Загрузка страницы

இந்தியாவிலேயே பழமையான நடுகல் | புள்ளிமான் கோம்பை | ஆநிரை கவர்தல் | SangathamizhanTV

இந்தியாவிலேயே பழமையான நடுகல் | புள்ளிமான் கோம்பை | ஆநிரை கவர்தல் | SangathamizhanTV

இந்த பதிவில் இந்தியாவிலேயே மிகவும் பழமையான புள்ளிமான் கோம்பை அல்லது புலிமான் கோம்பை நடுகல் பார்க்கப்போகிறோம். நடுகற்கள் என்பது ஊரைக் காக்கவோ நாட்டைக் காக்கவோ உயிரிழந்த வீரர்களுக்கு எடுக்கப்பெறும் நினைவுக் கற்களாகும். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் புலிமான்கோம்பை எனும் சிற்றூர் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இங்கு 2006ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட கள ஆய்வில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மூன்று நடுகற்கள் கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்களில் நடுகற்கள் பற்றிய செய்திகள் விரவி வருகின்றன. அவற்றில் “எழுத்துடை” நடுகல் என்றக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. இந்நடுகற்கள் கண்டுபிடிக்கப் பெறும் வரை சங்க இலக்கியங்கள் கூறும் எழுத்து ஓவியத்தைக் குறிப்பதாகவே கருதப்பட்டது. சங்க இலக்கியச் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய உதவியது. இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களில் மிகப் பழமையானவை ஆகும். இதுவரை தமிழகத்தில் கிடைத்த சங்ககாலத் தமிழ் (தமிழி) கல்வெட்டுக்களில் எழுத்தமைதியின் அடிப்படையில் காலத்தால் முந்தியவையாகும். சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஆகோள் அதாவது நிரை கவர்தல் அல்லது கால்நடைகளைக் கவர்ந்து செல்லுதலைப் பற்றி கூறும் முதல் நடுகல் இதுவேயாகும். பிராகிருத மொழிக் கலப்பின்றி முழுவதும் தமிழ்ச் சொற்களே கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவே சங்ககாலத்தைச் சேர்ந்த முதல் நடுகல்லாகும். இந்நடுகல் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இருளப்பட்டி நடுகல்லே காலத்தால் முற்பட்ட நடுக்கல்லாக கருதப்பட்டு வந்தது.எழுத்தமைதியின் அடிப்படையில் இரு கல்வெட்டுக்களின் காலம் பொ.ஆ.மு. 4ஆம் நூற்றாண்டு எனவும் மற்றொரு கல்வெட்டின் காலம் பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டெனவும் கணிக்கப்பெற்றுள்ளது.

#SangathamizhanTV #புலிமான்கோம்பை #புள்ளிமான்கோம்பை #ஆநிரைகவர்தல்

***************************************************************************************
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: https://www.youtube.com/channel/UC0Nf0_j2P9DR-jw5mKxvt2Q

Email ID: sangathamizhantv@gmail.com

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC0Nf0_j2P9DR-jw5mKxvt2Q/join

Follow me on Facebook Page: https://www.facebook.com/ChangaTamizhan/

Видео இந்தியாவிலேயே பழமையான நடுகல் | புள்ளிமான் கோம்பை | ஆநிரை கவர்தல் | SangathamizhanTV канала சங்கத்தமிழன் TV
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
26 августа 2020 г. 9:30:01
00:10:03
Другие видео канала
திருப்பெரும்புதூரில் வெற்றியை நோக்கி நாம் தமிழர் #ntk #ntk4tamilnaduதிருப்பெரும்புதூரில் வெற்றியை நோக்கி நாம் தமிழர் #ntk #ntk4tamilnaduதவளை முட்டை ‘டீ’  | ஆச்சரியமூட்டும் தைவான் இரவு சந்தை  | Shilin Night Market | SangathamizhanTVதவளை முட்டை ‘டீ’ | ஆச்சரியமூட்டும் தைவான் இரவு சந்தை | Shilin Night Market | SangathamizhanTVகங்கைக்கரையில் தமிழரின் ஆதிக்கம் | திரைமீளர்கள்-2 | SangathamizhanTVகங்கைக்கரையில் தமிழரின் ஆதிக்கம் | திரைமீளர்கள்-2 | SangathamizhanTVசங்க இலக்கியங்களில் கடல் வணிகம் | திரைமீளர்கள்-1 | SangathamizhanTVசங்க இலக்கியங்களில் கடல் வணிகம் | திரைமீளர்கள்-1 | SangathamizhanTVகீழடியில் கிடைத்த பொக்கிசம் | கீழடி அகழ்வாராய்ச்சி  | SangathamizhanTVகீழடியில் கிடைத்த பொக்கிசம் | கீழடி அகழ்வாராய்ச்சி | SangathamizhanTVஇன்றும் வாழும் ராவணனின் பிள்ளைகள் #shorts #sangathamizhantv #tamilஇன்றும் வாழும் ராவணனின் பிள்ளைகள் #shorts #sangathamizhantv #tamilவிழுப்புரத்தில் வெற்றி பெறும் நாம் தமிழர் கட்சி  வேட்பாளர்  இயக்குனர் மு.களஞ்சியம்.விழுப்புரத்தில் வெற்றி பெறும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குனர் மு.களஞ்சியம்.Ramanathapuram Constituency Naam Tamilar Candidate Dr.Chandra Prabha interview in EnglishRamanathapuram Constituency Naam Tamilar Candidate Dr.Chandra Prabha interview in Englishஓணம் தமிழர் பண்டிகையா? 🤔😍 #shorts #sangathamizhantv #onam  #onamcelebration #onam2022ஓணம் தமிழர் பண்டிகையா? 🤔😍 #shorts #sangathamizhantv #onam #onamcelebration #onam2022சோழர்களின் படையில் 60,000 யானைகளா? ஆச்சரியமூட்டும் தகவல் | SangathamizhanTVசோழர்களின் படையில் 60,000 யானைகளா? ஆச்சரியமூட்டும் தகவல் | SangathamizhanTVஆதி தமிழனின் ஆயுதம்: வளரி | Tamils Ancient weapon #shorts  #valari  #sangathamizhantvஆதி தமிழனின் ஆயுதம்: வளரி | Tamils Ancient weapon #shorts #valari #sangathamizhantvதமிழர்களின் பண்டைய துறைமுகங்கள் | திரைமீளர்கள்-3 | SangathamizhanTVதமிழர்களின் பண்டைய துறைமுகங்கள் | திரைமீளர்கள்-3 | SangathamizhanTVஆட்சியாளர்களை அலறவிடும் இராமநாதபுரம் நாம் தமிழர் வேட்பாளர் மருத்துவர் சந்திர பிரபாஆட்சியாளர்களை அலறவிடும் இராமநாதபுரம் நாம் தமிழர் வேட்பாளர் மருத்துவர் சந்திர பிரபாஆங்கிலேயரை அலறவிட்ட வளரி  | Strange Weapons of Tamils #shorts Boomerang #valari  #sangathamizhantvஆங்கிலேயரை அலறவிட்ட வளரி | Strange Weapons of Tamils #shorts Boomerang #valari #sangathamizhantvவ.உ.சியின் உண்மை முகம்? 😡😡#shorts #sangathamizhantv #vochidambaram #வஉசிவ.உ.சியின் உண்மை முகம்? 😡😡#shorts #sangathamizhantv #vochidambaram #வஉசிசங்க இலக்கியங்களில் கடல் வணிகம் | திரைமீளர்கள்-1 | SangathamizhanTVசங்க இலக்கியங்களில் கடல் வணிகம் | திரைமீளர்கள்-1 | SangathamizhanTVஅதிர்ச்சியூட்டும் அரிசி அரசியல் | உண்ணுவதெல்லாம் உணவல்ல-2| ஹீலர்.சக்திவேல் யுவராஜ் |SangathamizhanTVஅதிர்ச்சியூட்டும் அரிசி அரசியல் | உண்ணுவதெல்லாம் உணவல்ல-2| ஹீலர்.சக்திவேல் யுவராஜ் |SangathamizhanTVரோம் மன்னரையே கலங்க வைத்த தமிழர்கள்  | Ancient Tamil Trade  | திரைமீளர்கள்-4 | SangathamizhanTVரோம் மன்னரையே கலங்க வைத்த தமிழர்கள் | Ancient Tamil Trade | திரைமீளர்கள்-4 | SangathamizhanTVதமிழர்களின் பண்டைய துறைமுகங்கள் | திரைமீளர்கள்-3 | SangathamizhanTVதமிழர்களின் பண்டைய துறைமுகங்கள் | திரைமீளர்கள்-3 | SangathamizhanTVஆதி தமிழனின் ஆயுதம்: வளரி | Tamils Ancient weapon: Boomerang or Valari | SangathamizhanTVஆதி தமிழனின் ஆயுதம்: வளரி | Tamils Ancient weapon: Boomerang or Valari | SangathamizhanTV
Яндекс.Метрика