Загрузка страницы

குழந்தை பேறு வரம் அளித்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை | Garbarakshambigai

This video is about Sri Garbarakshambigai Amman temple is situated in Thirukarukavur near Tanjavur. (அருள்மிகு கர்பகரக்க்ஷாம்பிகை சமேத முல்லைவனநாதர் திருக்கோயில்)

இத்திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் அருகில் திருக்கருகாவூரில் அமைந்துள்ளது. இது திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமாகும் . இத்திருக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும்.

இக்கோவில் அம்பாள் கர்ப்பரட்சாம்பிகை சிறப்பு :

1. கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.

2. இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.

3. கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.

4. இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

இந்த கோவிலுக்கு எப்படி செல்வது ?

இத்திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் இருந்து 6 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 20 km தூரத்திலும், தஞ்சாவூரில் இருந்து 20 km தொலைவிலும் சிறப்புற அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு கும்பகோணத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் பாபநாசம் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து திருக்கருகாவூர் என்னும் இத்திருத்தலம் அமைந்துள்ள சிற்றூரை அடையலாம்.
தஞ்சையிலிருந்து இதற்கு பேருந்து வழித்தடங்கள் A48(கோவிலுக்கு மிக அருகில் செல்லும் பேருந்து) , 16,34 & 44, கும்பகோணதிலிருந்து இதற்கு பேருந்து வழித்தடங்கள்11 & 29.

Worship Timings:

Morning : 5.30 am to 12.30 pm

Evening : 4.00 pm to 8.00 pm

Address:

Sri Mullaivananatharswamy and Garbarakshambigai Amman temple,
Thirukarukavur,
Papanasam Taluk,
Thanjavur District
Pin code: 614 302
Phone: 04374-273423

Google Map Co-ordinates : https://goo.gl/maps/vUaeZ5da94r

#aalayamselveer #garbarakshambigai

Видео குழந்தை பேறு வரம் அளித்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை | Garbarakshambigai канала Aalayam Selveer
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
6 октября 2018 г. 9:21:55
00:12:33
Другие видео канала
Karparatchambigai temple Thirukarukavur vlogKarparatchambigai temple Thirukarukavur vlogகுழந்தை வரம் தரும் முக்கிய மூன்று கோவில்கள்| Temples for Pregnancy conception and normal deliveryகுழந்தை வரம் தரும் முக்கிய மூன்று கோவில்கள்| Temples for Pregnancy conception and normal deliveryPREGNANCY GOD || Mulaivanam song 2PREGNANCY GOD || Mulaivanam song 2Thirukarugavur Garbharakshambigai  - Sun TV NewsThirukarugavur Garbharakshambigai - Sun TV Newsஅதிசயங்கள் நிறைந்த கர்ப்பரட்சாம்பிகை கோயில் | Karparatchambigai Templeஅதிசயங்கள் நிறைந்த கர்ப்பரட்சாம்பிகை கோயில் | Karparatchambigai Templeகருவை உருவாக்கி கலையாமல் காத்து மகப்பேறு அருளும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை கவசம் | Apoorva Audioகருவை உருவாக்கி கலையாமல் காத்து மகப்பேறு அருளும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை கவசம் | Apoorva AudioKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Fullகருவை காக்கும் கர்பரக்ஷாம்பிகை | Trichy Twinsகருவை காக்கும் கர்பரக்ஷாம்பிகை | Trichy Twinsகுழந்தை பாக்கியம் கிடைக்க மிகச் சிறந்த வழிபாடுகள் | Desa Mangayarkarasiகுழந்தை பாக்கியம் கிடைக்க மிகச் சிறந்த வழிபாடுகள் | Desa Mangayarkarasiகரு உற்பத்தி மந்திரம்/Karu Manthiram/கர்ப்பரட்சாம்பிகை/karbarakshmbigai/ திருக்கருகாவூர் பாடல்கரு உற்பத்தி மந்திரம்/Karu Manthiram/கர்ப்பரட்சாம்பிகை/karbarakshmbigai/ திருக்கருகாவூர் பாடல்ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி | Sri Garbarakshambigai  |108 Potri | Sudha Ragunathan |ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி | Sri Garbarakshambigai |108 Potri | Sudha Ragunathan |Garbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham MusicGarbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham Musicகுழந்தை பாக்கியம் நிச்சயம் garbarakshambigai temple route and ghee prasadamகுழந்தை பாக்கியம் நிச்சயம் garbarakshambigai temple route and ghee prasadamகுழந்தை பேறு வரம் தந்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் /garbaratchambigaiகுழந்தை பேறு வரம் தந்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் /garbaratchambigaiGarbarakshambigai temple ghee in tamil | Sri garbarakshambigai temple | Order Ghee prasadham onlineGarbarakshambigai temple ghee in tamil | Sri garbarakshambigai temple | Order Ghee prasadham onlineGreatness of God Garbarakshambigai | குழந்தை பாக்கியம் தரும் கர்பரக்க்ஷாம்பிகை | MahiShyaGreatness of God Garbarakshambigai | குழந்தை பாக்கியம் தரும் கர்பரக்க்ஷாம்பிகை | MahiShyaகுழந்தை வரம் தரும் கர்ப்பரட்சாம்பிகை | Garbharakshambigai Temple | திருக்கருக்காவூர்| சுகபிரசவம்குழந்தை வரம் தரும் கர்ப்பரட்சாம்பிகை | Garbharakshambigai Temple | திருக்கருக்காவூர்| சுகபிரசவம்கருவை உருவாக்கும்  சக்தி வாய்ந்த பாடல் /pregnancy God song/திருமூலரின் பாடல்வரிகளுடன்/Baby boon songகருவை உருவாக்கும் சக்தி வாய்ந்த பாடல் /pregnancy God song/திருமூலரின் பாடல்வரிகளுடன்/Baby boon songகருகாக்கும் அம்மனுக்கு | Karukakkum Ammanukku | Sri Garbarakshambigai | Amutham Musicகருகாக்கும் அம்மனுக்கு | Karukakkum Ammanukku | Sri Garbarakshambigai | Amutham Music
Яндекс.Метрика