Загрузка...

மாயமித்ரா 15 | Nithya Mariappan Audio Novels | Tamil novels audio books | Love and Romance Novels

https://www.youtube.com/@nithyamariappanaudionovels

ராகமஞ்சரி முழுநாவல்
https://youtu.be/CQBkj1-4KDM

கண்ணாமூச்சி ஏனடி ரதியே முழுநாவல்
https://youtu.be/xIdh2ePyH4s

கழிமுகம் முழுநாவல்
https://youtu.be/vkLVbIyfV2c

பட்டுப்புடவையை அணிந்து முடித்தவள் ஹேர் டிரையரில் கூந்தலை காய வைத்த போது பூனை போல வந்து அவளது டாட்டூவில் இதழ் பதித்தான் அசோகமித்ரன்.
“ஐயோ அம்மா” என்று பதறி விலகிய மாயா அவனைக் கண்டதும் எரிச்சலுற்றாள்.
“ஹவ் டேர் யூ டு கிஸ் மீ? மும்பைக்குக் கிளம்பச் சொல்லிட்டு இப்ப வந்து கிஸ் பண்ணுற, உனக்கு வெக்கமா இல்லையா?”
அசோகமித்ரன் வழக்கமான அலட்சியப்பார்வையை உதிர்க்கவும் விலகி நகர்ந்தவள் அவன் வேகமாக அவளை இழுத்து பின்னோடு அணைக்கவும் மீண்டும் தடுமாறினாள்.
அப்போது தான் குளியலை முடித்திருந்தாள் என்பதால் தோள் வளைவுகள் இன்னும் சில்லிட்டுத் தான் இருந்தன. அதில் சூடாய் பதிந்தது அசோகமித்ரனின் அதரங்கள்.
மெய் சிலிர்க்க கண்களை இறுக மூடிக்கொண்டவள் அவனது இதழ்கள் தோள்வளைவில் ஆரம்பித்து காது மடல் வரை நடத்திய ஊர்வலத்தில் உருகிப்போனாள். அசோகமித்ரனின் கரங்கள் அவளது இடையை வலுவாகப் பற்றிக் கொண்டு அதில் நகர ஆரம்பித்தது.
அவனது முத்தங்களையும் ஸ்பரிசத்தையும் திகட்ட திகட்ட அனுபவித்தவள் அடுத்த நொடியே அசோகமித்ரன் தன்னை மும்பைக்குக் கிளம்பச் சொன்னது நினைவில் வர அவனை உதறித் தள்ளினாள்.
முறைப்புடன் விலகி கண்ணாடி முன்னே நின்று சிகையலங்காரம் செய்து கொண்டவள் அவர்களின் போராட்டத்தில் கொசுவம் கலைந்துவிட்டதை பின்னர் தான் கவனித்தாள்.
அசோகமித்ரன் உதவிக்கு வர “ஒன்னும் தேவையில்ல” என்று மறுத்தாள் அவள்.

------

Stay tuned makkale!

#tamilaudionovels
#tamilnovelsaudiobook
#nithyamariappantamilaudionovels
#nithyamariappanaudionovels
#loveandromanticnovels
#tamilaudiobooks
#tamilaudiostory
#tamilaudiostorybook
#tamilstoriesandpodcasts
#ramanichandrantamilnovelsaudio
#tamilsirukathai

Видео மாயமித்ரா 15 | Nithya Mariappan Audio Novels | Tamil novels audio books | Love and Romance Novels канала Nithya Mariappan Audio Novels
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки