Загрузка страницы

Bayanthu Kartharin // Rolling Tones // Tamil Christian Song

Lyrics by Rev Samuel Packianathan (1st IMS Missionary & Great Grandfather of Nimmi Joe)
Music arranged and programmed by Paul Vijay
Harmony arranged by Augustin Paul

Choir
Nimmi Joe
Peter Richard
Julie Paul.
Paul Vijay
Blessina Joe
Ratheesh Amirvin
Bettina Joe
Joseph Praveen
Babloo Prakash
Kishan Singh
Rebeeka
Samson Bharathy
Jessica Vijayanand
Rufus Singh
Elizabeth Sharon
Samuel David
Thabitha Clarice
Joe Patrics
Jaba Amudha
Keziah Evangeline
Eva Roshini
Jemima
Betzy Joy
Jerusha Paul
Keerthana

Special appearances
Mrs & Mr. Raj
Mrs.Lincy Sam
Christy
Mrs.Julia Rani

Drums : Vineeth David
Guitars :Keba Jeremiah
Sax & Flute : Aben Jotham
Voices recorded @ Rolling Tones Studios
Instruments recorded by Prabhu @ Oasis Studios
Mixed & Mastered by Allen Jerome

Video Production : Christan Studios
Shot & Edited by Jehu Christan
Assisted by Siby CD & Jonas Imaanuel
DI Colorist : Kowshik
Designs : Joevin Design Studio
Production assistant : Reinaldo Xie Chong, Chile

Choir Master : Paul Vijay
Treasurer : Julia Rani
Co Ordinator : Jacob Rajan
Advisors : Peter Richard | Stephen J Renswick
Manager : Joe K Patrics

Lyrics

பயந்து கர்த்தரின் தூய வழியில்

பணிந்து நடப்போன் பாக்யவான்

முயன்று உழைத்தே பலனை உண்பான்
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்

உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

பயந்து கர்த்தரின் தூய வழியில்
பணிந்து நடப்போன் பாக்யவான்

ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
மெலிவிலா நல்ல பாலருன் பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே

பயந்து கர்த்தரின் தூய வழியில்
பணிந்து நடப்போன் பாக்யவான்

கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

பயந்து கர்த்தரின் தூய வழியில்
பணிந்து நடப்போன் பாக்யவான்

He who fears the Lord and walks in His ways
is the blessed man

He will eat the fruit of his labour
He will eat the fruit of his labour
He will see the blessings and prosperity at the end

1. His wife will be a fruitful wine
Grows By the sides of his house
His good wife lives happily
And does lot of good things at home

He who fears the Lord and walks in His ways
is the blessed man

2. Like olive shoots surrounds the tree
His children will be
Healthy children you will have
Live more happily with love

He who fears the Lord and walks in His ways
is the blessed man

3. Except the Lord build a house
They labour in vain that build it
Children are an heritage from the Lord
The fruit of the womb is his grace

He who fears the Lord and walks in His ways
is the blessed man

Видео Bayanthu Kartharin // Rolling Tones // Tamil Christian Song канала Rolling Tones
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
8 октября 2021 г. 19:30:13
00:05:54
Яндекс.Метрика