Загрузка страницы

Tiger caught at Munnar!!! || மூணாறில் சிக்கிய புலி தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது

#Tiger #WildCat #BigCat #Munnar #MajesticGiants #யானை #ElephantCrossing #LivingwithElephants #ElephantChase #MajesticWalk #EscapefromForest #DrivenintoForest #AnimalRights#ReserveForest #Forest #GentleGiants #Wildlife #Forest #Nature #WildlifeDiscoveries #WildlifeValparai
Follow us on Facebook:
https://www.facebook.com/Wildlife-Valparai-110222044565596/?

கேரள மாநிலம் மூணாறு அருகே வனத்துறையினர் அமைத்த கூண்டில் சிக்கய புலி தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் உள் வனத்தில் விடப்பட்டது.

மூணாறு அருகே நயமக்காடு எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனில் பசுக்களை அடைக்கும் கட்டடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு கன்றுகள் உள்பட பத்து பசுக்களை அக்.1, 2 ஆகிய நாட்களில் இரவில் புலி கொன்றது.
அங்கு வனத்துறையினர் அமைத்தகூண்டில் அக்.4 இரவில் புலி சிக்கியது.
அந்த புலியை சிக்னல் பாய்ண்ட் அருகே சைலன்ட்வாலி ரோட்டில் உள்ள வனத்துறையினரின் மத்திய நர்சரியில் வைத்து பராமரித்தனர். கண் புரை நோயால் பாதிக்கப்பட்டு இடது கண் பார்வை பறி போனதால் புலியை பாதுகாப்பான இடத்தில் விடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடுமாறு தலைமை வன உயிரின பாதுகாவலர் நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.
அதன்படி நள்ளிரவு ஒரு மணிக்கு மினி லாரியில் கூண்டுடன் புலியை தேக்கடிக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
வனத்தினுள் மினி லாரி செல்ல வாய்ப்பு இல்லாததால் மூணாறில் இருந்து தனியார் தேயிலை கம்பெனிக்குச் சொந்தமான டிராக்டர் வரவழைக்கப்பட்டது.
அதில் கூண்டுடன் புலியை ஏற்றி தேக்கடி உள் வனத்தில் 15 கி.மீ.தொலைவில் உள்ள முல்லைகுடி பகுதியில் இன்று காலை 8:30 மணிக்கு வனத்துறை உயர் அதிகாரி அருண்குமார், மூணாறு டி.எப்.ஓ., ராஜூ கே. பிரான்சிஸ், ரேஞ்சர் அருண் மகாராஜா ஆகியோர் முன்னிலையில் புலி திறந்து விடப்பட்டது.
நமது செய்தியாளர் பிரபாகரன்

Видео Tiger caught at Munnar!!! || மூணாறில் சிக்கிய புலி தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது канала Wildlife Valparai
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
8 октября 2022 г. 6:44:43
00:01:57
Другие видео канала
Elephant's sudden entry into the Sabarimalai highway!!! சபரிமலை அருகே திடீரென சாலைக்கு வந்த யானைElephant's sudden entry into the Sabarimalai highway!!! சபரிமலை அருகே திடீரென சாலைக்கு வந்த யானைElephant tries to attack vehicles at Athirapalli ||அதிராப்பள்ளி வனச்சாலையில் கபாலி என்ற காட்டு யானைElephant tries to attack vehicles at Athirapalli ||அதிராப்பள்ளி வனச்சாலையில் கபாலி என்ற காட்டு யானைElephant: Do NOT Come to my Area!!! எங்க ஏரியா உள்ள வராத' அரசுப் பேருந்தை மறித்த காட்டு யானை! -Elephant: Do NOT Come to my Area!!! எங்க ஏரியா உள்ள வராத' அரசுப் பேருந்தை மறித்த காட்டு யானை! -Leopard attacks pet dogs!! || குடியிருப்புக்குள் நுழைந்து வளர்ப்பு நாயை கவ்விக்கொண்டு சென்ற சிறுத்தைLeopard attacks pet dogs!! || குடியிருப்புக்குள் நுழைந்து வளர்ப்பு நாயை கவ்விக்கொண்டு சென்ற சிறுத்தைIndian Gaur visits the residents of Nilgiris!! || வீடு தேடி வாசலுக்கு வந்த காட்டு மாடு அபூர்வ காட்சிIndian Gaur visits the residents of Nilgiris!! || வீடு தேடி வாசலுக்கு வந்த காட்டு மாடு அபூர்வ காட்சிFrequent spotting of Leopard!!! 3 நாளாக  குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்Frequent spotting of Leopard!!! 3 நாளாக குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்Man survives on treetop to save his life from Elephant!!!Man survives on treetop to save his life from Elephant!!!Elephant stuck in the mud pit rescuedஉடுமலை சின்னாறில் இரவில் தண்ணீரில் அடித்து வரப்பட்ட குட்டி யானைElephant stuck in the mud pit rescuedஉடுமலை சின்னாறில் இரவில் தண்ணீரில் அடித்து வரப்பட்ட குட்டி யானைகோவை மருதமலை வனக்கோட்டத்தில் பெண் யானைக்கு சிகிச்சை தீவிர கண்காணிப்பில் யானை குட்டிகோவை மருதமலை வனக்கோட்டத்தில் பெண் யானைக்கு சிகிச்சை தீவிர கண்காணிப்பில் யானை குட்டிElephant treated as a baby!!! || டாப்ஸ்லிப்: ஓரியன் யானையை குழந்தை போல் பார்க்கும் வந்தனாElephant treated as a baby!!! || டாப்ஸ்லிப்: ஓரியன் யானையை குழந்தை போல் பார்க்கும் வந்தனாமரத்தின் மீது கால்களை வைத்து பலாப்பழத்தை பறிக்க முயலும் காட்சிமரத்தின் மீது கால்களை வைத்து பலாப்பழத்தை பறிக்க முயலும் காட்சிElephant attacks!!! || சுற்றுலா  வாகனத்தை, குட்டியுடன் வந்த யானை தாக்கியதால் பரபரப்புElephant attacks!!! || சுற்றுலா வாகனத்தை, குட்டியுடன் வந்த யானை தாக்கியதால் பரபரப்புZERO Deaths due to Elephant-Human Encounter யானைகளால் மனித உயிரிழப்புகள் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளன.ZERO Deaths due to Elephant-Human Encounter யானைகளால் மனித உயிரிழப்புகள் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளன.Elephant and the Brave Woman!!! || தனி ஆளாய் நின்று யானையை விரட்டும் வீரப்பெண்Elephant and the Brave Woman!!! || தனி ஆளாய் நின்று யானையை விரட்டும் வீரப்பெண்Drunkard man's atrocity!!! ஒகேனக்கல் அருகே யானையை தொந்தரவு செய்து வீடியோ எடுத்த போதை மீசக்கார ஆசாமிDrunkard man's atrocity!!! ஒகேனக்கல் அருகே யானையை தொந்தரவு செய்து வீடியோ எடுத்த போதை மீசக்கார ஆசாமிLeopard hunts Hen at Coimbatore!!! || கோவை: கோழி பண்ணைக்குள் நுழைந்து கோழியை தூக்கி சென்ற சிறுத்தைLeopard hunts Hen at Coimbatore!!! || கோவை: கோழி பண்ணைக்குள் நுழைந்து கோழியை தூக்கி சென்ற சிறுத்தைAthirapilly: Elephants path Blocked!!! வால்பாறை-சாலக்குடி:யானை பாதையை மறித்து சுற்றுலா  வாகனங்கள்Athirapilly: Elephants path Blocked!!! வால்பாறை-சாலக்குடி:யானை பாதையை மறித்து சுற்றுலா வாகனங்கள்Mumma and Baby Jumbo in search for food!!! மூணாறு அருகே குப்பை கிடங்கில் குட்டி யானையும்-தாயும்Mumma and Baby Jumbo in search for food!!! மூணாறு அருகே குப்பை கிடங்கில் குட்டி யானையும்-தாயும்40 Elephants have camped in the Tea Estate || 40 யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாம்40 Elephants have camped in the Tea Estate || 40 யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாம்Elephant Fam in the Manjur-Coimbatore highway! மஞ்சூர் -கோவை செல்லும் சாலையில் காட்டு யானைகள் முகாம்Elephant Fam in the Manjur-Coimbatore highway! மஞ்சூர் -கோவை செல்லும் சாலையில் காட்டு யானைகள் முகாம்Elephant munches Mangoes!!! || யானை ஒன்று மாமரத்தை குலுக்கி மாம்பழத்தை ருசித்த காட்சி தற்போது வைரல்Elephant munches Mangoes!!! || யானை ஒன்று மாமரத்தை குலுக்கி மாம்பழத்தை ருசித்த காட்சி தற்போது வைரல்
Яндекс.Метрика