Загрузка страницы

கடல்கோளால் மூழ்கியதா கீழடி? | கீழடி அகழ்வாராய்ச்சி | Keezhadi Update | SangathamizhanTV

கடல்கோளால் மூழ்கியதா கீழடி? | கீழடி அகழ்வாராய்ச்சி | Keezhadi Update | SangathamizhanTV

கீழடி அகழ்வாராய்ச்சி Playlist: https://www.youtube.com/playlist?list=PLqLB9hNk1T3BVdd9i4XtuZ3jBgfDqMbmf

கீழடி போலியான நாகரிகம் கதறும் ஆரியர்கள்: https://youtu.be/6ylV7KktfeM

தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது. இந்த மனித எலும்புக்கூட்டினை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த எலும்புக்கூட்டின் மரபணுவை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும்.
கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.

A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi have a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including a pendant, ring, needle, beads, button, and plate. In previous excavation in Keezhadi, metal smelting industries were identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion, and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And next phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.

#SangathamizhanTV, #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi, #Keezhadi_News, #Tamil #Tamil_civilization #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase

***************************************************************************************
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC0Nf0_j2P9DR-jw5mKxvt2Q/join

For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: https://www.youtube.com/channel/UC0Nf0_j2P9DR-jw5mKxvt2Q

Email ID: sangathamizhantv@gmail.com

Follow me on Telegram: http://t.me/sangathamizhanTV

Follow me on Facebook Page: https://www.facebook.com/ChangaTamizhan/

Видео கடல்கோளால் மூழ்கியதா கீழடி? | கீழடி அகழ்வாராய்ச்சி | Keezhadi Update | SangathamizhanTV канала சங்கத்தமிழன் TV
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
28 сентября 2020 г. 9:30:02
00:06:08
Другие видео канала
விவசாயிகளின் வாழ்க்கையை அழிக்கும் திமுக அரசு | ஆரணி நாம் தமிழர் வேட்பாளர் Dr.பாக்கியலட்சுமி  #ntkவிவசாயிகளின் வாழ்க்கையை அழிக்கும் திமுக அரசு | ஆரணி நாம் தமிழர் வேட்பாளர் Dr.பாக்கியலட்சுமி #ntkபாண்டிச்சேரியில் முன்னேறும் நாம் தமிழர் கட்சி | மருத்துவர் மேனகா அதிரடி #ntk #ntk4tamilnaduபாண்டிச்சேரியில் முன்னேறும் நாம் தமிழர் கட்சி | மருத்துவர் மேனகா அதிரடி #ntk #ntk4tamilnaduஅமேசான் காடு அழிந்தது: வேடிக்கை பார்க்கும் பிரேசில் அரசு | Amazon Forest Fire: Latest Update | Tamilஅமேசான் காடு அழிந்தது: வேடிக்கை பார்க்கும் பிரேசில் அரசு | Amazon Forest Fire: Latest Update | Tamilநியூட்ரினோ எனும் பிசாசுத்துகள்: தப்புமா தமிழகம்?. ஆய்வுக்கூடமா? அணுக்கழிவு கூடமா?. Neutrino Projectநியூட்ரினோ எனும் பிசாசுத்துகள்: தப்புமா தமிழகம்?. ஆய்வுக்கூடமா? அணுக்கழிவு கூடமா?. Neutrino Projectதிருப்பெரும்புதூரில் வெற்றியை நோக்கி நாம் தமிழர் #ntk #ntk4tamilnaduதிருப்பெரும்புதூரில் வெற்றியை நோக்கி நாம் தமிழர் #ntk #ntk4tamilnaduமதுரையை வஞ்சிக்கும் கம்யூனிஸ்ட்கள் | நாம் தமிழர் வேட்பாளர் சத்யா தேவி #ntk #ntk4tamilnaduமதுரையை வஞ்சிக்கும் கம்யூனிஸ்ட்கள் | நாம் தமிழர் வேட்பாளர் சத்யா தேவி #ntk #ntk4tamilnaduவட சென்னையை கண்டுகொள்ளாத திராவிட காட்சிகள்  நாம் தமிழர் வேட்பாளர் மருத்துவர் அமுதினி #ntk4tamilnaduவட சென்னையை கண்டுகொள்ளாத திராவிட காட்சிகள் நாம் தமிழர் வேட்பாளர் மருத்துவர் அமுதினி #ntk4tamilnaduசந்திராயன்-2 அனுப்பிய நிலவின் பிரமிப்பூட்டும் புகைப்படங்கள்.சந்திராயன்-2 அனுப்பிய நிலவின் பிரமிப்பூட்டும் புகைப்படங்கள்.வேலூரில் இஸ்லாமியர்களை ஒடுக்கும் திமுக | நாம் தமிழர் வேட்பாளர் மகேஷ் ஆனந்த் #ntk #ntk4tamilnaduவேலூரில் இஸ்லாமியர்களை ஒடுக்கும் திமுக | நாம் தமிழர் வேட்பாளர் மகேஷ் ஆனந்த் #ntk #ntk4tamilnaduகங்கைக்கரையில் தமிழரின் ஆதிக்கம் | திரைமீளர்கள்-2 | SangathamizhanTVகங்கைக்கரையில் தமிழரின் ஆதிக்கம் | திரைமீளர்கள்-2 | SangathamizhanTVசங்க இலக்கியங்களில் கடல் வணிகம் | திரைமீளர்கள்-1 | SangathamizhanTVசங்க இலக்கியங்களில் கடல் வணிகம் | திரைமீளர்கள்-1 | SangathamizhanTVகீழடியில் கிடைத்த பொக்கிசம் | கீழடி அகழ்வாராய்ச்சி  | SangathamizhanTVகீழடியில் கிடைத்த பொக்கிசம் | கீழடி அகழ்வாராய்ச்சி | SangathamizhanTVஇன்றும் வாழும் ராவணனின் பிள்ளைகள் #shorts #sangathamizhantv #tamilஇன்றும் வாழும் ராவணனின் பிள்ளைகள் #shorts #sangathamizhantv #tamilவிழுப்புரத்தில் வெற்றி பெறும் நாம் தமிழர் கட்சி  வேட்பாளர்  இயக்குனர் மு.களஞ்சியம்.விழுப்புரத்தில் வெற்றி பெறும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குனர் மு.களஞ்சியம்.Ramanathapuram Constituency Naam Tamilar Candidate Dr.Chandra Prabha interview in EnglishRamanathapuram Constituency Naam Tamilar Candidate Dr.Chandra Prabha interview in English10 Accidental Scientific Discoveries that Changed the World | SangathamizhanTV | Tamil10 Accidental Scientific Discoveries that Changed the World | SangathamizhanTV | Tamilதமிழில் கலக்கும் ஜப்பானியர் | Japanese speaks Tamil | SangathamizhanTVதமிழில் கலக்கும் ஜப்பானியர் | Japanese speaks Tamil | SangathamizhanTVதமிழுக்கு தொண்டாற்ற வாருங்கள் | மின்னாக்கம்  | SangathamizhanTVதமிழுக்கு தொண்டாற்ற வாருங்கள் | மின்னாக்கம் | SangathamizhanTVகுண்டக்க மண்டக்க அர்த்தம் தெரியுமா? | இரட்டை சொற்கள் | தமிழின் சிறப்புகள் | SangathamizhanTVகுண்டக்க மண்டக்க அர்த்தம் தெரியுமா? | இரட்டை சொற்கள் | தமிழின் சிறப்புகள் | SangathamizhanTVதிருச்சியை மிரளவைக்கும் நாம் தமிழர் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் NTK Trichy Jallikattu Rajeshதிருச்சியை மிரளவைக்கும் நாம் தமிழர் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் NTK Trichy Jallikattu Rajeshஓணம் தமிழர் பண்டிகையா? 🤔😍 #shorts #sangathamizhantv #onam  #onamcelebration #onam2022ஓணம் தமிழர் பண்டிகையா? 🤔😍 #shorts #sangathamizhantv #onam #onamcelebration #onam2022
Яндекс.Метрика