Загрузка страницы

மகத்தான லாபம் தரும் மகோகனி | 1 ஏக்கரில் 1 கோடி வருமானம் 💰💸🤑9943119955 / 9443065802 | Oor Naattan

Contact :-
GANESH NURSERY GARDEN
FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai,
Tamil Nadu 613301

Contact: 9943119955 / 9443065802

வாழை -கரும்பு -நெல் -சோளம்- போன்ற எந்த விவசாயம் வேண்டுமானாலும் செய்யுங்கள் ..!! விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் விலை மதிப்பு மிக்க மகோகனி(12 வருடம் ) சந்தனம் (20 வருடம்) செம்மரம் (20 வருடம்)
போன்ற மரங்களை அது உங்களுக்கு கொடுக்கும் பலன் மிகப்பெரிய அளவில் இருக்கும் ..

எண்ணற்ற விவசாயிகள் என்னிடம் பேசும்போது அது ஒன்றே ஒன்றுதான் தொடர்ந்து கூடுவார்கள் நூறு செம்மர செடிகளை வாங்கி வைத்தேன் அதில் 10 or 20 செடி தான் வந்துள்ளது என்றும் அந்த இருபது செடிகளும் வேகமாக வளராமல் வருடக்கணக்கில் ஒரே உயரத்தில் இருப்பதாகவும் சொல்வார்கள்

உங்களது உழைப்பையும் ..
நேரத்தையும்..
பணத்தையும்..
மிச்சப் படுத்துங்கள்..

தமிழ்நாட்டில் எந்த ஒரு நர்சரி காட்ட முடியாத ஒரு அற்புதமான விஷயத்தை உங்களுக்கு கணேஷ் நர்சரி காட்ட தயாராக இருக்கிறது 3 மாத செம்மரக் கன்றுகள் தொடங்கி அறுவடைக்கு தயாராக இருக்கும் 20 வருட செம்மரம் வரை எங்கள் நர்சரியில் நீங்கள் வந்து பார்த்து உங்களுக்கு பிடித்த செம்மரக் கன்றுகள் மற்றும் மரக்கன்றுகளை வாங்கலாம் .. நர்சரி உலகில் எங்களுடைய வயது 40 கணேஷ் நர்சரி தமிழ்நாட்டின் மிகப்பெரிய மொத்தவிலை நர்சரி..
உயரமான மரக்கன்றுகளை தேர்வு செய்யுங்கள் எடுத்துக்காட்டிற்கு நீங்கள் ஒரு வருட மரக்கன்றை தேர்வு செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள் அந்த ஒரு வருடத்தில் அந்த மரக்கன்று மழைக்காலம் வெயில்காலம் பனிக்காலம் போன்ற அனைத்து சூழ்நிலைகளையும் தாங்கி வந்திருக்கும் இதனால் உங்கள் தோட்டத்தில் வந்து இறப்பது என்பது அரிதாகவே இருக்கும் !!உங்களுடைய நேரத்தையும் ..உழைப்பையும் ..
பணத்தையும் மிச்சப் படுத்துங்கள்..
விதைகளை வீரியமான தாய் மரங்களிலிருந்து 35 வருட கடந்த தாய் மரத்திலிருந்து மட்டுமே விதைகளை பெறுகிறோம் (CPT Tree )இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இயற்கையாகவே வளரும்..
40 வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் 40வருட அனுபவத்தோடு..& மேலும் விலை உயர்ந்த செம்மரக் கன்றுகள் 1 அடி முதல் 6 அடி 7 அடி முதல் 8 உயரம் வரை கிடைக்கும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் ஒரே இடத்தில் ....

மகத்தான லாபம் தரும் மகோகனி💸
மகோகனி என சொல்லப்படும் மரம் வீட்டின் நிலைக்கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றில் பயன்படுவதோடு கப்பல் கட்டும் பணியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இசைக்கருவிகள், பென்சில்கள் செய்யவும் ஏற்றது. இத்தகைய பலன்தரும் மரங்கள் பற்றாக்குறை ஏற்படும் போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஆனால், இம்மரங்களை நாமே நம் ஊர்களில் நட்டு வளர்க்க முடியும், மரங்களின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும்போது மழை பொழிவும் அதிகம் ஏற்படும்; விவசாயமும் செழிக்கும்.

மேற்கிந்திய தீவுகளை தாயகமாக கொண்ட, ‘மீலியேசி’ எனும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த மகோகனி, மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் மரங்களில் ஒன்றாக உள்ளது.

அதிக நிழல் விழாத மரமாக இருப்பதால் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடுவதன் மூலம், மண் வளம், நீர் வளம் மேம்படுவதோடு கணிசமான வருவாயை இம்மரங்கள் ஈட்டித்தரும். 1 ஏக்கருக்கு 80 மரங்கள் வரை வரப்பு ஓரங்களில் நட முடியும். 6 அடிக்கு ஒன்று என்ற விதத்தில் நடலாம். மேலும் இம்மரங்கள் காற்றுத்தடுப்பு வேலியாக செயல்படுவதால், அதிக காற்றினால் பயிர்களும் மற்ற மரங்கள் சேதமாகாமல் காக்கலாம்! நகரங்களில் கட்டிட வளாகங்களில் ஒரு வரிசையாக மகாகொனி மரங்களை நடலாம். இம்மரங்கள் நகரங்களில் மாடிகளில் வசிப்பவர்களுக்கு காற்றை வடிகட்டிக் கொடுக்கும்.
அறுவடை : 10 to 14ஆண்டுகள்

மரங்கள் 7+ 7அல்லது 8x 8 -640என்ற எண்ணிக்கையில் நடப்பட வேண்டும்.

ஊடுபயிர் சாகுபடி :
பீன்ஸ், உருளை, மரவள்ளி, சர்க்கரை வள்ளி போன்றவற்றை ஊடுபயிராகப்

முக்கிய பயன்கள் :
இம்மரத்தின் அழகிய தோற்றம் காரணமாக பொருளாதார முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இவை மரச்சாமான்கள் செய்யவும் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவுமம் பயன்படுத்தப்படுகிறது.

வெட்டிய மரப்பட்டையிலிருந்து பசை பெறப்படுகிறது.

இது தூய நிலையிலோ மற்றும் பிற பசைகளுடன் கலந்த நிலையிலோ விற்கப்படுகிறது.

மரப்பட்டை சடானின் நிறைந்தது.

சாயமேற்றப் பயன்படுகிறது. இதன் எண்ணெய் கசப்பானது.

எண்ணெய் விதையிலிருந்து பெறப்படுகிறது. உட்கருமரம் சிவப்பானது.

வயதாக ஆழ்ந்த சிவப்பு (அ) காவி நிறமுடையது.

உயரமான மரக்கன்றுகளை தேர்வு செய்யுங்கள் எடுத்துக்காட்டிற்கு நீங்கள் ஒரு வருட மரக்கன்றை தேர்வு செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள் அந்த ஒரு வருடத்தில் அந்த மரக்கன்று மழைக்காலம் வெயில்காலம் பனிக்காலம் போன்ற அனைத்து சூழ்நிலைகளையும் தாங்கி வந்திருக்கும் இதனால் உங்கள் தோட்டத்தில் வந்து இறப்பது என்பது அரிதாகவே இருக்கும் !!உங்களுடைய நேரத்தையும் ..உழைப்பையும் ..
பணத்தையும் மிச்சப் படுத்துங்கள்..விதைகளை வீரியமான தாய் மரங்களிலிருந்து 35 வருட கடந்த தாய் மரத்திலிருந்து மட்டுமே விதைகளை பெறுகிறோம் (CPT Tree )இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இயற்கையாகவே வளரும்.. 40 வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் 40வருட அனுபவத்தோடு ...

கன்றின் விலை 10 ₹ரூபாய் முதல் 150₹ ரூபாய் வரை உயரத்திற்கு தகுந்தார்போல்..
.

SUBSCRIBE OUR CHANNEL :
https://www.youtube.com/c/oornaattan?...​

Face Book page
https://www.facebook.com/Oornattanpage​
Twitter
https://twitter.com/oor_naattan​

Instagram
https://www.instagram.com/oor_naattan...​

To Share Informations about your Farms and Farm related products in this channel And Any Promotion and Advertisement please
Contact OOR NAATTAN via,
E-MAIL : oornaattan2019@gmail.com
MOBILE NO : 9003023494

#OORNAATTAN​

Видео மகத்தான லாபம் தரும் மகோகனி | 1 ஏக்கரில் 1 கோடி வருமானம் 💰💸🤑9943119955 / 9443065802 | Oor Naattan канала Oor Naattan
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
23 июня 2021 г. 14:55:31
00:10:35
Другие видео канала
1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandal1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandalதரிசு நிலத்தை எப்படி ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றுவது???இந்த காணொளியை பாருங்க..தரிசு நிலத்தை எப்படி ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றுவது???இந்த காணொளியை பாருங்க..Ganesh Nursery Part-2 | பணம் காய்க்கும் மரங்கள் |40 வருட தமிழ்நாட்டின் பெரிய நர்சரி| Timber Trees |Ganesh Nursery Part-2 | பணம் காய்க்கும் மரங்கள் |40 வருட தமிழ்நாட்டின் பெரிய நர்சரி| Timber Trees |ஆடு வளர்ப்பில் 'ஆடி' கார் ! ஆடுவளர்ப்பில் கோடிகளில் வருமானம் ஈட்டும் இளைஞர்!ஆடு வளர்ப்பில் 'ஆடி' கார் ! ஆடுவளர்ப்பில் கோடிகளில் வருமானம் ஈட்டும் இளைஞர்!ஆப்ரிகன் மகோகனி மரம் தரும் வருவாய்ஆப்ரிகன் மகோகனி மரம் தரும் வருவாய்பள்ளமான பகுதியிலும் மகத்தான லாபம் தரும் மகோகனி மரங்கள் | MAHOGANY TREE FARMING AND CULTIVATIONபள்ளமான பகுதியிலும் மகத்தான லாபம் தரும் மகோகனி மரங்கள் | MAHOGANY TREE FARMING AND CULTIVATIONமகத்தான லாபம் தரும் மகோகனி மரங்கள் | MAHOGANY TREE FARMING AND CULTIVATION | sky fruitமகத்தான லாபம் தரும் மகோகனி மரங்கள் | MAHOGANY TREE FARMING AND CULTIVATION | sky fruitநவீன எருமை மாட்டு பண்ணை 🐂 🐄🐮| MBA Graduate does Buffalo Rearing | Oor Naattanநவீன எருமை மாட்டு பண்ணை 🐂 🐄🐮| MBA Graduate does Buffalo Rearing | Oor NaattanMarginal ⬆️ Small farmer! Starting black gram cultivation !Marginal ⬆️ Small farmer! Starting black gram cultivation !மண்புழு உரம் உற்பத்தி செய்வது எப்படி || how to make vermicompost || types of composting wormsமண்புழு உரம் உற்பத்தி செய்வது எப்படி || how to make vermicompost || types of composting wormsஇந்த மரங்களை வாங்கினாள் 3 வருட காலம் மிச்சம்/ அனைத்து நாட்டு டிம்பர், பழவகை மரங்கள் உண்டுஇந்த மரங்களை வாங்கினாள் 3 வருட காலம் மிச்சம்/ அனைத்து நாட்டு டிம்பர், பழவகை மரங்கள் உண்டுமரம் வளர்ப்பு  மலைவேம்பு மகோகனி குமிழ்மரம் வளர்ப்பு மலைவேம்பு மகோகனி குமிழ்100 % கைபடாத சுத்தமான பால் - தீவனம் முதல் பேக்கிங் வரை அனைத்தும் பண்ணைக்குள்ளே! | Happy Tales100 % கைபடாத சுத்தமான பால் - தீவனம் முதல் பேக்கிங் வரை அனைத்தும் பண்ணைக்குள்ளே! | Happy Talesமுருங்கை வளர்ப்பில் சாதனை || 6 மாதத்திற்கு வருமானம் - 3.5 இலட்சம் || காய் பிசினை தடுப்பது எப்படி? ||முருங்கை வளர்ப்பில் சாதனை || 6 மாதத்திற்கு வருமானம் - 3.5 இலட்சம் || காய் பிசினை தடுப்பது எப்படி? ||அப்பாவின் இழப்பால் உருவான கோசாலை | நாட்டு மாடு வளர்ப்பில் பெரும் புரட்சி | Uzhavar Koottamஅப்பாவின் இழப்பால் உருவான கோசாலை | நாட்டு மாடு வளர்ப்பில் பெரும் புரட்சி | Uzhavar Koottamவீட்டில் வளர்க்கலாம் பிஸ்தா மரம் | Pista nut cultivation in tamil | பிஸ்தா  வளர்ப்பு பற்றி | Day 42வீட்டில் வளர்க்கலாம் பிஸ்தா மரம் | Pista nut cultivation in tamil | பிஸ்தா வளர்ப்பு பற்றி | Day 42Ganesh Nursery Part-1 | பணம் காய்க்கும் மரங்கள் |40 வருட தமிழ்நாட்டின் பெரிய நர்சரி| Timber Trees |Ganesh Nursery Part-1 | பணம் காய்க்கும் மரங்கள் |40 வருட தமிழ்நாட்டின் பெரிய நர்சரி| Timber Trees |மண் மணக்கும் மரம் வளர்ப்பு 1350 மரம் 100 கோடி ரூபாய் project ??மண் மணக்கும் மரம் வளர்ப்பு 1350 மரம் 100 கோடி ரூபாய் project ??தற்சார்பு விவசாயம் லாபம் தரும் சூட்சுமம்!தற்சார்பு விவசாயம் லாபம் தரும் சூட்சுமம்!குறுகிய காலத்தில் வருமானம் தரும் குமிழ் மரம் வளர்ப்பு| Gmelina arborea|kumil maram valarpuகுறுகிய காலத்தில் வருமானம் தரும் குமிழ் மரம் வளர்ப்பு| Gmelina arborea|kumil maram valarpu
Яндекс.Метрика