Загрузка страницы

ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி | Sri Garbarakshambigai |108 Potri | Sudha Ragunathan |

Sri Garbarakshambigai 108 Potri | Album : Sri Garbarakshambigai | Singer : Smt. Sudha Ragunathan | Lyrics : Varasree | Music : Veeramani Kannan | Amutham Music

ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி | இசைத்தொகுப்பு : ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | கவியாக்கம் : வாரஸ்ரீ | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக்
பாடல்வரிகள் :

ஓம் அம்பிகையே போற்றி
ஓம் ஆதி கருகாவூர் நாயகியே போற்றி
ஓம் அன்னையே போற்றி
ஓம் அகிலாண்டேஸ்வரியே போற்றி
ஓம் கர்பரக்ஷாம்பிகையே போற்றி
ஓம் மாதவி வனத்தாளே போற்றி
ஓம் பரப்ரம்மஸ்வரூபிணியே போற்றி
ஓம் பத்மபீடம் திகழ்பவளே போற்றி
ஓம் பரமேஸ்வரியே போற்றி
ஓம் பாசாங்குசையே போற்றி
ஓம் வேதிகைக்கு அருள் செய்தவளே போற்றி
ஓம் கருகாக்கும் அன்னையே போற்றி
ஓம் கமல முகத்தினளே போற்றி
ஓம் மகப்பேறு தருபவளே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் முல்லைவனத்து முதல்வியே போற்றி
ஓம் சந்தான லக்ஷ்மியே போற்றி
ஓம் வாமதேவன் இடப்புறம் அமர்ந்தவளே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் கருவறை கதிரொளியே போற்றி
ஓம் செளந்தர்ய நாயகியே போற்றி
ஓம் மங்களதேவியே போற்றி
ஓம் ஆடிமாத நாயகியே போற்றி
ஓம் அம்பலவாணன் துணையே போற்றி
ஓம் சந்தன எழிலே போற்றி
ஓம் சம்பவியே போற்றி
ஓம் தேரேறி வருபவளே போற்றி
ஓம் வம்சம் வளர்ப்பவளே போற்றி
ஓம் கல்யாணியே போற்றி
ஓம் தாமரை தாழினையே போற்றி
ஓம் ஈசனின் இணையே போற்றி
ஓம் கரும்பணையாளே போற்றி
ஓம் பஞ்சாரண்ய பார்வதியே போற்றி
ஓம் கர்பபுரியாளே போற்றி
ஓம் உருவாய் திகழ்பவளே போற்றி
ஓம் பருகா அமுதே போற்றி
ஓம் கருவாய் நிறைபவளே போற்றி
ஓம் அலங்கார வல்லியே போற்றி
ஓம் நால்வரின் தலைவியே போற்றி
ஓம் சந்தன வாசத்தினளே போற்றி
ஓம் அதிசயம் செய்பவளே போற்றி
ஓம் மோக்ஷ நாயகியே போற்றி
ஓம் அபயக்கரத்தினளே போற்றி
ஓம் வரத தேவியே போற்றி
ஓம் பர்வத புத்ரியே போற்றி
ஓம் அங்கயற்கண்ணியே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் ஒளசகமானவளே போற்றி
ஓம் சிவானந்த வல்லியே போற்றி
ஓம் சக்திஸ்வரூபிணியே போற்றி
ஓம் த்ரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் மங்கலியே போற்றி
ஓம் தீபவிளக்கே போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கருணைக்கடலே போற்றி
ஓம் ஜகதீஸ்வரியே போற்றி
ஓம் சைலபுத்ரியே போற்றி
ஓம் துக்கநிவாரணியே போற்றி
ஓம் மங்கள ரூபிணியே போற்றி
ஓம் மஹேஸ்வரியே போற்றி
ஓம் பகவதியே போற்றி
ஓம் உமாதேவியே போற்றி
ஓம் வரதேவதையே போற்றி
ஓம் நித்யையே போற்றி
ஓம் காயத்ரியே போற்றி
ஓம் மந்திர வடிவே போற்றி
ஓம் தந்திர உருவே போற்றி
ஓம் எந்திர அமைவே போற்றி
ஓம் யோகினியே போற்றி
ஓம் ராஜேஸ்வரியே போற்றி
ஓம் விஸ்வேஸ்வரியே போற்றி
ஓம் கல்யாண தாத்ரியே போற்றி
ஓம் திவ்ய ரூபிணியே போற்றி
ஓம் சுமங்கலியே போற்றி
ஓம் குலம் காப்பவளே போற்றி
ஓம் புண்ணியம் தருபவளே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் நாயகியே போற்றி
ஓம் சந்திரகலாவதியே போற்றி
ஓம் கஷ்டநிவாரணியே போற்றி
ஓம் சங்கடநாசினியே போற்றி
ஓம் சங்கரியே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம் விஜய்யே போற்றி
ஓம் கெளரியே போற்றி
ஓம் மாதங்கியே போற்றி
ஓம் வாகீஸ்வரியே போற்றி
ஓம் பைரவியே போற்றி
ஓம் ஸ்ரீசக்ரவாசினியே போற்றி
ஓம் சூலினியே போற்றி
ஓம் ஜெயந்தியே போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் நாராயணியே போற்றி
ஓம் நவராத்ரி நாயகியே போற்றி
ஓம் சுந்தரியே போற்றி
ஓம் விந்திய வாசினியே போற்றி
ஓம் தையல்நாயகியே போற்றி
ஓம் அம்மையே போற்றி
ஓம் மாதவிவனேஸ்வரியே போற்றி
ஓம் மல்லிகாரண்யேஸ்வரியே போற்றி
ஓம் பவானியே போற்றி
ஓம் ஆரோக்யம் அருள்பவளே போற்றி
ஓம் சிதாநந்தியே போற்றி
ஓம் குகாநந்தியே போற்றி
ஓம் கர்பரக்ஷாபுரீஸ்வரியே போற்றி

Thirukarukavoor Temple is dedicated to Shiva and is located near Papanasam, Tanjore, Tamil Nadu, India. The temple has a 5-tier Rajagopuram and an outer prakaram(closed precincts of a temple). There are inscriptions from Cholas and king Koparakesarivarman. The temple is 460 ft by 284 ft and has a gopuram facing east and also has an entrance facing south. There is a garden in the southern side and a Vasantha Mandapam in the north. The sanctum of Mullaivananathar is in the second precinct and the shrine of Amman is located parallel to the Swami shrine. The shrine is Nandi is located in front of Swami, with the Palipeeda and Dwajasthambam located right behind the Nandi. There is a Nataraja hall and a yagasalai. There are separate shrines for Natarajar, Somaskanda, Karpaga Vinayagar and Navagrahas.There are separate shrines for Sezhkizhar, Nalvar, Santhanachariar, Dakshinamoorthy, Nrithivu Nayakkar, Arthanariswarar, Mahalakshmi, Arumugan, Brahma, Durga and Chandikeswarar. There are four water bodies associated with the temple. Sheerakundam (Parkulam) is the temple tank located opposite to the temple and the water is believed to be born out of the milk of Kamadenu, the sacred cow. Sathyakupam is a well located in between the shrines of Swami and Amman. Brahma Theertham is a tank located north east of the temple - Nataraja gives theerthavari during Karthigai Thivatharai in this tank. Vritha Kaveri is the branch of Kaveri, Vettaru (also called Mullivay) - the stepshore is the bank for many of the temple occasions. The temple tree, Mullai tree is located in between the Swami shrine and Chandikeswarar shrine
To Download (itunes) : https://itunes.apple.com/in/album/sri-garbarakshambigai/id765819786
For More Videos: https://www.youtube.com/c/AmuthamMusic
#Sudharagunathan #SriGarbarakshambigai #amuthammusic

Видео ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி | Sri Garbarakshambigai |108 Potri | Sudha Ragunathan | канала Amutham Music
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
18 апреля 2020 г. 5:30:12
00:09:47
Другие видео канала
Garbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham MusicGarbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham MusicKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullGarbharakshambikai Kavacham - Sri Garbarakshambigai  - Sudha Ragunathan  (Full Verson)Garbharakshambikai Kavacham - Sri Garbarakshambigai - Sudha Ragunathan (Full Verson)Aigiri Nandini With Lyrics | Mahishasura Mardini | Rajalakshmee Sanjay | महिषासुर मर्दिनी स्तोत्रAigiri Nandini With Lyrics | Mahishasura Mardini | Rajalakshmee Sanjay | महिषासुर मर्दिनी स्तोत्र"Kandha Sashti Kavasam", By Super Singer Fame Priyanka | Top Tamil News"Kandha Sashti Kavasam", By Super Singer Fame Priyanka | Top Tamil Newsமுல்லைவனம் | கர்பரக்ஷாம்பிகை | Mullaivanam | Sri Garbarakshambikai | Amutham Musicமுல்லைவனம் | கர்பரக்ஷாம்பிகை | Mullaivanam | Sri Garbarakshambikai | Amutham Musicவராஹி அம்மன் 108 போற்றி | வராஹி தேவி | Varahi Amman 108 Pottri | Varahi Deviவராஹி அம்மன் 108 போற்றி | வராஹி தேவி | Varahi Amman 108 Pottri | Varahi Deviஅதிசயங்கள் நிறைந்த கர்ப்பரட்சாம்பிகை கோயில் | Karparatchambigai Templeஅதிசயங்கள் நிறைந்த கர்ப்பரட்சாம்பிகை கோயில் | Karparatchambigai TemplePREGNANCY GOD || Mulaivanam song 2PREGNANCY GOD || Mulaivanam song 2குழந்தை செல்வம் பெற்றிட 48 நாள் விரதம் இருந்து காலை மாலை தினமும் கேளுங்கள் சிவன் பாடல்கள்குழந்தை செல்வம் பெற்றிட 48 நாள் விரதம் இருந்து காலை மாலை தினமும் கேளுங்கள் சிவன் பாடல்கள்ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை கவசம் | Sri Garbarakshambikai Kavacham | Amutham Music | Sri Garbarakshambigaiஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை கவசம் | Sri Garbarakshambikai Kavacham | Amutham Music | Sri GarbarakshambigaiGarbha Raksha Stotram | Hear this for Baby Birth | Pregnancy | Baby Health | PeaceGarbha Raksha Stotram | Hear this for Baby Birth | Pregnancy | Baby Health | Peaceகந்த சஷ்டி கவசம் - பாராயண பாடல் வரிகள் | Kanda Sashti Kavacham with Lyrics Tamil | Vijay Musicalsகந்த சஷ்டி கவசம் - பாராயண பாடல் வரிகள் | Kanda Sashti Kavacham with Lyrics Tamil | Vijay Musicalsமஹாலக்ஷ்மி 108 போற்றி - நவராத்ரி சிறப்பு பாடல் | Mahalakshmi 108 Potri | Navarathri | Anush Audioமஹாலக்ஷ்மி 108 போற்றி - நவராத்ரி சிறப்பு பாடல் | Mahalakshmi 108 Potri | Navarathri | Anush AudioHara Hara Sivane Arunachalane Annamalaye PotriHara Hara Sivane Arunachalane Annamalaye PotriMantra to Protect Your Baby | Shree Bal Shiva Mantra JaapMantra to Protect Your Baby | Shree Bal Shiva Mantra JaapThirukarugavur Garbharakshambigai  - Sun TV NewsThirukarugavur Garbharakshambigai - Sun TV Newsகருகாக்கும் அம்மனுக்கு | Karukakkum Ammanukku | Sri Garbarakshambigai | Amutham Musicகருகாக்கும் அம்மனுக்கு | Karukakkum Ammanukku | Sri Garbarakshambigai | Amutham MusicHarivarasanam-Original Sound Track from the temple-by K.J.YesudasHarivarasanam-Original Sound Track from the temple-by K.J.Yesudas
Яндекс.Метрика