Загрузка страницы

#114 என் நெஞ்சமே நீ மோட்சத்தை | En Nenjamey Nee Motchathai | Paamaalaihal | Gospel Hymns

#paamaalaihal #hymns #justus #gospelsong #christiansong #choir #church #harmony
பாமாலை: 6
METER : 8 8 6 8 8 6
TUNE : Innsbruck & Anstice
Vocals: Yusthu (all parts)
Listen to all our songs to www.chordiels.com
Like, comment, share and subscribe to https://www.youtube.com/PaamaalaihalThamil
1. என் நெஞ்சமே நீ மோட்சத்தை
விரும்பித் தேடி கர்த்தரை
வணக்கத்துடனே
துதித்துப் பாடி என்றைக்கும்
புகழ்ந்து போற்று நித்தமும்
மகிழ்ச்சியாகவே.

2. நட்சத்திரங்கள், சந்திரன்,
வெம் காந்தி வீசும் சூரியன்,
ஆகாச சேனைகள்,
மின் மேகம் காற்று மாரியே,
வானங்களின் வானங்களே,
ஒன்றாகப் பாடுங்கள்.

3. விஸ்தாரமான பூமியே,
நீயும் எழுந்து வாழ்த்தல் செய்,
யெகோவா நல்லவர்
சராசரங்கள் அனைத்தும்
அவர் சொற்படி நடக்கும்
அவரே ஆண்டவர்.

4. பரத்திலுள்ள சேனையே
புவியிலுள்ள மாந்தரே
வணங்க வாருங்கள்
யெகோவாதாம் தயாபரர்
எல்லாவற்றிற்கும் காரணர்
அவரைப் போற்றுங்கள்.

Видео #114 என் நெஞ்சமே நீ மோட்சத்தை | En Nenjamey Nee Motchathai | Paamaalaihal | Gospel Hymns канала Paamaalaihal Thamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
24 января 2021 г. 7:59:32
00:02:58
Другие видео канала
#32 ஆத்துமாமே உன் ஆண்டவரின் | Praise my Soul the King | Aathmamey Un Aadavarin | Hymns | Paamaalaiha#32 ஆத்துமாமே உன் ஆண்டவரின் | Praise my Soul the King | Aathmamey Un Aadavarin | Hymns | Paamaalaiha#135 கர்த்தாவைப் போற்றிப் பாடு | Karthaavai Potri Paadu | Paamaalaihal | Gospel Hymns#135 கர்த்தாவைப் போற்றிப் பாடு | Karthaavai Potri Paadu | Paamaalaihal | Gospel Hymns#38 நான்  பாவிதான் | Just as I am | Naan Paavithaan | Hymns | Paamaalaihal#38 நான் பாவிதான் | Just as I am | Naan Paavithaan | Hymns | Paamaalaihal#100 ஆ என்னில் நூறு வாயும் / Aa Ennil Nooru Vaayum / Paamaalaihal / Gospel Hymn#100 ஆ என்னில் நூறு வாயும் / Aa Ennil Nooru Vaayum / Paamaalaihal / Gospel Hymn#52 காரிருளில் என் நேச தீபமே | Lead kindly Light | Kaarirulil En Neysa | Paamaalaihal | Hymns#52 காரிருளில் என் நேச தீபமே | Lead kindly Light | Kaarirulil En Neysa | Paamaalaihal | Hymns#110 நீர் தந்த நன்மை | Neer Thantha Nanmai | Paamaalaihal | Gospel Hymns | Year End#110 நீர் தந்த நன்மை | Neer Thantha Nanmai | Paamaalaihal | Gospel Hymns | Year End#116 சிலுவை சுமந்தோனாக | Siluvai Sumandhonaaha | Paamaalaihal | Hymns#116 சிலுவை சுமந்தோனாக | Siluvai Sumandhonaaha | Paamaalaihal | Hymns#15 கர்த்தாவே யுகயுகமாய் | O God our help in ages past | Karthevey Yuhayuhamai | Paamaalaihal#15 கர்த்தாவே யுகயுகமாய் | O God our help in ages past | Karthevey Yuhayuhamai | Paamaalaihal#41 புத்திக்கெட்டாத அன்பின் | O Perfect Love | Buthikettadha Anbin | Hymns | Paamaalai| Wedding Song#41 புத்திக்கெட்டாத அன்பின் | O Perfect Love | Buthikettadha Anbin | Hymns | Paamaalai| Wedding SongClassic Hymns " Jagathrakshaga" - Mass Choir  "Anjathiru En Nejamme"Classic Hymns " Jagathrakshaga" - Mass Choir "Anjathiru En Nejamme"#47 அஞ்சாதிரு | Anjathiru | Paamalaihal | Hymns#47 அஞ்சாதிரு | Anjathiru | Paamalaihal | Hymns#6 நல் மீட்பர் பட்சம் நில்லும் | Stand up for Jesus | Nal Meetpar Patcham Nillum | Paamaalaihal#6 நல் மீட்பர் பட்சம் நில்லும் | Stand up for Jesus | Nal Meetpar Patcham Nillum | Paamaalaihal#85 கர்த்தாவை நல்ல பக்தியாலே | Karthaavai Nalla Bakthiyaaley | Paamaalaihal | Gospel Hymns#85 கர்த்தாவை நல்ல பக்தியாலே | Karthaavai Nalla Bakthiyaaley | Paamaalaihal | Gospel Hymns#80 சபையின் அஸ்திபாரம் | Sabaiyin Asthibaaram | Paamaalaihal | Hymns#80 சபையின் அஸ்திபாரம் | Sabaiyin Asthibaaram | Paamaalaihal | Hymns#129 கர்த்தர்தாம் எங்கள் | Kartharthaam Engal | Paamaalaihal | Gospel Hymns#129 கர்த்தர்தாம் எங்கள் | Kartharthaam Engal | Paamaalaihal | Gospel Hymns#68 உம்மைத் துதிக்கிறோம் | Ummai Thuthikirom | Paamaalaihal | Gospel Hymns#68 உம்மைத் துதிக்கிறோம் | Ummai Thuthikirom | Paamaalaihal | Gospel Hymns#20 பகலோன்  கதிர் போலுமே | Jesus Shall Reign | Pahalon Kadhir | Hymns | Paamaalaiahal#20 பகலோன் கதிர் போலுமே | Jesus Shall Reign | Pahalon Kadhir | Hymns | Paamaalaiahal#87 ஆண்டவா பிரசன்னமாகி | Aandavaa Prasannamaahi | Paamaalaihal | Hymns#87 ஆண்டவா பிரசன்னமாகி | Aandavaa Prasannamaahi | Paamaalaihal | Hymns#86 சுத்த ஆவி என்னில் | Sutha Aavi Ennil | Paamaalaihal | Christian Gospel Hymns#86 சுத்த ஆவி என்னில் | Sutha Aavi Ennil | Paamaalaihal | Christian Gospel Hymns
Яндекс.Метрика