Загрузка страницы

தினந்தோறும் என்னை நடத்தி |Dhinamthorum | Voice of Eden | Tamil Christian Song

தினந்தோறும் என்னை நடத்தி | Dhinamthorum | Voice of Eden | Tamil Christian Song

This song talks about the immense grace and blessings we receive from God. He is faithful to lead us and provide us our daily needs. And HE is good always and forever.

This Tamil song has been translated from the original version in Malayalam - "Innayolam Enne Nadathi" (ഇന്നയോളം എന്നെ നടത്തി).

Solo : NISHANTH TENNYSON
Tenor : CEEGANBALG FRANKLIN JD & LOVELIN BARNABAS
Alto : LAISHA PEARL & CATHRIN NANCY PRARTHANA
Soprono : PRINCY NALLAMUTHU
Bass : SOLOMON RAVINDAR & BERNARD BENJAMIN
Guitar : DR. PRADEEP CHRISTOPHER
Music / Mixing & Recording : SWAROOP KRISHNAN
Mixed & Mastered : NISHANTH JOEL
Camera : NIRESH JAYANTH & JENOVIN (Crackjack Photography)
Editing : JOSEPH STALIN
For gospel album production / studio booking / music video production, contact: EdenMediaStudios@gmail.com
WhatsApp: +919962994099

Lyric
தினந்தோறும் என்னை நடத்தி
இதுவரையிலும் என்னை தாங்கினீர்
எந்தன் இயேசு மிக நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர் (2)

எந்தன் பாவ பாரமெல்லாம்
தன் தோளின் மேல் சுமந்ததினால்
எனக்காய் சிலுவையில் மரித்தார்
எந்தன் இயேசு மிக நல்லவர் (2)

எந்தன் தேவைகளை அறிந்து
விண் வாசல்களை திறந்து
எல்லாம் நிறைவாய் எனக்கு தந்தார்
எந்தன் இயேசு மிக நல்லவர் (2)

வியாதி நேரத்தில் மருத்துவரே
துன்ப வேளையில் ஆறுதலே
கொடும் வெயிலதில் நிழலுமவர்
எந்தன் இயேசு மிக வல்லவர் (2)

மன பாரத்தின் நேரத்திலே
மன வேதனை வேளையிலே
மனமுருகி நான் ஜெபிக்கையிலே
எந்தன் இயேசு மிக நல்லவர் (2)

ஒரு நாளும் கை விடாரே
ஒரு போதும் விலகிடாரே
என்னை என்றும் மறவாரே
எந்தன் இயேசு மிக நல்லவர் (2)

எந்தன் இயேசு வந்திடுவார்
என்னை மார்போடு அணைத்து கொள்வார்
மேகம் மேல் பறந்து செல்வேன்
நேசரோடு இளைப்பாறுவேன் (2)

Видео தினந்தோறும் என்னை நடத்தி |Dhinamthorum | Voice of Eden | Tamil Christian Song канала Voice of Eden
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
13 июля 2018 г. 14:50:11
00:05:57
Другие видео канала
Nimishangal | Voice of Eden Quartet | Tamil Christian SongNimishangal | Voice of Eden Quartet | Tamil Christian SongDhinanthorum Ennai Nadathi - With Lyrics ∣ தினந்தோறும் என்னை நடத்தி ∣ Tamil Christian SongDhinanthorum Ennai Nadathi - With Lyrics ∣ தினந்தோறும் என்னை நடத்தி ∣ Tamil Christian Song" Master The Tempest Is Raging" by Crescendo   for Classic Hymns album " Sweet Hour Of Prayer"" Master The Tempest Is Raging" by Crescendo for Classic Hymns album " Sweet Hour Of Prayer"Fr. S.J. Berchmans Medley Songs | Tamil Christian Medley Songs | ArcDFr. S.J. Berchmans Medley Songs | Tamil Christian Medley Songs | ArcDJesus Keep Me Near the Cross | Voice of Eden | Hymn | INDIAJesus Keep Me Near the Cross | Voice of Eden | Hymn | INDIAஎன்னையும் என் வீட்டையும் | Ennaiyum En Veetaiyum |  Family Song | Voice of Edenஎன்னையும் என் வீட்டையும் | Ennaiyum En Veetaiyum | Family Song | Voice of EdenIt is well with my soul | Choir Masters Association Chennai | A Capella 8 parts HarmonyIt is well with my soul | Choir Masters Association Chennai | A Capella 8 parts HarmonyI Just Keep Trusting My LordI Just Keep Trusting My LordJollee & Reshma | Tham Kirubai Perithallo | ​​தம் கிருபை பெரிதல்லோ | Christian Traditional SongJollee & Reshma | Tham Kirubai Perithallo | ​​தம் கிருபை பெரிதல்லோ | Christian Traditional Songமாறிடாதோர் நேச மீட்பர்  | Maaridathor Nesa Meetpar | Voice of Eden Quartetமாறிடாதோர் நேச மீட்பர் | Maaridathor Nesa Meetpar | Voice of Eden Quartet"Neer Maathram Pothum" - Classic Hymns Single"Neer Maathram Pothum" - Classic Hymns SingleBayanthu Kartharin // Rolling Tones // Tamil Christian SongBayanthu Kartharin // Rolling Tones // Tamil Christian SongBurdens are lifted at CalvaryBurdens are lifted at Calvaryஇந்த நாளை நான் சமர்ப்பித்தேன் | Intha Naalai Naan Samarpithen (cover) | Voice of Edenஇந்த நாளை நான் சமர்ப்பித்தேன் | Intha Naalai Naan Samarpithen (cover) | Voice of EdenIn God's Green Pastures | His Sheep am I | Hymn | Voice of Eden | INDIAIn God's Green Pastures | His Sheep am I | Hymn | Voice of Eden | INDIAKaarirulil En Nesa Dheebamae | Tamil Christian Song | Female Quartet | Voice of EdenKaarirulil En Nesa Dheebamae | Tamil Christian Song | Female Quartet | Voice of Edenதேவ சேனை / Dheva Senai / Chordiels Music / New Christian Songதேவ சேனை / Dheva Senai / Chordiels Music / New Christian SongInnayolam Enne Nadathi | Kester | Graham Varghese | Super Hit Christian Devotional SongsInnayolam Enne Nadathi | Kester | Graham Varghese | Super Hit Christian Devotional SongsMaster The Tempest | Hymn | 4K | Voice of Eden | INDIAMaster The Tempest | Hymn | 4K | Voice of Eden | INDIA
Яндекс.Метрика