Загрузка страницы

கரு உற்பத்தி மந்திரம்/Karu Manthiram/கர்ப்பரட்சாம்பிகை/karbarakshmbigai/ திருக்கருகாவூர் பாடல்

குழந்தை வரம் தரும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அம்மன். தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ளது. பாபநாசத்தில் இருந்து ஆறு கிமீ தொலைவில் திருக்கருகாவூரில் முல்லைவன நாதர் சுவாமிதிருக்கோவிலஅமைந்துள்ளது.இத்தல அம்பிகையான ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க அருள் பாலித்து வரும் ஒரு அற்புத ஸ்தலம்.ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மனை வேண்டி குழந்தை பெறும் பெண்கள் சுகப்பிரசவம் அடையும் வாய்ப்பை பெறுகிறார்கள்.இந்த ஸ்தலம் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .இந்த கோயிலில் குழந்தை இல்லாத பெண்கள் இக்கோவிலில் தரப்படும் நெய் சாப்பிட்டு வர நிச்சயம் கருத்தரிக்கும். அதே போன்று கருத்தரித்த தாய்மார்கள் இத்தலத்தில் தரப்படும் விளக்கெண்ணையை பிரசவ வலி எடுக்கும் போது வயிற்றில் தடவ சுகப்பிரசவம் அடையும். திருமணம் கூடிவராத கன்னியர்கள் இத்தலத்தில் வந்து வழிபட விரைவில் திருமணம் நடைபெறும். நேரில் வர முடியாதவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
நிர்வாக அதிகாரி
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்
திருக்கருகாவூர் அஞ்சல்
பாபநாசம் தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்
போன் நம்பர் 04373-273423
கரு உருவாவதற்கும் கரு கலையாமல் சுகப்பிரசவம் அடைவதற்கும் குழந்தைபேறு நன்றாக இருக்கவும் திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரத்தை தினம் கேட்டு பயன்பெறுங்கள் . உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி
Sri Mullai Vannanathar temple
Thirukarugaour

Bus Route Kumbakonam to Thanjavur . papanasam to 6 km

Couples yearning for a child have to come in person to this temple, Obtain Ghee from the counter, light 11 Ghee lamp and must to step smearing (Padi Mezhuguthal)and in Sacred Ambal sannathi and pray For their child .after returning their home they should buy quality Ghee for 500 gram and mixed with sacred Ghee obtained from this temple before going to bed couples should I take a teaspoonful of the Ghee for Next .48 days. women should avoid intake of Ghee during their periods, while men should continue without break. we advise the couples Listen to the Kari urpathi manthram song of Thirumoolar.

pregnant women in third trimester has to obtain blessed oil for the temple. it is not necessary for the woman to come in person while her husband or any family member can Ande obtain the blessed oil.where are you must be applied in the lower abdomen of women during pain. we free advice given to woman to recite the mantras (Karu urpathi manthram) to easy delivery.person who are unable to visit this temple in person can obtain blessed oil this temple through post courier.
Address
Executive officer
Sri Mullaivananathar Swamy temple
Thirukkarugavur
Papanasam_ tk. pin code-614302
Thanjavur district
Tamil Nadu
India
Telephone number- 04374 273423
website:. www.garbaratchambigaitemple.org
email: eomullaivananathartkr @ gmail.com
#karu#manthiram#garbaratchambigai#

Видео கரு உற்பத்தி மந்திரம்/Karu Manthiram/கர்ப்பரட்சாம்பிகை/karbarakshmbigai/ திருக்கருகாவூர் பாடல் канала Hasini Musicals
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
29 мая 2019 г. 5:47:06
00:19:42
Другие видео канала
Garbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham MusicGarbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham Musicகுழந்தை வரம் அருளும் | திருவெண்காட்டுப் பதிகம் | கண்காட்டும் நுதலானும் | சிவன் பாடல் | Sivan Songகுழந்தை வரம் அருளும் | திருவெண்காட்டுப் பதிகம் | கண்காட்டும் நுதலானும் | சிவன் பாடல் | Sivan SongSanthana Gopala Mantra - 108 Times - Mantra for Pregnancy - Garbharaksha SlokaSanthana Gopala Mantra - 108 Times - Mantra for Pregnancy - Garbharaksha Slokaஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி | Sri Garbarakshambigai  |108 Potri | Sudha Ragunathan |ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி | Sri Garbarakshambigai |108 Potri | Sudha Ragunathan |Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Fullஅதிசயங்கள் நிறைந்த கர்ப்பரட்சாம்பிகை கோயில் | Karparatchambigai Templeஅதிசயங்கள் நிறைந்த கர்ப்பரட்சாம்பிகை கோயில் | Karparatchambigai Templeமுல்லைவனம் | கர்பரக்ஷாம்பிகை | Mullaivanam | Sri Garbarakshambikai | Amutham Musicமுல்லைவனம் | கர்பரக்ஷாம்பிகை | Mullaivanam | Sri Garbarakshambikai | Amutham Music"Kandha Sashti Kavasam", By Super Singer Fame Priyanka | Top Tamil News"Kandha Sashti Kavasam", By Super Singer Fame Priyanka | Top Tamil NewsPREGNANCY GOD || Mulaivanam song 2PREGNANCY GOD || Mulaivanam song 2கருவை உருவாக்கி கலையாமல் காத்து மகப்பேறு அருளும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை கவசம் | Apoorva Audioகருவை உருவாக்கி கலையாமல் காத்து மகப்பேறு அருளும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை கவசம் | Apoorva AudioThirukarugavur Garbharakshambigai  - Sun TV NewsThirukarugavur Garbharakshambigai - Sun TV NewsMANTRA TO HAVE A BEAUTIFUL AND HEALTHY BABY (BABY HEARTBEATS)MANTRA TO HAVE A BEAUTIFUL AND HEALTHY BABY (BABY HEARTBEATS)Mantra to have a HEALTHY  BABY - SANTANA GOPALA MANTRA | Maha Mantra | Mantra to get pregnent | 21Mantra to have a HEALTHY BABY - SANTANA GOPALA MANTRA | Maha Mantra | Mantra to get pregnent | 21Sri Garbarakshambikai Kavacham || Sri Garbarakshambigai || Sudha RagunathanSri Garbarakshambikai Kavacham || Sri Garbarakshambigai || Sudha RagunathanGarbarakshambigai temple ghee in tamil | Sri garbarakshambigai temple | Order Ghee prasadham onlineGarbarakshambigai temple ghee in tamil | Sri garbarakshambigai temple | Order Ghee prasadham onlineMANTRA FOR HAVING A BABY ❯ LISTEN TO 3 TIMES A DAY! ❯ LORD GANESHA MANTRAMANTRA FOR HAVING A BABY ❯ LISTEN TO 3 TIMES A DAY! ❯ LORD GANESHA MANTRAகுழந்தை செல்வம் பெற்றிட 48 நாள் விரதம் இருந்து காலை மாலை தினமும் கேளுங்கள் சிவன் பாடல்கள்குழந்தை செல்வம் பெற்றிட 48 நாள் விரதம் இருந்து காலை மாலை தினமும் கேளுங்கள் சிவன் பாடல்கள்கருவை உருவாக்கும்  சக்தி வாய்ந்த பாடல் /pregnancy God song/திருமூலரின் பாடல்வரிகளுடன்/Baby boon songகருவை உருவாக்கும் சக்தி வாய்ந்த பாடல் /pregnancy God song/திருமூலரின் பாடல்வரிகளுடன்/Baby boon songகருகாக்கும் அம்மனுக்கு | Karukakkum Ammanukku | Sri Garbarakshambigai | Amutham Musicகருகாக்கும் அம்மனுக்கு | Karukakkum Ammanukku | Sri Garbarakshambigai | Amutham Music
Яндекс.Метрика