Загрузка страницы

செம்மர விவசாயின் மகிழ்ச்சி 3000 செடிகள் 18 மாதம் 15 அடி உயரம் / செம்மர தோப்பிற்கு பயணம் Red sandal

ஆந்திராவில் இருந்து 40 வருடம் கடந்த தாய்மரங்களில் இருந்து தான் செம்மர விதைகளை பெறுகிறோம்..

வாழை -கரும்பு -நெல் -சோளம்- போன்ற எந்த விவசாயம் வேண்டுமானாலும் செய்யுங்கள் ..!! விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் விலை மதிப்பு மிக்க மகோகனி(12 வருடம் ) சந்தனம் (20 வருடம்) செம்மரம் (20 வருடம்)
போன்ற மரங்களை அது உங்களுக்கு கொடுக்கும் பலன் மிகப்பெரிய அளவில் இருக்கும் ..

எண்ணற்ற விவசாயிகள் என்னிடம் பேசும்போது அது ஒன்றே ஒன்றுதான் தொடர்ந்து கூடுவார்கள் நூறு செம்மர செடிகளை வாங்கி வைத்தேன் அதில் 10 or 20 செடி தான் வந்துள்ளது என்றும் அந்த இருபது செடிகளும் வேகமாக வளராமல் வருடக்கணக்கில் ஒரே உயரத்தில் இருப்பதாகவும் சொல்வார்கள்

உங்களது உழைப்பையும் ..
நேரத்தையும்..
பணத்தையும்..
மிச்சப் படுத்துங்கள்..

தமிழ்நாட்டில் எந்த ஒரு நர்சரி காட்ட முடியாத ஒரு அற்புதமான விஷயத்தை உங்களுக்கு கணேஷ் நர்சரி காட்ட தயாராக இருக்கிறது 3 மாத செம்மரக் கன்றுகள் தொடங்கி அறுவடைக்கு தயாராக இருக்கும் 20 வருட செம்மரம் வரை எங்கள் நர்சரியில் நீங்கள் வந்து பார்த்து உங்களுக்கு பிடித்த செம்மரக் கன்றுகள் மற்றும் மரக்கன்றுகளை வாங்கலாம் .. நர்சரி உலகில் எங்களுடைய வயது 40 கணேஷ் நர்சரி தமிழ்நாட்டின் மிகப்பெரிய மொத்தவிலை நர்சரி..
உயரமான மரக்கன்றுகளை தேர்வு செய்யுங்கள் எடுத்துக்காட்டிற்கு நீங்கள் ஒரு வருட மரக்கன்றை தேர்வு செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள் அந்த ஒரு வருடத்தில் அந்த மரக்கன்று மழைக்காலம் வெயில்காலம் பனிக்காலம் போன்ற அனைத்து சூழ்நிலைகளையும் தாங்கி வந்திருக்கும் இதனால் உங்கள் தோட்டத்தில் வந்து இறப்பது என்பது அரிதாகவே இருக்கும் !!உங்களுடைய நேரத்தையும் ..உழைப்பையும் ..
பணத்தையும் மிச்சப் படுத்துங்கள்..
விதைகளை வீரியமான தாய் மரங்களிலிருந்து 35 வருட கடந்த தாய் மரத்திலிருந்து மட்டுமே விதைகளை பெறுகிறோம் (CPT Tree )இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இயற்கையாகவே வளரும்..
40 வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் 40வருட அனுபவத்தோடு..& மேலும் விலை உயர்ந்த செம்மரக் கன்றுகள் 1 அடி முதல் 6 அடி 7 அடி முதல் 8 உயரம் வரை கிடைக்கும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் ஒரே இடத்தில் ....

செம்மரங்களுக்குக் கன்னு வாங்குறதும், நடவு செய்யறதும்தான் வேலை. மத்தபடி தரிசு நிலங்கள்ல மானாவாரிப் பயிராகத்தான் வளர்த்துட்டு வர்றேன். முதல் அஞ்சு வருஷத்துக்கு நிலக்கடலை, பயறு வகைகள்னு ஊடுபயிர்லயும் வருமானம் பார்க்கலாம். அதேசமயம் சாகுபடி செய்யப்படும் பகுதியின் மழையளவு, மண் தன்மை, தட்பவெப்பத்தைத் தெரிஞ்சு வெச்சிருக்கிறது முக்கியம். மற்ற விவசாயத்துடன் மர வளர்ப்பும் ஒருங்கிணைஞ்சு நடந்துட்டு வந்தால் வருமானம் அதிகரிக்கும்.
மிக வறண்ட பூமிக்கு எட்டடியும், வளமான பூமிக்கு 10 அடியும் இடைவெளிவிட்டு நடவு செய்யுமாறு பரிந்துரைக்கிறேன். அதே மாதிரி சாகுபடி செய்யப்படும் பகுதியின் மழையளவு, மண் தன்மை, தட்பவெப்பத்தைத் தெரிஞ்சு வெச்சிருக்கிறது முக்கியம். விற்பனையில் செம்மரத்தை ஏ, பி, சி, டி-னு நான்கு தரமா பிரிக்கிறாங்க. இன்றைய சந்தை மதிப்பில் ‘சி’ தர செம்மரம் ஒரு டன் 20-25 லட்சம் ரூபாய் போகுது. ஒரு கிலோ 2,000 ரூபாய் என்ற கணக்குல ஒரு மரத்துக்கு 100 கிலோ கிடைச்சாக்கூட செலவு, வரிகள் போக ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறையாது. ஒரு மரம் ஒரு லட்சம் ரூபாய் என்றால் ஒரு ஏக்கரில் விளையும் 400 மரங்களுக்கு 4 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

செம்மர ஏற்றுமதிக்கு மத்திய அரசும் உதவி வருது. செம்மரம் வெளிநாடுகளுக்குத்தான் அதிகம் ஏற்றுமதியாகுது. குறிப்பா ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகுது. இந்தியாவுல டிம்பர் மார்க்கெட்டிலிருக்கும் கம்பெனிகள் இதை வாங்குகின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தனியார் நிலங்கள்ல செம்மரம் அதிக அளவுல சாகுபடி செய்யப்படுது. சுமார் 5,000 ஏக்கர்ல சாகுபடி செய்யப்பட்டு வருது’’

GANESH NURSERY GARDEN
FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai, Tamil Nadu
Contact:9943119955/9443065802

Видео செம்மர விவசாயின் மகிழ்ச்சி 3000 செடிகள் 18 மாதம் 15 அடி உயரம் / செம்மர தோப்பிற்கு பயணம் Red sandal канала Red Sandal செம்மரம்
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
26 июня 2021 г. 12:11:50
00:06:22
Другие видео канала
வெளிநாட்டில் இருந்தாலும் விவசாயம் செய்யும் மரவிவசாயி -Tember plant - red sandal  -Ganesh nurseryவெளிநாட்டில் இருந்தாலும் விவசாயம் செய்யும் மரவிவசாயி -Tember plant - red sandal -Ganesh nurseryவிலை மதிப்புமிக்க டிம்பர் மரங்களை அனுப்பி கொண்டிருக்கின்றோம் 🌳Timbars trees sals 💥Ganesh nurseryவிலை மதிப்புமிக்க டிம்பர் மரங்களை அனுப்பி கொண்டிருக்கின்றோம் 🌳Timbars trees sals 💥Ganesh nurseryசாதனையை சொல்லும் 🌳 ஆப்பிரிக்கன் மகோகனி 💥🕺🏼Afican Mahogani khaya 🌱saleசாதனையை சொல்லும் 🌳 ஆப்பிரிக்கன் மகோகனி 💥🕺🏼Afican Mahogani khaya 🌱saleஉயரமான செம்மரங்கள் 100% கன்றுகளின் இழப்புகளை குறைக்கும்உயரமான செம்மரங்கள் 100% கன்றுகளின் இழப்புகளை குறைக்கும்நானே சாட்சி ..🙋‍♂️ இறப்பு விகிதம் இல்லவே இல்லை..Ganesh nursery Timber plantsநானே சாட்சி ..🙋‍♂️ இறப்பு விகிதம் இல்லவே இல்லை..Ganesh nursery Timber plants2020ல் 13 லட்சம் மரக்கன்றுகள்/40வகையான மரக்கன்றுகள்/Red sandal sale /Ganesh nursery/Mahogani sale2020ல் 13 லட்சம் மரக்கன்றுகள்/40வகையான மரக்கன்றுகள்/Red sandal sale /Ganesh nursery/Mahogani saleஇந்த வருடம் தொடக்கத்தில் 3500 செடிகள்🌳 சென்ற ஆண்டு  வெற்றிகரமாக18000 செடிகள் Red sandal saleஇந்த வருடம் தொடக்கத்தில் 3500 செடிகள்🌳 சென்ற ஆண்டு வெற்றிகரமாக18000 செடிகள் Red sandal sale7ft Indian Mahogani 🤩 Ganesh nursery7ft Indian Mahogani 🤩 Ganesh nurseryKhaya Mahogany sale அதிவேகமாக வளரக்கூடிய டிம்பர் மரம்🌳 Ganesh nurseryKhaya Mahogany sale அதிவேகமாக வளரக்கூடிய டிம்பர் மரம்🌳 Ganesh nurseryஅதி வேகமாக வளரக்கூடிய டிம்பர் மரம் 🌳African mahogany khaya senegansisஅதி வேகமாக வளரக்கூடிய டிம்பர் மரம் 🌳African mahogany khaya senegansishigh quality / India Mahogani plant / GANESH NURSERY -Tanjavur-9943119955high quality / India Mahogani plant / GANESH NURSERY -Tanjavur-9943119955பார்ப்பதற்கே அதிர்ச்சி 😲 கேணியை தாங்கி பிடித்த மரம் 🌳 💥African khaya senegalensis🌳Ganesh nurseryபார்ப்பதற்கே அதிர்ச்சி 😲 கேணியை தாங்கி பிடித்த மரம் 🌳 💥African khaya senegalensis🌳Ganesh nurseryசெம்மர வளர்ப்பை மலையாளிகளும் தொடங்கிவிட்டார்கள் 25000 Red sandal to Kerala - Ganesh nurseryசெம்மர வளர்ப்பை மலையாளிகளும் தொடங்கிவிட்டார்கள் 25000 Red sandal to Kerala - Ganesh nurseryஇதுவரை 25 ஆயிரம் சென்றுள்ளது  🌳தரம் பிரித்து எப்படி அனுப்பி வைக்கின்றோம் Red sandal sale-இதுவரை 25 ஆயிரம் சென்றுள்ளது 🌳தரம் பிரித்து எப்படி அனுப்பி வைக்கின்றோம் Red sandal sale-இழப்புக்கள் இல்லாமல்100%வளர்ப்பது எப்படி ..?🕺🏻🌳மர செடிகளை தேர்வு செய்வது எப்படி..?Ganesh Nurceryஇழப்புக்கள் இல்லாமல்100%வளர்ப்பது எப்படி ..?🕺🏻🌳மர செடிகளை தேர்வு செய்வது எப்படி..?Ganesh Nurceryஆப்பிரிக்கன் மகோகனி சேலத்தில் இருந்து மகிழ்ச்சி செய்தி🤩 Khaya plant sale 🌳African Mahogany plantஆப்பிரிக்கன் மகோகனி சேலத்தில் இருந்து மகிழ்ச்சி செய்தி🤩 Khaya plant sale 🌳African Mahogany plantAfrican Mahogani khaya 🌳 6 அடி உயரத்தில் கொல்லி மலைக்கு இன்று அனுப்பி வைத்தோம்🌳African Mahogani khaya 🌳 6 அடி உயரத்தில் கொல்லி மலைக்கு இன்று அனுப்பி வைத்தோம்🌳இங்கே மட்டும் தான் பார்க்க முடியும் 🤩மகோகனி செடிகளை லட்சக்கணக்கில் 8ft Mahogani -Ganesh nurseryஇங்கே மட்டும் தான் பார்க்க முடியும் 🤩மகோகனி செடிகளை லட்சக்கணக்கில் 8ft Mahogani -Ganesh nurseryஎன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கணேஷ் நர்சரி🧨🎇🎆என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கணேஷ் நர்சரி🧨🎇🎆கன அடி 1,400 ரூபாய் | மகோகனி மரங்கள்| கரூரில் இருந்து வந்திருக்கின்றது| Mahogani Sale Ganesh nurseryகன அடி 1,400 ரூபாய் | மகோகனி மரங்கள்| கரூரில் இருந்து வந்திருக்கின்றது| Mahogani Sale Ganesh nursery7ft அடி உயரம் செம்மரக்கன்றுகள் 3000 செடிகள் / இதுவரை 25 ஆயிரம் செடி சென்றுள்ளது / Red sandal sale7ft அடி உயரம் செம்மரக்கன்றுகள் 3000 செடிகள் / இதுவரை 25 ஆயிரம் செடி சென்றுள்ளது / Red sandal sale
Яндекс.Метрика