Загрузка страницы

கர்த்தாவே யுகயுகமாய் - Karthavae YugaYugamai | Tamil Christian Pamalai Songs | Tamil Christian songs

Karthave Yuga Yugamai – கர்த்தாவே யுகயுகமாய்

Karthave Yuga Yugamai
1. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்

2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்

3. பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்

4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்

6. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்

Видео கர்த்தாவே யுகயுகமாய் - Karthavae YugaYugamai | Tamil Christian Pamalai Songs | Tamil Christian songs канала Tamil Christian Repository
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
9 июня 2020 г. 21:32:36
00:05:35
Другие видео канала
Tamil Christian Pamalai & Keerthanai Songs Collection | கிறிஸ்தவ பாமாலை மற்றும் கீர்த்தனை பாடல்கள்Tamil Christian Pamalai & Keerthanai Songs Collection | கிறிஸ்தவ பாமாலை மற்றும் கீர்த்தனை பாடல்கள்Yesu Endra Thiru Namathirku and Bethalayil - Cathrine EbenesarYesu Endra Thiru Namathirku and Bethalayil - Cathrine Ebenesar#15 கர்த்தாவே யுகயுகமாய் | O God our help in ages past | Karthevey Yuhayuhamai | Paamaalaihal#15 கர்த்தாவே யுகயுகமாய் | O God our help in ages past | Karthevey Yuhayuhamai | Paamaalaihalகர்த்தாவே யுகயுகமாய் - Remi (Piano)கர்த்தாவே யுகயுகமாய் - Remi (Piano)அருள் ஏராளமாய்ப் பெய்யும் - Arul Eralamai peiyum | Tamil Christian Pamalai Songsஅருள் ஏராளமாய்ப் பெய்யும் - Arul Eralamai peiyum | Tamil Christian Pamalai SongsEllarukkum Maa Unnathar | Diadem | Captivated Hymnal and Gospel Music |Ellarukkum Maa Unnathar | Diadem | Captivated Hymnal and Gospel Music |எல்லாருக்கும் மா உன்னதர் - Ellaarukkum Maa | Tamil Christian Pamalai Songs | Tamil Christian Songsஎல்லாருக்கும் மா உன்னதர் - Ellaarukkum Maa | Tamil Christian Pamalai Songs | Tamil Christian Songsஅலங்கார வாசலாலே | Alangara Vasalalae | Tamil Christian Paamalai Songs | Tamil Christian songsஅலங்கார வாசலாலே | Alangara Vasalalae | Tamil Christian Paamalai Songs | Tamil Christian songsஎல்லாருக்கும் மா உன்னதர் (All Hail the power of Jesus’ name)- Remi Pianoஎல்லாருக்கும் மா உன்னதர் (All Hail the power of Jesus’ name)- Remi Pianoபாவ சஞ்சலத்தை நீக்க - Paava Sanjalathai | Tamil Christian Pamalai Songs | Tamil Christian Songsபாவ சஞ்சலத்தை நீக்க - Paava Sanjalathai | Tamil Christian Pamalai Songs | Tamil Christian SongsGolden Hits Of Sasthiriyar Part 1 - Audio jukebox | Clement V Sastriyar | Music MindssGolden Hits Of Sasthiriyar Part 1 - Audio jukebox | Clement V Sastriyar | Music MindssJollee Abraham & Cicily | Ennai Marava Yesu Natha | என்னை மறவா இயேசு நாதா | Tamil Christian SongJollee Abraham & Cicily | Ennai Marava Yesu Natha | என்னை மறவா இயேசு நாதா | Tamil Christian Song#5 ராட்ச பெருமானே பாரும் | Savior like a Shepherd lead us | Ratcha Peyrumaaney Paamaalaihal#5 ராட்ச பெருமானே பாரும் | Savior like a Shepherd lead us | Ratcha Peyrumaaney PaamaalaihalTamil Christian Song | கர்த்தாவே யுகயுகமாய் | Sweet Voice Melodies MaduraiTamil Christian Song | கர்த்தாவே யுகயுகமாய் | Sweet Voice Melodies Maduraiபாவியாகவே வாரேன் - Paaviyaagave Vaaren || Tamil Christian Keerthanai songsபாவியாகவே வாரேன் - Paaviyaagave Vaaren || Tamil Christian Keerthanai songsJollee Abraham | Endhan Jebavelai | எந்தன் ஜெபவேளை | Tamil Christian Song [Official]Jollee Abraham | Endhan Jebavelai | எந்தன் ஜெபவேளை | Tamil Christian Song [Official]#50 நீர் வாழ்க, இயேசுவே | All hail the power of Jesus's name | Neer Vazhga | Paamalaihal | Hymns#50 நீர் வாழ்க, இயேசுவே | All hail the power of Jesus's name | Neer Vazhga | Paamalaihal | Hymnsஇருள் சூழும் காலம் - Irul Soolum Kaalam Ini Varuthae | Tamil Christian Songsஇருள் சூழும் காலம் - Irul Soolum Kaalam Ini Varuthae | Tamil Christian Songs
Яндекс.Метрика