Загрузка страницы

#ஆட்டு ரத்தப் பொரியல் - மாமியார் சரோஜா #SHEEP BLOOD FRY

ஆட்டு இரத்தப் பொரியல் செய்யத் தேவையான பொருட்கள்:
ஆட்டு ரத்தம், சின்ன வெங்காயம் 100 கிராம், தேங்காய் துருவியது ஒரு கப், பச்சைமிளகாய்-3 பொடியாக நறுக்கவும் ,மிளகு, சீரகம் அரைத்தது, கறிவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு, மஞ்சள்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு ,எண்ணெய் தேவையான அளவு.

ஆட்டு ரத்தப் பொரியல் செய்முறை :
ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்தவுடன் ஆட்டு ரத்தத்தை அதில் சேர்க்கவும் ரத்தம் நன்றாக கொதித்து நிறம் மாறிய உடன் அதை தனியாக எடுத்து உதிரியாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும் மீண்டும் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் ஆட்டு ரத்தத்தை அதில் சேர்க்கவும் பிறகு அதில் உப்பு சேர்க்கவும் அதனுடன் மஞ்சள் தூள் அதனுடன் மிளகு சீரகம் அரைத்தது சேர்க்கவும் பிறகு அடுப்பை சிம்மில் வைத்து ஒரு மூடி வைத்து அதை மூடி நன்கு வேகவைக்கவும் வெந்தவுடன் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான ஆட்டு ரத்தப் பொரியல் தயார்.

மாமியார் சரோஜா

Видео #ஆட்டு ரத்தப் பொரியல் - மாமியார் சரோஜா #SHEEP BLOOD FRY канала ASK INFORMATION
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
9 февраля 2019 г. 17:43:58
00:11:08
Другие видео канала
#ஆட்டுக்குடல் குழம்பு - மாமியார் சரோஜா  #MUTTON KUDAL KULAMBU#ஆட்டுக்குடல் குழம்பு - மாமியார் சரோஜா #MUTTON KUDAL KULAMBUஅறுவடை காலத்தில்  ஆட்டு இரத்தப் பொரியல் | Goat Blood Fry in Tamil | Mams Krishnanஅறுவடை காலத்தில் ஆட்டு இரத்தப் பொரியல் | Goat Blood Fry in Tamil | Mams KrishnanGOAT BLOOD RECIPES | Goat Blood Fry & Goat Blood Gravy | Tamil Traditional Village Food RecipesGOAT BLOOD RECIPES | Goat Blood Fry & Goat Blood Gravy | Tamil Traditional Village Food Recipesஇரும்புச்சத்து அதிகமுள்ள ஆட்டு இரத்த பொரியல் | Goat/mutton iron rich blood fry recipe tamilஇரும்புச்சத்து அதிகமுள்ள ஆட்டு இரத்த பொரியல் | Goat/mutton iron rich blood fry recipe tamil#ஆட்டுக்கால் சூப் - மாமியார் சரோஜா - #Mutton Leg Soup#ஆட்டுக்கால் சூப் - மாமியார் சரோஜா - #Mutton Leg Soupசுலபமா முறையில் ஆட்டு குடல்  சுத்தம் செய்வது எப்படி? - How to Clean Boti Kudal Cleaning.சுலபமா முறையில் ஆட்டு குடல் சுத்தம் செய்வது எப்படி? - How to Clean Boti Kudal Cleaning.#ஆட்டு ஈரல் வறுவல் #SHEEP LIVER FRY#ஆட்டு ஈரல் வறுவல் #SHEEP LIVER FRYகுடல் குழம்பு - முறையாக சுத்தம் செய்து Boti செய்யும் முறை | Goat Intestine gravy | Balaji's Kitchenகுடல் குழம்பு - முறையாக சுத்தம் செய்து Boti செய்யும் முறை | Goat Intestine gravy | Balaji's Kitchen#ஆட்டுத் தலைக்கறி குழம்பு  #Goat's Head Curry Gravy#ஆட்டுத் தலைக்கறி குழம்பு #Goat's Head Curry Gravyருசியான ஆட்டு ரத்த பொரியல் | Mutton Blood Fry | Aattu Ratha Poriyal | Blood Fry in Tamilருசியான ஆட்டு ரத்த பொரியல் | Mutton Blood Fry | Aattu Ratha Poriyal | Blood Fry in Tamilகுழம்பு மிளகாய் தூள் அரைப்பு எப்படி /பாரம்பரிய முறைபடி குழம்பு மிளகாய்த்தூள்/Kulambu milagai Thoolகுழம்பு மிளகாய் தூள் அரைப்பு எப்படி /பாரம்பரிய முறைபடி குழம்பு மிளகாய்த்தூள்/Kulambu milagai Thoolமாமியார் சரோஜாவின்  மீன் குழம்பு -  Fish Gravy by Sarojaமாமியார் சரோஜாவின் மீன் குழம்பு - Fish Gravy by Sarojaஹீமோகுளோபின் அதிகரிக்க 10 உணவுகள்| how to increase blood level naturally | increase hemoglobin fastஹீமோகுளோபின் அதிகரிக்க 10 உணவுகள்| how to increase blood level naturally | increase hemoglobin fastகத்திரிக்காய் சாம்பார் செய்வது எப்படி | How to make Brinjal Sambar in Tamil | Kathirikai Sambarகத்திரிக்காய் சாம்பார் செய்வது எப்படி | How to make Brinjal Sambar in Tamil | Kathirikai Sambarஒருமுறை மீன்வறுவல் இப்படி செய்து பாருங்கள் /Simple mathed fish fry in tamil/fish fry.ஒருமுறை மீன்வறுவல் இப்படி செய்து பாருங்கள் /Simple mathed fish fry in tamil/fish fry.சுவையான  நெத்திலி கருவாடு குழம்பு|Karuvadu Kuzhambu|Dry Fish Gravy|Village Food|Healthy|KFS|2019சுவையான நெத்திலி கருவாடு குழம்பு|Karuvadu Kuzhambu|Dry Fish Gravy|Village Food|Healthy|KFS|2019குடல் கிரேவி செய்வது எப்படி | How To Make Boti Gravy | Kudal Gravy | Sherin's Kitchen Recipesகுடல் கிரேவி செய்வது எப்படி | How To Make Boti Gravy | Kudal Gravy | Sherin's Kitchen RecipesGoat Blood prepared by my daddy / Village food factoryGoat Blood prepared by my daddy / Village food factoryஎங்க சின்ன மாமி சமைத்த குடல் கறி  குழம்பு  / Goat Intestine Curry / Mud Pot Boti Curry Recipeஎங்க சின்ன மாமி சமைத்த குடல் கறி குழம்பு / Goat Intestine Curry / Mud Pot Boti Curry Recipeதனுஷ்கோடி மீனவர்களுடன் அவுலிமீன் குழம்புடன் உணவு/DHANUSHKODI FISHERMANS FISHGRAVYதனுஷ்கோடி மீனவர்களுடன் அவுலிமீன் குழம்புடன் உணவு/DHANUSHKODI FISHERMANS FISHGRAVY
Яндекс.Метрика