Загрузка страницы

ஐந்தாவது மாதமே கர்ப்பப்பை வாய் Open ஆவது ஏன் ? - Dr Deepthi Jammi | Cervix Dilation, Pregnancy Tips

#pregnancytips #deepthijammi #chennaiwomensclinic #cervixdilation #cervixopen #karpapaivaiopen #கர்ப்பப்பைவாய்
#pregnancy #babygrowth

5 ஆவது மாதமே கர்ப்பப்பை வாய் திறப்பது எதனால்? யார் யாருக்கு கர்ப்பப்பை வாய் விரைவில் திறக்கும் விளக்குகிறார் டாக்டர் தீப்தி ஜம்மி

Dr. Deepti Jammi explains, Why does the cervix open at the 5th month? For whom the cervix will open soon

டாக்டர் தீப்தி ஜம்மியைப் பற்றி

டாக்டர் தீப்தி ஜம்மி ஒரு மகப்பேறியல் நிபுணர், அவர் கரு மருத்துவத்தில் (Fetal Medicine) முனைவர் பெல்லோஷிப்பைப் பெற்றுள்ளார். அவர் இதுவரை 70,000 மேலான ஸ்கேன்களை நிகழ்த்தியுள்ளார். அவர் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறியல் தொடர்பான பெண்களின் மிக முக்கியமான கேள்விகளைப் பற்றிய விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறார். இவர் சென்னை தி.நகரில் அமைந்துள்ள “சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையத்தின்” இயக்குநராக உள்ளார்.

கரு மருத்துவம் (Fetal Medicine) என்பது மகப்பேறியல் மற்றும் ஸ்கேனிங் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது பெண்கள் கருத்தரிக்கவும், பாதுகாப்பான கரு வளர்ச்சிக்கும் மற்றும் ஆரோக்கியமான குழந்தையை பெறவும் உதவுகிறது. இது ஆரம்ப நிலை ஸ்கேன், டவுன் சிண்ட்ரோம் கண்டறிய என்.டி ஸ்கேன், கரு வளர்ச்சியில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் கண்டறிய உதவும் அனாமலி ஸ்கேன் மற்றும் அம்னோசென்டெசிஸ், என்ஐபிடி மற்றும் கோரியானிக் வில்லஸ் மாதிரி ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் கூடுதல் தகவல்களை அறிய
English Website - www.chennaiwomensclinic.com
தமிழ் வலைத்தளம் - www.chennaiwomensclinic.in பார்வையிடவும்.

சென்னை மகளிர் மருத்துவமனை & ஸ்கேன் மையம்
முகவரி
16, வைத்தியராமன் தெரு, பார்த்தசாரதி புரம், டி.நகர், சென்னை, தமிழ்நாடு 600017 பாஜக அலுவலகத்திற்கு எதிரே, இந்தி பிரச்சார் சபைக்கு எதிரே முதல் வலதுபுறம்.

தொடர்பு எண்
+ 91-73387 71733
+ 91-44-4359 4620

மின்னஞ்சல்
management@chennaiwomensclinic.com

more updates follow :
facebook : https://www.facebook.com/Chennaiwomensclinicandscancentre
insta : https://www.instagram.com/drdeepthijammi/

Видео ஐந்தாவது மாதமே கர்ப்பப்பை வாய் Open ஆவது ஏன் ? - Dr Deepthi Jammi | Cervix Dilation, Pregnancy Tips канала Chennai Women's Clinic & Scan Centre
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
24 января 2021 г. 18:02:48
00:05:00
Другие видео канала
Neeyindri Amayathu Ulagu | Gynecologists | 16/04/2017 | Puthiya Thalaimurai TVNeeyindri Amayathu Ulagu | Gynecologists | 16/04/2017 | Puthiya Thalaimurai TVகருவிலேயே குழந்தை புத்திசாலியாக வளர ? - Dr Deepthi Jammi | Baby Brain Development During Pregnancyகருவிலேயே குழந்தை புத்திசாலியாக வளர ? - Dr Deepthi Jammi | Baby Brain Development During Pregnancyஒரு கருவின் வளர்ச்சியைப் பற்றி அறிய உதவும் அனாமலி ஸ்கேன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.ஒரு கருவின் வளர்ச்சியைப் பற்றி அறிய உதவும் அனாமலி ஸ்கேன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.கருக்குழாயில் குழந்தை தங்குவதால் ஏற்படும் ஆபத்து ! - Dr Deepthi Jammi | Ectopic Pregnancy Treatmentகருக்குழாயில் குழந்தை தங்குவதால் ஏற்படும் ஆபத்து ! - Dr Deepthi Jammi | Ectopic Pregnancy Treatmentகருவிலேயே Deaf & Dumb பிரச்சனையை கண்டுபிடிக்கலாமா ? -Dr Deepthi Jammi | Healthy Pregnancy Tips Tamilகருவிலேயே Deaf & Dumb பிரச்சனையை கண்டுபிடிக்கலாமா ? -Dr Deepthi Jammi | Healthy Pregnancy Tips TamilNormal Delivery ஆக செய்ய வேண்டியவை ? - Dr Deepthi Jammi | Healthy Prenancy Tips Tamil, C sectionNormal Delivery ஆக செய்ய வேண்டியவை ? - Dr Deepthi Jammi | Healthy Prenancy Tips Tamil, C sectionKnow your pregnancy: 0 to 3 months | Doctor Naanga Eppadi Irukanum | News7 TamilKnow your pregnancy: 0 to 3 months | Doctor Naanga Eppadi Irukanum | News7 TamilGenius Pregnancy Life Hacks And Relatable SituationsGenius Pregnancy Life Hacks And Relatable Situationsகர்ப்பத்தின் குழந்தைக்காய் செய்ய வேண்டிய  ஜெபங்கள் - Special prayers for your baby in the wombகர்ப்பத்தின் குழந்தைக்காய் செய்ய வேண்டிய ஜெபங்கள் - Special prayers for your baby in the womb[English] Covid 19 - Follicular Study and Conception[English] Covid 19 - Follicular Study and ConceptionPREGNANCY GOD || Mulaivanam song 2PREGNANCY GOD || Mulaivanam song 2How To Get Pregnant Fast In Tamil - Dr Deepthi Jammi | Pregnancy Tips, Steps To Getting PregnantHow To Get Pregnant Fast In Tamil - Dr Deepthi Jammi | Pregnancy Tips, Steps To Getting PregnantGarbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham MusicGarbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham MusicKnow your pregnancy: Labour stage | Doctor Naanga Eppadi Irakanum |News7TamilKnow your pregnancy: Labour stage | Doctor Naanga Eppadi Irakanum |News7TamilPregnancy tips for 2nd trimester | Pimpom lifestylePregnancy tips for 2nd trimester | Pimpom lifestyleCervical Cerclage {கர்ப்பப்பை வாய் தையல்}-Top IVF IUI ICSI ART treatments in IndiaCervical Cerclage {கர்ப்பப்பை வாய் தையல்}-Top IVF IUI ICSI ART treatments in Indiaதிருப்புகழ் | தொகுப்பு 1 | அருணகிரிநாதர் | முருகன் தமிழ் பக்திப் பாடல்கள் | Thirupugal | JUKEBOXதிருப்புகழ் | தொகுப்பு 1 | அருணகிரிநாதர் | முருகன் தமிழ் பக்திப் பாடல்கள் | Thirupugal | JUKEBOXKnow your pregnancy: Four to six months | Doctor Naanga Eppadi Irukanum | News7 TamilKnow your pregnancy: Four to six months | Doctor Naanga Eppadi Irukanum | News7 TamilSecond trimester (4-6 months) of pregnancy: Do's and Don'ts | Doctor Naanga Eppadi IrukanumSecond trimester (4-6 months) of pregnancy: Do's and Don'ts | Doctor Naanga Eppadi Irukanum🔴Danger: "கர்ப்பிணிகளை எச்சரிக்கும் 4 அறிகுறிகள்"- Dr.N S Kanimozhi Interview | Pregnancy Care🔴Danger: "கர்ப்பிணிகளை எச்சரிக்கும் 4 அறிகுறிகள்"- Dr.N S Kanimozhi Interview | Pregnancy Care
Яндекс.Метрика