Загрузка страницы

5 வருடத்தில் 60 லட்சம் வருமானம் / நல்ல லாபம் தரும் மலைவேம்பு மரம் வளர்ப்பு ??

தொடர்புக்கு : சஞ்சீவ்குமார் 9345566749

தமிழ்நாட்டில் தற்போது மரம் வளர்ப்பு என்பது அதிகமாகி கொண்டு உள்ளது .. இந்த காலகட்டத்தில் மலை வேம்பு மரம் 5 வருடங்களில் நல்ல மகசூல் தரும் மரம் என அறிய முடிகின்றது எனவே இந்த வீடியோ பார்க்கும் விவசாயிகள் குறைந்தது உங்கள் தோட்டத்தில் 100 மலை வேம்பு மரம் நட்டால் நன்றாக ஒருக்கும் என்று தோன்றுகிறது ..

குறுகிய காலத்தில் அறுவடைக்கு வந்தாலும், நிறைவான வருமானம் தரக்கூடிய மரங்களில் முதலிடத்தில் இருப்பது, மலைவேம்பு. பிளைவுட், தீக்குச்சி, காகிதம்... என பல பொருட்களுக்கு மூலப்பொருளாக மலைவேம்பு இருப்பதால், நாளுக்கு நாள் இதன் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை உணர்ந்த பலரும் தற்போது மலைவேம்புக் கன்றுகளை நடவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம், தரமற்ற நாற்றுக்கள், போதிய தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மலைவேம்பு சாகுபடியில் சில பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் தேர்வு செய்யும் போது நல்ல கன்றுகளை தேர்வு செய்யுங்கள் ..

நன்றி
"இனியன் விவசாய உலகம்"

Видео 5 வருடத்தில் 60 லட்சம் வருமானம் / நல்ல லாபம் தரும் மலைவேம்பு மரம் வளர்ப்பு ?? канала Vivasaya Ulagam - விவசாய உலகம்
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
13 октября 2020 г. 17:30:32
00:16:56
Другие видео канала
மகத்தான லாபம் தரும் மகோகனி | 1 ஏக்கரில் 1 கோடி வருமானம்  💰💸🤑9943119955 / 9443065802  | Oor Naattanமகத்தான லாபம் தரும் மகோகனி | 1 ஏக்கரில் 1 கோடி வருமானம் 💰💸🤑9943119955 / 9443065802 | Oor Naattanமலைவேம்பு மரம் | 5 வருடத்தில் ஏக்கருக்கு 15-20 லச்சம் | malabar neem |  நல்ல லாபம் தரும் மரங்கள்- 5மலைவேம்பு மரம் | 5 வருடத்தில் ஏக்கருக்கு 15-20 லச்சம் | malabar neem | நல்ல லாபம் தரும் மரங்கள்- 5நடவு செய்வதற்கு, மலை வேம்பு ஏன் அதிக இலாபகரமான மரமாக கருதப்படுகிறது? | Cauvery Kookuralநடவு செய்வதற்கு, மலை வேம்பு ஏன் அதிக இலாபகரமான மரமாக கருதப்படுகிறது? | Cauvery Kookuralசெம்மர உற்பத்தியில் முதலிடம் இவர்களுக்கே 🏆1அடி முதல்10அடி வரை நாட்டின் மிகப்பெரிய நர்சரி|Red sandalசெம்மர உற்பத்தியில் முதலிடம் இவர்களுக்கே 🏆1அடி முதல்10அடி வரை நாட்டின் மிகப்பெரிய நர்சரி|Red sandalமண்ணிற்கேற்ற மரங்களைத் தேர்ந்தெடுத்தல்- மரக்கன்றுகள் நன்றாக வளர்வதை எப்படி உறுதி செய்வது- படி 4மண்ணிற்கேற்ற மரங்களைத் தேர்ந்தெடுத்தல்- மரக்கன்றுகள் நன்றாக வளர்வதை எப்படி உறுதி செய்வது- படி 41 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandal1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandal😁 My 1 Acre Timber Forest 🥰 - Sandal Tree, Rosewood, African Mahogany Farming😁 My 1 Acre Timber Forest 🥰 - Sandal Tree, Rosewood, African Mahogany Farmingதேக்கு மரம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் -2 |  teak tree cultivation in Tamil | teak wood in tamilதேக்கு மரம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் -2 | teak tree cultivation in Tamil | teak wood in tamilஅடேங்கப்பா... தலைமுறைக்கும் பணம் தரும் பீமா மூங்கில்அடேங்கப்பா... தலைமுறைக்கும் பணம் தரும் பீமா மூங்கில்வருடத்திற்கு 15 லட்சம் லாபம் |How to Grow Tree Faster | Teak Tree Plantation Business ideas in Tamilவருடத்திற்கு 15 லட்சம் லாபம் |How to Grow Tree Faster | Teak Tree Plantation Business ideas in Tamilதென்னை மரம் வளர்ப்பு🔸தென்னையில் அதிக லாபம் பெற சிறந்த வழிகள்🔸 D×T Coconut Cultivation 🌱Dr.விவசாயம்தென்னை மரம் வளர்ப்பு🔸தென்னையில் அதிக லாபம் பெற சிறந்த வழிகள்🔸 D×T Coconut Cultivation 🌱Dr.விவசாயம்மலைவேம்பு பயிர் செய்வது குறித்து தகவல்கள்மலைவேம்பு பயிர் செய்வது குறித்து தகவல்கள்மரப்பயிர் வளர்ப்பில் செய்ய வேண்டியவை? ஏன் இடைவெளி விட்டு நடவேண்டும் மற்றும் லாபம் ஈட்டும் நுட்பங்கள்மரப்பயிர் வளர்ப்பில் செய்ய வேண்டியவை? ஏன் இடைவெளி விட்டு நடவேண்டும் மற்றும் லாபம் ஈட்டும் நுட்பங்கள்100 நாளில் 4 லட்சம் ஒருங்கிணைந்த இயற்கை விவசாயத்தில் வருமானம் ஈட்டும் இளைஞர் | organic farming tamil100 நாளில் 4 லட்சம் ஒருங்கிணைந்த இயற்கை விவசாயத்தில் வருமானம் ஈட்டும் இளைஞர் | organic farming tamilபன்னிரண்டு வருட சந்தன மரம் வளர்ப்பில் கோடிகணக்கில் வருமானம் || sandal wood tree cultivationபன்னிரண்டு வருட சந்தன மரம் வளர்ப்பில் கோடிகணக்கில் வருமானம் || sandal wood tree cultivationமலைவேம்பு சாகுபடி | Melia Dubia Cultivation | ஏக்கருக்கு 20 லட்சம் லாபம்மலைவேம்பு சாகுபடி | Melia Dubia Cultivation | ஏக்கருக்கு 20 லட்சம் லாபம்கிலோனல் முறையில் மகத்தான வருமானம் தரும் இந்த மலைவேம்பு மரம் சாகுபடிகிலோனல் முறையில் மகத்தான வருமானம் தரும் இந்த மலைவேம்பு மரம் சாகுபடி127.எந்த மரத்தை வளர்த்தால் அதிக லாபம் பெறலாம்...!!! ANBU NURSERY- 6369275958127.எந்த மரத்தை வளர்த்தால் அதிக லாபம் பெறலாம்...!!! ANBU NURSERY- 6369275958நிலையான மற்றும் நீடித்த வருமானம் தரும் '160 வகையான அரிய மரங்கள்' வளர்ப்பு | குட்டி காடுநிலையான மற்றும் நீடித்த வருமானம் தரும் '160 வகையான அரிய மரங்கள்' வளர்ப்பு | குட்டி காடுவேகமாக வளரும் மகோகனி மரம் வளர்ப்பு - நல்ல லாபம் தரும் மரம் - 1 | inside agroforestவேகமாக வளரும் மகோகனி மரம் வளர்ப்பு - நல்ல லாபம் தரும் மரம் - 1 | inside agroforest
Яндекс.Метрика