Injured Elephant to be treated at Topslip வாயில் காயம்பட்ட காட்டுயானை வரகலியாறு கொன்டு செல்லப்பட்டது
#Elephants #SaveElephants #MajesticGiants #யானை #ElephantCrossing #LivingwithElephants #ElephantChase #MajesticWalk #EscapefromForest #DrivenintoForest #AnimalRights#ReserveForest #Forest #GentleGiants #Wildlife #Forest #Nature #WildlifeDiscoveries #WildlifeValparai
Follow us on Facebook:
https://www.facebook.com/Wildlife-Valparai-110222044565596/?
மேட்டுப்பாளையம் அருகே வாயில் காயம்பட்ட காட்டு யானை மேல் சிகிச்சைக்காக டாப்சிலிப் வரகலியாறு முகாமிற்கு கொன்டு செல்லப்பட்டது
உணவு உட்கொள்ள முடியாததால் தொடர் சிகிச்சை அளிக்க வனத்துறை நடவடிக்கை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆதிமாதையனூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் சுற்றி திரிந்த வாயில் காயம்பட்ட யானையை பிடித்து வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்
சிகிச்சை அளிக்க உதவியாக டாப்சிலிப் பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் ஒரு விவசாய தோட்டத்தில் வைத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தபட்டது
இதனையடுத்து காயம்பட்ட யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சுகுமார், சதாசிவம் ஆகியோர் சிகிச்சை அளித்து யானையை பரிசோதித்தனர்
யானைக்கு உணவு உட்கொள்ளும் வாய், நாக்கு பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது
காயம்பட்ட யானையை பிடிபட்ட இடத்திலேயே தற்காலிகமாக நிழலுக்காக சாமியானம் அமைத்து அதில் வைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
கால்நடை மருத்துவர்கள் குழு யானை வாய் வழியாக உணவு உட்கொள்ள முடியாததால் யானைக்கு அதன் திறனை அதிகரிக்க குளுக்கோஸ் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்திக்காக சிகிச்சை அளித்தனர்
வாய்வழியாக உணவு அளிக்க முடியாது என்பதால் யானையின் ஆசன குழாய் வழியாக குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் அளிக்கப்பட்டது வருகிறது
மேலும் நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்க ஆன்டிபயாட்டிக் மருந்துகள் ஊசி மூலம் யானைக்கு செலுத்தப்பட்டு
யானைக்கு ஓய்வு அளிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து யானைக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதாகவும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து காயம்பட்ட யானையை வரகலியாறு முகாமிற்கு கொன்டு முடிவு செய்யப்பட்டது
இதனையடுத்து கோவை சாடிவயல் பகுதியில் இருந்து யானையை ஏற்றி செல்ல பிரத்யேக லாரி வரவழைக்கப்பட்டு கும்கி யானை சின்னதம்பி உதவியுடன் லாரியில் யானை ஏற்றபட்டு முகாமிற்கு அனுப்பிவைக்கபட்டது
நமது செய்தியாளர் யோகேஸ்வரன்
Видео Injured Elephant to be treated at Topslip வாயில் காயம்பட்ட காட்டுயானை வரகலியாறு கொன்டு செல்லப்பட்டது канала Wildlife Valparai

Показать
Комментарии отсутствуют
Информация о видео
Другие видео канала
Elephant's sudden entry into the Sabarimalai highway!!! சபரிமலை அருகே திடீரென சாலைக்கு வந்த யானைElephant tries to attack vehicles at Athirapalli ||அதிராப்பள்ளி வனச்சாலையில் கபாலி என்ற காட்டு யானைElephant: Do NOT Come to my Area!!! எங்க ஏரியா உள்ள வராத' அரசுப் பேருந்தை மறித்த காட்டு யானை! -Leopard on the hairpin bends of Dhimbam!!! || திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தைIndian Gaur visits the residents of Nilgiris!! || வீடு தேடி வாசலுக்கு வந்த காட்டு மாடு அபூர்வ காட்சிFrequent spotting of Leopard!!! 3 நாளாக குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்Man survives on treetop to save his life from Elephant!!!Elephant stuck in the mud pit rescuedஉடுமலை சின்னாறில் இரவில் தண்ணீரில் அடித்து வரப்பட்ட குட்டி யானைElephant treated as a baby!!! || டாப்ஸ்லிப்: ஓரியன் யானையை குழந்தை போல் பார்க்கும் வந்தனாகுட்டி யானையை தாய் யானை ஏற்க மறுப்புElephant attacks!!! || சுற்றுலா வாகனத்தை, குட்டியுடன் வந்த யானை தாக்கியதால் பரபரப்புZERO Deaths due to Elephant-Human Encounter யானைகளால் மனித உயிரிழப்புகள் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளன.Elephant and the Brave Woman!!! || தனி ஆளாய் நின்று யானையை விரட்டும் வீரப்பெண்Drunkard man's atrocity!!! ஒகேனக்கல் அருகே யானையை தொந்தரவு செய்து வீடியோ எடுத்த போதை மீசக்கார ஆசாமிLeopard hunts Hen at Coimbatore!!! || கோவை: கோழி பண்ணைக்குள் நுழைந்து கோழியை தூக்கி சென்ற சிறுத்தைAthirapilly: Elephants path Blocked!!! வால்பாறை-சாலக்குடி:யானை பாதையை மறித்து சுற்றுலா வாகனங்கள்Elephants relax video!!! ||'இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்க.. தூங்கு' - யானைகளின் ரிலாக்ஸ் வீடியோ!பால் பாட்டலுடன் குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர்40 Elephants have camped in the Tea Estate || 40 யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாம்Elephant Fam in the Manjur-Coimbatore highway! மஞ்சூர் -கோவை செல்லும் சாலையில் காட்டு யானைகள் முகாம்Elephant munches Mangoes!!! || யானை ஒன்று மாமரத்தை குலுக்கி மாம்பழத்தை ருசித்த காட்சி தற்போது வைரல்