaalaihal | Gospel Hymns#75 களிகூருவோம் | Kalikooruvom | Paamaalaihal | Gospel Hymns#75 களிகூருவோம் | Kalikooruvom | Paamaalaihal | Gospel Hymns
Яндекс.Метрика