Загрузка...

அனுபல்லவி 10 | Nithya Mariappan Audio Novels | Tamil novels audio #audiobooks

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCFlfX_bMcIls4bcByoYr4nw/join

https://www.youtube.com/@nithyamariappanaudionovels

அமிர்தசாகரம் முழுநாவல் (கூட்டுக்குடும்ப காதல் கதை)
https://youtu.be/3JS2vwqoyqo

கிருஷ்ணதுளசி முழுநாவல் (ரொமான்ஸ் கதை)
https://youtu.be/7nvYm2wzCUc

நினைவில் உறைந்த நீராம்பலே முழுநாவல் (செலிப்ரிட்டி காதல்)
https://youtu.be/Z4LVGn-VX3A

பரிதி தீண்டிய பனிமலரே முழுநாவல் (ஆன்டி ஹீரோ காதல்)
https://youtu.be/hvofbktIcqg

மாயமித்ரா முழுநாவல் (ஆன்டி ஹீரோ - போல்ட் ஹீரோயின்)
https://youtu.be/GSMvC5pdmSk

ராகமஞ்சரி முழுநாவல் (காலேஜ் லவ் ஸ்டோரி)
https://youtu.be/CQBkj1-4KDM

கண்ணாமூச்சி ஏனடி ரதியே முழுநாவல் (குடும்ப நாவல்)
https://youtu.be/xIdh2ePyH4s

கழிமுகம் முழுநாவல் (காதல் கதை)
https://youtu.be/vkLVbIyfV2c

“பவி நில்லு” அது அனுமோகனின் குரல்!
அதைக் கேட்டதும் மூவரும் நடப்பதை நிறுத்திவிட்டு குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினர். அவர்களை நோக்கி வந்து நின்றான் அனுமோகன். அனைவரும் நின்று போன அவனது நிச்சயத்தை எண்ணி சோகவயப்பட்டவர்களாக நிற்க அவனுக்கோ அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை போல!
நிதானமாக வந்தவன் தனது கூரியவிழிகளால் ஒரு நொடி பவியின் முகத்தை ஆராய்ந்துவிட்டு “தேங்க்யூ சோ மச் பவி” என்றான் ஆழ்ந்த குரலில். கூடவே சன்னமாகப் புன்னகைக்க வேறு செய்தான். அதனுடன் அவனது வழக்கமான அலட்சியத்துடன் கூடிய உடல்மொழியும் சேர்ந்துகொள்ள ஏனோ பவிக்கு அவனது நன்றி உவப்பாக இல்லை.
அத்துடன் அவனது புன்னகையும் பெயர்ச்சுருக்கமும் மறக்க நினைக்கும் கசப்பான சம்பவங்களை நினைவுபடுத்திவிடவே அவளுக்குள் மூண்ட கோபத்தை மறைக்காதவளாக
“டோண்ட் கால் மீ பவி! எனக்கு நெருக்கமானவங்களுக்கு மட்டும் தான் அப்பிடி கூப்பிட உரிமை இருக்கு... மூனாவது மனுசங்களுக்கு நான் எப்போவுமே பல்லவி தான்” என்றாள் சீற்றத்துடன்.
சொன்னதோடு மட்டுமல்லாது தம்பி தங்கையை அழைத்துக்கொண்டு மணி மாமாவுக்காக கூட காத்திராமல் விறுவிறுவென அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.
“பல்லவி! ம்ம்ம்... இண்ட்ரஸ்டிங்” என முணுமுணுத்தன அனுமோகனின் உதடுகள்.

------
Stay tuned makkale!

#tamilaudionovels
#tamil_novels_audio_book
#nithya_mariappan_tamil_audio_novels
#nithya_mariappan_audio_novels
#loveandromanticnovels
#tamilaudiobooks
#tamilaudiostory
#tamilaudiostorybook
#tamilstoriesandpodcasts
#ramanichandrantamilnovelsaudio
#tamilsirukathai
#தமிழ்கதைகள்
#தமிழ்_காதல்_கதைகள்
#நித்யா_மாரியப்பன்_நாவல்கள்
#நித்யா_மாரியப்பன்
#tamil_romantic_novels
#tamil_novels
#tamil_vaanoli
#audio_novels_in_tamil
#stories_tamil
#tamil_thriller_story
#tamil_crime_story
#tamil_radio
#audio_story
#tamil_podcast
#tamil_fm
#tamil_story
#tamil_romance_stories​​
#tamil_love_stories​​
#tamil_podcast​​
#tamil_thriller_stories​​
#tamil_entertainment​​
#tamil_fun​​
#tamil_relax​​
#tamil_audio_novel_channel​​
#tamil_novels_audiobooks​​
#tamil_novels_audio_book​​
#romantic_tamil_novels​​
#ramanichandran_tamil_novels​​
#muthulakshmi_raghavan_tamil_novels​​
#rajeshkumar_novel​​
#talks_tamil_audiobooks​​
#tamil_crime_novels​​
#ponniyin_selvan​​
#sandilyan​​
#tamil_vaanoli​​
#audio_novels_in_tamil​​
#stories_tamil​​
#sujatha_novel​​
#tamil_thriller_story​​
#tamil_crime_story​​
#tamil_radio​​
#audio_story​​
#tamil_radio​​
#tamil_korean_drama_story_telling​​
#tamil_story_telling​​
#tamil_novel​​
#antiheronovels​
#deeptalks_tamil

Видео அனுபல்லவி 10 | Nithya Mariappan Audio Novels | Tamil novels audio #audiobooks канала Nithya Mariappan Audio Novels
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки