Загрузка страницы

செம்மர உற்பத்தியில் முதலிடம் இவர்களுக்கே 🏆1அடி முதல்10அடி வரை நாட்டின் மிகப்பெரிய நர்சரி|Red sandal

செம்மர உற்பத்தியில் முதலிடம் இவர்களுக்கே 🏆1அடி முதல்10அடி வரை நாட்டின் மிகப்பெரிய நர்சரி
9943259955

வாழை -கரும்பு -நெல் -சோளம்- போன்ற எந்த விவசாயம் வேண்டுமானாலும் செய்யுங்கள் ..!! விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் விலை மதிப்பு மிக்க மகோகனி(12 வருடம் ) சந்தனம் (20 வருடம்) செம்மரம் (20 வருடம்)
போன்ற மரங்களை அது உங்களுக்கு கொடுக்கும் பலன் மிகப்பெரிய அளவில் இருக்கும் ..

எண்ணற்ற விவசாயிகள் என்னிடம் பேசும்போது அது ஒன்றே ஒன்றுதான் தொடர்ந்து கூடுவார்கள் நூறு செம்மர செடிகளை வாங்கி வைத்தேன் அதில் 10 or 20 செடி தான் வந்துள்ளது என்றும் அந்த இருபது செடிகளும் வேகமாக வளராமல் வருடக்கணக்கில் ஒரே உயரத்தில் இருப்பதாகவும் சொல்வார்கள்

உங்களது உழைப்பையும் ..
நேரத்தையும்..
பணத்தையும்..
மிச்சப் படுத்துங்கள்..

தமிழ்நாட்டில் எந்த ஒரு நர்சரி காட்ட முடியாத ஒரு அற்புதமான விஷயத்தை உங்களுக்கு கணேஷ் நர்சரி காட்ட தயாராக இருக்கிறது 3 மாத செம்மரக் கன்றுகள் தொடங்கி அறுவடைக்கு தயாராக இருக்கும் 20 வருட செம்மரம் வரை எங்கள் நர்சரியில் நீங்கள் வந்து பார்த்து உங்களுக்கு பிடித்த செம்மரக் கன்றுகள் மற்றும் மரக்கன்றுகளை வாங்கலாம் .. நர்சரி உலகில் எங்களுடைய வயது 40 கணேஷ் நர்சரி தமிழ்நாட்டின் மிகப்பெரிய மொத்தவிலை நர்சரி..
உயரமான மரக்கன்றுகளை தேர்வு செய்யுங்கள் எடுத்துக்காட்டிற்கு நீங்கள் ஒரு வருட மரக்கன்றை தேர்வு செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள் அந்த ஒரு வருடத்தில் அந்த மரக்கன்று மழைக்காலம் வெயில்காலம் பனிக்காலம் போன்ற அனைத்து சூழ்நிலைகளையும் தாங்கி வந்திருக்கும் இதனால் உங்கள் தோட்டத்தில் வந்து இறப்பது என்பது அரிதாகவே இருக்கும் !!உங்களுடைய நேரத்தையும் ..உழைப்பையும் ..
பணத்தையும் மிச்சப் படுத்துங்கள்..
விதைகளை வீரியமான தாய் மரங்களிலிருந்து 35 வருட கடந்த தாய் மரத்திலிருந்து மட்டுமே விதைகளை பெறுகிறோம் (CPT Tree )இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இயற்கையாகவே வளரும்..
40 வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் 40வருட அனுபவத்தோடு..& மேலும் விலை உயர்ந்த செம்மரக் கன்றுகள் 1 அடி முதல் 6 அடி 7 அடி முதல் 8 உயரம் வரை கிடைக்கும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் ஒரே இடத்தில் ....

(கொரியர் அனுப்ப இயலாது)

GANESH NURSERY GARDEN
FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai, Tamil Nadu
Contact: 9943119955/9443065802/
9943259955
----------------------------------------------------------------------------------------------------------------

SUBSCRIBE OUR CHANNEL :
https://www.youtube.com/c/oornaattan?...​

Face Book page
https://www.facebook.com/Oornattanpage​
Twitter
https://twitter.com/oor_naattan​

Instagram
https://www.instagram.com/oor_naattan...​

To Share Informations about your Farms and Farm related products in this channel And Any Promotion and Advertisement please
Contact OOR NAATTAN via,
E-MAIL : oornaattan2019@gmail.com
MOBILE NO : 9003023494

#OORNAATTAN​

Видео செம்மர உற்பத்தியில் முதலிடம் இவர்களுக்கே 🏆1அடி முதல்10அடி வரை நாட்டின் மிகப்பெரிய நர்சரி|Red sandal канала Oor Naattan
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
17 сентября 2021 г. 9:56:29
00:18:08
Другие видео канала
Uzhavukku Uyiroottu: கோடிகளை அள்ளித்தரும் செம்மரச் சாகுபடி | 08/02/2020Uzhavukku Uyiroottu: கோடிகளை அள்ளித்தரும் செம்மரச் சாகுபடி | 08/02/2020மேலே கோழி... கீழே மீன்... 10 ஏக்கரில் அசத்தல் ஒருங்கிணைந்த பண்ணை! | integrated faramingமேலே கோழி... கீழே மீன்... 10 ஏக்கரில் அசத்தல் ஒருங்கிணைந்த பண்ணை! | integrated faraming1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandal1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandalவிவசாயிகள் மரங்களை வெட்டுவதற்கு தடைகள் உண்டா? மரம் வளர்ப்பை ஊக்குவிக்க அரசாங்கம் செய்ய வேண்டிவை?விவசாயிகள் மரங்களை வெட்டுவதற்கு தடைகள் உண்டா? மரம் வளர்ப்பை ஊக்குவிக்க அரசாங்கம் செய்ய வேண்டிவை?உயிர் வேலியில் உயர்வான லாபம் தரும் மகோகனி சாகுபடி | Mahogany Cultivation in tamilஉயிர் வேலியில் உயர்வான லாபம் தரும் மகோகனி சாகுபடி | Mahogany Cultivation in tamil😁 My 1 Acre Timber Forest 🥰 - Sandal Tree, Rosewood, African Mahogany Farming😁 My 1 Acre Timber Forest 🥰 - Sandal Tree, Rosewood, African Mahogany FarmingRED SANDAL WOODRED SANDAL WOODபந்தய புறா வெற்றி நாயகன் - 2022 | Nomination Bird Race | Oor Naattaanபந்தய புறா வெற்றி நாயகன் - 2022 | Nomination Bird Race | Oor Naattaanவீட்டில் வளர்த்த செம்மரம்வீட்டில் வளர்த்த செம்மரம்கலர் மீன் தொழிற்சாலை Part 2 | 16 Acre Mega Fish Pond | Oor Naattanகலர் மீன் தொழிற்சாலை Part 2 | 16 Acre Mega Fish Pond | Oor Naattanசெம்மரம், சந்தனம் வளர்ப்பில் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு என்ன?செம்மரம், சந்தனம் வளர்ப்பில் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு என்ன?செஞ்சந்தனம்... ஏன் இவ்வளவு மதிப்பு?செஞ்சந்தனம்... ஏன் இவ்வளவு மதிப்பு?ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் இப்படி எல்லாம் கூட பண்ணலாமா | 5 adukku vivasayamஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் இப்படி எல்லாம் கூட பண்ணலாமா | 5 adukku vivasayamபுறா கலைஞர்களின் மனதை வென்றெடுத்த பந்தயகாரன் | Homer Pigeon  | Oor Naattanபுறா கலைஞர்களின் மனதை வென்றெடுத்த பந்தயகாரன் | Homer Pigeon | Oor Naattanசென்னை City-க்குள் கருங்கோழி பண்ணை | Kadaknath Hen Farm | Oor Naattanசென்னை City-க்குள் கருங்கோழி பண்ணை | Kadaknath Hen Farm | Oor Naattanமண்ணிற்கேற்ற மரங்களைத் தேர்ந்தெடுத்தல்- மரக்கன்றுகள் நன்றாக வளர்வதை எப்படி உறுதி செய்வது- படி 4மண்ணிற்கேற்ற மரங்களைத் தேர்ந்தெடுத்தல்- மரக்கன்றுகள் நன்றாக வளர்வதை எப்படி உறுதி செய்வது- படி 4மகத்தான லாபம் தரும் மகோகனி | 1 ஏக்கரில் 1 கோடி வருமானம்  💰💸🤑9943119955 / 9443065802  | Oor Naattanமகத்தான லாபம் தரும் மகோகனி | 1 ஏக்கரில் 1 கோடி வருமானம் 💰💸🤑9943119955 / 9443065802 | Oor Naattanமுட்டை கோழி பண்ணை | Hen Egg Farm |Giri Raja | Siruvidai | Kadaknath Farm | Oor Naattanமுட்டை கோழி பண்ணை | Hen Egg Farm |Giri Raja | Siruvidai | Kadaknath Farm | Oor NaattanGanesh Nursery Part-1 | பணம் காய்க்கும் மரங்கள் |40 வருட தமிழ்நாட்டின் பெரிய நர்சரி| Timber Trees |Ganesh Nursery Part-1 | பணம் காய்க்கும் மரங்கள் |40 வருட தமிழ்நாட்டின் பெரிய நர்சரி| Timber Trees |5 சென்ட் நிலத்தில் ஆண்டு முழுவதும் உணவளிக்கும் உணவு காடு | உழுது உண் சுந்தர் Garden tour5 சென்ட் நிலத்தில் ஆண்டு முழுவதும் உணவளிக்கும் உணவு காடு | உழுது உண் சுந்தர் Garden tour
Яндекс.Метрика