Загрузка страницы

Garbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham Music

Smt.Sudha Ragunathan's "Sri Garbarakshambigai" Songs , Kavacham & Potri & Gayatri Mantra, Lyrics by Varasree and Music Composed by L krishnan.
ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை பாடல்கள் | கவசம் | காயத்ரி மந்திரம் | 108 போற்றி

திருக்கருக்காவூர்
திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும்.

தல வரலாறு
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.
திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.

அமைவிடம்
கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன.

Kalaimamani, Sangeetha Choodamani, Padmashri, Sangeetha Kalanidhi Smt. Sudha Ragunathan, the leading light in the constellation of contemporary Carnatic Musicians, has taken gigantic strides in the realm of achievement not by chance but by sheer commitment, soaring intensity and focus of a Zen Master to excel, incessant activity of the grey cells and a singular capacity to translate her musical imagination into stunning vocal expression. She is the scion of a proud, tall guru parampara (her Guru being none other than the much respected, Padmabhushan, Dr. M.L.Vasanthakumari) but she has evolved and grown much taller, entirely because the leit motif in her music is her infinite capacity to never lose direction, concentrating exclusively on the pertinent and eschewing irrelevance. Sudha Ragunathan has been showered with awards and titles too numerous to enumerate, but she hardly ever allows her status of an icon to adversely influence her innate attributes of humility, congeniality, humaneness and approachability. It is true that her dynamic stage presence, dignity of deportment and pleasing demeanour have endeared her to one and all. She has been featured in many prestigious festivals in India and abroad, and has received international acclaim and appreciation. It is not an exaggeration that she has become a role model for the youthful aspirants of Carnatic Music in the present day scenario. Sudha Ragunathan’s most recent recognition is the National Award – “Padmabhushan ” from the President of India on 2015. Sudha Ragunathan, as the Poet said, is one who tirelessly strives and stretches her arms towards perfection.

To Download (itunes) :https://itunes.apple.com/in/album/sri-garbarakshambigai/id765819786
Amazon :http://www.amazon.com/Sri-Garbarakshambigai-Sudha-Ragunathan/dp/B005OI9RMK/ref=sr_1_49?s=dmusic&ie=UTF8&qid=1433571261&sr=1-49&keywords=Sudha+Ragunathan&refinements=p_n_feature_browse-bin%3A625150011
Google Play Store: https://play.google.com/store/music/album/Veeramani_Kannan_Sudha_Ragunathan_Sri_Garbaraksham?id=Bftp4bb6qq22ylhh3qyxrwgobgi&hl=en
Music App : https://play.google.com/store/apps/details?id=com.fourez,
:https://play.google.com/store/apps/details?id=com.evergreenmelody,
:https://play.google.com/store/apps/details?id=com.thirupugaz
:https://play.google.com/store/apps/details?id=com.danceofsiva
:https://play.google.com/store/apps/details?id=com.ganavarasheni

For More Videos: https://www.youtube.com/c/AmuthamMusic
https://www.youtube.com/c/AmuthamMusicSanskritSeries
Follow us on:https://www.facebook.com/amuthammusic

1 Mullaivanam 00:00
2 Gayathri 09:15
3 Garbhagraha 13:56
4 Garbharakshambikai Kavacham 19:29
5 108 Potri 32:22
6 Mullai Vanathil 42:12
7 Karukakkum 48:56
8 Panikkudam 55:04

#SudhaRagunathan #amuthammusic #SriGarbarakshambigai

Видео Garbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham Music канала Amutham Music
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
18 июня 2019 г. 11:50:55
01:01:01
Другие видео канала
PREGNANCY GOD || Mulaivanam song 2PREGNANCY GOD || Mulaivanam song 2Garbarakshambigai song1 கர்பரக்ஷாம்பிகை பாடல்1 pregnancy songsGarbarakshambigai song1 கர்பரக்ஷாம்பிகை பாடல்1 pregnancy songsஅதிசயங்கள் நிறைந்த கர்ப்பரட்சாம்பிகை கோயில் | Karparatchambigai Templeஅதிசயங்கள் நிறைந்த கர்ப்பரட்சாம்பிகை கோயில் | Karparatchambigai Templeகரு உற்பத்தி மந்திரம்/Karu Manthiram/கர்ப்பரட்சாம்பிகை/karbarakshmbigai/ திருக்கருகாவூர் பாடல்கரு உற்பத்தி மந்திரம்/Karu Manthiram/கர்ப்பரட்சாம்பிகை/karbarakshmbigai/ திருக்கருகாவூர் பாடல்Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullThirukarugavur Garbharakshambigai  - Sun TV NewsThirukarugavur Garbharakshambigai - Sun TV News"Kandha Sashti Kavasam", By Super Singer Fame Priyanka | Top Tamil News"Kandha Sashti Kavasam", By Super Singer Fame Priyanka | Top Tamil Newsகருகாக்கும் அம்மனுக்கு | Karukakkum Ammanukku | Sri Garbarakshambigai | Amutham Musicகருகாக்கும் அம்மனுக்கு | Karukakkum Ammanukku | Sri Garbarakshambigai | Amutham Musicசுகப்பிரசவம் அருளும் தேவார பதிகம் ஞானசம்பந்தர் அருளிய திருச்சிராப்பள்ளி தாயுமானவர்  நன்றுடையானைசுகப்பிரசவம் அருளும் தேவார பதிகம் ஞானசம்பந்தர் அருளிய திருச்சிராப்பள்ளி தாயுமானவர் நன்றுடையானைKangal Neeye  -  G V Prakash Kumar  (Cover by Sithara Krishnakumar)Kangal Neeye - G V Prakash Kumar (Cover by Sithara Krishnakumar)Thaalattu / தாலாட்டு | 4 million Views | Bala S Poorvaja | Tamil Devotional Song | ThaleloThaalattu / தாலாட்டு | 4 million Views | Bala S Poorvaja | Tamil Devotional Song | Thaleloகுழந்தை பேறு வரம் அளித்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை | Garbarakshambigaiகுழந்தை பேறு வரம் அளித்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை | GarbarakshambigaiGarbharakshambikai Kavacham - Sri Garbarakshambigai  - Sudha Ragunathan  (Full Verson)Garbharakshambikai Kavacham - Sri Garbarakshambigai - Sudha Ragunathan (Full Verson)கர்ப்பிணி பெண்கள் தினமும் கேட்டுப் பாடவேண்டிய வள்ளலார் பாடல் Song for Normal deliveryகர்ப்பிணி பெண்கள் தினமும் கேட்டுப் பாடவேண்டிய வள்ளலார் பாடல் Song for Normal deliveryFOR HAVING A BABY LISTEN 3 TIMES DAILY LORD GANESHA MANTRAFOR HAVING A BABY LISTEN 3 TIMES DAILY LORD GANESHA MANTRALearn to sing Kandha Sashti Kavasam - Full Lyrics subtitle - Kandha Sashti Kavasam - Guru KavasamLearn to sing Kandha Sashti Kavasam - Full Lyrics subtitle - Kandha Sashti Kavasam - Guru KavasamPregnancy music: GHARBHA SAMVARDHINI NADAPregnancy music: GHARBHA SAMVARDHINI NADAமுல்லைவனம் | கர்பரக்ஷாம்பிகை | Mullaivanam | Sri Garbarakshambikai | Amutham Musicமுல்லைவனம் | கர்பரக்ஷாம்பிகை | Mullaivanam | Sri Garbarakshambikai | Amutham MusicGarbarakshambigai temple ghee in tamil | Sri garbarakshambigai temple | Order Ghee prasadham onlineGarbarakshambigai temple ghee in tamil | Sri garbarakshambigai temple | Order Ghee prasadham online
Яндекс.Метрика