Загрузка страницы

சந்தனமரம் வளர்ப்பு/Sandal wood cultivation

முத்துமணி:7639444670
இளம் விவசாயி ஒருவர் சந்தனமரம் வளர்க்கும் போது தன்னுடைய கடைசிகாலத்தில் உடல் உழைப்பு குறையும் போது சுயமாக, தன்னம்பிக்கையோடு வாழ சந்தனமரம் நல்ல பயன் தரும்..
சந்தனம் (Santalum album, Indian sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும் . இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியாஆகும். இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது. சந்தனத்தின் வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது ஆகும். மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவையும், சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவையும் ஆகும்.

இயற்க்கை விவசாயம், கால்நடைவளர்ப்போர் மட்டும் இக்குழுவில் இணையவும் இது எங்கள் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் குழு: https://chat.whatsapp.com/G3SXkAKOwxsLE3lBkwFeyB

Our channel contact: 8807671279

Видео சந்தனமரம் வளர்ப்பு/Sandal wood cultivation канала விதைகள் இயக்கம்
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
22 декабря 2019 г. 19:45:03
00:32:05
Другие видео канала
1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandal1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandal😁 My 1 Acre Timber Forest 🥰 - Sandal Tree, Rosewood, African Mahogany Farming😁 My 1 Acre Timber Forest 🥰 - Sandal Tree, Rosewood, African Mahogany FarmingSamsaram Athu Minsaram | Tamil Movie Comedy | Visu | Lakshmi | Raghuvaran | ManoramaSamsaram Athu Minsaram | Tamil Movie Comedy | Visu | Lakshmi | Raghuvaran | Manoramaசந்தன மரச் சாகுபடி பயிற்சி | முனைவர். பாலசுப்பிரமணியன் | வனத்துக்குள் திருப்பூர் | வெற்றிசந்தன மரச் சாகுபடி பயிற்சி | முனைவர். பாலசுப்பிரமணியன் | வனத்துக்குள் திருப்பூர் | வெற்றிசந்தன மரம் மற்றும் செம்மரங்கள் எவ்வாறு வளர்த்தல் பராமரித்தல் | உழவன் டிவிசந்தன மரம் மற்றும் செம்மரங்கள் எவ்வாறு வளர்த்தல் பராமரித்தல் | உழவன் டிவிSathuranka Vettai - Full Tamil Film | Natarajan Subramaniam (Natty) | Sean Roldan | H VinothSathuranka Vettai - Full Tamil Film | Natarajan Subramaniam (Natty) | Sean Roldan | H Vinothசந்தன மரங்கள் வளர்க்கும் முறைகள் | Sandal wood Tree | santhana maram | எழில்சோலை மரம் மாசிலாமணிசந்தன மரங்கள் வளர்க்கும் முறைகள் | Sandal wood Tree | santhana maram | எழில்சோலை மரம் மாசிலாமணிTHINK AND GROW RICH IN TAMIL-FULL BOOK REVIEW (Audio books in Tamil with explanation) HUNGRY MINDSETTHINK AND GROW RICH IN TAMIL-FULL BOOK REVIEW (Audio books in Tamil with explanation) HUNGRY MINDSETசெஞ்சந்தனம்... ஏன் இவ்வளவு மதிப்பு?செஞ்சந்தனம்... ஏன் இவ்வளவு மதிப்பு?#Asola கோழி முட்டை அதிகரிக்க, தரமான முட்டைக்கு, கோழிழஎடை அதிகரிக்க சிறந்த அசோலா#Asola கோழி முட்டை அதிகரிக்க, தரமான முட்டைக்கு, கோழிழஎடை அதிகரிக்க சிறந்த அசோலாதனிமனிதன் உருவாக்கிய வணிக மரக்காடு! | மரங்களுக்கு இவ்வளவு விலையா! - Man made Profitable forestதனிமனிதன் உருவாக்கிய வணிக மரக்காடு! | மரங்களுக்கு இவ்வளவு விலையா! - Man made Profitable forestஇந்த  பெண் விவசாயி சொல்லும் கொய்யா தொழில் நுட்பத்தை  குறை சொல்லும் முதல் நபருக்கு 25,00,000 பரிசுஇந்த பெண் விவசாயி சொல்லும் கொய்யா தொழில் நுட்பத்தை குறை சொல்லும் முதல் நபருக்கு 25,00,000 பரிசுபன்னிரண்டு வருட சந்தன மரம் வளர்ப்பில் கோடிகணக்கில் வருமானம் || sandal wood tree cultivationபன்னிரண்டு வருட சந்தன மரம் வளர்ப்பில் கோடிகணக்கில் வருமானம் || sandal wood tree cultivationமண்ணிற்கேற்ற மரங்களைத் தேர்ந்தெடுத்தல்- மரக்கன்றுகள் நன்றாக வளர்வதை எப்படி உறுதி செய்வது- படி 4மண்ணிற்கேற்ற மரங்களைத் தேர்ந்தெடுத்தல்- மரக்கன்றுகள் நன்றாக வளர்வதை எப்படி உறுதி செய்வது- படி 4செம்மர உற்பத்தியில் முதலிடம் இவர்களுக்கே 🏆1அடி முதல்10அடி வரை நாட்டின் மிகப்பெரிய நர்சரி|Red sandalசெம்மர உற்பத்தியில் முதலிடம் இவர்களுக்கே 🏆1அடி முதல்10அடி வரை நாட்டின் மிகப்பெரிய நர்சரி|Red sandal113 : தென்னைக்கு உரம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் பற்றிய விளக்கம்113 : தென்னைக்கு உரம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் பற்றிய விளக்கம்Melia Dubia and sandalwood plantation  ,KarnatakaMelia Dubia and sandalwood plantation ,Karnatakaசந்தன மரம் வளரும் வரை காத்திருக்க வேண்டாம், ஊடுபயிர் செய்து தொடர் வருமானம் ஈட்டலாம்|Cauvery Kookuralசந்தன மரம் வளரும் வரை காத்திருக்க வேண்டாம், ஊடுபயிர் செய்து தொடர் வருமானம் ஈட்டலாம்|Cauvery Kookuralசந்தனம் மரம் நடைமுறை | #sandalwood | #santhanamaramசந்தனம் மரம் நடைமுறை | #sandalwood | #santhanamaramYou must visit the Sandalwood forest in MunnarYou must visit the Sandalwood forest in Munnar
Яндекс.Метрика