Загрузка...

நினைவில் உறைந்த நீராம்பலே 15&16| Nithya Mariappan Audio Novels | Love and Romance | Tamil Audio book

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCFlfX_bMcIls4bcByoYr4nw/join

https://www.youtube.com/@nithyamariappanaudionovels

பரிதி தீண்டிய பனிமலரே முழுநாவல்
https://youtu.be/hvofbktIcqg

மாயமித்ரா முழுநாவல்
https://youtu.be/GSMvC5pdmSk

ராகமஞ்சரி முழுநாவல்
https://youtu.be/CQBkj1-4KDM

கண்ணாமூச்சி ஏனடி ரதியே முழுநாவல்
https://youtu.be/xIdh2ePyH4s

கழிமுகம் முழுநாவல்
https://youtu.be/vkLVbIyfV2c

கைகளை மார்புக்குக் குறுக்கே அவள் கட்டிக்கொண்ட போது புறங்கையில் மிச்சமீதியிருந்த கருப்பு தோல் காயம் ஆறிக்கொண்டிருப்பதைக் காட்டியது. இஷான் அதை கவனித்து “கையில என்ன காயம்?” என்று கேட்டான்.
‘எல்லாம் உன்னால தான்டா” என மனதுக்குள் கறுவினாள் சாத்வி.
“லாஸ்ட் வீக் ஈ.சி.ஆர்ல போயிட்டிருந்தப்ப கார் ஒன்னு இடிச்சு தள்ளிவிட்டுடுச்சு சார்” என்றாள் மனதை மறைத்தபடி.
“வாட்? அவங்களை சும்மாவா விட்டிங்க?” என அவன் வெகுண்டெழவும் ‘என்னாமா நடிக்கிறான்யா, பிறவி நடிகன்’ என்று குமுறியவள்
“வேற என்ன பண்ணுறது சார்? என்னையும் என் ஃப்ரெண்டையும் இடிச்சு தள்ளுன ப்ளூ கலர் ஃபோர்ட் மஸ்டங் கார் ஏதோ ஒரு செலிப்ரிட்டியோடதாம்... அவங்க இன்ஃப்ளூயன்சுக்கு முன்னாடி என்னால எதுவும் பண்ண முடியல” என்றாள் குத்தலாக.
ஸ்டூடியோவுக்குள் நுழையும் போது துவார பாலகனைப் போல நுழைவுவாயிலுக்குச் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த மஸ்டங்கை மானசீகமாகச் சபித்துவிட்டுத் தானே வந்தாள் அவள்.
இஷானுக்குச் சாத்வி கூறுவது எங்கோ இடிப்பது போல தோன்றியது. ஆனால் துல்லியமாக நினைவுக்கு வரவில்லை.
கூடவே அவனை முகக்கவசத்துடன் சந்தித்த போது இருந்த அலட்சியம் இப்போதும் அவளது உடல்மொழியில் வெளிப்படுவதையும் கண்டுகொண்டான்.
ஏன் இவளை மட்டும் நான் கவரவில்லை? சற்று அநியாயமான கேள்வி தான்.
ஆனால் இளைஞர்கள் குறிப்பாக இளம்பெண்கள் அவனை ‘ஹார்ட்-த்ராப்’ என ஆராதிப்பதால் தோற்றம் குறித்து உண்டான கர்வத்தின் விளைவே அக்கேள்வி.
ஒருவேளை இவளுக்கு வேறொரு நபர் ‘ஹார்ட்-த்ராபாக’ இருக்கலாமே என சகுனியாய் கூறியது அவனது மனசாட்சி. வாஸ்தவம் தான் என்று ஒத்துக்கொண்டான் இஷான்.
அப்படியே இருந்தாலும் சாத்வியிடம் தென்பட்ட குற்றம்சாட்டும் பார்வையும், அவளது குரலில் இருந்த பிடித்தமற்ற தொனியும் அவனுக்குப் புதிராகவே தோன்றியது.
ஏனோ இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை. என்னைப் பிடிக்காமலும் ஒரு பெண் இருப்பாளா? மண்டைக்குள் வண்டாக குடைந்த கேள்வியோடு வருணுக்கும் சாத்விக்கும் விடை கொடுத்தான்.
“நைஸ் டு மீட் யூ” வருணின் கையைக் குலுக்கினான் இஷான்.
அடுத்து சாத்வியின் முறை.
வாளாய் சுழற்றிய விழிகளோடு நின்றவளின் கரத்தைப் பற்றியவன் “ஐ அம் க்யூரியஸ் டு நோ அபவுட் யூ, ஸ்டே இன் டச்” என்று சொல்லவும் சாத்வியின் கண்கள் இடுங்கி பின்னர் விரிந்து அவள் அடைந்த ஆச்சரியத்தின் அளவைக் காட்டியது.
------

Stay tuned makkale!

#tamilaudionovels
#tamil_novels_audio_book
#nithya_mariappan_tamil_audio_novels
#nithya_mariappan_audio_novels
#loveandromanticnovels
#tamilaudiobooks
#tamilaudiostory
#tamilaudiostorybook
#tamilstoriesandpodcasts
#ramanichandrantamilnovelsaudio
#tamilsirukathai
#தமிழ்கதைகள்
#தமிழ்_காதல்_கதைகள்
#நித்யா_மாரியப்பன்_நாவல்கள்
#நித்யா_மாரியப்பன்
#tamil_romantic_novels
#tamil_novels
#tamil_vaanoli
#audio_novels_in_tamil
#stories_tamil
#tamil_thriller_story
#tamil_crime_story
#tamil_radio
#audio_story
#tamil_podcast
#tamil_fm
#tamil_story
#tamil_romance_stories​​
#tamil_love_stories​​
#tamil_podcast​​
#tamil_thriller_stories​​
#tamil_entertainment​​
#tamil_fun​​
#tamil_relax​​
#tamil_audio_novel_channel​​
#tamil_novels_audiobooks​​
#tamil_novels_audio_book​​
#romantic_tamil_novels​​
#ramanichandran_tamil_novels​​
#muthulakshmi_raghavan_tamil_novels​​
#rajeshkumar_novel​​
#talks_tamil_audiobooks​​
#tamil_crime_novels​​
#ponniyin_selvan​​
#sandilyan​​
#tamil_vaanoli​​
#audio_novels_in_tamil​​
#stories_tamil​​
#sujatha_novel​​
#tamil_thriller_story​​
#tamil_crime_story​​
#tamil_radio​​
#audio_story​​
#tamil_radio​​
#tamil_korean_drama_story_telling​​
#tamil_story_telling​​
#tamil_novel​​
#antiheronovels​

Видео நினைவில் உறைந்த நீராம்பலே 15&16| Nithya Mariappan Audio Novels | Love and Romance | Tamil Audio book канала Nithya Mariappan Audio Novels
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки