Загрузка страницы

1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandal

#RedSandal #Forest #PasumaiVikatan

வங்கியில் போடும் பணத்தைவிட, நிலத்தில் நடும் மரங்கள் கொடுக்கும் பயன்கள் அதிகம். சுற்றுச்சூழலுக்கும், காற்று மாசைக் குறைப்பதற்கும், மழையை ஈர்ப்பதற்கும் பேருதவி செய்வதோடு நடவு செய்பவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கின்றன மரங்கள். இப்படி வளர்க்கும் மரங்களில் சில மரங்கள், வளர்ப்பவர்களைக் கோடீஸ்வரர்களாக்கும் தன்மையுடையவை. அத்தகைய மர வகைகளில் செம்மரம், சந்தனம் மரம், கருங்காலி, ஈட்டி போன்றவை முக்கிய இடத்தில் இருக்கின்றன. அதிலும் செம்மரங்கள் தனியார் வறண்ட நிலங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற மரமாக இருப்பதால், தமிழ்நாட்டில் பல விவசாயிகள் செம்மரச் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்.பி.கணேசன்.

வீடியோ : த.ஜெயகுமார்
எடிட்டிங் : கிருத்திக்
In this video, R.B.Ganesan from Krishnagiri District has explained in detail about Red Sandal Plantation. He talks about the pros and cons of Red Sandal plantation in Tamilnadu. For more details buy the Pasumai Vikatan - Issue Date 10-12-2019.

Видео 1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandal канала Pasumai Vikatan
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
20 ноября 2019 г. 13:31:51
00:15:18
Другие видео канала
Red Sanders Growing ( Red sandal !) | Part-2 | செம்மரம் வளர்ப்பு | பகுதி-2 | Ganesan RPRed Sanders Growing ( Red sandal !) | Part-2 | செம்மரம் வளர்ப்பு | பகுதி-2 | Ganesan RPவிவசாயிகள் மரங்களை வெட்டுவதற்கு தடைகள் உண்டா? மரம் வளர்ப்பை ஊக்குவிக்க அரசாங்கம் செய்ய வேண்டிவை?விவசாயிகள் மரங்களை வெட்டுவதற்கு தடைகள் உண்டா? மரம் வளர்ப்பை ஊக்குவிக்க அரசாங்கம் செய்ய வேண்டிவை?செம்மர விவசாயின் மகிழ்ச்சி  3000 செடிகள் 18 மாதம் 15 அடி உயரம் / செம்மர தோப்பிற்கு பயணம் Red sandalசெம்மர விவசாயின் மகிழ்ச்சி 3000 செடிகள் 18 மாதம் 15 அடி உயரம் / செம்மர தோப்பிற்கு பயணம் Red sandalசெம்மரம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்களும் ? என்னதான் ஸ்பெஷல் செம்மரம்? Semmaram valarpu | Red sandalசெம்மரம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்களும் ? என்னதான் ஸ்பெஷல் செம்மரம்? Semmaram valarpu | Red sandalஇந்த அரிய குணங்கள்தான் செம்மரம் பலகோடி விலைபோக காரணமாம் | Tamil Thagavalஇந்த அரிய குணங்கள்தான் செம்மரம் பலகோடி விலைபோக காரணமாம் | Tamil Thagavalஆடு வளர்ப்பில் 'ஆடி' கார் ! ஆடுவளர்ப்பில் கோடிகளில் வருமானம் ஈட்டும் இளைஞர்!ஆடு வளர்ப்பில் 'ஆடி' கார் ! ஆடுவளர்ப்பில் கோடிகளில் வருமானம் ஈட்டும் இளைஞர்!முருங்கை இலை சாகுபடி பற்றி யாரும் சொல்லாத தகவல்கள் || moringa leaves cultivation || uzhavan maganமுருங்கை இலை சாகுபடி பற்றி யாரும் சொல்லாத தகவல்கள் || moringa leaves cultivation || uzhavan maganசந்தன மரங்கள் வளர்க்கும் முறைகள் | Sandal wood Tree | santhana maram | எழில்சோலை மரம் மாசிலாமணிசந்தன மரங்கள் வளர்க்கும் முறைகள் | Sandal wood Tree | santhana maram | எழில்சோலை மரம் மாசிலாமணி😁 My 1 Acre Timber Forest 🥰 - Sandal Tree, Rosewood, African Mahogany Farming😁 My 1 Acre Timber Forest 🥰 - Sandal Tree, Rosewood, African Mahogany Farmingமகத்தான லாபம் தரும் மகோகனி | 1 ஏக்கரில் 1 கோடி வருமானம்  💰💸🤑9943119955 / 9443065802  | Oor Naattanமகத்தான லாபம் தரும் மகோகனி | 1 ஏக்கரில் 1 கோடி வருமானம் 💰💸🤑9943119955 / 9443065802 | Oor Naattanமண் மணக்கும் மரம் வளர்ப்பு 1350 மரம் 100 கோடி ரூபாய் project ??மண் மணக்கும் மரம் வளர்ப்பு 1350 மரம் 100 கோடி ரூபாய் project ??மலைவேம்பு மரம் வளர்ப்பு - மலை வேம்பு தரும் மலைக்க வைக்கும் வருமானம்மலைவேம்பு மரம் வளர்ப்பு - மலை வேம்பு தரும் மலைக்க வைக்கும் வருமானம்அடேங்கப்பா... தலைமுறைக்கும் பணம் தரும் பீமா மூங்கில்அடேங்கப்பா... தலைமுறைக்கும் பணம் தரும் பீமா மூங்கில்சந்தனமரம் வளர்ப்பு/Sandal wood cultivationசந்தனமரம் வளர்ப்பு/Sandal wood cultivationRed Sanders Growing ( Not Red Sandal) | Part-1 | செம்மரம் வளர்ப்பு  | பகுதி-1 | Ganesan RPRed Sanders Growing ( Not Red Sandal) | Part-1 | செம்மரம் வளர்ப்பு | பகுதி-1 | Ganesan RP100% ஆந்திரா செம்மர விதைகள்/  58 ஏக்கர் செம்மர நடவு / Red sandal sale / Ganesh nursery100% ஆந்திரா செம்மர விதைகள்/ 58 ஏக்கர் செம்மர நடவு / Red sandal sale / Ganesh nurseryவீட்டில் வளர்த்த செம்மரம்வீட்டில் வளர்த்த செம்மரம்🌱சந்தன மரம் வளர்ப்பு | விவசாயத்தில் சிறந்த லாபம் பெற சந்தனமர விவசாயம் உகந்தது🔸Sandalwood Cultivation🌱சந்தன மரம் வளர்ப்பு | விவசாயத்தில் சிறந்த லாபம் பெற சந்தனமர விவசாயம் உகந்தது🔸Sandalwood CultivationSemmaram valarppu | 20 ஆண்டுகளில் கோடிகளை எளிதில் தரும் செம்மர சாகுபடி| Red Sandalwood tree farmingSemmaram valarppu | 20 ஆண்டுகளில் கோடிகளை எளிதில் தரும் செம்மர சாகுபடி| Red Sandalwood tree farming
Яндекс.Метрика