Загрузка страницы

Man survives on treetop to save his life from Elephant!!!

#Elephants #MajesticGiants #யானை #ElephantCrossing #LivingwithElephants #ElephantChase #MajesticWalk #EscapefromForest #DrivenintoForest #AnimalRights#ReserveForest #Forest #GentleGiants #Wildlife #Forest #Nature #WildlifeDiscoveries #WildlifeValparai
Follow us on Facebook:
https://www.facebook.com/Wildlife-Valparai-110222044565596/?
காட்டு யானைகளுக்கு பயந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள மரத்தில் ஏறிய கூலி தொழிலாளி.
துரத்திய காட்டு யானைகளுக்கு பயந்து உயிரை காப்பாற்ற மரத்தில் ஏறி இரண்டு மணி நேரம் காத்திருந்த கூலி தொழிலாளி.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னகனால் பகுதியில் சஜீ என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வழக்கம்போல காலை 10 மணி அளவில் வேலை செய்ய சென்றுள்ளார்.அப்போது அவர் செல்லும் வழியில் மூன்று காட்டு யானைகளும் அதனுடன் இரண்டு குட்டி யானைகளும் நின்றுள்ளது.இவரை பார்த்த காட்டு யானைகளில் இரு யானைகள் திடீரென இவரை விரட்ட துவங்கி உள்ளது.இதில் பயந்த தொழிலாளி உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடி உள்ளார், தொடர்ந்தும் யானைகள் விரட்டி வந்ததால் வேறு வழி இல்லாமல் அப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் ஏறி உட்கார்ந்துள்ளார். அதன்பின்பு அவ்வழியாக வந்த பொதுமக்கள் சஜீ யானைகளிடம் மாட்டி நிற்பதை பார்த்து கூச்சலிட்டு யானைகளை விரட்ட முயன்றுள்ளனர்.பொதுமக்களின் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் யானைக் கூட்டம் அப்பகுதியை விட்டு மெதுவாக நகர துவங்கியது.பின்னர் கூலி தொழிலாளியான சஜீ மரத்தை விட்டு கீழே இறங்கி வந்தார்.அங்கிருந்த சிலர் இந்த நிகழ்வை தங்களது செல்போன்களில் பதிவு செய்துள்ளனர் .தற்போது அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது செய்தியாளர் ஹானிஸ்

Видео Man survives on treetop to save his life from Elephant!!! канала Wildlife Valparai
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
28 сентября 2022 г. 22:49:11
00:01:59
Другие видео канала
Elephant's sudden entry into the Sabarimalai highway!!! சபரிமலை அருகே திடீரென சாலைக்கு வந்த யானைElephant's sudden entry into the Sabarimalai highway!!! சபரிமலை அருகே திடீரென சாலைக்கு வந்த யானைElephant tries to attack vehicles at Athirapalli ||அதிராப்பள்ளி வனச்சாலையில் கபாலி என்ற காட்டு யானைElephant tries to attack vehicles at Athirapalli ||அதிராப்பள்ளி வனச்சாலையில் கபாலி என்ற காட்டு யானைElephant: Do NOT Come to my Area!!! எங்க ஏரியா உள்ள வராத' அரசுப் பேருந்தை மறித்த காட்டு யானை! -Elephant: Do NOT Come to my Area!!! எங்க ஏரியா உள்ள வராத' அரசுப் பேருந்தை மறித்த காட்டு யானை! -Leopard on the hairpin bends of Dhimbam!!! || திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தைLeopard on the hairpin bends of Dhimbam!!! || திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தைIndian Gaur visits the residents of Nilgiris!! || வீடு தேடி வாசலுக்கு வந்த காட்டு மாடு அபூர்வ காட்சிIndian Gaur visits the residents of Nilgiris!! || வீடு தேடி வாசலுக்கு வந்த காட்டு மாடு அபூர்வ காட்சிFrequent spotting of Leopard!!! 3 நாளாக  குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்Frequent spotting of Leopard!!! 3 நாளாக குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்Elephant treated as a baby!!! || டாப்ஸ்லிப்: ஓரியன் யானையை குழந்தை போல் பார்க்கும் வந்தனாElephant treated as a baby!!! || டாப்ஸ்லிப்: ஓரியன் யானையை குழந்தை போல் பார்க்கும் வந்தனாElephant attacks!!! || சுற்றுலா  வாகனத்தை, குட்டியுடன் வந்த யானை தாக்கியதால் பரபரப்புElephant attacks!!! || சுற்றுலா வாகனத்தை, குட்டியுடன் வந்த யானை தாக்கியதால் பரபரப்புZERO Deaths due to Elephant-Human Encounter யானைகளால் மனித உயிரிழப்புகள் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளன.ZERO Deaths due to Elephant-Human Encounter யானைகளால் மனித உயிரிழப்புகள் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளன.Elephant and the Brave Woman!!! || தனி ஆளாய் நின்று யானையை விரட்டும் வீரப்பெண்Elephant and the Brave Woman!!! || தனி ஆளாய் நின்று யானையை விரட்டும் வீரப்பெண்Drunkard man's atrocity!!! ஒகேனக்கல் அருகே யானையை தொந்தரவு செய்து வீடியோ எடுத்த போதை மீசக்கார ஆசாமிDrunkard man's atrocity!!! ஒகேனக்கல் அருகே யானையை தொந்தரவு செய்து வீடியோ எடுத்த போதை மீசக்கார ஆசாமிLeopard hunts Hen at Coimbatore!!! || கோவை: கோழி பண்ணைக்குள் நுழைந்து கோழியை தூக்கி சென்ற சிறுத்தைLeopard hunts Hen at Coimbatore!!! || கோவை: கோழி பண்ணைக்குள் நுழைந்து கோழியை தூக்கி சென்ற சிறுத்தைAthirapilly: Elephants path Blocked!!! வால்பாறை-சாலக்குடி:யானை பாதையை மறித்து சுற்றுலா  வாகனங்கள்Athirapilly: Elephants path Blocked!!! வால்பாறை-சாலக்குடி:யானை பாதையை மறித்து சுற்றுலா வாகனங்கள்Elephants relax video!!! ||'இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்க.. தூங்கு' - யானைகளின் ரிலாக்ஸ் வீடியோ!Elephants relax video!!! ||'இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்க.. தூங்கு' - யானைகளின் ரிலாக்ஸ் வீடியோ!40 Elephants have camped in the Tea Estate || 40 யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாம்40 Elephants have camped in the Tea Estate || 40 யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாம்Elephant's Road Cross!!! பண்ணாரிஅருகே குட்டி யானை ரோட்டை கடந்து செல்லும்பொழுது  குறுக்கே வந்த கார்Elephant's Road Cross!!! பண்ணாரிஅருகே குட்டி யானை ரோட்டை கடந்து செல்லும்பொழுது குறுக்கே வந்த கார்Elephant munches Mangoes!!! || யானை ஒன்று மாமரத்தை குலுக்கி மாம்பழத்தை ருசித்த காட்சி தற்போது வைரல்Elephant munches Mangoes!!! || யானை ஒன்று மாமரத்தை குலுக்கி மாம்பழத்தை ருசித்த காட்சி தற்போது வைரல்Leopard spotted at Singara Tea Estate சிங்காரா தேயிலைத் தோட்டத்தில் பாறையில் ஓய்வு எடுத்த சிறுத்தைLeopard spotted at Singara Tea Estate சிங்காரா தேயிலைத் தோட்டத்தில் பாறையில் ஓய்வு எடுத்த சிறுத்தைTiger caught at Munnar!!! || மூணாறில் சிக்கிய புலி தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்டதுTiger caught at Munnar!!! || மூணாறில் சிக்கிய புலி தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்டதுInjured Elephant to be treated at Topslip வாயில் காயம்பட்ட காட்டுயானை வரகலியாறு கொன்டு செல்லப்பட்டதுInjured Elephant to be treated at Topslip வாயில் காயம்பட்ட காட்டுயானை வரகலியாறு கொன்டு செல்லப்பட்டது
Яндекс.Метрика