Загрузка страницы

Normal Delivery ஆக செய்ய வேண்டியவை ? - Dr Deepthi Jammi | Healthy Prenancy Tips Tamil, C section

#pregnancy #normaldelivery #deepthijammi #pregnancytipstamil #normaldeliveryworkout #pregnancyworkout #normaldeliveryaftercsection #womenshealth #chennaiwomensclinic

சுகபிரசவம் ஆக கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் என்ன என்ன, என்பதை விளக்குகிறார் டாக்டர் தீப்தி ஜம்மி

Dr. Deepti Jammi explains what are the three things that pregnant women should do to have a successful normal delivery

டாக்டர் தீப்தி ஜம்மியைப் பற்றி

டாக்டர் தீப்தி ஜம்மி ஒரு மகப்பேறியல் நிபுணர், அவர் கரு மருத்துவத்தில் (Fetal Medicine) முனைவர் பெல்லோஷிப்பைப் பெற்றுள்ளார். அவர் இதுவரை 70,000 மேலான ஸ்கேன்களை நிகழ்த்தியுள்ளார். அவர் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறியல் தொடர்பான பெண்களின் மிக முக்கியமான கேள்விகளைப் பற்றிய விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறார். இவர் சென்னை தி.நகரில் அமைந்துள்ள “சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையத்தின்” இயக்குநராக உள்ளார்.

கரு மருத்துவம் (Fetal Medicine) என்பது மகப்பேறியல் மற்றும் ஸ்கேனிங் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது பெண்கள் கருத்தரிக்கவும், பாதுகாப்பான கரு வளர்ச்சிக்கும் மற்றும் ஆரோக்கியமான குழந்தையை பெறவும் உதவுகிறது. இது ஆரம்ப நிலை ஸ்கேன், டவுன் சிண்ட்ரோம் கண்டறிய என்.டி ஸ்கேன், கரு வளர்ச்சியில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் கண்டறிய உதவும் அனாமலி ஸ்கேன் மற்றும் அம்னோசென்டெசிஸ், என்ஐபிடி மற்றும் கோரியானிக் வில்லஸ் மாதிரி ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் கூடுதல் தகவல்களை அறிய
English Website - www.chennaiwomensclinic.com
தமிழ் வலைத்தளம் - www.chennaiwomensclinic.in பார்வையிடவும்.

சென்னை மகளிர் மருத்துவமனை & ஸ்கேன் மையம்
முகவரி
16, வைத்தியராமன் தெரு, பார்த்தசாரதி புரம், டி.நகர், சென்னை, தமிழ்நாடு 600017 பாஜக அலுவலகத்திற்கு எதிரே, இந்தி பிரச்சார் சபைக்கு எதிரே முதல் வலதுபுறம்.

தொடர்பு எண்
+ 91-73387 71733
+ 91-44-4359 4620

மின்னஞ்சல்
management@chennaiwomensclinic.com

more updates follow :
facebook : https://www.facebook.com/Chennaiwomensclinicandscancentre
insta : https://www.instagram.com/drdeepthijammi/

Видео Normal Delivery ஆக செய்ய வேண்டியவை ? - Dr Deepthi Jammi | Healthy Prenancy Tips Tamil, C section канала Chennai Women's Clinic & Scan Centre
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
21 января 2021 г. 22:16:54
00:04:05
Другие видео канала
கருவிலேயே குழந்தை புத்திசாலியாக வளர ? - Dr Deepthi Jammi | Baby Brain Development During Pregnancyகருவிலேயே குழந்தை புத்திசாலியாக வளர ? - Dr Deepthi Jammi | Baby Brain Development During PregnancyNeeyindri Amayathu Ulagu | Gynecologists | 16/04/2017 | Puthiya Thalaimurai TVNeeyindri Amayathu Ulagu | Gynecologists | 16/04/2017 | Puthiya Thalaimurai TV15 Foods to Improve Baby's Brain  During Pregnancy - Pregnancy Foods for Intelligent Baby15 Foods to Improve Baby's Brain During Pregnancy - Pregnancy Foods for Intelligent BabyKnow your pregnancy: Seven to nine months | Doctor Naanga Eppadi Irukanum | News7 TamilKnow your pregnancy: Seven to nine months | Doctor Naanga Eppadi Irukanum | News7 Tamilஒரு கருவின் வளர்ச்சியைப் பற்றி அறிய உதவும் அனாமலி ஸ்கேன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.ஒரு கருவின் வளர்ச்சியைப் பற்றி அறிய உதவும் அனாமலி ஸ்கேன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.ஐந்தாவது மாதமே கர்ப்பப்பை வாய் Open ஆவது ஏன் ? - Dr Deepthi Jammi | Cervix Dilation, Pregnancy Tipsஐந்தாவது மாதமே கர்ப்பப்பை வாய் Open ஆவது ஏன் ? - Dr Deepthi Jammi | Cervix Dilation, Pregnancy TipsTips for normal delivery in Hindi | How to Prevent Cesarean Delivery | Pregnant Lady केलिए जरूरीTips for normal delivery in Hindi | How to Prevent Cesarean Delivery | Pregnant Lady केलिए जरूरी39 Weeks Pregnant | At Home Stretches39 Weeks Pregnant | At Home StretchesBest Tips for a successful normal delivery - GG Hospital - Dr Kamala SelvarajBest Tips for a successful normal delivery - GG Hospital - Dr Kamala Selvarajஎன் சுகப்பிரசவத்திற்கான உடற்பயிற்சிகள் | My 9th Month Exercise Routine for Normal Delivery in Tamilஎன் சுகப்பிரசவத்திற்கான உடற்பயிற்சிகள் | My 9th Month Exercise Routine for Normal Delivery in Tamilஎன் பாட்டி இதுலாம் செய்ய வெச்சு எனக்கு Normal delivery ஆக்கிட்டாங்க | Pimpom Lifestyleஎன் பாட்டி இதுலாம் செய்ய வெச்சு எனக்கு Normal delivery ஆக்கிட்டாங்க | Pimpom Lifestyleகருவிலேயே Deaf & Dumb பிரச்சனையை கண்டுபிடிக்கலாமா ? -Dr Deepthi Jammi | Healthy Pregnancy Tips Tamilகருவிலேயே Deaf & Dumb பிரச்சனையை கண்டுபிடிக்கலாமா ? -Dr Deepthi Jammi | Healthy Pregnancy Tips Tamilनोर्मल डेलिवेरी के लिये 6 टिप्स - Natural delivery, tips that worked for me: In Hindi.नोर्मल डेलिवेरी के लिये 6 टिप्स - Natural delivery, tips that worked for me: In Hindi.Know your pregnancy: Labour stage | Doctor Naanga Eppadi Irakanum |News7TamilKnow your pregnancy: Labour stage | Doctor Naanga Eppadi Irakanum |News7Tamil9 Best Tips for Normal Delivery - By Dr Asha Gavade Umang Hospital9 Best Tips for Normal Delivery - By Dr Asha Gavade Umang Hospitalசுக பிரசவம் ஆக இந்த உடற்பயிற்சியை செய்யலாம் | Prenatal exercise for Normal delivery | Say Swagசுக பிரசவம் ஆக இந்த உடற்பயிற்சியை செய்யலாம் | Prenatal exercise for Normal delivery | Say Swag[English] Covid 19 - Follicular Study and Conception[English] Covid 19 - Follicular Study and ConceptionNormal Delivery-க்கு என்ன செய்யணும்? | Doctor Jayashree Interview | Normal Delivery Tips in TamilNormal Delivery-க்கு என்ன செய்யணும்? | Doctor Jayashree Interview | Normal Delivery Tips in Tamil10 Useful Pregnancy Tips For Normal Delivery10 Useful Pregnancy Tips For Normal DeliveryPost Normal Delivery Stitches Recovery & Care TipsPost Normal Delivery Stitches Recovery & Care Tips
Яндекс.Метрика