Загрузка страницы

தமிழைக்காத்த தனித்தமிழ் இயக்கம் | மறைமலை அடிகள் | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-1 | SangathamizhanTV

தமிழைக்காத்த தனித்தமிழ் இயக்கம் | மறைமலை அடிகள் | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-1 | SangathamizhanTV

தனித்தமிழ் மாட்சி: https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0468.pdf

மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட தமிழர்கள் என்கிற இந்த தொடரில் திராவிடர்களும் ஆரியர்களும் திட்டமிட்டு மறைத்த தமிழர்களைப் பற்றியும் தமிழ் சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றியும் பல அரிய தகவல்களை பார்க்க போகிறோம். இந்த தொடரில் நான் சொல்லப்போகும் பல தலைவர்கள் பற்றி நிறைய பேருக்கு தெரியாது காரணம் சுதந்திரத்திற்கு முன்பு ஆரியர்களின் ஆதிக்கத்தால் தமிழ் தலைவர்கள் மறைக்கப்பட்டார்கள் சுதந்திரத்திற்கு பிறகு ஆரியத்தின் பிள்ளையான திராவிடர்களும் அதே வேலையை தான் செய்தார்கள். தமிழர் அல்லாதவர்களை மட்டுமே தமிழின தலைவர்களாக முன்னிறுத்தி பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழர் வரலாற்றை 100 ஆண்டுகளுக்குள் சுருக்கியது திராவிடம். இப்படி சூழ்ச்சியால் மறைக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி தமிழர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு சிறு முயற்சியே இந்த தொடர்.

இந்த பதிவில் நாம் தனித்தமிழ் இயக்கம் கண்ட தமிழ்க்கடல் மறைமலை அடிகள் பற்றிதான் பார்க்கப் போகிறோம். இன்று நம் தமிழ்மொழி செம்மொழி தகுதியை பெற்றதற்கும், தமிழில் வடமொழி சொற்கள் குறைந்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் மறைமலைஅடிகள்தான்.

மறைமலை அடிகளைப்பற்றி கவிப்பேரரசு வைரமுத்து தான் எழுதிய தமிழாற்றுப்படை என்கிற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “மறைமலையடிகளின் வரவு தமிழ் நெடுவெளியில் நிகழ்ந்த பெருநிகழ்வு என்றே கட்டுரைக்கிறேன். அவரை ஒரு நூற்றாண்டின் வெடிப்பு என்று சொல்லலாம். 1800 ஆண்டுகளாய்த் தமிழ் மொழியில் அப்பிக் கிடந்த அந்நியப் பாசிகளை முற்றும் களைய வந்த மொழிச் சலவையாளர் என்றும் கணிக்கலாம்.”

“முத்தெடுக்கப்போனவன் பவளப் பாறையைக் கண்டு பிடித்த கதைபோல், மொழித் தூய்மை காக்கப்போய் இனப்பெருமை காத்ததுதான் மறைமலை அடிகளின் திருவரலாறு.
பன்னூறாண்டுகளாய்த் தமிழ் மீது படிந்து கிடந்த அயன்மொழிச் சாம்பல்களை ஓர் ஊழிக் காற்றாய் அவர் வந்து ஊதிப் பார்த்தபோதுதான் உள்ளிருந்த தணல் “நான்தான் தமிழ் தமிழ் தமிழ்” என்று தகித்தது.”

#SangathamizhanTV #MaraimalaiAdigal #ThanithamilIyakkam #மறைமலைஅடிகள் #தனித்தமிழ்இயக்கம் #தமிழாற்றுப்படை

***************************************************************************************
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: https://www.youtube.com/channel/UC0Nf0_j2P9DR-jw5mKxvt2Q

Email ID: sangathamizhantv@gmail.com

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC0Nf0_j2P9DR-jw5mKxvt2Q/join

Follow me on Facebook Page: https://www.facebook.com/ChangaTamizhan/

Видео தமிழைக்காத்த தனித்தமிழ் இயக்கம் | மறைமலை அடிகள் | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-1 | SangathamizhanTV канала சங்கத்தமிழன் TV
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
22 августа 2020 г. 17:38:59
00:11:14
Другие видео канала
சேலத்தை கலக்கும் நாம் தமிழர் வேட்பாளர் மருத்துவர் மனோஜ் குமார் NTK Salem Candidate Dr.Manoj Kumarசேலத்தை கலக்கும் நாம் தமிழர் வேட்பாளர் மருத்துவர் மனோஜ் குமார் NTK Salem Candidate Dr.Manoj Kumarதவளை முட்டை ‘டீ’  | ஆச்சரியமூட்டும் தைவான் இரவு சந்தை  | Shilin Night Market | SangathamizhanTVதவளை முட்டை ‘டீ’ | ஆச்சரியமூட்டும் தைவான் இரவு சந்தை | Shilin Night Market | SangathamizhanTVகங்கைக்கரையில் தமிழரின் ஆதிக்கம் | திரைமீளர்கள்-2 | SangathamizhanTVகங்கைக்கரையில் தமிழரின் ஆதிக்கம் | திரைமீளர்கள்-2 | SangathamizhanTVசங்க இலக்கியங்களில் கடல் வணிகம் | திரைமீளர்கள்-1 | SangathamizhanTVசங்க இலக்கியங்களில் கடல் வணிகம் | திரைமீளர்கள்-1 | SangathamizhanTVகீழடியில் கிடைத்த பொக்கிசம் | கீழடி அகழ்வாராய்ச்சி  | SangathamizhanTVகீழடியில் கிடைத்த பொக்கிசம் | கீழடி அகழ்வாராய்ச்சி | SangathamizhanTVஇன்றும் வாழும் ராவணனின் பிள்ளைகள் #shorts #sangathamizhantv #tamilஇன்றும் வாழும் ராவணனின் பிள்ளைகள் #shorts #sangathamizhantv #tamilவிழுப்புரத்தில் வெற்றி பெறும் நாம் தமிழர் கட்சி  வேட்பாளர்  இயக்குனர் மு.களஞ்சியம்.விழுப்புரத்தில் வெற்றி பெறும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குனர் மு.களஞ்சியம்.ஓணம் தமிழர் பண்டிகையா? 🤔😍 #shorts #sangathamizhantv #onam  #onamcelebration #onam2022ஓணம் தமிழர் பண்டிகையா? 🤔😍 #shorts #sangathamizhantv #onam #onamcelebration #onam2022இந்தியாவிலேயே பழமையான நடுகல் | புள்ளிமான் கோம்பை | ஆநிரை கவர்தல் | SangathamizhanTVஇந்தியாவிலேயே பழமையான நடுகல் | புள்ளிமான் கோம்பை | ஆநிரை கவர்தல் | SangathamizhanTVஆதி தமிழனின் ஆயுதம்: வளரி | Tamils Ancient weapon #shorts  #valari  #sangathamizhantvஆதி தமிழனின் ஆயுதம்: வளரி | Tamils Ancient weapon #shorts #valari #sangathamizhantvதமிழர்களின் பண்டைய துறைமுகங்கள் | திரைமீளர்கள்-3 | SangathamizhanTVதமிழர்களின் பண்டைய துறைமுகங்கள் | திரைமீளர்கள்-3 | SangathamizhanTVஆங்கிலேயரை அலறவிட்ட வளரி  | Strange Weapons of Tamils #shorts Boomerang #valari  #sangathamizhantvஆங்கிலேயரை அலறவிட்ட வளரி | Strange Weapons of Tamils #shorts Boomerang #valari #sangathamizhantvவ.உ.சியின் உண்மை முகம்? 😡😡#shorts #sangathamizhantv #vochidambaram #வஉசிவ.உ.சியின் உண்மை முகம்? 😡😡#shorts #sangathamizhantv #vochidambaram #வஉசிசங்க இலக்கியங்களில் கடல் வணிகம் | திரைமீளர்கள்-1 | SangathamizhanTVசங்க இலக்கியங்களில் கடல் வணிகம் | திரைமீளர்கள்-1 | SangathamizhanTVஅதிர்ச்சியூட்டும் அரிசி அரசியல் | உண்ணுவதெல்லாம் உணவல்ல-2| ஹீலர்.சக்திவேல் யுவராஜ் |SangathamizhanTVஅதிர்ச்சியூட்டும் அரிசி அரசியல் | உண்ணுவதெல்லாம் உணவல்ல-2| ஹீலர்.சக்திவேல் யுவராஜ் |SangathamizhanTVரோம் மன்னரையே கலங்க வைத்த தமிழர்கள்  | Ancient Tamil Trade  | திரைமீளர்கள்-4 | SangathamizhanTVரோம் மன்னரையே கலங்க வைத்த தமிழர்கள் | Ancient Tamil Trade | திரைமீளர்கள்-4 | SangathamizhanTVதமிழர்களின் பண்டைய துறைமுகங்கள் | திரைமீளர்கள்-3 | SangathamizhanTVதமிழர்களின் பண்டைய துறைமுகங்கள் | திரைமீளர்கள்-3 | SangathamizhanTVஆதி தமிழனின் ஆயுதம்: வளரி | Tamils Ancient weapon: Boomerang or Valari | SangathamizhanTVஆதி தமிழனின் ஆயுதம்: வளரி | Tamils Ancient weapon: Boomerang or Valari | SangathamizhanTVகடல்கோளால் மூழ்கியதா கீழடி? | கீழடி அகழ்வாராய்ச்சி  | Keezhadi Update | SangathamizhanTVகடல்கோளால் மூழ்கியதா கீழடி? | கீழடி அகழ்வாராய்ச்சி | Keezhadi Update | SangathamizhanTVவிலைக்கு வரும் காற்று | Air for sale |  Air pollution | Miyawaki Forest | SangathamizhanTVவிலைக்கு வரும் காற்று | Air for sale | Air pollution | Miyawaki Forest | SangathamizhanTVவ.உ.சி யின் உண்மை முகம் | வ.உ.சிதம்பரம் பிள்ளை |  மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-4 | SangathamizhanTVவ.உ.சி யின் உண்மை முகம் | வ.உ.சிதம்பரம் பிள்ளை | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-4 | SangathamizhanTV
Яндекс.Метрика