Загрузка страницы

தேவ சேனை / Dheva Senai / Chordiels Music / New Christian Song

#chordiels #justus #solomon #dhevasenai
LYRICS & TUNE: Dr. N. Emil Jebasingh
SUNG BY: Solomon Abraham & Chordiels
MUSIC PRODUCTION :Justus
VIDEOGRAPHY: Reeves
MIXED, MASTERED: Handel Studios
VIDEO PRODUCTION: CM Media
PRODUCED BY: Chordiels Music

Subscribe to our Channel: http://youtube.com/chordielsmusic
Download all mp3 songs at http://chordiels.com

1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
பலகோடித் திரள்கூடிக் குகைதேடி வேகம் ஓடும்
விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)

2. ஐந்துகண்டம் தனில்ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்டு கண்ணீர் சிந்தும்
தூயர்கூட்டம் சுத்தஉள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
நானும் ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் - அல்லே

3. கடல்குமுறும் கரைஉடையும் கப்பல்கவிழும் பெரும் நாசம்
போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
வாக்குமாறா வேதம்கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் - அல்லே

Видео தேவ சேனை / Dheva Senai / Chordiels Music / New Christian Song канала Chordiels Music
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
3 ноября 2019 г. 0:43:00
00:03:03
Другие видео канала
IRUL SOOLUM KAALAMIRUL SOOLUM KAALAMEMIL JEBASINGH ANNAN | OLD SONGS | FMPB | நண்பர் சுவிஷேச ஜெபக்குழு | 12 பாடல்கள் | Juke BoxEMIL JEBASINGH ANNAN | OLD SONGS | FMPB | நண்பர் சுவிஷேச ஜெபக்குழு | 12 பாடல்கள் | Juke BoxDeva senai - தேவ சேனை வானம் மீது - Blessings schools - Cherubim's Voices AlbumDeva senai - தேவ சேனை வானம் மீது - Blessings schools - Cherubim's Voices AlbumRajathi Raajan - Chordiels MusicRajathi Raajan - Chordiels Music2018- Step into the Water / Cover - EHSS / Chordiels Music / Christian Songs2018- Step into the Water / Cover - EHSS / Chordiels Music / Christian SongsAzhagai Nirkum | அழகாய் நிற்கும் யார்  இவர்கள்   | Chordiels | Tamil Christian Gospel SongAzhagai Nirkum | அழகாய் நிற்கும் யார் இவர்கள் | Chordiels | Tamil Christian Gospel Songநம்புவேன் இயேசுவை / Nambuven Yesuvai / Chordiels / Gospel Songநம்புவேன் இயேசுவை / Nambuven Yesuvai / Chordiels / Gospel SongDeva SenaiDeva Senaiமந்தையில் சேரா ஆடுகளே | Full Album - Mandhayil Sera Aaduhaley | Chordiels Musicமந்தையில் சேரா ஆடுகளே | Full Album - Mandhayil Sera Aaduhaley | Chordiels MusicWhen I Cry / Handel / Cover - Marshal Hall - GVB / Gospel SongWhen I Cry / Handel / Cover - Marshal Hall - GVB / Gospel Song#100 ஆ என்னில் நூறு வாயும் / Aa Ennil Nooru Vaayum / Paamaalaihal / Gospel Hymn#100 ஆ என்னில் நூறு வாயும் / Aa Ennil Nooru Vaayum / Paamaalaihal / Gospel Hymn#85 கர்த்தாவை நல்ல பக்தியாலே | Karthaavai Nalla Bakthiyaaley | Paamaalaihal | Gospel Hymns#85 கர்த்தாவை நல்ல பக்தியாலே | Karthaavai Nalla Bakthiyaaley | Paamaalaihal | Gospel HymnsAanantha Thuthi Oli ketkum (Cover Song) Theophilus William|New Year 2019|Tamil Christian song|4kAanantha Thuthi Oli ketkum (Cover Song) Theophilus William|New Year 2019|Tamil Christian song|4kDeva Senai Vana Meethu | Dr.N. Emil Jebasingh Song | Tamil Christian songDeva Senai Vana Meethu | Dr.N. Emil Jebasingh Song | Tamil Christian songஎந்நாளுமே துதிப்பாய் ... | Traditional Song | Srinisha | Gnani | Golden Hits Vol-3எந்நாளுமே துதிப்பாய் ... | Traditional Song | Srinisha | Gnani | Golden Hits Vol-3Chordiels Music - Aandava PrasannamaahiChordiels Music - Aandava Prasannamaahiதினந்தோறும் என்னை நடத்தி |Dhinamthorum | Voice of Eden | Tamil Christian Songதினந்தோறும் என்னை நடத்தி |Dhinamthorum | Voice of Eden | Tamil Christian Song#91 யுத்தம் செய்வோம் | Yutham Seiyvom | Paamaalaihal | Hymns#91 யுத்தம் செய்வோம் | Yutham Seiyvom | Paamaalaihal | HymnsEn Karthar Seiya Ninaithathu - என் தேவனால் நான் உயர்வேன், என் தேவனால் நான் பெருகுவேன் SongEn Karthar Seiya Ninaithathu - என் தேவனால் நான் உயர்வேன், என் தேவனால் நான் பெருகுவேன் Song
Яндекс.Метрика